Тёмный

12v Dc solar water pump submersible motor instalation video | running also 12 v Battery or solar 

GUNA GARDENING ideas
Подписаться 145 тыс.
Просмотров 143 тыс.
50% 1

இந்த 12 v dc motor
வீட்டு உபயோகத்திற்கும் சிறிய அளவான தோட்டத்திற்கும் உபயோகமாக இருக்கும்.
இந்த மோட்டாரை இயக்க மின்சாரம் தேவை இல்லை.
12v 200 watts solar panel இருந்தால் போதுமானது.
அல்லது 12v battery யிலும் இயக்கலாம்.
அல்லது ps கொண்டு ac மின்சாரத்தை dc யாக மாற்றியும் இயக்கலாம்.
இந்த dc pump 65 அடி உயரம் வரை தண்ணீரை எடுத்துச்செல்லும்.
இன்னும் அதிகம் உயரம் தண்ணீர் இறைக்க வேண்டுமானால் இன்று volt அதிகமாக தேவைப்படும்.
இப்போது சந்தையில் அணைத்து வித பயன்பாட்டிற்க்கும் solar pump வந்துவிட்டது.
இந்த solar pump வாங்கிய link
amzn.to/3pMlB2u
200w solar panel link
amzn.to/3CnZVx8
solar mc4 type 2 pin connector
amzn.to/3nCQFiA
solar dc wire
amzn.to/3Bmtvla
#12v_solar_pump
#submersable_pump
#guna_garden_ideas
Disclaimer
This is to inform that through the RU-vid channel Guna Gardening ideas, few of my improvements which are being carried out in my garden are shared time to time just for educational purposes. This includes different methods of growing plants, pest and disease management, ease of arranging the plant growing containers, their stand and enclosures, movable mechanism etc. Any one who are interested in repeating such act are cautioned to get the opinion from experts from the point of quality, safety and the related before doing so. Guna Gardening Ideas channel will not be responsible for any act, event and it's consequences if any.
பொறுப்புத் துறப்பு
யூட்யூப் சேனல் குணா கார்டனிங் யோசனைகள் மூலம், எனது தோட்டத்தில் மேற்கொள்ளப்படும் எனது சில மேம்பாடுகள் கல்வி நோக்கங்களுக்காக அவ்வப்போது பகிரப்படுகின்றன. தாவரங்கள் வளர்ப்பது, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, செடிகள்வளரும் கொள்கலன்களை ஒழுங்கமைத்தல், அவற்றின் நிலைப்பாடு மற்றும் உறைகள், நகரக்கூடிய பொறிமுறை போன்ற பல்வேறு முறைகள் இதில் அடங்கும். இதுபோன்ற செயலை மீண்டும் தங்களுக்காக செய்ய ஆர்வமுள்ள எவரும் நிபுணர்களிடமிருந்து கருத்தைப் பெற எச்சரிக்கப்படுகிறார்கள். அவ்வாறு செய்வதற்கு முன் தரம், பாதுகாப்பு மற்றும் தொடர்புடையது பரிசீலிக்க வேண்டும். இதனால் ஏற்படும் எந்தவொரு செயலுக்கும், நிகழ்விற்கும், விளைவிற்கும் குணா கார்டனிங் ஐடியாஸ் சேனல் பொறுப்பேற்காது என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 305   
@VijayKumar-my7hq
@VijayKumar-my7hq 2 месяца назад
மோட்டார் கிடைக்குமிடம் சொல்லியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 месяца назад
மோட்டார் online shop ல் வாங்கினேன். Amazon link கீழே கொடுத்திருக்கிறேன். கிளிக் செய்து பார்க்கவும். amzn.to/4cmEpKf
@mathivananr8198
@mathivananr8198 2 года назад
விலை விபரம் கடைசிவரை சொல்லவில்லை. ஆனால் சூரிய ஒளியில் இயங்கும் நீர் இரைப்பான் பற்றிய பதிவுக்கு நன்றி பாராட்டுக்கள்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
நான் வாங்கும் போது Amazon great indian sale offer இருந்தது pump விலை 5999 10% instant discount போக 5399 ரூபாய்க்கு வாங்கினேன். நன்றி.
@shreenithi7690
@shreenithi7690 Год назад
​@@GUNAGARDENIDEAS வணக்கம் நல்ல விஷயம் தர்ரீங்க இப்போது இந்த மோட்டார் கிடைக்கிறதா சார்
@gsamygsamyngovindasamy9530
@gsamygsamyngovindasamy9530 Год назад
தங்களின் பதிவை முதல் தடவையாக பார்த்தேன் நல்ல விளக்கம் 7 ம் வகுப்பு வரை படித்த எனக்கு நல்லா விளங்குகிறது
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
மிக்க நன்றி
@sheiknaina1588
@sheiknaina1588 Год назад
Phone number pls
@thottamananth5534
@thottamananth5534 3 года назад
கேட்டவுடன் பதிவிட்டமைக்கு நன்றி அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி ஆனந்த்
@rainbowstarplus2857
@rainbowstarplus2857 2 года назад
ru-vid.com/show-UCTAuqmWmw6dcshifMI72l2w
@shanthisenthamarai576
@shanthisenthamarai576 2 года назад
Could you give your phone no sir .we are in Thiruppalai Madurai .
@ulageshwari5803
@ulageshwari5803 2 года назад
கேட்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது அதற்குள்அதே வார்த்தை களை கூறியது மிக அருமை அண்ணா, சோலார் பயன் பற்றிய தகவல் மிக பெரிய அளவில் விழிப்புணர்வுவை ஏற்படுத்தும்👍நாம் சிறிய அளவில் முயற்சி செய்ய உதவும்💐
@ambujamparameswari165
@ambujamparameswari165 3 года назад
Neenga oru village scientist . 👍👍👍
@mintamil9195
@mintamil9195 2 года назад
😂
@sprakash5780
@sprakash5780 2 года назад
தங்களின் பதிவு super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
நன்றி
@Mohideenjunction
@Mohideenjunction 2 года назад
நண்பா உங்க விளக்கம் அருமை நான் 5 அடி ஆழம்10 அடி நீலம்8 அடி அகலம் உள்ள மீன் தொட்டி போட்றதா இருக்கெ அதிக பட்ச தண்ணிய 10 அடி பம்ப் பன்னா போது 24 மணி நேரமு ஒடர மாதிரி எந்த நீர் மூல்கி மோட்டர் வைக்கலாம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
இந்த 12 v pump போதுமானது. இதில் இன்னும் சில மாடல் உள்ளது. உங்களுக்கு பிடித்த பாடல் தேர்ந்தெடுங்கள். பகல் நேரத்தில் மட்டும் மோட்டார் ஓட வேண்டுமானால் சோலார் panel போதுமானது. 24 மணிநேரமும் ஓட வேண்டுமானால் கூடுதலாக battery போருக்கு வேண்டி இருக்கும்.
@MANIKANDAN-il9od
@MANIKANDAN-il9od 3 года назад
Vera level Anna ... Solar panel video podunga Anna .....Kandipa alarukum useful ha erukum Anna....Solar pathi awarness enum nerya peruku poi serala Anna...
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Ok mani video பதிவு செய்கிறேன்.
@manitamilstory2002
@manitamilstory2002 Год назад
முழுவதும் செட் செய்ய எவளவு ஆகும்... ஆர்டர் பண்ணுனா அனுப்ப முடியுமா...
@SIVAJOTHISivajothi-he7bk
@SIVAJOTHISivajothi-he7bk 22 дня назад
அண்ணா நான் 165w 5 பேனல் போட்டு இருக்கேன் அதை மொத்தமா கனெக்ட் பண்ணி இன்வெர்ட்டர் க்கு வருது இதுல நான் எப்படி சப்ளை எடுத்து மோட்டார் கொடுக்கலாம் இந்த அஞ்சு பானையில் மொத்தமாக வெளியில அவுட் வரதுல மொத்தமா கொடுத்துக் கொள்ளலாமா இல்ல பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரம் சொல்லுங்க அண்ணா அல்லது இரண்டு பேனல் தனியா பிரிச்சு தான் கொடுக்கணுமா கொஞ்சம் விவரமா பதில் சொல்லுங்க அண்ணா
@MariyaSusai-om4os
@MariyaSusai-om4os Месяц назад
நன்றி இந்த வீடியோக்காக இந்த ரிப் கம்பெனில ஐஎஸ் டா எத்தனை ஓல்ட் எவ்வளவு வாட்ஸ் வாட்டர் பம்ப் வெளியிடறாங்க போருக்கு ஒரு 200 அடிக்கு உள்ள போகிற மாதிரி போருக்கு ஏதாவது இந்த கம்பெனி வெளியிட்டு இருந்தால் அதைப் பற்றி தகவல் சொல்லவும் நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Месяц назад
இந்த கம்பனியிலேயே 200 அடிக்கு பயன்படுத்தும் படியான சோலார் பம்பு இருக்கிறது. ஆனால் அதற்க்கு இன்னும் அதிகமான சோலார் பேனல் தேவைப்படும்.
@rajeshmuthuraman9477
@rajeshmuthuraman9477 7 месяцев назад
Solar panel pathi slunga sir na வாங்கணும் எது நல்ல இருக்கும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 7 месяцев назад
Loom solar panel நல்ல இருக்கும்
@FaslanKabeer
@FaslanKabeer Месяц назад
Oru arai Acer vivasayattukku 2inc DC pump podhumahuma anna
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Месяц назад
தண்ணீர் எவ்வளவு ஆழத்தில் இருந்து இறைக்க வேண்டும் என்பதை பொருத்து மோட்டார் மற்றும் அதற்க்கு தேவையான சோலார் பேனல் வாங்க வேண்டும்.
@Talentels
@Talentels Год назад
இந்த சோலார் Pumpல் Cooling க்கு Oil அல்லது Water fill செய்ய வேண்டுமா?அப்படி Fill செய்ய வேண்டுமென்றால் என்ன Oil use பண்ணவேண்டும்?எதுவுமே Fill செய்யாமல் அப்படியே Run பண்ணலாமா?
@a.manivannanelectrician8138
@a.manivannanelectrician8138 2 года назад
1HP 12v dc motor kidaikkuma sir price enna?
@SmsHoney7904
@SmsHoney7904 Год назад
24 v dc solar motor 250 w solar pannel yevalavu podanum Sir
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 Год назад
எல்லாம் சரி அண்ணா இந்த மோட்டார் அதை இயக்க சோலார் பேனல் சேர்த்து எவ்வளவு செலவு ஆகும் தயவுசெய்து தெரிவிக்கவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
தோராயமாக மோட்டார் 6000 சோலார் பேனல் 8000 Charger controller 750(option) Battery 6000 (option)
@venkatesang7298
@venkatesang7298 2 года назад
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. எத்தனை Ah பேட்டரி தேவை?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Minimum 12v 24 ah battery
@venkatesang7298
@venkatesang7298 2 года назад
@@GUNAGARDENIDEAS thank you sir.
@devpandya7451
@devpandya7451 2 года назад
Can we get brushless motor
@venkataramanramanan619
@venkataramanramanan619 3 года назад
Excellent sir. Clear explanation.Please put your other solar panel connection with inverter.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Sure.
@kumarn.v5473
@kumarn.v5473 2 года назад
Is it china make or indian make? Is there any coimbatore make bldc solar dc pump 2hp is needed. Any idea?
@sivai7122
@sivai7122 2 года назад
When we want to change the brush in motor
@gnanavel1801
@gnanavel1801 Год назад
என்னிடம் 48 வோல்ட் பேனல் இரண்டு உள்ளது அது ஒரு hp மோட்டார் ஓடுமா தெரிவிக்கப் நன்றி பல
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
48 வோல்ட் எத்தனை watts panel?
@negamiamoses5736
@negamiamoses5736 3 года назад
Solar panel enna rate varum sir, indha pump use pandradhukku reply plz sir Pump rate evlo Solar panel rate evlo
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Motor 6000 200w solar panel 6000 to 7000
@negamiamoses5736
@negamiamoses5736 2 года назад
Thank u sir
@sskwinkkuyil427
@sskwinkkuyil427 3 года назад
Wow arunaiyana solar pump. Very useful vedio bro.super
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@SIVAJOTHISivajothi-he7bk
@SIVAJOTHISivajothi-he7bk 20 дней назад
அண்ணா எம் சி பி எதுனா வாங்கலாம் எத்தனை அம்s வாங்கலாம் அது கொஞ்சம் விவரமா சொல்லுங்களேன்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 20 дней назад
இந்த dc MCB வாங்குங்கள் 20 amps amzn.to/4gKyyBO
@csrk5197
@csrk5197 2 года назад
இந்த மோட்டாரில் micro sprinkler போடலாமா?
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 года назад
4inch pipe boreல் இதை உபயோகப்படுத்தமுடியுமா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
உபயோகப்படுத்தலாம். 65அடி உயரம் மட்டுமே தண்ணீர் எடுக்கும். அதற்க்கு மேல் ஆழம் அதிகமாகும்போது அதற்கு தகுந்த மோட்டார் வாங்க வேண்டும்.
@sekarshanmugam2104
@sekarshanmugam2104 2 года назад
@@GUNAGARDENIDEAS இந்த pumb brush type க இருப்பதால் பிரச்சினையில்லாமல் ஓடுகிறதா.மேலும் 4inch pipeல் freeயாக செல்கிறதா என்பதை தயவுசெய்து உறுதி படுத்தவும்,
@krishnanmuthu4584
@krishnanmuthu4584 Год назад
எல்லாம் சரி தம்பி அந்த பம்பு இரண்டு பேனல் சேர்த்து எங்கே கிடைக்கும் செலவு எவ்வளவு ஆகும் தயவுசெய்து சொல்லுங்க பிலீஸ்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
நான் Amazon online shop ல் வாங்கினேன். லிங்க் description boxல் கொடுத்திருக்கிறேன்.
@theyagarajan2773
@theyagarajan2773 2 года назад
விலை விபரம் சொல்லுங்க ஐயா
@SakthiVel-ci4td
@SakthiVel-ci4td Год назад
அண்ணா, நான் 80 அடிக்கு போர் போட்டுள்ளேன். தண்ணீர் 20 அடி முதல் சப்ளை உள்ளது. அருகில் மின்கம்பம் இல்லாததால் மின்சப்ளை கிடைக்கவில்லை. இந்த சோலார் மற்றும் இந்த மோட்டார் பயன்படுத்தலாமா. இந்த சோலார் பேனல் 2 மற்றும் இந்த சப்மரி மோட்டாருக்கு மொத்தம் எவ்வளவு தொகை ஆகும். இதற்கு (சோலார் அமைக்க) யாரை தொடர்பு கொள்ள வேண்டும்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
சோலார் பேனல் 200 watts 8000 மோட்டார் 6000 Wire , connector, pipe எல்லாம் சேர்த்து 6000 ஆனால் கூட மொத்தமாக ஒரு 20000 செலவாகும். மோட்டார் மற்றும் சோலார் பேனல் லிங்க் தேவைபட்டால் அந்த வீடியோவின் description box ல் உள்ளது அதை கிளிக் செய்து தற்போதைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளவும். பொருத்துவதற்கு சாதாரண electrician இருந்தாலே போதுமானது.
@SakthiVel-ci4td
@SakthiVel-ci4td Год назад
@@GUNAGARDENIDEAS ok Anna thanks
@thiyagufriends
@thiyagufriends 11 месяцев назад
Thank you friends, but price how much
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 11 месяцев назад
Price change time to time. Online purchase link available at destination box . please check price
@baskaranbaskar2722
@baskaranbaskar2722 2 года назад
எவ்வளவு தூரம் நீரை கொண்டு செல்லலாம்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
ஒவ்வொரு மோட்டாரிலும் அதன் திறனை பொறுத்து எவ்வளவு தூரம் தண்ணீர் எடுத்துச் செல்லும் என்பதை குறிப்பிட்டு இருப்பார்கள். இந்த மோட்டார் 20 மீட்டர் அதாவது 65 அடி தூரம் தண்ணீரை எடுத்துச் செல்லும். மோட்டார் வாங்கும் பொழுது இந்தத் தகவல்களை சரியாக பார்த்து வாங்க வேண்டும்.
@atvrider2170
@atvrider2170 Год назад
Use and throw motar or pepair pannalama.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
Try pannalam
@webhostingindia
@webhostingindia 3 года назад
கிணற்றில் தண்ணீர் எல்லாம் இப்போது எங்கே இருக்கிறது அண்ணா. எல்லா போர்வெல்தா அதுவும் எங்களது ஆயிரத்து இருநூறு அடி. இதற்கு சோலார்லா மாட்ட செலவு பண்ணி விவசாயம் செய்ய முடியுமா!?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
விவசாய நிலத்தில் solar pump அமைக்க அரசு மானியம் வழங்கப்படுகிறது. விசாரித்து பாருங்கள்.
@krupajimusic8623
@krupajimusic8623 2 года назад
Sir I have 12 volt riya solar submersible pump , battery has 220 ah ...Is it run ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Yes running
@fakrudeenfakru318
@fakrudeenfakru318 2 года назад
Ur guidance is good
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Thank you
@arunkesavan3633
@arunkesavan3633 Год назад
Very useful video.
@googlemaruthaiya5524
@googlemaruthaiya5524 2 года назад
இந்த சோலார் மோ ட்டார் பேனல் என்ன ரேட் வரும் சொல்லுங்கள் ஐயா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
மொத்தமா panel motor connection wire எல்லாம் சேர்த்து தோராயமாக 15000 வரும்.
@sbaskaran2355
@sbaskaran2355 5 месяцев назад
450 feet kku solar pump podalama bro
@sydneycyrillazarus5450
@sydneycyrillazarus5450 Год назад
what is the proce sir please tell us
@KiranKumar-qz9vi
@KiranKumar-qz9vi 2 года назад
Hi Guna sir, can I use car battery to charge with solar panel?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Use pannalam
@AazhiFarming
@AazhiFarming 2 года назад
how many hours per day you are using this motor?. or approx liter so far used with this motor please?.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
I am not using full day. Motor fixed with sump and on garden watering time only.
@AazhiFarming
@AazhiFarming 2 года назад
@@GUNAGARDENIDEAS thanks
@mangudimarthadam..2493
@mangudimarthadam..2493 3 года назад
Anna எத்தனை இஞ் போர் ல use பண்ணலாம்.. கை பம்புல use பண்ணலாமா bore 45. Use பண்ணலாமா..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Pump size 3inch 4inch bore ல் பயன்படுத்தலாம். 65அடி உயரம் வரை தண்ணீர் இறைக்கும்.
@sureshr2263
@sureshr2263 2 года назад
சாதாரண சுவிட்ச் போதுமானதா அல்லது mcb பயன்படுத்த வேண்டுமா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
சாதாரன switch போதுமானது.
@murugaprabhu7405
@murugaprabhu7405 3 года назад
நல்ல தகவல்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நன்றி
@johnpeteramalraj5986
@johnpeteramalraj5986 2 года назад
இதன் life எப்படி இருக்கும்📍❓ Warranty உள்ளதா?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Motor க்கு 6month warranty கொடுத்தார்கள். ஒரு வருடத்தை தாண்டி நன்றாக ஓடிக்கொண்டு தான் உள்ளது. Electric பொருட்களை பொருத்தவரை எவ்வளவு நாள் நன்றாக வேலை செய்யும் எப்போது திடீரென அதன் வேலையை காட்டும் என கவனிக்க முடியாது. எல்லாம் ஒரு லக் தான்.
@anindiancitizen4526
@anindiancitizen4526 3 года назад
20 to 25 Meeter Hieghtil Thanni Kedakkana solar motor kedakkumo?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
எல்லா அளவுகளிலும் solar motar உள்ளது.
@aathirajacommunication5540
@aathirajacommunication5540 2 года назад
குணா அண்ணாச்சி 2இஞ்ச் அவுட் பண்ற மாதிரி சப்மெர்ஜிட் பம்ப் இருக்கிறதா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
எல்லா அளவுகளிலும் உள்ளது
@nambialwar7595
@nambialwar7595 2 года назад
60 feet boreku use panalama ji
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Use pannalam. ஆனால் இதன் மொத்த திறன் 65அடி உயரம் தான். இதனால் நீங்கள் தண்ணீரை எவ்வளவு உயரம் வரை எடுத்துச்செல்ல வேண்டும் என்பதையும் கணக்கிட்டு அதர்க்கே தகுந்த மோட்டார். 1 hp வாங்குவது சிறந்தது.
@dhamudharandhamudharan707
@dhamudharandhamudharan707 Год назад
சார் உங்க மோட்டார் இதுவரைக்கும் எந்த கம்ப்ளைன்ட் வராமல் நல்ல ஒர்க் ஆயிட்டு இருக்குதா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
நல்லா தான் ஒர்க் ஆயிட்டு இருக்கு.
@Kalaivarun
@Kalaivarun 3 года назад
Super guna Anna. You are exploring many good things
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@kumaravelk2531
@kumaravelk2531 2 года назад
Motor how much rate sir?.
@sadiqbasha9588
@sadiqbasha9588 2 года назад
Very nice information bro may I know this mother selling price & location ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
I am buying Amazon online shop. Link available at description box.
@davidchacko5584
@davidchacko5584 2 года назад
Thanks lots But total cost pump and solar panel.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Solar pump 6000 Solar panel 6000 to 7000
@ashu7103
@ashu7103 Год назад
how much head?
@bcsaikiran
@bcsaikiran 3 года назад
Very good, super fast review
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you sir
@chandushekar8443
@chandushekar8443 2 года назад
Sir I am from Bangalore, for new building I am planning to put submersible motor pump inside the sump, instead of that can I take this solar submersible pump and use with current or I have to solar panel. Pls confirm, if I wanted to buy solar pump and solar panel what is the cost
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Solar pump link available at description box. Price is change time to time. Approximately 6000₹ This pump running with 12v battery, 12 v SMPS and 12v solar panel.
@rags8482
@rags8482 2 года назад
@@GUNAGARDENIDEAS Sir , Can you make a video with automatic float controller , so that will help a lot of people using to pump water to tank 🙏
@seetharamanmram8152
@seetharamanmram8152 2 года назад
Super Boss,pl give solar system video....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Sure.
@monipilli5425
@monipilli5425 2 года назад
please send total cost - motor ,panel max watts , volttage and price...12V Solar panel VOC more than 18V ...How we connect this panel directly to motor...
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Apraximate calculation Motor 6000 200watts solar panel 6000 Solar panel controler 600 Wire & connector 1000 Total 13600
@monipilli5425
@monipilli5425 2 года назад
@@GUNAGARDENIDEAS thanks
@jaafira9252
@jaafira9252 3 года назад
நல்ல பதிவு அண்ணா எவ்வளவோ காசுக்கு வாங்கினீங்க நான் பாக்குறப்போ 7000இருந்துச்சு
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நான் வாங்கும் போது 5999 10% great indian sale discount 600rs Final price 5399
@nijenthen
@nijenthen 2 года назад
how many hours to fill 1000 liter water tank ??
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
1 hour
@sudhakarn8907
@sudhakarn8907 3 года назад
Can we connect Automatic water level controller with DC pump along with solar panel ?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Yes sir
@sudhakarn8907
@sudhakarn8907 3 года назад
@@GUNAGARDENIDEAS Super sir Let me try sir Thanks for the immediate response
@ezwenikohomela9302
@ezwenikohomela9302 Год назад
How do I connect water level to this automatic pump Sir please from Zimbabwe
@ramakrishnansundaram2612
@ramakrishnansundaram2612 2 года назад
Can we use this pump in 4 inch bore
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Use it. But this pump depth only 65 feet .
@animeanime450
@animeanime450 2 года назад
டேங்கில் தண்ணி இல்லாம ஓடினால் மோட்டார் டேமேஜ் ஆகுமா.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
தண்ணீர் குறைந்த உடன் தானாக மோட்டார் off ஆகும் படி float switch பொருத்திலாம்
@dhamudharandhamudharan707
@dhamudharandhamudharan707 2 года назад
Ground 100+height 30 water poguma sirr
@dhamudharandhamudharan707
@dhamudharandhamudharan707 2 года назад
உயரத்தில் 65 அடி +நிலத்தில் எவ்வளவு தூரம் பயன்படுத்த முடியும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
நிலத்தில் 100 அடியையும் தாண்டி எடுத்துச் செல்லாமல்.
@DearTechlovers143
@DearTechlovers143 2 года назад
Last comment: DC "பாம்பு" வீடியோ போடுங்க சார் 🤣😅😂, Anyone note this comment at video starting
@DearTechlovers143
@DearTechlovers143 2 года назад
Sir solar panel detailed video podunga with voltage, current and waatts mention pannunga also cost details
@jothibhasjothibhas3056
@jothibhasjothibhas3056 2 года назад
Super jihudu
@ganu76karbari82
@ganu76karbari82 Год назад
How much the cost for total motar paneel...???
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
நான் வாங்கும் போது solar panel 7000, motor 6000
@aaruthra5435
@aaruthra5435 2 года назад
100w panal 12v(750A) battery இரண்டையும் வைத்து இதனை இயக்க முடியமா அண்ணா? அல்லது 100w panal போதுமானதா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
180 w panel தேவை
@aaruthra5435
@aaruthra5435 2 года назад
@@GUNAGARDENIDEAS ok, மக்க நன்றி அண்ணா
@muruganmurugan9030
@muruganmurugan9030 3 года назад
என்ன விலை.எவ்வளவு அடிவரை தண்ணீர் இறைக்கும் .எங்கு வாங்கலாம்.
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
நான் 5399 ரூபாய்க்கு வாங்கினேன். 65அடி வரை தண்ணீர் இறைக்கும். நான் அமேசானில் வாங்கினேன். மார்க்கெட்டில் தேடினால் இன்னும் விலை குறைவாக கிடைக்க வாய்ப்பு உள்ளது.
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 2 года назад
குறைந்த விலையில் solar panel கிடைக்குமா sir? இந்த dc motor வாங்க இருக்கிறேன். Panel விலைகள் தான் அதிகமாக உள்ளது. உங்கள் கருத்தை சொல்லவும். நன்றி
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
பழைய சோலார் பேனல் கிடைப்பது கடினம். இப்போது அமேசானில் ஆஃபர் சென்றுகொண்டிருக்கிறது 10% ஆஃபர் கிடைக்கும்.
@DeepanchakravarthiK
@DeepanchakravarthiK 2 года назад
@@GUNAGARDENIDEAS சரிங்க sir. மிக்க நன்றி.
@Shanmugam-sl4wu
@Shanmugam-sl4wu Год назад
@@DeepanchakravarthiK Dharmapuri la kedaikuthu
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
முகவரி அல்லது தொடர்பு எண் இருந்தால் பதிவிடவும். நன்றி.
@c.gopalkrishnan1708
@c.gopalkrishnan1708 2 года назад
Agricultre la use pannalama
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
Use பண்ணலாம். ஆனால் விவசாயத்திற்கு இன்னும் பெரிய pump பயன்படுத்துவது சிறந்தது.
@knagayaknagaya256
@knagayaknagaya256 Год назад
I want small mother price
@vasudevanbalakrishnan6665
@vasudevanbalakrishnan6665 10 месяцев назад
Price of this 12V solar pump please....
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 10 месяцев назад
Now 4399 But price change time to time. Please check this link Latest price amzn.to/49PgLWP
@ambujamparameswari165
@ambujamparameswari165 3 года назад
Veetuku entha solar panel vanganum video podunga
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Ok mam I will post video
@rameshs7546
@rameshs7546 Год назад
Sir entha yenga kedikkum
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS Год назад
Amazon ல் கிடைக்கும். லிங்க் description box ல் இருக்கு
@SIVAJOTHISivajothi-he7bk
@SIVAJOTHISivajothi-he7bk 22 дня назад
அண்ணா வணக்கம் 165 வாட் 5 பேனல் போட்டு இருக்கேன் அண்ணா மொத்தமா சீரியஸ் பண்ணி இன்வெர்ட்டர் வருது இதுல நான் எப்படி கனெக்சன் எடுக்கிறது அல்லது பேட்டரியில் இருந்து எடுத்துக் கொள்ளலாமா இல்லை இரண்டு பேனல் தனியா பிரிச்சு எடுக்கணுமா இல்ல மொத்தமா வரதுல கனெக்சன் கொடுக்கலாமா இது மொத்தமா மீட்டர் வைத்து பார்க்கும்போது 15 வாட்டுக்கு மேல ஏறல 15 வாட் வரைக்கும் சப்ளை வந்துட்டு இருக்கு கோல்ட் மீட்டரில் செக் பண்ண இதற்கு விபரம் தெரிந்தவர்கள் பதில் சொல்லவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 22 дня назад
Direct battery ல் இருந்து line எடுத்து ஒரு MCB பொருத்தி மோட்டார் connection கொடுக்கவும்.
@ramesht4896
@ramesht4896 2 года назад
Great sir
@Memes00090
@Memes00090 3 года назад
Very very useful video bro . 200 feet borewell how much dc motor volt rate and how much watts solar panels use
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Minimum 72 v 1000w panel need
@Memes00090
@Memes00090 3 года назад
@@GUNAGARDENIDEAS thanks bro kindly information and quick reply
@manoharangnanasundaram4102
@manoharangnanasundaram4102 2 года назад
Very nice.
@dhamudharandhamudharan707
@dhamudharandhamudharan707 2 года назад
அண்ணா உங்கள் உதவி எனக்கு தேவை இந்த டிசி மோட்டார் பற்றியசிறிய உதவி நான் சிறிய பட்ஜெட்டில் நான் புதிதாகவீடு கட்டிக் கொண்டுள்ளேன் பக்கத்தில் ஈபி சர்வீஸ் இல்லை கீழ் தொட்டி கட்டியுளேன் இந்த மோட்டார் எனக்கு மிகவும் அவசியம். வீட்டு வேலை முடிந்ததும் இந்த மோட்டரை பயன்படுத்த முடியுமா நில மட்டத்தில் 100 அடி மற்றும் நிலத்தில் இருந்து உயரம் 20 அடியில் டேங்க் வைக்க முடியாது நீங்கள் பரிசீலித்து பார்த்து விட்டு சொன்னீர்கள் என்றால் இந்த மோட்டரை வாங்கி பயன் படுத்தி பயன் பெறுவேன் மொத்தம் 120 அடி வருகிறது உதவுங்கள் அண்ணா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
120 அடி உயரம் தண்ணீர் இறைக்க வேண்டுமானால் அடுத்த மாடல் வாங்குவது சிறப்பு. Description box ல் link கொடுத்திருக்கிறேன் அந்த link ல் சென்றால் அதே நிறுவனத்தில் உள்ள மற்ற மாடல் pump அதன் நீர் ஏற்றும் திறன் , தேவையான சோலார் பேனல் அளவு போன்ற தகவல்கள் உள்ளது. அதை பார்த்து உங்களது பட்ஜட் மற்றும் தேவைக்கு பொருத்தமான மோட்டாரை தேர்வு செய்யலாம்.
@dhamudharandhamudharan707
@dhamudharandhamudharan707 2 года назад
நன்றி அண்ணா
@ramarajc6115
@ramarajc6115 2 года назад
350 அடி போர்ல பயன்படுத்தும் 12V DC மோட்டார் இருக்கா? விலை என்ன? எங்க வாங்கச்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
350 அடி தண்ணீர் இறைக்க இந்த மோட்டார் பயன்படாது. இந்த மோட்டார் link description box ல் உள்ளது. அதில் click செய்தால் இன்னும் சில மோட்டார் வரும் உங்களுக்கு தேவையான மோட்டாரை நீங்களே தேர்வு செய்யலாம்.
@karuppusamy9010
@karuppusamy9010 2 года назад
Solar panel vatts price second
@dhamudharandhamudharan707
@dhamudharandhamudharan707 2 года назад
மோட்டார் இல்லாமல் வீடு கட்டுவது மிகவும் சிரமமாக உள்ளது
@vetrivelanv6845
@vetrivelanv6845 2 года назад
இந்த மேட்டர் வாங்கலாமா ஏதாவது குறை இருக்கா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
குறை யேதும் இல்லை. வாங்கும் பொழுது எவ்வளவு உயரம் தண்ணீரை இறைக்கப் போகிறீர்கள் என்பதை அறிந்து அதற்கு தகுந்தாற்போல் பம்ப் தேர்வு செய்து வாங்கவேண்டும்.
@vyasvaajasaneya2733
@vyasvaajasaneya2733 2 года назад
How much price of this pump and where is it available?
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
6000. Available at Amazon online shop. Link available at description box
@nagarajup.hnagap.h8147
@nagarajup.hnagap.h8147 2 года назад
Siir 200feet bore.pric sir
@jamessebastin8821
@jamessebastin8821 3 года назад
useful tips thank you bro
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@sensoftmedia8137
@sensoftmedia8137 Год назад
How much Price
@thowpeek646
@thowpeek646 3 года назад
Super bro..
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@stbcreations2291
@stbcreations2291 2 года назад
சார் வணக்கம் என் வீட்டுல 65 அடியில 1 Hb submersible மோட்டார் பொருத்தி இருக்கிறேன் 1 Hb சோலார் மோட்டார் என்ன விலை 1Hb சோலார் மோட்டாரை இயக்க வேண்டிய சோலார் பேனல் விலை எவ்வளவு ஆகும் என்பதை எனக்கு கூறவும் எப்படி வாங்க வேண்டும் என்பதையும் இதை பொருத்தி தரக்கூடிய கம்பெனியை எனக்கு கூறவும் மேலும் என் தோட்டத்தில் உள்ள போர் 65 அடி ஆழம் தோட்டத்தில் இருந்து வீடு ஒரு 150 மீட்டர் மற்றும் வீட்டில் இருந்து தண்ணீர் ஏறும் உயரம் ஒரு 50 மீட்டர் மொத்தம் ஒரு தோராயமாக ஒரு 280 மீட்டர் இதற்கு ஏற்ற மாதிரி வேலை செய்யும் சோலார் மோட்டார் எனக்கு கூறவும்
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
எந்தெந்த மோட்டார் எவ்வளவு உயரம் தண்ணீர் இறைக்கும் என்ற தகவல்கள் இந்த pump விற்பனையாளர்கள் பதிவு செய்துளனர். Pump link description box ல் உள்ளது. நன்றி
@senthilkumarn4u
@senthilkumarn4u 3 года назад
Timelapse superb...👏👌
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 3 года назад
Thank you
@youchap
@youchap 3 года назад
Please note that these are brushed motor. It will requiire frequent maintenance. Not a issue for technical people like us. But common man should be prepared.
@devpandya7451
@devpandya7451 2 года назад
Will work for 70 feet borewell,
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
This pump 65feet working capacity. Varient capacity available in market
@pavinkitchenkonnect
@pavinkitchenkonnect 2 года назад
Solar water heater enga kedaikkum
@kannanissac4640
@kannanissac4640 2 года назад
ஐயா நான் discription இல் பார்த்தேன் சரியாக புரியவில்லை.100 அடி போர்வெல் இல் இருந்து தண்ணீர் எடுக்க மோட்டார் , சோலார் பேனல் எவ்வளவு ரூபாய் ஆகும்.plzzz சொல்லுங்க ஐயா.உங்க பதிலுக்காக wait பண்றேன் ஐயா
@GUNAGARDENIDEAS
@GUNAGARDENIDEAS 2 года назад
உங்களுக்கு இந்த பம்பு சரியாக இருக்கும். 132 அடி உயரம் தண்ணீர் இறைக்கும். ஆனால் இதற்க்கு 520 Watts 24 v solar panel பொருத்த வேண்டி இருக்கும். amzn.to/3HI7WiN Pump 8500 Solar panel 24v 275 Watts x 2 = 550 Watts 20000 கூடுதலாக இன்னும் frame மற்றும் wire தேவைப்படும். அதையும் சேர்த்து கணக்கிட்டு கொள்ளவும். நன்றி
@சேதுபதிசீமை
Super
@yoki_-eq6zu
@yoki_-eq6zu Год назад
அண்ணா உங்க போன் நம்பரையும் சொல்லல விலை
Далее
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12
Fake watermelon by Secret Vlog
00:16
Просмотров 4,6 млн
Solar Pump install 24v
12:20
Просмотров 38 тыс.
12v submersible water pump DIY review
5:31
Просмотров 49 тыс.
怎么能插队呢!#火影忍者 #佐助 #家庭
00:12