Тёмный

123)இந்தப் பாட்டுக்கு பதிலா வேற பாட்டு வேணும் கவிஞர்- சொன்னவர் பீம்சிங்-VIDEO 123 

Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Подписаться 140 тыс.
Просмотров 365 тыс.
50% 1

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். எடிட்டர் லெனின் அவர்கள் சொன்ன ஒரு சுவையான செய்தியை உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன்.

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 331   
@sakthivelmurugan5067
@sakthivelmurugan5067 2 года назад
நான் கண்ணதாசனின் தீவிர ரசிகன் தமிழ் என்ற ஒரு மொழி இருக்கும் வரை கண்ணதாசனின் புகழ் ஓங்கி நிற்கும்
@S.Murugan427
@S.Murugan427 2 года назад
தங்களுக்கும் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.♥️🙏💐💐💐🌺🌺🌻🌻🌼🌼🌷🌷🌷🌹🌹🌹
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 года назад
அனைத்து சகோதர , சகோதரியருக்கும் நன்றி.. மனம் நெகிழ்ந்து போகிறேன்...வார்த்தைகள் தொண்டையில் சிக்கிக் கொள்கிறது.. எழுத்துப் பணி காரணமாக ஒவ்வொருவருக்கும் தனித்தனியே நன்றி சொல்ல இயலவில்லை..நன்றி
@sessatrijaganathan8756
@sessatrijaganathan8756 2 года назад
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எங்கள் குடும்பத்தினர் அனைவரது தீபாவளி நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து கவிஞர் பற்றி சுவையான தகவல்களை பதிவிடுங்கள் ஐயா.
@rkrishnamoorthyramaswamy1340
@rkrishnamoorthyramaswamy1340 2 года назад
@@sessatrijaganathan8756 kzkzkz tk kya rfzrf
@tpramasamy7166
@tpramasamy7166 2 года назад
ஐயா வாழ்க பல்லாண்டு.அருமையான பதிவிற்க்கு நன்றிகள் பல 🙏🙏🙏
@lv8520
@lv8520 2 года назад
மாமனிதர் கவிஞர் அவர்களின் குடும்பத்தினருக்கு வாழ்த்துகள். 💐🙏 கவிஞருக்கு மரியாதை கலந்த அஞ்சலி. திராவிட ஊழல் பெருச்சாளிகளை அடித்து நொறுக்கி இருப்பார், இன்றைய நவீன ஊடகத் துறையில்... 💐💐🇮🇳🙏
@baskikannan6599
@baskikannan6599 2 года назад
நாற்பது வயதுக்கு மேல்தான் இந்தப் பாடல்களுக்கெல்லாம் அர்த்தமே புரிய ஆரம்பிக்கிறது.
@knowmore1662
@knowmore1662 2 года назад
"இதயம் இருக்கின்றதே தம்பி" இந்த பாடலை முதன்முறை நான் கேட்டபோது என்னையறியாமல் அழுதுவிட்டேன்..
@rajappas4938
@rajappas4938 2 года назад
Unmai no other singer in the world could deliver that voice
@ravibalanrajaiah8206
@ravibalanrajaiah8206 2 года назад
ஐயோ நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அலைமகள், கலைமகள், மலைமகள் மூவரின் அன்பும், அரவணைப்பும் ஒருங்கே கிடைக்கப்பெற்று இன்று வரை மக்களின் நெஞ்சில் வாழும் தெய்வம் கவிஞர் என்பது உண்மை.
@jambulingamm1196
@jambulingamm1196 Год назад
❤❤
@jahatheesang.r.9475
@jahatheesang.r.9475 Год назад
​@@jambulingamm1196 😊
@sudalaimanimani1733
@sudalaimanimani1733 Год назад
@sakthivelmurugan5067
@sakthivelmurugan5067 2 года назад
உலகத்திற்கு ஒரு சூரியன் பாட்டுக்கு கண்ணதாசன் மட்டுமே
@mohan1846
@mohan1846 2 года назад
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களோடு கவியரசர் கண்ணதாசன் இணைந்து படைத்த காவியங்கள் மறக்க முடியாதவை.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 года назад
Yes
@banumathikrishnamurthy3923
@banumathikrishnamurthy3923 2 года назад
K8
@ganesanvenukopal1203
@ganesanvenukopal1203 2 года назад
அருமை ஐயா. உடன் பிறப்போடு பிறந்தவர்கள், உள்ளம் உருகி கேட்டு இன்புற்ற கண் கலங்கிய பாடல்களில் தலையாய பாடல்க‌ளி‌ல் இதுவும் ஒன்றாகும். என்னே அனுபவம் கவியரசுருக்கு.
@nramakrishnankrishnan1882
@nramakrishnankrishnan1882 2 года назад
¹
@mgrajan3995
@mgrajan3995 2 года назад
கவிஞர். பிறப்பு - 1927 கூடுதல் 19 இறப்பு - 1981 கூடுதல் 19 ! ! ! சரியா அண்ணா ?
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 года назад
தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள் 🙏💐 கவியரசர், பிறர் உணர்வுகளுக்கும் மரியாதை தந்திருக்கிறார் என்பதற்கு சான்றான பாடல்.
@digitalkittycat4274
@digitalkittycat4274 2 года назад
பாடல்களுக்கு உயிர் கொடுத்தது TM சௌந்தரராஜன் குரல், சந்தேகமே இல்லை.
@raju1950
@raju1950 2 года назад
Particularly 50s and 60s.
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
True. But, Even before TMS sung it expressively, the meaningful lyrics of KaNNadasan got further life from MSV's magnetic Tunes.
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
@சமூக அவலங்கள் MGRkku Illadha Mandaiganamaa? Ilaiyaraaja vukku Illadha Mandaiganamaa? Jayalaliha vukku Illadha Mandaiganamaa? TMS avargaLai thannudaiya MagaLin ThirumaNathukku Kooda Poga koodathu, Adimai Penn Aayiram Nilave Vaa Paadalai Paadi vittuthaan Poga Vendum endru varpuruthiyavar dhaan MGR. TMS udanadiyaagaa Ennaal ippodhu Paada mudiyaadhu endru maruthuvittadhaal dhaan andha Vaaipu SPB kku kittuyadhu. AAnaal, Thaai Illaamal Naanillai Paadalai SPB yai Paada vaithu muyarchi seidhu adhil Thirupthi illai endravudan marupadiyum TMS idam OadinaargaL. TMS samblathai kooti kettu, pin avar ketta udhiyathai kodutha pinbudhaan, andha Paadalai TMS Paadinaar. SPB matrum Yesudas kooda thiramaiyaana PaadagargaL Dhaan. AAnaal, Tamil Thirai pada PaadalgaLai Poruthavarai TMS range, Bhaavam ellaam avargaLaal Thodakuuda mudiyaadhu. Tamil ucharippu sariyaaga varaadha Yesudas - i Kondu PiLLai Thamizh Paadugiren Oru PiLLaikaaga Paadigiren endru Thavaraaga Paadiyadhaiyum Yetru Kondavardhaan MGR. Mandaiganam Yaarukkuthaan illai?
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
@சமூக அவலங்கள் thavaru illai. Unmai dhaan. Neengal yaaraga vendumaanalum irukkalaam. adhu veru vishayam. TMS Paadiya Nootrukanakaana PaadalgaLai thaan Thaerdhal Prachaarathirku payanpaduthinaargaL. avatrai Oliparappi thaan Vote KettargaL. Ithudan indha vishayathai Vittu viduvom. Naan Vivadhathai vaLartha virumba villai. Nandri.
@vasudevancv8470
@vasudevancv8470 2 года назад
@சமூக அவலங்கள் adhellam Veru Vishayam. Vivaadham Veru dhisaiyil selgiradhu. Viruppam illai. Vittu vidugiren. Nandri.
@jeyachandran5781
@jeyachandran5781 2 года назад
கவியரசரின் பரமரசிகர்களின் சார்பாக தங்களுக்கும் குடும்பத்தார்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@arumugamannamalai
@arumugamannamalai 2 года назад
"ப"வரிசை படங்களுக்கு கவியரசு எழுதிய பாடல்கள் அனைத்தும் காவியங்கள். அவருடைய ஞானத்தின் உச்சம். அருமையான பாடல்கள், கதையம்சம் நிறைந்த பழனி என்ற திரைப்படம் ஓடவில்லை என்பது வருத்தமான செய்தி. வெவ்வேறு பொருள் நிறைந்த கருத்து மிக்க அற்புதமான பாடல்களை நொடிப் பொழுதில் எழுத கவியரசால் மட்டுமே முடியும்.
@kalai1469
@kalai1469 2 года назад
இரண்டு பாடல்களில் உள்ள ஒற்றுமைக்குள் வேற்றுமையையும், வேற்றுமைக்குள் ஒற்றுமையையும் தெளிவு படுத்தியதற்கு நன்றி.
@seenivasan7167
@seenivasan7167 2 года назад
இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தொழில் பக்தி அது தான் நடிகர்திலகம்
@gopalakrishnans524
@gopalakrishnans524 2 года назад
வணக்கம் ஐயா கவிஞர் ஐயாவின் குடும்பத்தினர் மற்றும் அவர் மேல் என்றென்றும் அன்பும் பாசமும் வைத்துள்ள தமிழ் நெஞ்சங்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் இரண்டு உருக்கமான பாடல் வரிகளும் கோபத்தையும் உருக்கத்தயும் வேறு படுத்துவதை உணர்த்துகின்றது இன்னொரு பாடல் கேட்ட பீம்சிங் அதனை எழுதிய ஐயா இவர்கள் புகழ் தமிழ் திரையுலகம் திரையிசை உள்ளவரை நிலைத்து நிற்கும் வாழ்த்துக்கள் கோடானு கோடி
@pas6295
@pas6295 Год назад
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு நான் பாடுவதெல்லாம் என் துடி துடிப்பு காவியத்தில் நான் பெருந்தலைவன் நான் நிரந்தரமானவன் எனக்கென்றும் மரணமில்லை
@jbphotography5850
@jbphotography5850 2 года назад
கடவுளுக்கே பாட்டு எழுதும் கவியரசர் மனிதர்களுக்கா எழுதமாட்டார் இனிமே தான் அந்த இரண்டு பாட்டையும் திரும்பவும் கேட்கவேண்டும் போல் இருக்கிறது
@devarajanj9200
@devarajanj9200 Год назад
❤❤❤ அவர் நிரந்தனமானவர் அழிவதில்லை.. எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை ❤❤❤
@anantha47410
@anantha47410 2 года назад
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 года назад
சுவையான நினைவலைகள். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் மகிழ்வான தீபாவளி நல்வாழ்த்துகள்.
@balakirshnanr5896
@balakirshnanr5896 Год назад
சரசுவதிகடாட்சம் முழுமையாகவும் பராசக்த்தியின் அருள் பரிபூரணமாகவும் கிகை்கபெற்றவர்தான் நம் கவிச்சக்கரவர்த்தி!!!!!!!!!
@venkatramanrenganathan8521
@venkatramanrenganathan8521 2 года назад
வணக்கம் ஐயா, இன்று மகாகவி காளிதாஸ் படம் பார்த்தேன்...அத்தனை பாடல்களும் தேனமுது...இந்தப் படம் பற்றி....ஏதாவது....
@rajamanoharanthiagarajaned5201
மீள்பதிவாக இருந்தாலும் செய்திகள் புதிது போலத்தான். கவியரசரின் ஆளுமை போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரியது. தங்களுக்கு இதய நன்றிகள்.
@parthasarathysubramanian8350
@parthasarathysubramanian8350 2 года назад
"இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்"....! அண்ணா.
@laxmandurai7885
@laxmandurai7885 2 года назад
மகாகவி காளிதாஸ் படத்தின் பாடல்களின் கவிஞரின் பாடல் புனைந்த அனுபவம் பற்றிய தகவல்கள் அள்ளி தெளியுங்கள் அள்ளி பெறுக ஆசை. நிறைவேருமா ? எமது எண்ணம் நிறைவேறுமா ?? கவிஞரின் கொஞ்சும் தமிழ் கடலென்ன வெள்ளமாய் வருமா ???. இயத்தை நெருடிய இறையருள் வழங்கிய பாடல்கள் எமது நெஞ்சத்தை மீண்டும் தொடர வருமா ???? அழைக்கின்றோம் எம்மை கடந்த சென்ற கவியரசர்.
@sundaramr9188
@sundaramr9188 2 года назад
அவருக்கு நிகர் அவரே தான் உண்மை என்றும் மாறாது. பதிவுக்கு நன்றி.
@lathasuresh4606
@lathasuresh4606 2 года назад
புரட்சித்தலைவர் சும்மாவா தனது அரசில் அரசவைக்கவிஞராக்கினார் கவிஅரசு ஆயிற்றே
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 года назад
ஹஹஹ! இதயம் அற்ற அண்ணன் களுக்கு சவுக்கடி!
@selvarajkaliyannan7813
@selvarajkaliyannan7813 2 года назад
அருமை, காலத்தால் அழியாத காவக் கவிதைகள்.🙏🙏🙏
@1965kannan
@1965kannan 2 года назад
கவிஞரின் விழுதுகள் அனைத்து வளங்களும் பெற்று நலமாக வாழ இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
@ramani.g390
@ramani.g390 2 года назад
Kavignyar lyric+MSV music+ TMS Voice+ Your post become a delicious Deepavali sweet.
@raju1950
@raju1950 2 года назад
MSV + TKR
@jayaramanthangarajan6020
@jayaramanthangarajan6020 2 года назад
நால்வர் கூட்டு நாட்டுக்கு நல்ல கருத்தை விதைத்தது. ஆனால் அதை பின்பற்றி வாழ வழி தெரியாமல் பணத்தின் பின்னால் ஓடுகிறோம்.
@kodiswarang4647
@kodiswarang4647 2 года назад
1964 ல் இந்த பழநி படத்தை நான் பார்க்கும்போது எனக்கு வயது 15. மிகவும் சிறப்பான படம் ஆனால் சரியாக ஓடவில்லை. ஆனால் தங்கள் தந்தை எழுதிய அத்தனை பாடல்களும் மிகவும் இனிமை. மேலும் கூறுங்கள்.
@rathar2191
@rathar2191 2 года назад
இந்த பாடலுக்கு சிவாஜியின் நடிப்பிற்கு பின் எனக்கு எதுவும் தோன்றவில்லை
@rajeswaribhoopalan5145
@rajeswaribhoopalan5145 2 года назад
That's it. NT is the winner in the relay race.
@kittusamys7963
@kittusamys7963 2 года назад
"ப"வரிசை படங்களுக்கு கவியரசு எழுதிய பாடல்கள் அனைத்தும் காவியங்கள். அவருடைய ஞானத்தின் உச்சம். அருமையான பாடல்கள், கதையம்சம் நிறைந்த பழனி என்ற திரைப்படம் ஓடவில்லை என்பது வருத்தமான செய்தி.
@tamilentertainment7637
@tamilentertainment7637 2 года назад
படைத்தவன் இறைவன் என்றால் கலை உலகின் அனைத்து துறைகளிலும் படைப்பாற்றல் பெற்று என் கவிஞர் எனக்கு இறைவனல்லவா அன்றும் இன்றும் என்றும் கவிஞர் போல பிறந்தவனும் இல்லை இனி பிறக்க போவதுமில்லை மறுபிறவி மீது எனக்கு நம்பிக்கை இல்லை அப்படி ஒன்று இருந்தால் மறுபடியும் கவிஞர் கவிஞர் கண்ணதாசன் பிறந்து அவரை வாழ வைத்த தமிழுக்கு மேலும் பெருமை சேர்க்க வேண்டும் கவிஞரின் குடும்பத்தினர் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் எல்லா வளமும் பெற்று நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@chandrasenancg5354
@chandrasenancg5354 Год назад
சரியான உயரத்தை தொட முடியவில்லை. ஏன் ஏன் பல நாட்கள் யோசிக்கிறேன். காரணம் பிடி பட வில்லை. விதி என்பதை தவிர வேறு விடை கிடைக்கவில்லை.
@mrparthibanrajparthibanraj8114
@mrparthibanrajparthibanraj8114 2 года назад
கவிஞரை தந்தையாக பெறுவதற்க்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
@sivagnanam5803
@sivagnanam5803 2 года назад
கண்ணதாசன் புகழ் தமிழுள்ளவரை வாழும்...
@tilakshekar6150
@tilakshekar6150 2 года назад
The Very great Shivaji ganeshan the great TM Soundra Ranjan who has born for Nadigar Thilagam Shivaji ganeshan. The great Kannadasan who has born for both of them.
@lotus4867
@lotus4867 2 года назад
இம்மூவரும் வாழ்ந்து தமிழ்/கலை வளர்த்த காலம் தமிழ் சினிமாவின் பொற்காலம். மீண்டும் கிடைக்க முடியாத பொற்காலம் .
@sivasubramanian5947
@sivasubramanian5947 2 года назад
கவியரசருடைய குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@karthikmr43
@karthikmr43 2 года назад
அண்ணன் அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@bzbbbzb4005
@bzbbbzb4005 2 года назад
தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஐயா.
@viswanathanramakrishnan7613
@viswanathanramakrishnan7613 2 года назад
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மறைந்த கவி அரசருக்கு தலைத்தாழ்தி வணக்கங்கள்.
@vedhamohan6510
@vedhamohan6510 2 года назад
Kannadasan sir is a great soul.... He is blessed by God 🙏🙏🙏🙏
@vijayavenkatesan7518
@vijayavenkatesan7518 2 года назад
Experience is the Best Teacher It's very true in kavinzher's life Undoubtedly he got the magical Power from saraswathi Very Happy Diwali to you&your family&all the Rasigas of kavinzher Sir
@kiruthivengi3747
@kiruthivengi3747 2 года назад
டிஎம்எஸ் இல்லை என்றால் மக்கள்திலகமும் இல்லை.நடிகர் திலகமும் இல்லை.
@ramasundaramkarupaswamy6668
@ramasundaramkarupaswamy6668 2 года назад
கவிஞரும் பற்றி உள்ளதை உள்ளவாறு சொன்னாலும், அவருடைய மகன் என்பதால் அவரை புகழ்வதற்கு ஒரு தயக்கம் தெரிகிறது
@srinivasanvenkatesh8644
@srinivasanvenkatesh8644 2 года назад
சரஸ்வதி கடாஷம் பெற்ற ஒரே கவிஞர். இவர் ஒருவரே. இவரை போல் இனி ஒருவர் பிறக்கப் போவதில்லை. இவரது பாடல்களுக்கு இந்த யுகம் உள்ளவரை அழிவில்லை
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 2 года назад
அடேங்கப்பா கண்ணதாசன் என்றும் இறப்பில்லாதவர் என்பது இதுபோன்ற கருத்து உள்ள பாடல்களே.நன்றி.
@renganathanr1392
@renganathanr1392 2 года назад
அண்ணன் காட்டிய வழி‌யம்மா இது அன்பால் விளைந்தபழியம்மா மறக்கவில்லை
@veritatisvimalviktorvinod9080
@veritatisvimalviktorvinod9080 2 года назад
Miga sirappu, annathe! Naduvil 'Bheem boy' endru oru oli kaetadhu. :)
@saravananpt1324
@saravananpt1324 2 года назад
நல்லதொரு செய்தியை தீபாவளி பரிசாக தந்ததற்க்கு மிக்க நன்றி.வாழ்க கவிஞர் குடும்பம். வளர்க கவிஞர் புகழ்.
@krishrao9169
@krishrao9169 2 года назад
I am one of the great lover of KAVIGAR and your self MR ANNADURAI, pls talk about MR WR SUBBA RAO when you mention about APN and BANDULU, cameraman KARNAN who was a disciple of WRS, request pls speak about WRS in your future programmes, It is only yourself who speaks about UNSUNG heroes, hence the request.
@balasambasivan1815
@balasambasivan1815 2 года назад
அற்புதமான பதிவு. அண்ணாதுரை கண்ணாதாசன் குடும்பத்தாற்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
@jayamanoharan5396
@jayamanoharan5396 2 года назад
Jeevan ulla paatti, vizhineer varugirathu dorai.
@arunachalamsomasundaram9468
@arunachalamsomasundaram9468 2 года назад
என்ன சொல்ல..? வாழ்க நின் புகழ்...!!! ***
@subramanianiyer2731
@subramanianiyer2731 2 года назад
Nice information about this song. Sir, can you please tell me about any relative working in tamil cinema industry.
@n.ramesh8971
@n.ramesh8971 Год назад
TMS அவர்களின் குரலில் தொனிக்கும் சோகம் அற்புதம் என்ன அற்புதமான கணீர் என்றுஒலிக்கிறது.சிவாஜி அவர்களின் ஒவ்வொரு அணுவும் நடிக்குதப்பா
@SomasundaramA-bl5oc
@SomasundaramA-bl5oc Год назад
என்றும் கவியரசு.... கவியரசர் தான்.... 🎉...❤...
@krishnamurthym6690
@krishnamurthym6690 2 года назад
You and your family Deepavali. Nalvaltukkal Mysore chamundeswari Arul. Eppoludum undu. Ungal Magal Tirumana patrikai Anuppavum
@venukm4817
@venukm4817 2 года назад
௨ங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
@narendrans2171
@narendrans2171 Месяц назад
அய்யா வணக்கம். கவியரசருக்கு‌ தமிழ்த்தாயின் கடாக்ஷமும் ஆசியும் தான் நிறைந்தவர். சரஸ்வதி கடாக்ஷம் அல்லவே சரஸ்வதி திணிக்கப்பட்டவர். நன்றி. நீடூக தமிழ் அறம்.
@sambandamsreeneevasan8190
@sambandamsreeneevasan8190 Год назад
இதுமாதிரி கவிஞர் தன்பாட்டுக்கே எதிர்பாட்டு பல எழுதியுள்ளார் நீங்கள் சினிமாபற்றியே பேசுகிறர்கள் கவிதையில் குழந்தை ஒருதொல்லை கணவன் ஒருதொல்லை எனமுன் கவிதைக்கு எதிர்கவிதை எழுதியுள்ளார்
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 года назад
உலகம் உள்ளவரை இந்த பாடல்கள் உயிரோடு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
@anandnarayanan3810
@anandnarayanan3810 15 дней назад
Super... Kannadhasan ayya pattri evlo venalum kettukonde irukkalam.... Nandri intha mahakavinjarai padaithatharkku.
@porkaipandian8373
@porkaipandian8373 2 года назад
அருமை அருமை கவிஞரின் பெருமை
@kumarp.d.3136
@kumarp.d.3136 2 года назад
Long live legends kannadasan & sivaji.
@kskrishnamurthy4928
@kskrishnamurthy4928 Год назад
Kannadasan is a legend poet in Tamil cinema. the over act actor is known only after kannadasan's lyrics and tms gifted voice. but prior to ganesan there were lot of great legend actors.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 года назад
கண்ணதாசன் அய்யா குடும்ப த்தார் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
@balaraman684
@balaraman684 2 года назад
கவிஞரின் பெருமைகளைச் சிறப்பாக விளங்கிய உங்களுக்கு வாழ்த்துக்கள்.நன்றி ஐயா.
@sridharpurushothaman1865
@sridharpurushothaman1865 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 💐
@gokulnath4403
@gokulnath4403 2 года назад
Idhayam irukkidrathey - what a song it it. Thanks for the explanation sir. Still wondering the lyrics.
@sreenivasulugrandhi334
@sreenivasulugrandhi334 2 года назад
You are superb in your explanation. It is gift of gab by Almighty plus Kaviarasar's blessings. I am always delighted with ur explanation.
@raghuds5094
@raghuds5094 2 года назад
Kannadasan is forever a great poet and also he was goddess Saraswati
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 года назад
13th Alvar, Kaviarasar.
@rksekar4948
@rksekar4948 Год назад
வணக்கம் கண்ணணதாசனோ கண்ணனுக்கு அடிமை ஆனால் கலைமகளோ கண்ணதாசன் கலைக்கே தாசி ( அடிமை) ஆகிறாள் குறிப்பு...தாசி என்ற வார்த்ததைக்கு தவறாக வேறு பொருள் கொள்ள வேண்டாம்
@happygilmor1
@happygilmor1 2 года назад
Happy Deepawali to you and your family sir..thanks for sharing another interesting event in Kavignar’s life 🙏
@tsivanathan
@tsivanathan 2 года назад
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அய்யா
@sathyapollard8406
@sathyapollard8406 2 года назад
Sir, I am every day listening kannadasan ayya sir
@karthikmaniyan5433
@karthikmaniyan5433 Год назад
அரசியல் மட்டும் குறுக்கே வரவில்லை என்றால் இவர்களைப்போல நெருங்கிய நல்ல நன்பர்கள் இல்லை.
@arunraj8144
@arunraj8144 2 года назад
Super sir, wish u happy Diwali sir...
@thangamalargold3773
@thangamalargold3773 2 года назад
அணைத்து கவிஞர் ரசிகர்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
@cpkabilar
@cpkabilar 2 года назад
அப்படியானால் நரேந்திரன் பீம்சிங் மகனில்லையா.
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 года назад
எனக்கு பழக்கமானவர்கள் பெயரைக் குறிப்பிட்டேன். எனக்கு நடிகர் பிரபு நல்ல.பழக்கம் என்று சொன்னால்,அப்படியானால் ராம்குமார்.சிவாஜி மகன் இல்லையா என்று கேட்டால் எப்படி?
@cpkabilar
@cpkabilar 2 года назад
@@kannadhasanproductionsbyan4271 மன்னிக்கவும். அந்த சொற்களைப் பதிவிட்ட பிறகு அது தவறாக உணரப் பட்டுவிடுமோ என்று எண்ணினேன். அதுபோன்றே நிகழ்ந்து விட்டது. கமால் உங்களைவிட இளையவர் என்றிருந்தேன். அவர் மூத்தவர் என்பதை உங்களால் தெரிந்து கொண்டேன். நான் முதலாண்டில் சேர்ந்தபோது இறுதி ஆண்டில் பயின்ற அவரை அன்னாரின் மகன் என்றார்கள். தவிர பழக்கம்
@nagarajansubramanaim2261
@nagarajansubramanaim2261 2 года назад
கதைக்கேற்ற காட்சிக்கான பாடலை அருமையாக வடித்துக்லொடுத்த கவியரசரை நாளும் நினைவுகொள்வோம். நன்றி சார்.
@maruthum7830
@maruthum7830 2 года назад
இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா.
@sampathannamalai7473
@sampathannamalai7473 2 года назад
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
@meeranshahib2115
@meeranshahib2115 Год назад
Kannadasan iyya sun of god
@MrGowtham222
@MrGowtham222 2 года назад
தீபாவளி வாழ்த்துக்கள் ஐயா ❤
@sathyapollard8406
@sathyapollard8406 2 года назад
Happy Diwali sir. The great kannadasan Ayya 🙏
@rameshakshaya
@rameshakshaya 2 года назад
கவியரசர் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
@TamilTemplesugumar1981
@TamilTemplesugumar1981 2 года назад
Great kannadasan sir🙏
@vaidyanathanramaswamy5244
@vaidyanathanramaswamy5244 2 года назад
தீபாவளி நல் வாழ்த்துக்கள்.கவிஞர் அண்ணா புகழ் உரைத்தார் அன்று. அண்ணாத்துரை கவிஞர் புகழ் உழைக்கிறார் இன்று. இருவருமே போற்றுதற்கு உரியவர்களே.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 2 года назад
Hapoy Deepavali to Thambi Annadurai and all Kaviarazar family members
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 2 года назад
கவியரசு மெல்லிசை மன்னர் குரலிசை டிஎம்எஸ் மூவேந்தர்கள்
@venkatramanan1679
@venkatramanan1679 2 года назад
தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தினருக்கும், இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
@மன்னைகண்ணா
@மன்னைகண்ணா 2 года назад
அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
@durairajdurairaj.n5682
@durairajdurairaj.n5682 2 года назад
🙏🌷🎉
@c.mailerravindran5799
@c.mailerravindran5799 2 года назад
Palani was in theatres for only three days. But Annan ennada... song stays in our minds. Iravaa paattu
@chandhrakumar454
@chandhrakumar454 2 года назад
This movie is not 3 days. Wrong information. Three weeks.
@bas3995
@bas3995 2 года назад
அன்புள்ள கண்ணதாசன் ஐயா தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் வாழ்த்துகள்
@Menaga-og5er
@Menaga-og5er 2 года назад
முத்தான முத்தல்லவோ பாடல் பற்றி பேசுங்க ஐயா 😍
@vaidyanathansubramaniam1584
@vaidyanathansubramaniam1584 2 года назад
அருமையான பதிவு. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
Далее
ТАРАКАН
00:38
Просмотров 1,6 млн
▼ КАПИТАН НАШЁЛ НЕФТЬ В 🍑
33:40
Просмотров 473 тыс.