Тёмный

12 வருடத்திற்க்கு மேல் உங்கள் சொத்து உங்களுடையது இல்லை | Whatsapp vakeel 

WHATSUP VAKEEL
Подписаться 55 тыс.
Просмотров 166 тыс.
50% 1

#tamillaw #tamilspeech #whatsappvakeel #tamilnews
12 வருடத்திற்க்கு மேல் உங்கள் சொத்து உங்களுடையது இல்லை

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 272   
@thirunavukkarasuraman9978
@thirunavukkarasuraman9978 3 года назад
இந்த மாதிரியான தீர்ப்புகள் தான் லஞ்சம் வாங்க வழிவகுக்கும் சட்டங்கள் திருத்த பட வேண்டும்
@SakalakalaTv
@SakalakalaTv 3 года назад
அருமையான தகவல் சொன்னீர்கள் நண்பரே தனிநபரின் சொத்து பாதுகாக்க விழிப்புணர்வு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. சகலகலா டிவி அருணை சுந்தர்
@whatsupvakeel4088
@whatsupvakeel4088 3 года назад
நன்றி அண்ணா
@tamiltrolltrending112
@tamiltrolltrending112 2 года назад
மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா அது இருக்கட்டும் வீடு கட்டுற வேலை எப்படி போகுது.
@friendpatriot1554
@friendpatriot1554 3 года назад
தீர்ப்பு தவறு.மறுபரிசீலனை வழக்கு தொடர வேண்டும்.
@kuralselvan1440
@kuralselvan1440 3 года назад
அருமையான பதிவு... உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள்
@ganeshkhannasubramani1484
@ganeshkhannasubramani1484 3 года назад
Useless law. Now I understand why owner asking tenant to leave the house in 2 years. I assume this will happen here only, not in other country.
@kayalnathan8316
@kayalnathan8316 3 года назад
In all countries
@saravanankesavan9290
@saravanankesavan9290 3 года назад
Yes, I think the law itself was designed to help the corrupt.
@blazingbernard5457
@blazingbernard5457 3 года назад
In other countries, tenants can not try to take over the ownership of the house. They have to have only one year tenancy agreement, renewal for the next year but owner has the right to decide.
@thankugod7851
@thankugod7851 3 года назад
Ya well said....thats it rental agreement to be renewed every year
@gowtham1150
@gowtham1150 2 года назад
Tenant have no rights to claim your house even after 30 years that he is been in house. Even that was not adverse possession, that was called as permessive possession means tenant staying in your property with your permission that does not comes under adverse possession
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 3 года назад
அது எப்படி வீட்டு வரி, மின்சார கட்டணம் இவைகளை இருப்பவர் தன் பெயரில் கட்ட முடியும். சொந்தகாரர் பெயரில் தானே எல்லாம் இருக்கும்.
@kubendranl1943
@kubendranl1943 2 года назад
உங்களுக்கு பதில் கிடைத்ததா?
@sankaramoorthy7020
@sankaramoorthy7020 Год назад
அண்ணே சில திருட்டு பசங்க பணத்த குடுத்து அவங்க பெயரில் ரசீது வாங்குறாங்க
@சிவப்பிரகாசம்சீ
நன்றி அய்யா மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
@whatsupvakeel4088
@whatsupvakeel4088 4 года назад
தங்கள் கமெண்டை பார்க்கும் போது மகிழ்வாக உள்ளது... சப்ஸ்கிரைப் செய்யவும்...ஷேர் செய்து ஆதரவளிக்கவும்.. நண்பரே
@perairaj848
@perairaj848 4 года назад
அய்யா மிகவும் நன்றி தற்போது இந்த பிரச்சினை எங்களுக்கு நடந்து கொண்டு இருக்கிறது.
@whatsupvakeel4088
@whatsupvakeel4088 4 года назад
கண்காணியுங்கள் அய்யா...
@kkvenkatasubramanian-it5696
@kkvenkatasubramanian-it5696 4 года назад
Aduthavan sotha aataiyapotutiya
@chenduraancoir2886
@chenduraancoir2886 3 года назад
@@kkvenkatasubramanian-it5696 😂😂😂
@NaanUngalSilambarasan
@NaanUngalSilambarasan 2 года назад
Hi anna, 2007 லில் பத்திரம் செய்தோம், ஆனால் நிலத்தை என் அப்பா மற்றும் சித்தப்பா use பண்ணவே இல்லை. 2020 யில் என் சித்தப்பா எங்கள் நிலத்தில் 8அடி நீளம் வரை வரப்பு சேர்த்து அவர் நிலத்தில் ஓட்டி சமம் செய்து விட்டார். நாங்கள் கேட்டதுக்கு நிலத்தை அளந்து எடுத்துக்கொள்வோம் என்றார். பிறகு New year 2021 யில் தனி பாட்டாவாக மாறியது. பின்பு நிலம் பிரிக்கும் போது என் அப்பாவின் நிலம் சரியாக வந்துவிட்டது. என் சித்தப்பாவின் நிலத்தில் பெரியப்பா வீடு கட்டி விட்டார் மற்றும் பக்கத்து நிலத்தினர் சிறிது ஆக்கிரமிப்பு செய்து விட்டனர். அவர்களிடம் வாங்க முடியாமல். என் சித்தப்பா எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை கம்பி வேலி போட விடாமல் தடுக்கிறார். ஏன் என்று கேட்டால், நாங்கள் என் சித்தப்பா நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து வாங்கி தர வேண்டும். இல்லை என்றால். எங்கள் நிலத்தில் ஓட்டிய இடத்தை விட மாட்டோம் மற்றும் இப்போ இது என் அனுபவம் நிலம் என்கிறார் என் சித்தப்பா😢😢? அவர்கள் காவல் ஆய்வாளர்க்கு காசு குடுத்து போலீஸ் காரர்களும் அவர் அனுபவம் என்கிறார்கள் 2 ஆண்டு முன்பு என் நிலத்தை பயன்படுத்தி விட்டால் அவர்கள் அனுபவமா இப்போ என்ன செய்வது. ?
@MMM.M3
@MMM.M3 3 года назад
அருமை.... மிக்க நன்றி...
@Imanandrajan
@Imanandrajan 3 года назад
Whatever we got today !! Because of you regarding the special case !!! You are enlighten our lives 💖
@dganapathi7968
@dganapathi7968 3 года назад
Bro super and thanks for the valuable information bro. SATHAMAANAM BAVATHI. Ellam valla eraiarul endrum ungalukku thunai puriyattum.
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
சட்டமே இப்படி செய்தால் என்ன செய்வது.
@nijanthannijan4529
@nijanthannijan4529 3 года назад
Yearly property tax katungaaa marakama!!
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
@@nijanthannijan4529 தகவலுக்கு நன்றி தம்பி
@kmali9982
@kmali9982 3 года назад
ஒரு சிறு சந்தேகம்... 1) தமிழக பத்திர பதிவு சட்டத்தின் படி குடும்ப உறுப்பினர்கள் என்பவர் யார் ??? 2) நானும் எனது சித்தப்பாவும் ஒரு இடத்தை சேர்ந்து வாங்கினோம்...இப்பொழுது இருவரும் பிரித்து கொள்ள முடிவு செய்து பத்திர பதிவு அலுவலகத்தை அனுகியபொழுது 4% stamp duty தொகை செலுத்த சொல்கின்றனர்... குடும்ப உறுப்பினர்கள் இடையே மட்டும் தான் 1% stamp duty அல்லது அதிகபட்சம் ரூ.25,000 என்று சட்டம் உள்ளதாம்... உண்மையில் இந்த இடத்தை வாங்கியது நானும் , எனது சித்தப்பாவும் சேர்ந்து வாங்கினோம் (original owners)
@lawrencearokiasamy7158
@lawrencearokiasamy7158 3 года назад
மிகவும் அருமையான பதிவு அனைவருக்கும் பயன் படும்
@rammurthy3075
@rammurthy3075 3 года назад
மிரட்டல் மற்றும் அபகரிப்புக்கு வழிகோலும் சட்ட வரைமுறை தான் இந்த limitation of Time.... ஏமாளிகள் அப்பாவிகள் இதனால் பாதிக்கபடுவதை சட்டம் கரிசணமாக பார்க்காது என்பது சட்டத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தபட்டுள்ள ஓட்டைதான்...
@velalarnews7908
@velalarnews7908 3 года назад
அப்போ இதே மாதிரி அரசாங்க சொத்துகளில் ஏறி இருந்தரலாமே😅. எனக்கேன்னமோ இந்த சட்டம் வந்ததுனால சந்தோஷ பட போறது , அரசியல்வாதிகள் தான்🤔
@rajpandianthangavelu5317
@rajpandianthangavelu5317 3 года назад
For government property limitations is 30 years only
@velalarnews7908
@velalarnews7908 3 года назад
@@rajpandianthangavelu5317 ஓ அப்படியா ஐயா , நன்றி🙏🏻
@panneerprakash
@panneerprakash 3 года назад
சிறப்பாக கூறி உள்ளீர்கள்.. எனக்கு இன்னோரு கேள்வி.. Family Trust பண்ணுவதன் சாதகமாக, பாதகங்களை விளக்கவும்... 🙏
@ganeshkhannasubramani1484
@ganeshkhannasubramani1484 3 года назад
How one person pay tax in his name for property is not belong to them.
@பாலாஜிம
@பாலாஜிம 3 года назад
Thank u sir.
@jaykumar-tm4no
@jaykumar-tm4no 3 года назад
good information Thanks sir
@subbaiahramakrishnan5633
@subbaiahramakrishnan5633 3 года назад
Very good info. Only learning from here is we should not leave the asset to one. Procession should be with us.
@pugalvinitha1858
@pugalvinitha1858 3 года назад
நன்றி
@rameshraj752
@rameshraj752 3 года назад
போச்சுடா. அப்போ எவனாவது பொண்டாட்டிய விட்டுட்டு வேலைக்கு போறேன்னு சொல்லி வெளிநாடு போயிடாதீங்கப்பா. அப்பொறம் திரும்பி வரப்ப பொண்டாட்டிய எவனாவது கூட்டிட்டு போய்ட்டானா நாம கேட்கமுடியாது போல இருக்குது.அய்யயோவ் சாமி 😂😂😂.
@veluanandhan4105
@veluanandhan4105 3 года назад
இப்போவே கேட்க முடியாது. கள்ள தொடர்பு குற்றமில்லை 🤣🤣😂😂 கேடு கெட்ட சட்டம்
@bagyasharma2301
@bagyasharma2301 4 года назад
Thanks sir this information
@naramrugam
@naramrugam 3 года назад
The case here is usufructuary mortgage of a property. Not relating to tenency or occupancy. Law of Limitation is for contracts, D P Ns , Mortgages. For other contracts it is 3 years and for Mortgages ot is 12 years. It is mis quoted for all type of properties that is unfortunate.
@kamarrajn2103
@kamarrajn2103 2 года назад
ஒரு நீதிபதி எழுதிய தீர்ப்பு இன்னொரு நீதிபதியால் திருத்தப்படும்போது அங்கே தான் அரசியல் விளையா டுகிறது.
@mohamedansari9175
@mohamedansari9175 3 года назад
Nice . Updated and unique informations sir. Keep rocking. .......
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OfctlBRATMY.html
@esivaramaniyer
@esivaramaniyer 3 года назад
.இதை முறியடிக்க ஒரு தன்னலமற்ற சாந்தி பூஷன் மாதிரியான lawyer தேவை.
@nramesh44
@nramesh44 3 года назад
This is the true face of Ambedkar law outdated.
@shivaraj3341
@shivaraj3341 3 года назад
Sir enga perima ku varisu illa Sotthil oru pakuthi uyil elluthi vaithirikirarkal iruvarum..en amma vu ku...idiyil oru silla thai vittu vittargal...athai serka mudiyuma
@vibuthankabali
@vibuthankabali 3 года назад
சரியான தீர்வு
@ganesan.c4490
@ganesan.c4490 3 года назад
ஐயா.அருமை எனக்கு ஒரு பிரட்சினை உள்ளது தயவு செய்து உதவுங்கள் என்னுடைய விடு வேறொருவர் நிலத்தில் கட்டியுள்ளேன் மேலும் 16 ஆண்டுகள் வசிக்கிறோம் மூன்று ஆண்டுக்கு முன்னர் தனக்கு நிலத்தின் உரிமையாளர் ஒரு Bond சீட்டில் எழுதி கொடுத்து பணம் வாங்கினார் ஆனால் தற்போது வீடு உள்ள நிலத்தை எங்களுக்கு தெரியாமல் வேறொருவருக்கு பத்திரம் செய்து கொடுத்துள்ளார் தற்போது நான் எவ்வாறு என் வீட்டை மற்றும் நிலத்தை சட்டபடி தக்கவைத்து கொள்வது தவறு செய்து எனக்கு உதவுங்கள்
@abiagraniteservices
@abiagraniteservices 3 года назад
Valued information sir
@manivannan8716
@manivannan8716 3 года назад
தவறான தீர்ப்பு
@j.elilarasanelilarasan6634
@j.elilarasanelilarasan6634 3 года назад
Hi sir am aravinth .... அண்ணா பாட்டன் நிலத்தில் பெண்கலுடன் மாகன்கு பங்கு உண்டா அண்ணா
@webdesign332
@webdesign332 2 года назад
என்னுடைய பெயர் அஜித் குமார் முருகன்.நான் தற்பொழுது கணினி பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வருகிறேன்.எங்களுக்கு எங்கள் ஊரில் கொஞ்சம் விவசாயம் நிலம் இருக்கிறது.எங்கள் நிலம் மற்றொருவரின் தோட்டத்திற்கு நடுவில் அமைந்துள்ளது.நாங்கள் அவர்களின் வயலை தாண்டித்தான் செல்லவேண்டிய நிலை உள்ளது.எங்களுக்கு வேறு எந்த வழியும் கிடையாது.ஆனால் அந்த தோட்டத்துக்காரரோ எங்களை இந்த வழியில் நடக்க கூடாது என்று மிரட்டிக்கொண்டே இருக்கிறார்.அவரின் இந்த செயலால் எங்களுக்கு தொந்தரவாக உள்ளது.இதற்கு ஏதாவது வழி உள்ளதா என்பதை கூறுங்கள் ஐயா
@sadagopanvaradhachari8408
@sadagopanvaradhachari8408 2 года назад
Sir , we have an issue. My grand father purchased 85 cents of land in 1953 and sold about 71 cents during 1960,1961. He died intestate and the remaining land was in my father possession and a small building also constructed in partial land. Property tax also being paid in my father's name.recently to our suprise the portion of land in which building raised became under ULC. Whom should be approached and what documents to be provided to clear the celling. Request Your opinion please
@tamilselvan8207
@tamilselvan8207 3 года назад
அப்பாவின் சொத்தை அவர் இறப்பிற்கு பின் மகன் 20 ஆண்டுகள் பராமரிப்பு செய்கிறார் இப்போது அதில் மகளுக்கு உரிமை இருக்கிறதா sir?? சொத்து இன்னும் தந்தை பெயரில் தான் உள்ளது
@lakshumipathyk1322
@lakshumipathyk1322 3 года назад
We have to oppose this
@KarthikKarthik-ql4kb
@KarthikKarthik-ql4kb 3 года назад
I have been living with family for 20 years in temple land , since i claim that to own on my name
@bs.iyappan561
@bs.iyappan561 3 года назад
Sir ennoda pattiyoda appa sothu 1.2 hekter 2001 lirunthu ennudaya appavuku patta maruthal agi vanthu vittathu eppothu ennudaya appa enaku pathiram pottu thanthu vittar anal eppothu ennudaya pattiyin udan piranthavarkal sothai ematri vittirkal yentru enkalidam villangam seygirarkal enna seyya
@logeshbaskaran2640
@logeshbaskaran2640 3 года назад
எதனடிப்படையில் இவர்களுக்கு வரிகள் செலுத்த அனுமதித்தார்கள். அந்த சொத்துக்குரிய எந்த ஒரு டாக்குமெண்ட் லிங்க் இல்லாமல் வரி செலுத்துவதும் செலுத்த அனுமதித்ததும் ஒரு மோசடி செயல்.
@stansaju4392
@stansaju4392 3 года назад
இது நியாயமான கேள்வி சட்டத்தில் இந்த கேள்வியின் அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@nandhiniram1520
@nandhiniram1520 3 года назад
Epti panna mutiyuma sir pls reply
@BalamuruganEswari
@BalamuruganEswari 3 года назад
நிலத்தின் உரிமையாளரும் வாரிசுதாரரும் இல்லை.அந்த நிலத்தை நாங்கள் 30வருடம் அனுபவித்து வருகிறோம் இந்த நிலத்திற்கு பட்டா எப்படி வாங்குவது?
@vijayaragavand9474
@vijayaragavand9474 2 года назад
One can not adverse owners claim by fraudulent means. There is no bar filing case agalinst adverse owner on d basis of fraud commited against real owner.
@குமரிசூரன்
@குமரிசூரன் 2 года назад
உண்மையான சொத்தின் உரிமையாளர் சோம்பேறியாக இருந்ததன் அடிப்படையில்
@palanie1370
@palanie1370 3 года назад
வணக்கம் ஐயா நிலம் சம்மந்தமாக 12 வருடம் அனுபவ பாத்தியம் உயர்நீதிமன்றம் தீர்ப்பு உத்தவு no 27 limetation act தயவு செய்து வழங்கவும்
@ramsundharthirugnanasamban9871
@ramsundharthirugnanasamban9871 3 года назад
If a person gets life imprisonment, If a person gets abscond If a person intentionally wants to take control of poccession of a property,if he takes the owner of the property in his control & does what he wants wants to
@kavinkrishna2830
@kavinkrishna2830 3 года назад
Useful Information ✌
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OfctlBRATMY.html
@ramuv4805
@ramuv4805 3 года назад
Ayya oru government office order ku 10 years aachu athukku stay vanga mudiumaa enga appa pension problem ku 2012 la order vanthurukku athukku stay vanga mudiumaa sir please answer me
@saravanakumarmathikumar3493
@saravanakumarmathikumar3493 3 года назад
இந்த சட்டம் மிகமிக தவறானது. இப்போது பாகிஸ்தான் occupied Kashmir ஐ 75 வருடங்களாக வைத்துள்ளது. இந்த சட்டத்தின் படி பார்த்தால் பாகிஸ்தான் உரிமை கோரினால் பாகிஸ்தான் வைத்து கொள்ளுமல்லவா?. மிக தவறான தீர்ப்பு.
@lavanyaloves4019
@lavanyaloves4019 3 года назад
👌
@spytecherode
@spytecherode 3 года назад
Anna merati sign vangina sotha ethavathu panni eduka mudiuma ithu nadanthu 15years agapoguthu
@Saipavan2010
@Saipavan2010 3 года назад
Sir for past 25years we are living in a place, with registered documents but now government is saying this lands belong to housing board and not giving patta, is their any solution please tell us
@kanagaraj-t5p
@kanagaraj-t5p Год назад
நான் 40 ஆண்டுகளாக ஊர் பொது இடத்தில் மூன்று தலைமுறையாக வீட்டு ரசீது கட்டி வருகிரேன். 1994 to 2022 வரை இது எனக்கு சொந்தமாகுமா சார்
@landdocument9006
@landdocument9006 3 года назад
ஒரு சர்வே எண்களின் அளவு 63 சென்ட் இதில் சுமார் 2 1/2 சென்ட் அளவு ஆக்ரமிப்பு செய்துள்ளார் அனுபவ பாத்தியமாருமா
@royaldinesh100
@royaldinesh100 3 года назад
எத்தனை வருடங்கள்
@balasupramanianbalasuprama6312
@balasupramanianbalasuprama6312 3 года назад
அருமை
@hi-5solution101
@hi-5solution101 7 месяцев назад
அய்யா வணக்கம் எங்கள் தாத்தாகள் மூன்று பேர் எங்கள் பூர்வீக சொத்தை இதுவரை பாகப்பிரிவினை எதுவும் செய்யப்படவில்லை எங்கள் பூர்வீக நிலத்தை ஒட்டி சுமார் 3 ஏக்கர் நிலம் புறம்போக்கு நிலம் உள்ளது . புறம்போக்கு நிலம் மட்டும் எனக்கு தான் சொந்தம். நான் தான் அனுபவம் செய்கிறேன் எனவே புறம்போக்கு நிலம் எனக்கு என்று சொல்ல முடியுமா?
@gunasekaranp9032
@gunasekaranp9032 3 года назад
Supertipsthankyou
@nagarajan.s2340
@nagarajan.s2340 2 года назад
நியாயமான தீர்ப்பு இல்லை.
@Venba19
@Venba19 Год назад
Sir kindly reply me please. Nanga 25 varushama oru idathula v2 katti kudi irukom. Adula enga thatha idam konjam iruku. Enga thatha Ada Vera oruthar kitta sale pantaru. Legal ah apdi panna mUdiyuma. Ipo nanga irukra avaroda konja idathuku avangalala case poda mUdiyuma???? Thatha sothula pethi ku urimai unda illaya?
@nironiroshan428
@nironiroshan428 2 года назад
பரம்பரை சொந்தங்களுக்கும் இது ஏற்றுக்கொள்ளப்படுமா?
@emageswaran2542
@emageswaran2542 4 года назад
Good information sir
@ramnathiyerlegalinformatio8753
@ramnathiyerlegalinformatio8753 3 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-OfctlBRATMY.html
@gopinath7983
@gopinath7983 3 года назад
நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு!!!
@sumathirajendran8529
@sumathirajendran8529 3 года назад
Sir ennakku udhava mudiyuma
@TheMpadhu
@TheMpadhu 3 года назад
1% use and 99% missuse of this law.
@ranksns408
@ranksns408 3 года назад
Yes I have doubt do indian/any state government has provision/rights to ban/cancel family name or surnames
@baskaranneelakandan2795
@baskaranneelakandan2795 3 года назад
👍
@krishnaraoragavendran7592
@krishnaraoragavendran7592 3 года назад
அப்படியென்றால் கோவில் நிலத்திற்கு மட்டும் வேறு சட்டமா?
@whatsupvakeel4088
@whatsupvakeel4088 3 года назад
ஆம்
@sridevanandanreddy6368
@sridevanandanreddy6368 3 года назад
Super sir. Please give the case reference or sitations
@npmari2007
@npmari2007 3 года назад
👌thx
@keerthichirsty8834
@keerthichirsty8834 3 года назад
Sir.... Nanga appaku irantavathu manaibiyen pengal.... Muthal manaivi iranthuvittar.. Avar oru paiyan irukkaan ippothu enga itathula soththu kettu sanda pottutu irukka nanga antha itathula 23 years irukkom ithula avanukku pangu unda sollunga Sir please🙏
@maheshwaranv3449
@maheshwaranv3449 3 года назад
Sir Ipo naama government wast land la romba naal veedu Katti current bill water bill elam correct aa pay Pani tu vanda anda place la 12 years ku mela aaita apa government anda Vita namaku koduthuruvangala
@ramyakishore9023
@ramyakishore9023 2 года назад
Sir 3numper varisu irukkura pothu sothula 12years oruthar matum iruntha antha house avar oruvarukku mattume sontha magitumma
@sapirsapir6186
@sapirsapir6186 2 года назад
வேறொருவர் 1997 முதல் 2020வரை இடத்தில் சொந்தமாக குடிசை வீடு கட்டி வசித்து வருகிறோம் வீட்டு வரி ரேசன் கார்டு ஆதார் கார்டு இவைமாட்டும் தான் எங்களிடம் இருக்கும் இதற்கு மேல் இடத்தின் உரிமையளர் வீட்டை காளிசெய்ய முடியுமா ? அப்படி சொன்னால் என்னசெய்வது ? ஐயா
@anandjeeva5866
@anandjeeva5866 Год назад
கிணறு இருக்கும் இடத்தை வாங்கினால் வரும் பிரச்சினை பற்றி கூறுங்கள்
@kayathrikayathri1543
@kayathrikayathri1543 2 года назад
சார் நாங்க காடு வாங்கிஇருந்தோம் வாங்கி 18வருடம்ஆகிவிட்டது அதில் எலுமிச்சை வைத்துல்லோம்இப்ப பாக்கத்து நீலக்காரர் எங்க நீலத்தில் 12அடி வருகிறதுஎன்று சொல்கிறார் இது செல்லுமா நாங்கள் இதை எப்படி கையலுவது
@A.B.C.58
@A.B.C.58 3 года назад
vanakkam sir. s.c. case number and date kodukka mudiyuma sir. padikka virumbugiren. thanks.
@dhanapalarjunan7986
@dhanapalarjunan7986 10 дней назад
ஐயா... நான் வெளியூரில் இருப்பதால் எனது சகோதரர் விவசாயம் செய்து வருகின்றார் சகோதரர் என்பதால் நான் ஊருக்கு திரும்பும் வரை விவசாயம் செய்து கொள்ளட்டும் என்று இருந்தேன்... இதற்கும் அனுபவ பாத்தியம் எனது சகோதரர் கோர முடியுமா...?
@RA-pm5rs
@RA-pm5rs 2 года назад
Sir sc st retirement age enna sir
@shivasi261
@shivasi261 2 года назад
எந்த ஆவணங்கள் இலாமா அனுபாவ பதியம் உரிமை கொல்ல முடியாமா சார்
@minifeet3548
@minifeet3548 3 года назад
Vanakam sir....enka thatha payril oru building eruku....40 varudamaka athil nakal kadai vaithu erukirom...madiel enga mama kudi erukar...thatha virku 3 aan,1 pen....nan ponoda magan...inum panku pirikalai...ipothu panku kaytom....ana mama panku thara mataykirar...kayta 88 ku munadi marriage ana ponuku panku kidaiyatham....amma erukaka....naka court ku ponal ...enka case nikuma
@rajeevthriller
@rajeevthriller 3 года назад
Hello Sir, If the property is in possession of the lender, it is being occupied by real owner and all tax are remitted by real owner, then this clause will apply or not? Kindly clarify.
@antoniraj1617
@antoniraj1617 3 года назад
ஐயா, வணக்கம். ஒரு தந்தையின் சொத்தில் நான்கு மகன்கள் இருபத்தெட்டு ஆண்டுகளாக வீடு கட்டிக் குடியிருந்து வரும் நிலையில், தந்தையும் இறந்து 25 ஆண்டுகள் கழித்து, தற்போது 7 ஆண்டுகளுக்கு முன்பு சுயநினைவு குறைந்த நிலையில் இருந்த தாயை வைத்து ஒரு மகன் மட்டும் பத்திரம் செய்து வைத்துக் கொண்டு மிரட்டல் விடுத்து வருகிறார் என்றால், இதற்கு என்ன வழிமுறைகள்
@ashabairamanujam3018
@ashabairamanujam3018 3 года назад
Sir Do we have to pay property tax for our own empty land
@pds1349
@pds1349 3 года назад
Vacant site/land tax pay pannanum
@ramkumar-lc1st
@ramkumar-lc1st 3 года назад
What documents the encroacher needs to prove that they are possessing the property for 12 years?? Property tax payment receipt??
@karnan6050
@karnan6050 7 месяцев назад
Can you quote the citation please
@venkatesanr5291
@venkatesanr5291 Год назад
Sir one of my property handling by relative more 20 years but I have all the documents proof in my name only, they don't have proof but they have property position. In this who is the owner of the property, if I am the owner ... How will move they from property...
@கதிரவனின்கவிதைகள்
இது அனியாயம் இல்லையா. நீதி தேவதை கண்ணை கட்டியது இதற்க்கு தானா. கோர்ட்டுக்கு போனா ஞாயம் கிடைக்காது. சூழ்ச்சியே வெல்கிறது. நல்ல வாயன் சம்பாதிக்க நார வாயன் தின்னுபாக்க.
@sudham3427
@sudham3427 3 года назад
Sir ennoda thatha voda appa sothu anna thambi panjayathutharar mulam paga pirivinai saithukondanar pinbu ennoda thatha vil azhuthudi ennoda appa avaroda wife athavadhu ennoda amma and avarkaloda pillai male matham sothil panghu undu female ku Illai endru irruku my brother is dead akkavuku sothil panghu irruka sir please reply me
@sumathiarumugam116
@sumathiarumugam116 3 года назад
Mango estate maintained by one person. Estate under my name. Is it we need to pay any tax for this 1/2 acre? In future any issues can happen.
@sumathiarumugam116
@sumathiarumugam116 3 года назад
Every year i pay the maintenance amt to the person.
@whatsupvakeel4088
@whatsupvakeel4088 3 года назад
You pay the tax in your name if you are the estate owner. Don't allow others
@vuxtchh7233
@vuxtchh7233 2 года назад
அடுத்தவர் தோட்டத்தை.. பாதுகாத்து பராமரித்து வரக்கூடியவருக்கு.. சட்டம்.. என்ன... சொல்கின்றது...? சார்..!!! அப்படி.. பராமரித்து... வரக்கூடியவரை.. முதளாளி... வெளியேற... சொன்னால்...?
@jayanthi4828
@jayanthi4828 3 года назад
Please explain about AREA 21
@suryara1553
@suryara1553 4 года назад
Sir, பொது கிணறு 3 பேரு share அதுல 2 பேரு கிணறு வெட்டுறங்க. without permission of another person. Is that possible? Pls explain from both the side
@vinovadhumma1845
@vinovadhumma1845 2 года назад
How to contact you?
@karthikbatamil2ndshift995
@karthikbatamil2ndshift995 3 года назад
எந்த சொத்து சார் சரியா சொல்லுங்க பூர்விக சொத்தா சுயசம்பாத்ய சொத்தா
@sknews8428
@sknews8428 3 года назад
Whether it's suites for panjami lands....
@vivek5439
@vivek5439 3 года назад
Bro yennaku oru question ku answer pannunga. Yennga appa ku kadan parachana irunthuchi 25yrs munnadi but appa kadan thirupi tharama maranchi valranga. Kadan koduthavanga appa va eni varaikum theditu irukanga. Appa ku yenna solution iruku nu sollunga satta poorvama.
@jktretarace7676
@jktretarace7676 2 года назад
15nyears Tex kattiullen but Tex bill ippo illa eppadi broob panrathu sir
@s.veeramanimilitarypolice3358
@s.veeramanimilitarypolice3358 3 года назад
சார் வணக்கம், 12 வருடங்கள் ஒரு நிலம் வேறு நபரிடம் சாகுபடியில் இருந்தாலும் இது பொருந்துமா? அடுத்து ஒரு பிள்ளை, தன் சொந்த, அப்பா அம்மா கவனிப்பிலின்றி தனியாகவோ அல்லது வேறு நபர்கள் மூலம் வளர்க்கப்பட்டால், பெற்றவர்களுக்கு அந்த குழந்தை இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு கூறிவிடுமா? அல்லது வளர்த்தவர் இன்சியலை போட்டுக்கொள்வதில் தவறு இல்லை என்றும் நீதித்துறை தீர்ப்பு கூறலாமல்லவா? பதில் கூறவும் சார். வணக்கம் நன்றி.
@dr.bmchandrakumar7764
@dr.bmchandrakumar7764 3 года назад
This is not good judgement, How can receipt be paid instead the orginal owner.
@chellathurairajamani1632
@chellathurairajamani1632 3 года назад
Sir. Tnhb. Land. Ku. Edu. Porutuma. Pls. Replay
@sureshe_15
@sureshe_15 3 года назад
வணக்கம் ஐயா எனக்கு ஒரு சின்ன கேள்வி நான் குடிசை வாரியம் வீடு ஒருவர் எனக்கு விற்பனை செய்யுதுள்ளார் நான் வாங்கி 20 வருடங்கள் ஆகின்றன ஆனால் பெயர் மாற்றம் செய்யப்பட வில்லை ஏன் என்றால் குடிசை வாரியம் வீடு பெயர் மாற்ற முடியாது என்று சொல்லி விட்டார்கள் கிரையம் பத்திரம் பதிவு செய்து இருக்கிறேன் விற்பனை செய்தவர் இறந்த விட்டார் இப்போது அவர் மகள் நாங்கள் விற்பனை செய்ய வில்லை என்று கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது இதற்கு என்ன பதில் வரும் கொஞ்சம் சொல்லுங்க சார்
@krishnamurugesankrishnamur3725
சார் வீட்டு வரி மின்சார வரி எல்லாம் நாங்க கட்டுகிறோம் அப்போ வெரூறுவர் அனுபவம் பெறமுடியுமா
Далее
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 1,2 млн
ХИТРАЯ БАБУЛЯ #shorts
00:20
Просмотров 1,2 млн