Тёмный

1283ம் வருசத்திலேயே நதிகளை இணைத்த தமிழன் | Kalingarayan Anicut 

Подписаться
Просмотров 131 тыс.
% 6 098

For More Details - tamilnavigation.com
Google Map - Kalingarayan Anicut, Erode
goo.gl/maps/EMeLmFpBnJEHpk3R9
Join this channel to get access to perks:
ru-vid.com/show-UCNhz63K6RvQ8zD5Bh_7iy1Ajoin
Music - All Musics From Epidemic Sound Website
www.epidemicsound.com/referral/uxz5ng/
Thanks for supporting us
if You want to Support us via
Paypal : www.paypal.com/paypalme2/karna10kk
Paytm - Tamilnavigation@paytm
Upi id - Tamilnavigation@kotak
Stay Connected :)
Follow me on,
Email - info@tamilnavigation.com
Website - www.tamilnavigation.com
Facebook - TNavigation/
Instagram - tamil_navigation
Twitter - tamilnavigation

Опубликовано:

 

12 янв 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 521   
@VloggerBoi300
@VloggerBoi300 2 года назад
பலரும் அறியாத "தமிழ்நாட்டின் அதிசயம்" காளிங்கராயன் கால்வாய் குறித்து ஆவணப்படுத்திய Tamil Navigation குழுவுக்கு நன்றி ❤️🔥🙏
@rajeskailas
@rajeskailas 2 года назад
Thankyou for both Tamil Navigation and Chennai Vlogger
@keygee.
@keygee. 2 года назад
நீரானது தாழ்வான இடத்திற்கு பாயும். மாறாக,காளிங்கராயன் வாய்க்கால் மேடான இடத்திற்கு செல்கிறது. அதன் காரணமாகவே வளைந்து நெளிந்து செல்கிறது.
@chandran9337
@chandran9337 2 года назад
எங்க வீட்டுல இருந்து 500 மீட்டர் காவிரி அடுத்த 500மீட்டர்ல காளிங்கராயன் கால்வாய்
@suryaprakashbike
@suryaprakashbike 2 года назад
It's your work bro
@mahendranmahendran9898
@mahendranmahendran9898 2 года назад
நெகிந்தேன்
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 года назад
உலகத்தில் உள்ள அத்தனை அரசர்களும் சுயநலமாக வாழ்ந்தார்கள், ஆனால் தமிழக மன்னர்கள் மட்டுமே மக்களுக்காக வாழ்ந்தார்கள் என்பது புரிகிறது👍🙏
@viveks9711
@viveks9711 2 года назад
Aanal sila makkal avargal seithathai thavaraga pesinargale kalingarayar Vera ooruku poga vechutangale
@themasktamil2322
@themasktamil2322 2 года назад
@@viveks9711 engu சென்றார்
@viveks9711
@viveks9711 2 года назад
@@themasktamil2322 check @ 10.50
@ilayaperumal2726
@ilayaperumal2726 2 года назад
இது தமிழ் மன்னர்கள் கட்டுவதற்க்கு வாய்ப்பில்லை, பெரியார் தமிழர்கள் அவருக்கு தெரிந்து காட்டுமிராண்டிகளாக வாழ்ந்ததாக கூறியுள்ளார்.
@thavavisshnu9201
@thavavisshnu9201 2 года назад
@@ilayaperumal2726 பெரியார் தான் வாழ்ந்த வாழ்க்கை 'சரியா' என்று கடைசியில் கேட்டிருந்தால் 'இல்லை' என்றுதான் சொல்லி இருப்பார்🤷‍♀️🤦‍♀️
@anusuyatk9016
@anusuyatk9016 2 года назад
உண்மையில் இது ஒரு நல்ல வரலாறு இது வரை அறிந்ததில்லை வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@Viru1-x2w
@Viru1-x2w Год назад
Naidu caste for real sozhan kings in world Vallava rayar vaniya thevan Kalingarayan king Ashoka king Aatha rayar karikala sozhan Thanjavor muthu rayar Kallakuruchi kalvarayar Vellore fort thimmi nayadu bommi nayadu Madurai thirumalai balija nayadu Ranimangamma Virupatchipuram gopal nayak Bodi nayak Kadambur jamin sozha nayak Pichavaram jamin sozha nayadus. Chennai chena naydu Panjalam kuruchi veera pandiya kattabomman nayadu Senji kottai nayaks Bodinayaks Rayar means naidu caste Sozhas caste nayadu nayak rayar caste name meaning. Real sozhan kings
@SivaramkumarSivaramkumar
@SivaramkumarSivaramkumar 2 года назад
எங்கள் ஊர் பவானி காலிங்கராயன்பாளையம் ஈரோடு 🙏🙏🙏
@Venkateshsiva619
@Venkateshsiva619 2 года назад
அவர் வழித்தோன்றல் என்பதில் பெருமிதம் கொள்கிறேன் .. 🙏🏽
@subramanianduraisamy1462
@subramanianduraisamy1462 2 года назад
Me too
@rksonsr5979
@rksonsr5979 2 года назад
pangu
@gokulbalamurugan6354
@gokulbalamurugan6354 2 года назад
கர்ணா...பழைய பின்னணி இசையே நன்றாக இருந்தது...அது அக்காலத்திற்கு நாங்கள் பயணம் செய்தது போல் உணர்ந்தோம்...அவர்களை கண் முன்னே தோன்ற செய்தது...இப்பின்னணி இசை அத்தாக்கத்தை ஏற்படுத்தவில்லை...இது எனது விருப்பம்🙏🙏🙏🙏
@anuputra
@anuputra 2 года назад
உண்மையில் இது ஒரு நல்ல வரலாறு இது வரை யாரும் பகிரந்ததில்லை!!...அருமையான பதிவு.!! நன்றி ..... வாழ்த்துக்கள்!!!
@iam_tamizh7945
@iam_tamizh7945 2 года назад
இது சாதாரண விசியம் அல்ல மிக பெரிய அளவிளான வரலாறு..... 🤗🙏
@dhanamdhana6921
@dhanamdhana6921 2 года назад
காலம் கடந்தும் வாழும் பெருமை இது தான் தமிழனுக்கே உரிய சிறப்பு 👏👏👌👌
@kumar.aathitamilan9339
@kumar.aathitamilan9339 2 года назад
திரு காலிங்கராயன் இவரைப் போன்ற. இது போன்ற இன்னும் அநேக நல்ல மனிதர்கள் பூமியில் பிறக்க வேண்டும் நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் 👌👍🎉🙏🏼🙏🏼🙏🏼🐅🐅🐅
@pandianmuthukannan6948
@pandianmuthukannan6948 2 года назад
தம்பி கருணா உங்கள் வரலாற்று ரீதியான பதிவுகள் அருமை.... இப்படி கொண்ட தலைவர்களை விட்டு இன்று ஊழல்வாதிகளின் சிலை மற்றும் மண்டபங்கள் தமிழ் நாட்டில் நிறைய உள்ளது... இது மிகவும் வருத்தமாக இருக்கிறது
@alamelur361
@alamelur361 2 года назад
யுகங்கள் தாண்டியும் வாழும் தமிழன்.
@kanagaraj7447
@kanagaraj7447 2 года назад
அருமையான வரலாறு கருணா சூப்பர் எங்கள் ஊர் பவானி பற்றி சிறப்பாக சொன்னதற்கு மிக நன்றி...வாழ்க பல்லாண்டு...👌🏻👌🏻👌🏻
@MK-uo9em
@MK-uo9em 2 года назад
தண்ணீர் பாசனத்தின் முன்னோடி ஐயா காளிங்கராய கவுண்டர் புகழ் வாழ்க 💚❤️🙏🏻
@masiibrahim3079
@masiibrahim3079 2 года назад
அவரை ஏன் கவுண்டர் என்று சுருக்குகிறீர்கள் ? அவர் தமிழினம் கண்ட வரலாறு
@gmanikandanmca
@gmanikandanmca 2 года назад
@@masiibrahim3079 அவர் இனம் பற்றி கூறுவதில் தவறில்லை.. எத்தனையோ ஷேக், மரைக்கர் இருக்காங்க.. நீங்க அவங்கள பாருங்க
@gladiatoryt8908
@gladiatoryt8908 2 года назад
@saravanan sarath I am vellala gounder islam people are our friends, ravuthra Nachi endra islamia deivathai kula deivamaaga naam valibadugirom
@gladiatoryt8908
@gladiatoryt8908 2 года назад
@saravanan sarath bro indha video comment sectionla oru vettuvun kalingaraayan vettuvu goundernu poi varalaara solraan andha commentah kandupudichu avanuku reply pannunga supportku vaa bro
@gladiatoryt8908
@gladiatoryt8908 2 года назад
@saravanan sarath bro avan Peru vettuvu gounder media avan 5 days before comments Post pannirukaan vettuvar flag potrukaan, avanuku telugu vandheri naykar support panraan, andha naykar solraan naamba avanoda pannaila vela senjomaama
@RaviKumar-bk3nm
@RaviKumar-bk3nm 2 года назад
இது போன்ற நல்ல மன்னர்கள் இருந்ததால் தான் தமிழ்நாடு செழிப்பாக உள்ளது.
@vdkalpanaprakash9905
@vdkalpanaprakash9905 2 года назад
அண்ணா இது என் சொந்த ஊர் இந்த காணொலி பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி🙏 நன்றி
@sakthivel.u4349
@sakthivel.u4349 2 года назад
கொங்கு நாடு மிகவும் அழகாக இருக்கு ஆறு பனைமரம் தென்னைமரம் இயற்கை காட்சிகள் எல்லாம் அழகாக இருக்கு😍😍😍😍
@ramchandarprabu8680
@ramchandarprabu8680 2 года назад
கொங்கு பூந்துறைநாட்டு நாட்டு வேட்டுவக்கவுண்டர் இன மாமன்னர் திரு காளிங்கராயன் 🇮🇹கவுண்டர் புகழ் வாழ்க🇮🇹
@SathishKumar-bq5kz
@SathishKumar-bq5kz Месяц назад
அதுக்குன்னு அப்பன்
@Prabhakaran-uh9yc
@Prabhakaran-uh9yc 2 года назад
கர்ணா எங்க ஊரு தான் இது சொல்லி இருந்தால் நாங்களும் வந்து இருப்போம் விளக்கமும் சொல்லும் விதமும் அருமை 👌👍❤❤❤இந்த காணொளி பார்த்த பின்பு எனக்கே இதன் வரலாறு தெரிகிறது நன்றி கர்ணா 🙏🙏🙏
@gamingzoner8396
@gamingzoner8396 2 года назад
காளிங்கராயர் என் இன மன்னர் என்பதில் பெருமை கொள்கிறேன் வேட்டுவ கவுண்டர் 🙏
@davidbilla1727
@davidbilla1727 2 года назад
Intha vanthutanga la nallathu panna manusan pera keduka avaru un saathi karan nu sollunga nu sonnara en ya ipdi irukinga
@rameshm162
@rameshm162 2 года назад
ராயர்ன்னு நம்ம மாநிலத்துல வன்னியர் உட்பிரிவில் ஜாதி இருக்கு அப்புறம் அவங்க வந்துரப்போறாங்க
@hariprasathp4086
@hariprasathp4086 2 года назад
@தமிழன் gaming vellalar ... Farmers community.... Not Kshathiriyar ... Apro Epdi avaru king aavaru... Avaru vettuva Gounder ra tha irukum
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
எம் பாட்டன் கொங்கு வேளாளர் சாத்தந்தை குல காலிங்கராய கவுண்டர்..... 🙏🏼🙏🏼✨
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@அச்சம் தவிர்:பாரதி சாதி என்று சொல்லி ஆரிய பிராமனனால் புகுத்தப்பட்ட (வர்ணாஸ்ரமம்) ஏற்ற தாழ்வை வைத்து.........தொல்காப்பியம் முதல் இப்போது வரை.......... உள்ள நம் தமிழ் குடி பெயர்களை அழிக்க நினைக்க கூடாதுங்க சகோ🙂...... அது வேறு இது வேறு.... நம் குடி பெயர்களை சாதி என்று கேவல படுத்தி அளித்தால் தமிழ் பேசும் வந்தேறிகள் எல்லாம் தமிழன் ஆகி விடுவான்...அதனால் குடி பெயரை இழக்க கூடாது.... அப்படி பட்ட குடி பெயர்களை வைத்து தான் தமிழனை அடையாளப்படுத்த முடியும்....முதலில் தமிழ் பேசினாலே தமிழன் என்று நினைக்கும் மனநிலையை மாற்றிக்கொள்ளுங்கள் இல்லையென்றால் தமிழ் பேசும் வடக்கன் கூட நான் தமிழன் என்று பீத்திக்கொல்வான்....🤗🤗
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@கொங்கு தமிழன் விடுங்க சகோ இவர்கள் தமிழ் பேசினாலே தமிழர் என்று நினைக்கும் மன நிலையில் உள்ளனர்....... சங்க காலம் முதல் இப்போது வரை உள்ள குடி பெயரை சொன்னால் சாதிவெறி என்று சொல்லி முத்திரை குத்தும் கும்பல்....
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@அச்சம் தவிர்:பாரதி சகோ அதை தான் நான் சொன்னேன் பிராமணன் நம் தமிழ் குடிகள் ஒற்றுமையை பிரிக்க பயன்படுத்திய உத்தி.... பறையரும் சுத்த தமிழ் குடிதான் அதை நா ஒருபோதும் மறுக்க மாட்டேன் .... ஆனால் மாற்றுக்குடியில் காதல் திருமணம் செய்வது அவரவர் முடிவு அதற்கு கொலை தீர்வாகாது அது தவறு....... ஆனால் காதல் இல்லாத திருமனதிர்க்ற்கும் அடுத்த குடியில் மனம் செய்வது நூறு சதவீதம் தவறு ஏனென்றால் ..... எல்லா குடிகளிடமும் பல்வேறு கலாச்சாரம், சீர், சடங்கு, சம்பிரதாயம்,குல தெய்வம் போன்ற பல்வேறு கலாச்சாரம் உள்ளது கலப்பு திருமணம் செய்தால் இந்த தமிழ் பண்பாடும் அழிந்து போகும் சகோ.... ஏனென்றால் அனைத்து குடிகளிடமும் ஒவ்வொரு பண்பாடு உள்ளது அதை மாற்றும் முறையில் கலப்பு திருமணம் செய்தாலும் நம் தமிழ் பண்பாடு அழிந்து விடும்......🤗🙂
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@அச்சம் தவிர்:பாரதி குடி பெயரே மாறும் அதனால் இருக்கலாம்..... நான் என்ன சொல்வது அவரவர் குடும்ப முடிவு நண்பா இது.... குலதெய்வம் ஒன்று என்றால் அப்பெண் உங்களுக்கு அக்கா தங்கை போன்ற உறவுமுறை ஆகும் அதனால் கூட இருக்கலாம்....
@thalapathynaveen8659
@thalapathynaveen8659 2 года назад
@அச்சம் தவிர்:பாரதி தோழரே இது உங்கள் குடும்ப விவகாரம் இதற்கு நான் என்ன செய்வேன்....விடுங்க நல்லதே நடக்கும்
@vasanthaprabuganesan6728
@vasanthaprabuganesan6728 2 года назад
இதுவரை அதிகம் பேர் அறியாத அரிய தகவல் ஐயா. தங்களின் உழைப்புக்கு நன்றிகள்.
@vetri_vel
@vetri_vel 2 года назад
அருமையானகாணொளி, இசை கலப்பு, படத்தொகுப்பு, அனைத்தும் அருமை. அனைவரிடமும் பகிர்கிறேன். மிக்க நன்றி.
@SenthilKumar-zr1oe
@SenthilKumar-zr1oe 2 года назад
I am in kodumudi....great truth hadsoff to karnan........
@ixb018mohanapriya.rmohanap2
@ixb018mohanapriya.rmohanap2 2 года назад
வணக்கம் கர்ணா, நல்ல பதிவு அருமை கண்ணா வாழ்த்துக்கள், அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள், நன்றி தாரணி கேட்டரிங் சர்வீஸ் 👌👌🙏🙏🙏🌺🌺🌺
@Eswaramoorthy2
@Eswaramoorthy2 2 года назад
கொங்கு நாட்டின் பொக்கிஷம் காளிங்கராயன் 🙏🙏🙏
@girivaigai3357
@girivaigai3357 2 года назад
Most waiting bro enka ooru ❤️❤️❤️
@krishnamoorthitn5669
@krishnamoorthitn5669 2 года назад
அருமை. சிலருக்கே தெரிந்த செய்திகளை பலரும் அறியச் செய்தமைக்கு மிக்க நன்றி.
@Salem_Kongu_Sonthangal
@Salem_Kongu_Sonthangal 2 года назад
Dheeran chinnamalai history poodunga bro... 🔥🔥🔥⚔️
@DineshKumar-sk9jb
@DineshKumar-sk9jb 2 года назад
Illathavangala pathi karpanai veerana pathi ennannu padurathu poi thoongau
@user-sd9xq2uk4w
@user-sd9xq2uk4w 2 года назад
@@DineshKumar-sk9jb ena da solra ?
@venkatraman2714
@venkatraman2714 2 года назад
வாழ்த்துக்கள் வளர்க வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே உங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் கிடைக்க வேண்டுகிறேன் ஏனேனில் தமிழனின் பெருமையை உலகுக்கு தெரிய படுத்தும் உங்கள் பயணம் நாளும் தொடர்ந்து நடக்கவேண்டும்
@aaryansingam7151
@aaryansingam7151 2 года назад
தமிழ் தமிழன் சிறப்பு அதிசயம் 💐💐
@vasanthkombaiah5274
@vasanthkombaiah5274 2 года назад
Avlo periya achievement ; evlo feel panniruparu antha manusan; thurogam onruthan namai veeltha ore aiyutham!!!
@Transitbites
@Transitbites 2 года назад
itha combo vera lvl ah iruku 🔥🔥🔥
@Salem_Kongu_Sonthangal
@Salem_Kongu_Sonthangal 2 года назад
Ponar sankar history poodunga bro...
@muthuesaki9068
@muthuesaki9068 2 года назад
தமிழன்.எதையும்.சாதிக்க.உள்ளவன்.வாழ்க.காலிங்கராயன்
@venkatamuthukumar2181
@venkatamuthukumar2181 2 года назад
Beautifully videographed and nicely narrated.👌 It is called as kona vaikkaal because of the deliberately made snake like twists and turns. This is a technology used in the ancient Tamilnadu to make the water to flow from lowlands to higher grounds.
@newtubervlogs3696
@newtubervlogs3696 2 года назад
Useless entertainment RU-vid videos paathu time waste panrathuku, nalla information ulla video athuvum Namba oor oda history therinjadhula 🥰🥰
@DharaniRajaDR6
@DharaniRajaDR6 2 года назад
thank you so much for taking out our ancestor kalaingarayar effort on youtube🙏🙏 🙏 🙏 nanri tamil navigation team🔥
@beingerodiean9460
@beingerodiean9460 2 года назад
காளிங்கராயன் அணையை விட பழமையான வாய்ந்த அணை கொடிவேரி அணை ...... Pls make vlog on kodiveri bro❤️
@u2laughnz
@u2laughnz 2 года назад
ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நன்றி
@arunsivagounder3746
@arunsivagounder3746 2 года назад
Hi Karna Welcome to enga Ooru. Nice to see my hometown in eagle view. And reason for the curved canel is king Kalingaryan failed to lift water from low land to highland on straight cancel. Days were gone One day he got a moving serpent in his dream and gave clue. So he started building the canel in curved architecture and lift the water successfully from low land to highland✌🏽
@prakashprakash3017
@prakashprakash3017 2 года назад
தம்பி இதன் அருகில் உள்ள அவிநாசி லிங்கேஷ்வர் கோவில் மற்றும் திருமுருகன் பூண்டி கோவில் பற்றி vedio போடுங்க
@suryalakshmanan518
@suryalakshmanan518 2 года назад
Kandipa bro nice place
@prakashprakash3017
@prakashprakash3017 2 года назад
@@suryalakshmanan518 Thank you brother.. We will await for your vist
@MadhanKumar-ih6zv
@MadhanKumar-ih6zv 2 года назад
கொங்கு மண்டலத்தின் பெருமைக்குரியவர்..🙏🏻🙏🏻
@kuttisevuru3487
@kuttisevuru3487 2 года назад
#இராசவாய்க்கால் ... காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது... நாமக்கல் மாவட்டம் # பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கொடிவேரி அணை _ சத்தியமங்கலம் இவை அனைத்தும் தமிழ் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்து இன்று வரை பயன்பாட்டில் உள்ளது... அது பற்றியும் சொல்லுங்கள் நண்பா..
@sivagnanamoorthys9611
@sivagnanamoorthys9611 2 года назад
Ramba poramaiya iruku bro... Ungala maari ipadi nama history pathi nanga therichika kuda try panama irukurathu..
@muthukumar1586
@muthukumar1586 2 года назад
இந்த வீடியோவை பார்க்க மெய்சிலிர்க்கிறது இந்த மாதிரி ஒரு பதிவை யாரும் மிஸ் பண்ணாதீங்க
@travelwithgeetha
@travelwithgeetha 2 года назад
அருமையான பதிவு ❤️ பவானி drone shots சூப்பர் & interesting vlog.
@snartsathiya
@snartsathiya Год назад
வாழ்க வளர்க தமிழரின் அறிவு நீடூழி வாழ்க காளிங்கராயன் அய்யா அவர்களின் புகழ் அவர்தம் குடும்பங்கள் குலமும் வம்சாவளிகள் எல்லா வளமுடனும் நலமுடனும் வாழ்க 🙏🙏 ஈரோடு கலெக்டர் ஆபிஸ் இவர் பெயராலயே காளிங்கராய கவுண்டர் இல்லம் என்று பெயர் வைத்துள்ளார்கள்
@dareanddevilgaming3333
@dareanddevilgaming3333 2 года назад
வேட்டுவ கவுண்டர்
@gowthamanr2200
@gowthamanr2200 2 года назад
Nice Drone views and explanation. #Tamil Navigation improved well, i am watching this channel for the past 1 year .
@RAJUMANI1
@RAJUMANI1 2 года назад
Great Kalingarayan
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 2 года назад
ஒரு சிறப்பு மிக்க நீர் மேலாண்மை வரலாறு சொன்ன தங்களுக்கும் இந்த அணையை கட்டிய காலிங்கராயர் வம்சாவளி அவர்களுக்கும் கோடான கோடி நன்றி
@SIMON-tx3kq
@SIMON-tx3kq 2 года назад
அற்புதமான தகவல் கர்ணா. நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.
@nomansland8602
@nomansland8602 2 года назад
Kalingaraaya gounder..🙏
@tvinotha739
@tvinotha739 2 года назад
Vera leval video bro😍😍😃
@newtubervlogs3696
@newtubervlogs3696 2 года назад
Cinematography level 👍👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@natarajanchokkalingam3990
@natarajanchokkalingam3990 2 года назад
Arumai 🙏🙏🙏🙏🙏
@sankarsankar-jv7fp
@sankarsankar-jv7fp 2 года назад
ரொம்ப நன்றி தகவல் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது அறிந்து கொண்டேன்
@ramannarasimhan6750
@ramannarasimhan6750 2 года назад
Excellent sir, thanks a lot. Keep going and growing..
@rajeskailas
@rajeskailas 2 года назад
Karthik murugan and mani i appreciate it wow what a drone shot awesome bro. But now a days once a person who built for public usage first they use it. Great content 👌 Mr.Karuna
@ramamoorthikaruppaiah6181
@ramamoorthikaruppaiah6181 2 года назад
ஒரு சிறப்பு மிக்க நீர் ஆதார வரலாறு சொன்ன தங்களுக்கு கோடான கோடி நன்றி காலிங்கராயர் புகழ் ஓங்குக
@karthikkumar600
@karthikkumar600 2 года назад
நமஸ்காரம் அருமையான பதிவு. நன்றி கார்த்திக் குமார் பழநி
@varunmuthukumarasamy8903
@varunmuthukumarasamy8903 2 года назад
Waiting for ur video and the climax is super love from Coimbatore...😘😘😘❤️❤️
@rameshm162
@rameshm162 2 года назад
இந்த வாய்க்காலில் நான் சிறுவனாக இருந்த போது தண்ணீர் குடித்திருக்கிறேன் ஆனால் இப்பொழுது ஈரோட்டின் கழிவு நீர் கலந்து வருகிறது அதனால் இந்த நீரை சமைப்பதற்கோ குடிப்பதற்கோ பயன்படுத்தமுடியவில்லை காளிங்கராயனுக்கு நன்றி 🙏🙏🙏
@sharavanaraaj1806
@sharavanaraaj1806 2 года назад
Video is so good, informative and useful to all of us. Thanks Allot !!
@vasanthababa473
@vasanthababa473 2 года назад
மிகவும் அருமையான பதிவு வாழ்க வளமுடன் நன்றி நண்பரே
@davidlivingstone6369
@davidlivingstone6369 2 года назад
Perfect example of how precious our history and heritage is... Excellent narrative Karuna, well done!
@vigneshkani5899
@vigneshkani5899 2 года назад
மிகவும் அருமையானா அரிய தகவல்கள் தோழரே தங்களுக்கு மிக்க நன்றி தோழரே 🍏🍊🍌🍍🍑🍒🍓🥥🧄🍆🍍🍌🍒🍓🍅🥦🍍🥭
@aravindgokul8727
@aravindgokul8727 2 года назад
Feeling happy to hear our history of Bavani.! Thank you bro❤✨
@chozhabalu2526
@chozhabalu2526 2 года назад
Very happy to see my village ''Konai vaikal''. My mom very happy to see you in my village and she said ''Therunju eruntha karna va veetuku vara solli erukalam''😁😊😀
@shreerubberspooranan5616
@shreerubberspooranan5616 2 года назад
இதுதான் தமிழர்களின் பாசம். 👌👌👌👌👌
@kennedy1727
@kennedy1727 2 года назад
excellent informative video son thank you for this video.
@user-nm6zw2jz5l
@user-nm6zw2jz5l 2 года назад
நன்றி நண்பா சூப்பர் அருமையா இருக்கு
@kanimozhi2703
@kanimozhi2703 2 года назад
Super tamil navigation 😍very video is beyond expectation. Keep going
@kannanabi6263
@kannanabi6263 Год назад
அருமையான பதிவு அதிகம் பேருக்கு தெரியாத வரலாறு வாழ்த்துக்கள்
@ramasamypalanisamy9536
@ramasamypalanisamy9536 2 года назад
சிறப்பான காணொளி.வாழ்த்துகள்.
@gurulakshmia4707
@gurulakshmia4707 Год назад
இது வரை நான் அறிந்திராத வரலாறை பதிவு செய்தமைக்கு நன்றி கர்ணா
@venkateshvino4999
@venkateshvino4999 2 года назад
அருமையான பதிவு 👌👌👌👍👍👍
@jeyaprathac9857
@jeyaprathac9857 2 года назад
முன்னர் இருந்த பின்னிசையே அருமை கர்ணா. உன்னோடு நாங்கள் பயணிப்பது போல் இருக்கும் இந்த இசையில் அந்த உணர்வு இல்லை. தூரமாக உணர்கிறோம்.
@bha3299
@bha3299 2 года назад
Arumayana padhivu. Thanks nanba
@sukumarip7285
@sukumarip7285 2 года назад
அருமையான பதிவு
@ravichandranguddur
@ravichandranguddur 2 года назад
7:35 ல் டிரோன் ஷாட்,ல் வாய்க்காளில் உங்கள் திறமைக்கு சூரியன் வாழ்த்து கூறுகிறார். அருமை.
@SelvasCollection
@SelvasCollection 2 года назад
Wow, really great information. I am learning many things from your videos and that helps me to make my videos. Thank You.
@saravananmahesh2426
@saravananmahesh2426 2 года назад
இப்போ உள்ள அரசு இது போல செய்தால் நல்லா இருக்கும்
@fromkarunakar
@fromkarunakar 2 года назад
Very well shot, detailing is fantastic. Keep it up Karunakaran n Team.
@M.R.Sakthivel1969
@M.R.Sakthivel1969 2 года назад
காலிங்கராயன் அணை கட்டியது சிறப்பு தான் காலிங்கராயன் என்பவர் யார் வேட்டுவர் இனத்தைச் சேர்ந்தவர் கொங்கு நாட்டின் பூர்வீக குடி மக்கள் ஆவர். வேட்டுவர்கள் வேட்டையாடுதல் போர் தொழில் செய்தவர்கள் சேர சோழ பாண்டியர் உடைய ஆட்சி காலத்தில் கொங்கு 24 நாட்டையும் ஆட்சி செய்தவர்கள் வேட்டுவர்களே . காலிங்கராயன் என்ற பெயர் வேட்டுவர்கள் சிவனையும் காளியம்மனை மிகுந்த பக்தியுடன் வணங்கி வந்தவர்கள் வேட்டைக்கு மற்றும் போருக்குப் போகும் பொழுது காளியம்மனிடம் வணங்குகி உத்தரவு வாங்கிக் கொண்டு செல்வார்கள் அதனால் தான் காளி என்பது அம்மனுடைய பெயர் ராயன் என்பது அரசர்களால் வழங்கப்பட்ட பட்டம் அது தான் காலிங்கராயன் என்பது பெயராகும் மேலும் காளி ராயன் அணை ஆரம்பிக்குமிடம் முதல் கடைசியாக சென்று நொய்யல் காவிரியின் கலக்கும் இடம் வரை காளிங்கராயன் காலத்தில் பெரும்பான்மையாக வேட்டுவக் கவுண்டர் சமுதாய மக்கள் வாழ்ந்த பகுதியாகும் அதனால் தான் கட்ட முடிந்தது பிற்காலத்தில் வேட்டுவர்கள் பல்வேறு பகுதிகளில் இடமாறிவிட்டார்கள் வேட்டுவர் ஆட்சி காலத்தில் சோழநாட்டிலிருந்து வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில் விவசாயத்திற்காக வரவழைக்கப் பட்டவர்கள் சாதாரணமானவர்கள் அப்படியிருக்க எப்படி மன்னராக இருக்க முடியும் அணை கட்ட முடியும்
@arumugamram7667
@arumugamram7667 14 дней назад
Nalla kathida veduva
@arumugamram7667
@arumugamram7667 14 дней назад
appa unakum vivasayathkum sampantha illa apurm ni poi vettiyadu
@arunprasathb2364
@arunprasathb2364 2 года назад
You are doing really great job.Keep going karna.
@natarajan503
@natarajan503 Месяц назад
காலிங்க ராயன் அவர்கள் தனக்காக வும் சுயநல மில்லாமல்வாழ்ந்தவர்
@kathirveladavan
@kathirveladavan 2 года назад
அருமையான காணொளி தம்பி...👌👌👌
@Vivek-lt8pn
@Vivek-lt8pn 2 года назад
சின்ன வயதில் பாரியூரில் காலிங்கராயன் வாய்காலில் குளித்த நினைவு நன்றி
@raghum8392
@raghum8392 2 года назад
12.15 video its very useful to me thank you says about this dam
@ammayapper
@ammayapper Год назад
Heartful most congrats Friends Keep it up. 👏👏👏👏👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@karunakarangownder2614
@karunakarangownder2614 2 года назад
தம்பி கர்ணன் அவர்களை தேசியவாதிகள் உரிய முறையில் பயன்படுத்த வேண்டும்!!! தகவல்கள் பகிரப்பட வேண்டும்.. நன்றி ஜெய்ஹிந்த்...
@raghavanramaswami5154
@raghavanramaswami5154 2 года назад
Very nice photo graphy Well explained the historic Background of Kalingarayan Canal. Tku brother
@mithravlogs3625
@mithravlogs3625 2 года назад
Enga ooru pollachi la ivlo periya manithar valnthrukarunu solum pothe avlo perumaya iruku.. Unmayave no words bro unga effort ku.. Avlo clear aana explanation..
@shantharaam3753
@shantharaam3753 2 года назад
Thanks brother. Most of us don't know this. Excellent effort.
@venkateswaranm5229
@venkateswaranm5229 2 года назад
Wonderful news bro Thank you so much 🥰👍🏻
@panneerselvambharani1927
@panneerselvambharani1927 2 года назад
தமிழக மன்னர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்🙏
@dsk4551
@dsk4551 2 года назад
மிகச் சிறந்த வரலாற்றுப் பதிவு வாழ்த்துக்கள் ங்க...
@janaj573
@janaj573 2 года назад
Wow Amazing.. thank you 👌🏼👌🏼👌🏼👍🏼
@santhirajamohan4751
@santhirajamohan4751 2 года назад
Excellent karna 🙏🙏🙏🙏🙏