நடுத்தர வர்க்கத்தினர் அனைவருக்கும் உங்களுடைய மதிப்பீட்டில் அழகான தரமான வீடு கட்டிக் கொள்ள ஆவல் அனைவருக்கும் நிச்சயமாக தோன்றும்... உங்களை தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண்கள் தெரிந்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
@@NaanungalMesthiri 2012 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் அடுத்ததாக 2018 ல் ஒரு வீடு கட்டியிருக்கிறேன் மொத்த கான்ட்ராக்ட் விடாமல் பீஸ் கான்ட்ராக்ட் விட்டு இரண்டு வீடுகள் கட்டிய அனுபவத்தில் மறுபடியும் கூறுகிறேன் உங்கள் கணக்கு பகல் கொள்ளையைக் காட்டிலும் மோசமான கணக்கு
1200 house illa first rcc structure engineer katra building gukea persqft 1800 than apadi pathakuda 1200 * 1800 =21,60,000 than varuthu.. ivan yenathuku loadbearing house sukea 24lakhs mela solran? Mutal than ivan kita veedu katuvanga
இவ்வளவு செலவு செய்து கட்டவேண்டும் என்றால் பக்காவாக காலம் பவுன்டேஷன் போட்டு மில்லத் பீம் உடன் முறைப்படி ஸ்ட்ராங்கா கட்டலாம்...இப்படி நீங்க சொல்ற மாதிரி கருங்கல் பேஸ்மண்ட் ஏன் போடனும்...... Please, explain the correct method and construct the building properly.
Good Info sir thanks. 🙏,. Enga vurla oru mesthri iukan Gopal nu oru veetu contractil mesthri Kum serthu veedu katttuvathu eppadi endra technique avaridam kekkalam🤣🤣🤣
நான் இதே வீட்டை நிலை ஜன்னல் கதவு எல்லாமே மரத்தில போட்டு டைல்ஸ் போட்டு பெயிண்ட் பண்ணி சாவி கொடுக்குறேன் சதுர அடிக்கு 1750 கொடுங்க போதும் தேவை படுவோர் அணுகவும்
இது ஆண்களின் கணக்கு....ஆனால் பென்களுக்குத்தான் சொந்தவீடு இல்லாததன் வலி தெரியும்....அதுவும் கல்யாண வயதில் பிள்ளைகள் இருந்தால் தாய் படும்பாடு.... கொடுமையிலும் கொடுமை....ஆணுக்கு உலகமே வீடு பென்களுக்கு தன் வீடுதான் உலகம்...
இவர் சொல்வது மிக அதிகமாக இருக்கிறது பில்லர் போடாமலே இவ்வளவு செலவு சொன்னா.. இது போன்ற ஆட்கள் இருப்பதால் தான் பாவம் நடுத்தர மக்கள் வீடு கட்டுவதில் இவர்கள் கொள்ளை அடிப்பதால் தான் ஈசியா வீடு கட்ட முடியாம இருக்கிறது..வீடு கட்டுபவர் ஏமாளியாக இல்லை என்றால் நியாயப்படி 15 லட்சம் குறையும்.. மீதி காசி எல்லாம் இந்த மேஸ்த்திரி கொள்ளைக்கு தான்.. என் வாழ்வில் நானே பொருள் பார்த்து பார்த்து வாங்கி சென்னையில் 5 வீடு கட்டியுள்ளேன் எனது மேஸ்த்திரிகள் எல்லாம் என்னிடம் நிம்மதியாக சம்பளம் வாங்கி என்னை புகழ்ந்து பேசினார்கள்.. பேசிக்கொண்டு இருக்கும் மேஸ்த்திரிகள் வசம் கட்ட சொன்னால் வீடு கட்டுபவர்கள் கடனாளிதான். ஜாக்கிரதை.
Nanga 1200 sq la vidu kattitu irrukkom compound wall+ water tank+ septic tank + patti+ tiles +painting yallama saarthoo 2200000 la first quality meterial pottu mudichutaru enga engineer
Bro avare 1 squ feet ku 2000 sollurare negale calculate pannikanga.but this is tooo much cost bro plz contact local mesthiri and provide ur convenient materials. Based on labour contract. I'm also engineer.
நானும் வீடு கட்டி இருக்கேன் என்ஜினீர் கிட்ட கொடுத்து இதே 1200 sq.feet தான் கீழ ஒரு சதுர அடிக்கு 1500 மேல first floor க்கு 1300 சார்ஜ் பண்ணார் 280000 lacks வந்துச்சு extra காம்பௌண்ட் சுவர் செப்டிக்ட்ங் வாட்டர் tank எல்லாம் சேர்த்து 200000 மொத்தம் 300000 ல கீழ ரெண்டு ரூம் ஹால் கிச்சன் சாமி ரூம் அட்டாச் பாத்ரூம் ஒரு காமன் பாத்ரூம் இதே போல் மேல first floor..... நீங்க கீழ மட்டும் 300000 சொல்றிங்க இதுல உங்களுக்கு லாபம் 10% இல்லை சார் 40%
Vedu kati sale buliding panravanga prafita elama panuranga pola .suma va kati kodukuranga pola nenga solluradhu sama iya soliringa .. naduthara varkgathu la erukavranga nasama poiduvanga.. mastri ellam panakaran aiduvanga
ஐயா, இந்த வீடியோவை பார்த்த பிறகு வீடு கட்ட வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வரவில்லை. என்னைப் போல் கொஞ்சம் நடுத்தர மக்களுக்கு ஏற்றவாறு விளக்கம் அளிக்க வேண்டும். நீங்கள் சொன்னீர்கள் அந்த இடத்திற்கு தகுந்தாற் போல் மாறும் என்று. 30*40 அடி வீடு கட்ட வேண்டும். குறிப்பு (நான் கிராமத்தில் வசிப்பவன்).
சார் இப்போது கொத்தனார் சித்தால் வேலைக்கு வருபவர்கள் காலை 6 மணி வேலைக்கு மட்டும் தான் வருவோம் 9 மணி வேலைக்கு வரமுடியாது என்று சொல்கிறார்கள் ஆனால் வேலைக்கு 7 மணிக்கு தான் வருவார்கள் 9 மணிக்கு சாப்பிட போய் 10 மணிக்கு வருகிறார்கள் அந்த இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அரை நாள் சம்பளம் வாஙீகுகிறார்கள்..காலை 9 மணி வேலைக்கு வந்து மாலை 6 மணிவரை செய்ய ஒரு நாள் கூலி தான் ... இப்படி கூலி கொடுத்தா யாரும் வீடு கட்ட முடியாது
@@NaanungalMesthiri உண்மை சார் இதை சரி செய்ய வேண்டியது யார்.. மேஸ்திரி தான் பொருப்பு அவர் தான் சரி செய்ய வேண்டும்... கடன் வாங்கி வீடு கட்டுபவர்கள் நிலமை என்ன என்பதை யோசித்துப் பாருங்கள்
மேஸ்திரி ஒரு பக்கம் பணத்தில் ஏமாற்றுவதும் கூலி ஆட்கள் ஒரு பக்கம் வேலையில் ஏய்ப்பதும் மொத்தத்தில் வீடு கட்டுவது என்பது சில பேருக்கு கனவாகவே போய்விடுகிறது
If you give him contract this should be his rate. So it includes profit also. The actual construction cost will be only 18 lakhs. His rate are very high.
இடத்திற்கு இடம் வேறுபட்டாலும் இந்த தொகை அதிகம்.நீங்கள் கூறிய விலைபட்டியல் படி 3000000 க்கு 1800 சதுர அடியில் நான்கு மாதத்திற்கு முன் ground level 1180 மற்றும் first floor 620 அளவில் வீடு கட்டி முடிக்க பட்டுள்ளது.
This rate is correct as per the ISI Standard-எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
இது சரியான கணக்கு அல்ல. 1200 sq ft வீடு கட்ட வேண்டிய மூலப்பொருட்கள் எவ்வளவு என்று கணக்கு போட்டு கூட்டி கழித்து பார்த்தால் தரமான பொருட்களுடன் கூடிய வீட்டிற்கு (பெல்ட்) ரூ.1500/- க்கு மேல் ஆகாது. போஸ்ட் போட்டு கட்டுவதற்கு ரூ.2000-2100 ஆகலாம். நிறைய இடத்தில் தவறான தகவல்.
சரியான கணக்கு இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பு கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன மற்றும் பல வகையில் பல தரத்தில் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் உள்ளன (உ.மாக) தரமான சிமெண்ட் ரூபாய் 420/-மூடை அதுவே ஆந்திர சிமெண்ட் 330/-மூடை. வெறும் கொரானாவுக்கு ரூபாய் 10,000 /ஆயிரத்திலிருந்து ......பல லட்சங்கள் வாங்கிய ஹாஸ்பிடல்கள் உள்ளன.அப்படியானால் அதிகம் பீஸ் வாங்கிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் தரமானவை இல்லையா. எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
சரிதான். இந்த அளவுக்கு பணம் சரிப்பண்ண மூடியும் என்றால்தான் 1200 சதுர அடிக்கு வீடு கட்ட துவங்கலாம். கண்ணும் கருத்துமாக திறமையுடன் கட்டினால் 10சதவீதம் சிலவு குறையும்
சார்! வீடுகட்டும் ஆசையில் கடனும் வாங்கிக்கடடிடக்காண்டிராக்டருக்கு ஒருவருடத்திற்கு முன்பு குறிப்பிட்ட லட்சம் பணம் கொடுத்து விட்டோம்.சிலமாதங்களில் கட்டிமுடித்து தருவதாய் சொன்னவன் ஒருவருடத் துக்கு மேல் ஆகிறது இன்னும் முடித்துக்கொடுக்காமல் மேலும் மேலும் பணம் கேட்டுத் தொந்தரவு செய்கிறான் விலைவாசி ஏறி விட்டது என்று👆👆👆 சொல்லிக் கொண்டே ஏமாற்றிக்கொண்டே போகிறான் எங்கள் வீடு கட்டி முடித்துத்தர சட்ட ரீதியாக உதவி பெற வழிகள் உள்ளனவா என்பதை யாராவது சொல்லுங்களேன் ப்ளீஸ்.....
நீங்க ரொம்ப காஸ்டலி.... கேரளாவில் 20 lakhs முடித்து கொடுக்கிறார்கள்.... நீங்க போட்ட கணக்கு ஒன்றும் தெரியாத ஆள் வீடு காட்டினாள் வரும் செலவுதான் இந்த கணக்கு. ஒரு பெரிய builder கட்டும்போது. அப்படியே 10 lakhs குறையும்..... இந்த மாதிரி பயமுறுத்தர மாதிரி எல்லாம் வீடியோ போடாதீங்க இந்த வீடியோ வை பார்க்கும் போதே வீடு கட்டும் ஆசையே போய்விடும்...
சரியான கணக்கு இல்லை என்று எதை வைத்து சொல்கிறீர்கள், கட்டிட பொருட்கள் தயாரிப்பு கம்பெனிகள் ஆயிரக்கணக்கானவை உள்ளன மற்றும் பல வகையில் பல தரத்தில் உள்ளன ஒவ்வொன்றும் ஒவ்வொரு விலையில் உள்ளன (உ.மாக) தரமான சிமெண்ட் ரூபாய் 420/-மூடை அதுவே ஆந்திர சிமெண்ட் 330/-மூடை. வெறும் கொரானாவுக்கு ரூபாய் 10,000 /ஆயிரத்திலிருந்து ......பல லட்சங்கள் வாங்கிய ஹாஸ்பிடல்கள் உள்ளன.அப்படியானால் அதிகம் பீஸ் வாங்கிய ஹாஸ்பிடல்கள் எல்லாம் தரமானவை இல்லையா. எவ்வளவு வேண்டுமானாலும் குறைவாக ( ரூபாய் 1000/ ச அடி) முடிக்க முடியும் ஆனால் தரமான வேலைக்கு ஆகிற செலவு கணக்கை அருமையாக கொடுத்துள்ளார்.
Mr Sathish mobils : it is daytime dream ! Which bank gives you 25000rs? In lock down period uco state bank gave 4 to 4.50 % per year and banks like kodak only 3.5% ! And now they give ( uco state bank etc..) 5% per year ! So for 30L we get 1.5L per year ! Per month :1.5L/ 12 we get 12500rs ! And I think 10% IT : 1250rs so you will get 11250rs !! இது தான் நிஜ வாழ்க்கை கணக்கு !😀
Very useful . Location is also important .If it is Chennai and builder or contractor charges Rs 2400 per square.ft .total excluding land. What about GST .another 5 % ?. Thanks .
ஆனா காண்ட்ராக்டு கொடுத்தா சதுரடிக்கு 2000 ருபாதான் கேக்குறாங்க ..... ஆனால் நீங்க சொல்லுர Rate 2600 ருபா தாண்டுது ....... எப்படி .......Labor காண்ராட்டுல நம்ம பொருள் வாங்கி கொடுத்து பன்னா சதுரத்துக்கு 1800 தான் ஆகும்னு சொல்றாங்க எப்படி ......