Тёмный

12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய உபாசனா தெய்வங்கள் | Upasana Deivam | Parihara Muhurtham 

IBC Bakthi
Подписаться 751 тыс.
Просмотров 515 тыс.
50% 1

12 ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய உபாசனா தெய்வங்கள் | Upasana Deivam | Parihara Muhurtham
#upasanadeivam #pariharamuhurtham #ibcbakthi #bhriguprabhakaran #devotional
-----------------------------------------------------------------------
JEYACHANDRAN Textiles
now in tambaram
For More Details Click - jeyachandran.com/
-----------------------------------------------------------------------
Ethnic Health Care:
The Treasure of Siddha.
Our Branches: Chennai, Bangalore, Coimbatore, Hyderabad, Madurai, Salem, Mumbai, Trichy For Appointment +919600000038
Ethnic Health Care: The Treasure of Siddha...
Dr.B.Yoga Vidhya B.S.M.S
No 28 / 19 / 2A Mylai Ranganathan Street Thanikachalam Road T.Nagar Chennai 600017
Call & Whatsapp +919600000037 / +919600000038., Landline - 044 24335222 www.ethnichealthcare.com / mail@ethnichealthcare.com
-----------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi

Опубликовано:

 

7 сен 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 754   
@sriprofitmaker7147
@sriprofitmaker7147 9 месяцев назад
1.மேஷம் - பழனி - தண்டாயுத பாணி mahalaxmi 2.ரிஷபம் - ராமேஸ்வரம் 3.மிதுனம் - நெல்லையப்பர் காந்தி மதி 4.கடகம் - அரக்கோணம் அருகில் நெமிலி பாலா திரிபுர சுந்தரி வீடு 5.சிம்மம் - திருமீயச்சூர் லலிதாம்பிகை 6.கண்ணி - பட்டிஸ்வரம் - விஷ்ணு துர்க்கை 7.துலாம் - காட்டழகிய சிங்கப்பெருமாள் தனி கோயில் ஸ்ரீரங்கம் 8.விருச்சகம் - கீழ் திருப்பதி - அலர் மேல் மங்கை 9.தனுஷ் - வாராகி - 10.மகரம் - ஒட்டன் சத்திரம் திண்டுக்கல் அருகில் தெத்துப்பட்டிக்கிராமம் ராஜ காளி 11.கும்பம் - குற்றாலம் - குற்றால நாதன் 12.மீனம் - மதுரை மீனாட்சி
@krishnakumar9195
@krishnakumar9195 9 месяцев назад
Super
@devikaravindhar18
@devikaravindhar18 9 месяцев назад
🙏
@user-ms9jc9hq7k
@user-ms9jc9hq7k 9 месяцев назад
Super
@funtube1579
@funtube1579 9 месяцев назад
🙏
@vijimannan372
@vijimannan372 9 месяцев назад
Super
@sridevijayakumar1310
@sridevijayakumar1310 8 месяцев назад
இவர் சொல்வது சரியா தவறா என்று ஆராய்ச்சி எதற்கு நம்பிக்கை இருந்தால் கடைப்பிடிக்கலாம். சுவாமி தரிசனம் செய்ய நாள் கிழமை தேவையில்லை. அங்கே போக முடியாதவர்கள் மனதார. நினைத்து பிரார்த்தனை செய்யலாம். ஏதேனும் குழப்பம் இருப்பவர்களுக்கும் அடுத்து என்ன செய்வது என தெரியாமல் யோசிப்பவர்களுக்கு. இந்த தெய்வத்தை வழிபட்டான் நல்லது என. ஒரு நம்பிக்கை தந்திருக்கிறார் . எல்லோருக்கும் நல்லது நடந்தால் சரி நன்றி 🙏 ஐயா.
@kesavaraj9127
@kesavaraj9127 8 часов назад
சார் great நீங்க என்னுடைய ராசிக்கு சொன்ன தெய்வ தான் நான் உபாசனை தெய்வமா வழிபாடு செய்கிரேன்
@SarojiniSaro-oh2gc
@SarojiniSaro-oh2gc Месяц назад
சார்,,பழனி முருகனை,,வீ்ட்டில் பிராத்தனை செய்கிறேன் ஜயா,,,🎉🎉🎉🎉🎉,,❤❤❤❤❤❤❤❤
@tamildivineworld2699
@tamildivineworld2699 4 месяца назад
வாராஹி அம்மன் கோயில் இராமநாதபுரம் மாவட்டம் அருகில் 18கிமி திருஉத்திரகோசமங்கயில் உள்ளது சுயம்பு தெய்வம்
@hariharan4986
@hariharan4986 10 месяцев назад
மிக சிறப்பான பதிவு. 🙏 நன்றி
@garudanji5095
@garudanji5095 9 месяцев назад
நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்!
@vijayprabha3283
@vijayprabha3283 10 месяцев назад
Vaaragiamman entha voor enapathai sollirunthal nantrai irunthu irukkum. Neriyalaravathu thelivaga kettu irukkalam. Dhanushu raasikku ore varthiyil mudithukondathu dhanusu raasi anbarkkalukku mikunthavaruthamai irunthathu
@jayalathahari9177
@jayalathahari9177 10 месяцев назад
மிக தெளிவான விளக்கம்..அருமை..🎉
@kowsalyam8603
@kowsalyam8603 10 месяцев назад
ரிஷபம் - ராமேஸ்வரம் ராமநாத சுவாமி பர்வத வர்த்தினி விருச்சிகம் 13.51 திருப்பதி அலமேலு மங்கை திருச்சனூர் கடகம் -அரக்கோணம் நெமிலி பாலா திரிபுரா சுந்தரி மீனம் - மதுரை மீனாட்சி
@victorgnanaraj6848
@victorgnanaraj6848 9 месяцев назад
Thanks for the detailed explanation sir, May God Bless you with Good health and peace. Thanks IBC for bringing him for the interview. 🙏
@rangarajanpalanisamy4998
@rangarajanpalanisamy4998 10 месяцев назад
அற்புதம் சார் ! நன்றி நன்றி! !
@pandisrpl5210
@pandisrpl5210 8 месяцев назад
மிகவும் நெகிழ்ச்சி. 🙏🏻 இந்த தெய்வங்களின் படம் காண்பித்தால்... இன்னும்... நலமாக... வரும்.
@umamaheswari-gy2dt
@umamaheswari-gy2dt 9 месяцев назад
Miga miga arumai ayya...idhu pondru niraiya pathivugal podavum...mikka nandri🎉🎉
@chalzTN
@chalzTN 7 месяцев назад
This is really very great information. I had the opportunity to see one of my Upaasana Deivams @ Nemili (near Arakkonam) 10 years ago!
@karthikasam5448
@karthikasam5448 10 месяцев назад
@13:52 Dhanusu @13:56 Magaram @17:10 Kumbam @17:16 Meenam
@rajeshkannan2778
@rajeshkannan2778 10 месяцев назад
Thanks
@vigneshwaranr5130
@vigneshwaranr5130 10 месяцев назад
மற்ற ராசிகள்..?!?
@siva7843
@siva7843 10 месяцев назад
Good
@skHibiscus
@skHibiscus 10 месяцев назад
Thank you bro!!
@kumaresanavkkumaresanavk7755
@kumaresanavkkumaresanavk7755 10 месяцев назад
மிக்க நன்றி ஐயா
@shivojas7744
@shivojas7744 9 месяцев назад
தொகுப்பாளர் க்கு சொன்ன பலன் எனக்கும் செரும்.. நானும் மீனம், சந்திரன் சூரியன்... சிம்மத்தில் குரு ❤ ஜோதிடர் ஐயாவுக்கு என் மனம் கனிந்த நன்றி ❤
@baskard5260
@baskard5260 9 месяцев назад
சார் வணக்கம் மிக அருமையான விளக்கம் நன்றி சார்
@balaji3094
@balaji3094 9 месяцев назад
மிக்க நன்றி அய்யா
@vijayalakshmisridaran5066
@vijayalakshmisridaran5066 10 месяцев назад
Vazhga valamudan🙏
@narayanraja7802
@narayanraja7802 10 месяцев назад
நன்றி ஐயா!
@deepa5106
@deepa5106 10 месяцев назад
நன்றி
@ramkumarb965
@ramkumarb965 4 месяца назад
நன்றி.
@mastercad7260
@mastercad7260 9 месяцев назад
Sir, Your way of speech is awesome, Thank you very much for your guidance and predictions🙏
@malarvizhinadesan9841
@malarvizhinadesan9841 4 месяца назад
நன்றி ஐயா 🙏
@RajKumar-ee6be
@RajKumar-ee6be 4 месяца назад
ஐயா தாங்களின் உரையாடல் அருமை
@kathirvelmkvishvakarma2305
@kathirvelmkvishvakarma2305 4 месяца назад
நன்றி ஐயா
@sethuram5567
@sethuram5567 10 месяцев назад
சிறப்புநன்றிஐயா
@sathyabhama9162
@sathyabhama9162 10 месяцев назад
Divine energy is flowing. I am very Blessed to see u through this video Thank you sir
@kirubakaranpalanisamy6786
@kirubakaranpalanisamy6786 10 месяцев назад
மிக்கநன்றி ஐயா
@saravananpasupathi8038
@saravananpasupathi8038 10 месяцев назад
Arumai Arputham Abaaram🙏
@venkatasubramanianr4151
@venkatasubramanianr4151 9 месяцев назад
அருமை சார்
@ushak9975
@ushak9975 9 месяцев назад
Ella Rasikkum entha uru entha kovil enru Sonnergal Aanal Dhanusukku mattum uru Peyar Sollavillai Varahi enru mattum Sonnergal entha uru mattum Sollavum. Thank you sir.
@Iamgayathrinagarajan
@Iamgayathrinagarajan 7 месяцев назад
Mithunam...nellaiappar Thirunelveli for Katakam near Arakkonam Nemili Balathripurasubdari
@kalaiselvis6806
@kalaiselvis6806 10 месяцев назад
நன்றி நன்றி நன்றி ஐயா
@vaibhavasiddhar7547
@vaibhavasiddhar7547 9 месяцев назад
சிறப்பு ஐயா🙏🙏🙌🙌
@revathymanikandan3772
@revathymanikandan3772 10 месяцев назад
Romba romba nandri nga Sir😊
@Gajakoti4689
@Gajakoti4689 10 месяцев назад
Guruji Avittam natchathiram pathi sollungha.. which temple should go.. please
@kalaivani-dp3uv
@kalaivani-dp3uv 8 месяцев назад
Anchor தயவு செய்து கேள்வி கேளுங்கள் நேயர சார்பாக, நாங்கள் கேட்க முடியாத விஷயங்கள் அனைத்தும் நீங்கள் கேளுங்கள் please❤
@sthulasiras
@sthulasiras 10 месяцев назад
Kanya rasi. Guru and ketu along with moon. Scorpio lagna. Sun in mithuna.
@ramalingamthirumaran6359
@ramalingamthirumaran6359 10 месяцев назад
கும்பம் 17;10 குற்றால நாதர் சாமி நன்றி ஐயா....
@jayasenthil1062
@jayasenthil1062 4 месяца назад
என்ன பொருமை நிதானம் தெளிவான பேச்சு ஐயா நன்றி
@subramaniamdevaraj4832
@subramaniamdevaraj4832 7 месяцев назад
நேரத்தை சொல்லாமலேயே முடித்துக் கொண்டது மிகவும் வருத்தமாக உள்ளது
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 месяца назад
Nandrigal Kodi Sagothara & Sagothara 🙏👍❤️
@usharaniak1724
@usharaniak1724 8 месяцев назад
sir excellent.no words to spell your fame
@sivasamik6899
@sivasamik6899 9 месяцев назад
Thank you very much sir🎉🎉🎉
@mollye.s9140
@mollye.s9140 7 месяцев назад
Cancer - nemili - bala thiripursundari ambigai Mesham - palani. - thiruaavinankudi - kuzhandhai velappan kovil mahalakshmi
@shanthadevigeorge9973
@shanthadevigeorge9973 9 месяцев назад
Mighaum nantri ayya
@user-zv6gs8qv1d
@user-zv6gs8qv1d 9 месяцев назад
OMNamasivaya nama Kulatheiyvam sasthave portti portti
@shanmugama4738
@shanmugama4738 10 месяцев назад
வாழ்க ! அய்யா தங்களது சந்திப்பை விரைவில் எனக்கு இறைவன் அருளவேண்டும்
@seenivasanramakrishnan4357
@seenivasanramakrishnan4357 9 месяцев назад
அருமையா சொன்னடா தேவுடியா பையா
@selvaganapathy7765
@selvaganapathy7765 3 месяца назад
எங்க ஊரு கன்னிவாடி இந்த தகவலை கேட்பதற்க்கு மிகுந்த சந்தோசம்❤🎉
@shopanasritharan7747
@shopanasritharan7747 8 месяцев назад
Thank you very much sir
@SRM943
@SRM943 5 месяцев назад
Super...Thanks...sir
@jeyamalara9576
@jeyamalara9576 10 месяцев назад
சார் வணக்கம் அருமை எந்த நேரம் வழிபடுதல் சிறப்பு
@vijayar8508
@vijayar8508 10 месяцев назад
வணக்கம் சார் நானும் என் குல தெய்வத்தை பஸ்ட் கும்பிடுவேன் முருகராய் என்னை தேடி வந்து அவரை கெட்டியா பிடிச்சுக்கிட்டேன் முருகன் வழிபட்டு வருகிறேன்
@arunadevi6908
@arunadevi6908 10 месяцев назад
I want see you sir for my son send :llvery you place
@gomathinallasamy5955
@gomathinallasamy5955 10 месяцев назад
நானும்
@KSP87
@KSP87 10 месяцев назад
Super sir,❤ Many many thanks to you sir ❤thanks
@shopanasritharan7747
@shopanasritharan7747 10 месяцев назад
Thank you very much
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 9 месяцев назад
சிறப்பசார்
@mahabalan5995
@mahabalan5995 9 месяцев назад
குல தெய்வம் மட்டுமே எனக்கு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் 🙏
@skillbala9467
@skillbala9467 6 месяцев назад
நானும் இதையே வழிமொழிகிறேன். ஆனால் எனக்கு இவர் சொல்வதிலு, நம்பிக்கை வருகிறது.
@tsmlawsociety2676
@tsmlawsociety2676 10 месяцев назад
Wonderful ji
@rajasekar1052
@rajasekar1052 7 месяцев назад
Dhanusu rasiku ubasana devadhai vaaragi amman solli irukeenga sir, endha place nu sollunga sir, pls.
@saransuriya5638
@saransuriya5638 5 дней назад
Nandrigal ❤❤❤
@Rajyogavidhya
@Rajyogavidhya 10 месяцев назад
வணக்கம் ஐயா,, my name Rajkumar - Mesham - Krithigai padham -1 , எந்த நேரம் வழிபடுதல் சிறப்பு,
@meerabai6372
@meerabai6372 10 месяцев назад
Thank you sur
@raenscafe7379
@raenscafe7379 10 месяцев назад
He s The best teacher
@varadharaj.lloganathan66
@varadharaj.lloganathan66 9 месяцев назад
Good msg sir.
@ramasamiramu6315
@ramasamiramu6315 9 месяцев назад
Thanks
@maithilyt5700
@maithilyt5700 7 месяцев назад
Today I went sir thanks
@ascentshiva
@ascentshiva 7 месяцев назад
13:42 விருச்சிகம்
@shiva2180
@shiva2180 9 месяцев назад
Aiya en jathakhaththil lakkinaththilirundu 11 il sooriyan, pudhan, sukkiran, kaanapadukiradu appo na wananga wendiya upaasanaa deivam edhu pls paarththu solluveerkala
@hymachandru
@hymachandru 7 месяцев назад
For kanni rasi you told patteswaram, any special temple for uthra nakshatram?
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy 7 месяцев назад
ஶ்ரீ குற்றாலநாதர் துணை🙏
@Leader9095
@Leader9095 9 месяцев назад
Sir, மேஷம் முதல் மீனம் வரை, நீங்கள் கூறிய இந்த கோயில்கள் அனைத்தும், தனித்தனியாக எந்த நாளில் எந்த நேரத்தில் வழிபட வேண்டும் என்று சொன்னால் நன்றாக இருக்கும்.
@drkarthikk6782
@drkarthikk6782 9 месяцев назад
It would be helpful for all those who want to consult sir if his contact details are given in description. Hope IBC Bhakthi would look into this request of many
@micklamalarurajn649
@micklamalarurajn649 9 месяцев назад
Good , we are not living india but we live at ceylon (sri lanka) expelling to our country sir. I am meenm rasi uththiraddathi nadchththiram
@kumaranenterprises6210
@kumaranenterprises6210 10 месяцев назад
Sir Nan Kumbam rasi Avittam Natchathiram Entha koil poganum sir..
@yogalakshmi369
@yogalakshmi369 10 месяцев назад
நன்றி சார் நான் தனுசு ராசி வாராகி அம்மனே என்னை தேடி வந்த விட்டால் பிடித்து கொண்டேன் அவளின் பாதத்தை
@chandraa8818
@chandraa8818 10 месяцев назад
Mikka Nantri
@Karthi-mh6si
@Karthi-mh6si 10 месяцев назад
Entha orula kovil irukku?...
@mithrasathish4038
@mithrasathish4038 10 месяцев назад
Thanjai periya kovil and kanchipuram pallur varahi temple.. இவை இரண்டும் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலயங்கள்.. சக்தி வாய்ந்த இடம்
@krishnakumar2390
@krishnakumar2390 10 месяцев назад
Vendam vendam upasanaila venam romba kashtapaduveenga just manasaala vendikonga sis podhum. 🙏
@vythilingampurusothemen5799
@vythilingampurusothemen5799 8 месяцев назад
ஐயா உங்கள் விளக்கதுக்கு ரொம்ப நன்றி
@RameshKumar-nb9rj
@RameshKumar-nb9rj 8 месяцев назад
Description paarunga
@rajaj101
@rajaj101 10 месяцев назад
Raja thulam sitthirai natchatesm 4
@pasupathi4294
@pasupathi4294 10 месяцев назад
Wow very nice sir
@mohanrajkrishnamoorthy3695
@mohanrajkrishnamoorthy3695 3 месяца назад
எல்லா புகழும் முருகனுக்கே 😍
@markx1709
@markx1709 10 месяцев назад
Viruchigam rasi sun and moon irukku 11th place kanni surian god ethu sir
@SRM943
@SRM943 7 месяцев назад
Super....
@kirupashankar1161
@kirupashankar1161 10 месяцев назад
Mithuna rasi mirugasirisam 3 paatham
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 9 месяцев назад
ஐயா தங்களை நேரில் வந்து சந்தித்து தாங்கள் இந்த வீடியோவில் கூறி உள்ள தகவல் படி எனக்கு உரிய தெய்வங்கள் தெரிந்து கொள்ள தங்களின் போன் no வேண்டும். அப்போது நான் நேரில் வந்து சந்தித்து ஆலோசனை பெற முடியும் ஐயா .👌
@premk7761
@premk7761 9 месяцев назад
ஐயா என் ராசி மகரம் நட்சத்திரம் திரூவோணம் லக்னம் மேஷம் நீங்கள் சொண்ன கோவிலுக்கு போகலாம ஐயா ராஜ காளியம்மன்
@logashrimaan1876
@logashrimaan1876 9 месяцев назад
மகரத்தில் குரு.. மேசத்தில் ராகு சந்திரன் இணைவு. மீனத்தில் சூரியன் புதன் சுக்கிரன் இனைவு.. ஏந்த கோவில் எந்த நேரம் ஐயா
@shankerkrishnan
@shankerkrishnan 10 месяцев назад
Entha deivathaiyum pidichi Inge ethaiyum matra mudiyathu,Ella vatraiyum kadanthuthan poganum
@sunvikasvikas9599
@sunvikasvikas9599 9 месяцев назад
Sir, please tell me for Dhanasu which varahi Temple and mention the place.Thankyou
@sbt.shanmugasundaramd1424
@sbt.shanmugasundaramd1424 10 месяцев назад
வணக்கம் வணக்கம் குருஜி ராகு, கேது.? Clockwise. ? anticlockwise? Guru ji
@SaradhaDivine
@SaradhaDivine 10 месяцев назад
சார் வணக்கம் எல்லாம் சொன்னீர்கள் எந்த டைம்ல போகனும் சூச்சமத்தை கன்டுபிடிக்கிறது சொல்லி கொடுங்கள் பாதில விட்டா நாங்கள் எப்படி பயன் பேருவது சார் pls 🙏
@10687
@10687 10 месяцев назад
Simmam Lalithambigai ,thirumeeyachoor ,
@vasthun.sundaravel7312
@vasthun.sundaravel7312 10 месяцев назад
வணக்கம்11. ம் இடம் 3 நட்டச்த்தி ரம்உள்ளத்தில் எந்த நட்டச்த்திர நாளில் போகனும் சார்நன்றி
@thamizhazhaganlatha2054
@thamizhazhaganlatha2054 9 месяцев назад
அய்யா வணக்கம். மிதுனராசி புனர்பூசம் 3ஆம் பாதம்.நான் எந்த கோவில் செல்ல வேண்டும்.
@adhiraikumar8497
@adhiraikumar8497 10 месяцев назад
Ayya vungalai santhikanum address solungal ayya 🙏 migavum nandri ayya 🙏 ibc channel ku nandri
@Kamala-1975
@Kamala-1975 10 месяцев назад
Ennoda problem pathi sir ku ketta reply varala sir eppadi enge problems kekurathu
@10687
@10687 10 месяцев назад
Kadagam rasi Nelli bala thirupura sundari
@AperumalMal-kn8qw
@AperumalMal-kn8qw 5 месяцев назад
வணக்கம் ஐயா. உபாசனை தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும் கூறினீர்கள். எந்தக் கிழமை என்ன நேரத்தில் வழிபட வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள் ஐயா...
@ru.azer4leningrad
@ru.azer4leningrad 3 месяца назад
Vanakkam Dr. How about those who live abroad?
@arivuarun1221
@arivuarun1221 10 месяцев назад
Sir geret 🎉🎉 super
Далее
Would you help?!😳
00:32
Просмотров 6 млн