Тёмный

12-05-2019 விலாச்சேரி | திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் - வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பரப்புரை 

நாம் தமிழர் கட்சி - Naam Thamizhar Katchi
Просмотров 31 тыс.
50% 1

12-05-2019 விலாச்சேரி | திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் - வடசென்னை வேட்பாளர் காளியம்மாள் பரப்புரை
Seeman Election Meeting Madurai Thiruparangundram VadaChennai MP Candidate Kaliyammal Full Speech
-------
நாம் தமிழர் கட்சி - இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
Please Subscribe & Share Official Videos on Social Medias: goo.gl/3gKqqd
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
www.naamtamila...
join.naamtamil...
காணொளிகள்: / naamthamizharkatchi
/ valaiyoli
முகநூல் (Facebook) :
/ naamtamilarmedia
/ senthamizhanseeman
சுட்டுரை (Twitter) :
/ naamtamilarorg
/ seemanofficial
நாம் தமிழர் கட்சி - அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி
Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 109   
@GUNASEKARANS-sh9pf
@GUNASEKARANS-sh9pf 5 лет назад
ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்க்கு முன்னரே மக்களிடையே இவ்வளவு பிரபலமாகிய அக்கா காளியம்மாளுக்கு நல்வாழ்த்துக்கள்
@bilorasathyanathan1000
@bilorasathyanathan1000 5 лет назад
அக்கா காளியம்மாள் அவர்கள் நாம் தமிழர் கட்சியின் சிறந்த பெண் பேச்சாளர்.. வாழ்த்துக்கள்
@user-jm1di3rz6y
@user-jm1di3rz6y 5 лет назад
அருமை அக்கா நாம் தமிழர்
@balajid1157
@balajid1157 5 лет назад
இதை இதை தான் நான் எதிர்பார்த்து கொண்டிருந்தேன். இனிமேல் நடப்பதை பாருங்கள். விவசாயி வெல்ல ஆரம்பித்து விட்டார்.
@malairaja6075
@malairaja6075 5 лет назад
அக்கா அவர்களின் முயற்சி விடாமுயற்சி வெற்றி நிச்சயம் ....
@user-jm1di3rz6y
@user-jm1di3rz6y 5 лет назад
நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️🙋‍♂️
@thangatirupathy3578
@thangatirupathy3578 5 лет назад
அக்கா தங்களின் பிரச்சாரம் எனக்கு மிகவும் பிடிக்கும் நாம் தமிழர் கட்சி வெல்லும் காலத்தின் தேவை என்று மக்களுக்கு எப்போது தெரியும்
@SureshKumar-ob3gv
@SureshKumar-ob3gv 5 лет назад
அக்கா உங்களைப் பார்த்து நான் வியக்கிறேன் என்ன ஒரு கம்பீரமான பேச்சு
@aadhi8260
@aadhi8260 5 лет назад
சிறப்பு தங்கையே, நாம் தமிழர் கட்சி வெல்வது நிச்சயம்
@user-ro4qb2oh1g
@user-ro4qb2oh1g 5 лет назад
எவ்வளவு தன்னம்பிக்கை..., சிறப்பு
@antonystalinm1596
@antonystalinm1596 5 лет назад
காலத்தின் தேவை காளியம்மாள்
@kannagisakthiganesh68
@kannagisakthiganesh68 5 лет назад
எந்த ஒரு அரசியல் மேடையிலும் கேட்காத‌ அறிவாந்த கருத்துக்கள் அருமை சகோதரி வெல்லப்போறான் விவசாயி நாம் தமிழர்
@mohansuppan5729
@mohansuppan5729 5 лет назад
Naam Tamilar
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 5 лет назад
நாம் தமிழர் சகோதரி காளியம்மாள் என்றாலே இடி போல் தான் பேச்சி வாழ்த்துக்கள் தாய் தமிழ் உறவுகளே வாக்களியுங்கள் விவசாயி சின்னத்துக்கு |
@philomenerajlamartine2774
@philomenerajlamartine2774 5 лет назад
நாம் தமிழரின் பெருமையின் அடையாளம் அக்கா காளியம்மாள்.
@sobi107
@sobi107 5 лет назад
நல்ல செயல் வென்றே தீரும்
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 5 лет назад
அருமையான பேச்சும் விளக்கமும் அக்கா காளியம்மாள் நன்றிகள் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் இலண்டன் வாழ்க தமிழ் வளர்க அனைத்து உயிரினங்களும்.
@srinivasanseena6968
@srinivasanseena6968 5 лет назад
ய➕➕🅰🅰🅰➕➕ 🍀🍀😊😊😊🍀🍀 📖📖🙏🙏🙏📖📖
5 лет назад
என் அம்மா வைத்தில் நீங்க பிறக்காவிடினும் நீங்க என் சகோதரியே உங்களை போன்றபெண் தான் இந்த நாட்டை முன்னேற்றம் செய்ய முடியும் வாழ்த்துக்கள் தங்கச்சி..🙌👍
@ganesanr3553
@ganesanr3553 5 лет назад
Seeman best....
@iitm2011prak
@iitm2011prak 5 лет назад
பெண் சிங்கம் காளியம்மாள் ஒரு அறிவார்ந்த பெண்மணி.....
@userpuligal
@userpuligal 5 лет назад
puli
@kishsanth2009
@kishsanth2009 5 лет назад
Super akka
@user-sc1kn9yk7m
@user-sc1kn9yk7m 5 лет назад
நாம் தமிழர் கட்சிகே வாக்களிப்போம்
@raveenkumar8431
@raveenkumar8431 5 лет назад
Naam Tamizhar
@ramadhas3362
@ramadhas3362 5 лет назад
உன்னை மிஞ்ச ஒரு கட்சியிலும் ஆள் இல்ல.
@rameshbala1720
@rameshbala1720 5 лет назад
நாம் தமிழர் கட்சி வெல்வது உறுதி அக்கா காளியம்மா அருமை அக்கா
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 5 лет назад
Super.
@santhiyapravanyasri7676
@santhiyapravanyasri7676 5 лет назад
நாம் தமிழர் சரவணன்🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪நமது சின்னம் விவசாயி 🔥
@ArunKumar-nu4tw
@ArunKumar-nu4tw 5 лет назад
அக்கா காளியம்மா...ஜெய்ச்சா அத்தன பயலும் காளியம்மா....🙏🙏🙏🙏💪💪💪💪👌👌👌👌
@JR-lq4ht
@JR-lq4ht 5 лет назад
Bro அது அத்தன பயலும் *காலியம்மா
@raajpvs541
@raajpvs541 5 лет назад
சில சமயங்களில் இந்த சனியன் பிடிச்ச தானியங்கி திருத்தம் (auto correction) குழப்பிவிடுகிறது
@aadhilucky8938
@aadhilucky8938 5 лет назад
அஅருமையான பேச்சு
@rasalingamthayaparan6397
@rasalingamthayaparan6397 5 лет назад
super sister
@arunkumartechm
@arunkumartechm 5 лет назад
தங்கச்சி நீங்க கலக்குங்க. வாழ்த்துகள்!💪🏻
@thowfikali1238
@thowfikali1238 5 лет назад
Vote for NTK
@ManiKandan-uf5gh
@ManiKandan-uf5gh 5 лет назад
அருமை அக்கா நாம் தமிழர் 😍😍😍🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
@jeganjegan2934
@jeganjegan2934 5 лет назад
Wow sister......
@yogeshraja519
@yogeshraja519 5 лет назад
நாம் தமிழர்
@pavithraannadurai1864
@pavithraannadurai1864 5 лет назад
Katipotu iluthale katchatheevu vandhurukum pola😂akka sema😍vivasayi💪
@user-kp6yu5hd3d
@user-kp6yu5hd3d 5 лет назад
நாம் தமிழர் வெல்லும் அக்கா
@marymeldaosman8905
@marymeldaosman8905 5 лет назад
மனதில் உள்ள அதங்கத்தை அனைத்தையும் மக்கள் முன் கொட்டிவிட்டீர்கள் .இனி மக்கள் எடுக்க வேண்டிய முடிவு ? இதை விட மக்களுக்கான அரசியலை முன்வைக்கும் கட்சி தமிழ்நாட்டில் இல்லை.
@vivekvivek9722
@vivekvivek9722 5 лет назад
Sirappu sahothari.
@ravikris3730
@ravikris3730 5 лет назад
என்ன ஒரு கம்பீரமான பேச்சு காளியம்மாள் ஒரு அறிவார்ந்த பெண்மணி.....
@r.rameshramesh3725
@r.rameshramesh3725 5 лет назад
நாம் தமிழ் அணி இனிய
@vijayantarmarajoo1277
@vijayantarmarajoo1277 5 лет назад
அருமை தாயி🙏
@varumugam3513
@varumugam3513 5 лет назад
Super sister,
@asaithambi44
@asaithambi44 5 лет назад
சகோதரி காளியம்மாள் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் சிறப்பான பேச்சாற்றல் மண்ணுக்கு மக்களுக்குமான கட்சி நாம் தமிழர் கட்சி வெல்ல போறான் விவசாயி
@valari3665
@valari3665 5 лет назад
வெல்லப்போறான் விவசாயி நாம் தமிழர் 💪💪💪💪💪💪👌
@user-re7xr9dz6b
@user-re7xr9dz6b 5 лет назад
அருமையான பேச்சு அக்கா
@antonystalinm1596
@antonystalinm1596 5 лет назад
அருமை அக்கா
@casrobinson2818
@casrobinson2818 5 лет назад
Mihavum sirappu valththukkal sister. Naam Thamilar kadchi Qatar 👈👈💚💚💚💚💚💛💚💚💚💚💚
@kathiraveluyoges1864
@kathiraveluyoges1864 5 лет назад
புரட்சி புலி அக்கா
@ajayking2593
@ajayking2593 5 лет назад
Nam BARATHI kanda puthumai Pen Evarthano... VELLATTUM NAAM THAMILAR 💪💪💪
@gunasekarangunasekaran9929
@gunasekarangunasekaran9929 5 лет назад
ஏலையின் வளியும் துன்பமும் ஒரு ஏலைக்கே தேறியும் சகேதரி நாம்தமிழர் 😂
@user-qw4fe9zl5q
@user-qw4fe9zl5q 5 лет назад
தப்பா நினைக்க வேண்டாம் சகோதரா, தமிழ் எழுதும் போது எழுத்து பிழை இல்லாமல் எழுதினால் நல்லது , ஏழையின் வலியும் துன்பமும் ஒரு ஏழைக்கு தான் தெரியும் ,சகோதரி
@kanthansamy7736
@kanthansamy7736 5 лет назад
திராவிட ஆட்சியில் தமிழ் வளர்த்த விதம்
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 5 лет назад
சகோதரி காளியம்மாளுக்கு வாழ்த்துக்கள்.... விவசாயி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வோம்...💪💪💪
@sbharanidharan4851
@sbharanidharan4851 5 лет назад
*NAAM THAMILAR 💪💪💪*
@thirugnanasambandamsamnand8122
நிச்சயம் வெல்லும் நாம் தமிழர் கட்சி
@anbudoss2804
@anbudoss2804 5 лет назад
Wot a speech sister N.t
@user-pc6lb9rh6w
@user-pc6lb9rh6w 5 лет назад
நாம் தமிழர் கட்சி விவசாயி வெற்றி உறுதி ✊✊✊
@suersh7567
@suersh7567 5 лет назад
What a speech, CM after our great leader Seeman.
@muruganPg
@muruganPg 5 лет назад
Ntk vellum. Viraivil
@rajrajendiran3244
@rajrajendiran3244 5 лет назад
Ellorum 🌲 maram valarpom
@thirugnanasambandamsamnand8122
பெண் புலி அக்காள் காளியம்மாள் வாழ்க வளமுடன்... அருமையான உரை வீச்சு...
@user-nw8vc7ir4l
@user-nw8vc7ir4l 5 лет назад
இயற்கைக்கு எப்பொழுது இன்னல்கள் நிகழ்கின்றதோ அப்பொழுது இயற்கை தனக்கு தேவையானதை நிறைவேற்றிக்கொள்ளும் அது தான் இயற்கை அப்படி பார்க்கையில் மற்ற கட்சிகளை விட நாம் தமிழர் கட்சியை இயற்கை தன் தேவைகேற்ப உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.என்று தான் நான் நினைக்கிறேன்
@shanmugamsamy1774
@shanmugamsamy1774 5 лет назад
வாழ்த்துக்கள் வெல்லப்போறன் விவசாயி
@tamizhan2622
@tamizhan2622 5 лет назад
தமிழ் குலதெய்வம் எங்கள் முப்பாட்டி வேலுநாச்சியாரின் வாரிசு அக்கா காளியம்மாள் அருமை அக்கா பாராட்டுகள் .
@sethukrishna3466
@sethukrishna3466 5 лет назад
என் தங்கை
@dharshinisabari.4917
@dharshinisabari.4917 5 лет назад
தங்கை காளியம்மாள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்த அற்புதமான பெண். அவரை கட்சி சரியாக பயன்படுத்த வேண்டும். நாம் தமிழர் அரியனையேறுவது நிச்சயம். வெல்லப் போறான் விவசாயி.
@user-zf4fu1sh4y
@user-zf4fu1sh4y 5 лет назад
அருமை அருமை அருமை
@antonytantonythanara7761
@antonytantonythanara7761 5 лет назад
புரட்சி பெண்
@manickavasakansambasivam7628
@manickavasakansambasivam7628 5 лет назад
Superb Ma
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 5 лет назад
Naamtamilar
@umapriya5201
@umapriya5201 5 лет назад
காளியம்மாள் அல்ல... வீர தமிழச்சி வேலு நாச்சியார்.... நாம் தமிழர்....
@santhiyaaraagini5562
@santhiyaaraagini5562 5 лет назад
Veera mangai
@gpraj4417
@gpraj4417 5 лет назад
மீண்டும் மீண்டும், அந்த தொகுதி சார்ந்த, வரலாற்றுப்பூர்வமான, மக்கள் பிரச்சனைகளை அழுத்தந்திருத்தமாக, அக்கா திருமதி காளியம்மாள் அருமையான பேச்சு...நாம் தமிழர் வெல்லும்..இது திண்ணம்...
@padmanabannatesh7272
@padmanabannatesh7272 5 лет назад
Sagotharee. Vedathegamaa
@packirisamynagarajan1679
@packirisamynagarajan1679 5 лет назад
Good Amma,,,cauvery is also like this
@Sathishkrishnan1998
@Sathishkrishnan1998 5 лет назад
புரட்சிக்கர பேச்சு
@aravindaravind4643
@aravindaravind4643 5 лет назад
Veera Thamizhachi en akka kaliyammal vella poran vivasayi naam thamizhar
@muruganPg
@muruganPg 5 лет назад
Pen puli pen singam kaliamma thangai
@111tamil
@111tamil 5 лет назад
பெண் புலி
@akilanselva9056
@akilanselva9056 5 лет назад
பெண் புலி காளியம்மாள்
@ziyakhan2613
@ziyakhan2613 5 лет назад
நடந்து முடிந்த ஆறாம் கட்ட தேர்தலில் nda 115 சீட் வென்று இருக்கிறது
@dogtamlerthumbegal5508
@dogtamlerthumbegal5508 5 лет назад
மீன் மார்க்கெட் கிராக்கில்ல இது.....
@user-tl5hj7vf7p
@user-tl5hj7vf7p 5 лет назад
போடா பொட்ட பொறம்போக்கு
@LOKESHM-mx5jd
@LOKESHM-mx5jd 5 лет назад
காளி ஆட்டம் ஆரம்பம்
@parvishcena571
@parvishcena571 5 лет назад
Poganda dei comedy panathingada !! Modhala deposit vangunga
@ramuram8397
@ramuram8397 5 лет назад
Super akka 👌💪
@user-re7xr9dz6b
@user-re7xr9dz6b 5 лет назад
அருமையான பேச்சு அக்கா
@manimaranselvaratnam8854
@manimaranselvaratnam8854 5 лет назад
Naam tamilar
@chandrubosch
@chandrubosch 5 лет назад
நாம் தமிழர்
Далее
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 6 млн
Butch REACT to Creative way to fix damaged tile!
00:46
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 6 млн