Today வைகாசி விசாகம் சந்திரன் விருச்சகம் இல் இருக்கும் நாள். கணக்கு படி பார்த்தால் tomorrow சந்திரன் ophayougus constillation குள்ள போகும். Right time to post the video
நீங்கள் சொல்வது வெஸ்டர்ன் அஸ்ட்ராலஜி ஆனால் இந்திய அஸ்ட்ராலஜியில் பூமி தான் மத்தியில் இருப்பது போல் கணக்கிட்டிருக்கிறார்கள் பூமி தன்னைத் தானே மேற்கில் இருந்து கிழக்காக 12 ராசி மண்டலத்தை சுற்றி முடிக்கிறது 12 லக்னம் காலையில் எந்த ராசி மண்டலம் கிழக்கில் உதிக்கிறதோ அதுவே முதல் லக்னம்
Hi bro I have a doubt bro ungala na eppadi contact pannuradhu theriyala bro sollunga bro eppadi na contact pannuradhu sollunga bro reply pannunga bro please reply pannunga bro
Doctera enake since illa tamil kuda olenga warela but andhe thanimey matter umma than pola na innum single amma pakethela illa anne chinna wayasela irendhe pakkethela illa school la 3 friends than enkuda paseradhe na pesa pona kuda kandeka matange appa ware urela wale witela thaniya Enake inga friends irekingela
It can be Rahu or Ketu, In tamil astrology Rahu and ketu only has a snake form of body and head, and at the same they are consider as dark planets. Iam just commented what i known but i dont know about the exact answer.
Yeah may be they are dark planets, because they are not devas, they are asuras, actually not "they" it's "he" asura ragu after gets killed he was divided as ragu and kedhu
Who told it. They are from a whole another world.....(The people who told it) A different dimension......😂😂 Puriyalana free ah vidunga. "Yaaru ivan? English lae yae pesuran nu paakringala?" Enakku thamil ah vida english la dhan keyboard la fasta type panna mudiyum😅
அறிவியல் பேசும் நீங்கள் இதுபோல் மூடநம்பிக்கையை ஆதரிக்கும் வகையிலான பதிவை பதிவிடுவது தவறு உங்களுடைய பதிவை எனது குழந்தைக்கும் காட்டி கற்று கொடுக்கிறேன் அப்படி இருக்கையில் ராசி என்ற ஒரு வார்த்தையில் இது சூடோசய்ன்ஸ் போல ஆகிவிட்டன