Promotions or Business Inquiries : reachfof@gmail.com Follow me on Instagram - / rakeshj3 Follow us on Instagram - / rakeshnjeni Follow us on Facebook - / rakeshjenifb
I don't know why so much negativity for this movie, after the release you have a rights to review the movie but before the release you people have no rights to damage the movie just think about the efforts of the people worked in the movie, I'm not talking about this movie alone for all the movies please consider about it
Yes bro he is a real hero ivaroda udhavum gunam veru endha nadigargalukku ullathu superstar oda Lawrence campare panradha vittutu Lawrence oda super star yeh campare pannunga
ப்ரோ அவர் ஒரு நல்ல மனிதர் லாரன்ஸ் குழந்தைகளுக்கு டிரஸ்ட் நடத்தி வருகிறார் நல்ல உள்ள கொண்ட அவருக்கு சந்திரமுகி 2 வெற்றி பெறா எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகிறேன்
சந்திரமுகி 2 வில் ரஜினிகாந்த் பிரபு ஜோதிகா நயன்தாரா நாசர் யாரும் இல்லை ஒரே ஒரு நல்ல விஷயம் வடிவேலு 30 அடி பாம்பு மட்டும் தான் சந்திரமுகி 2 வில் இருக்காங்க வேறா யாரும் இல்லை சந்திரமுகி part 1 இருக்கும் மதிப்பு சந்திரமுகி part 2 வில் இருந்தால் நல்ல இருக்கும் wati பண்ணி பார்ப்போம்
ஏதோ கொஞ்ச நஞ்ச ஆசை இருந்தது திரையில் போய் பார்க்கலாம் என்று உங்களுடைய வீடியோவை பார்த்ததுமே அந்த ஆசை விட்டுவிட்டது இருந்தாலும் லாரன்ஸ் நடித்திருக்கிறார் அதற்காகவாவது நாங்கள் தியேட்டருக்கு போய் பார்ப்போம்❤
ஒருவரை சிரிக்க சிந்திக்க வைப்பது ரொம்ப கஷ்டம் அது உங்களால் முடிகிறது ரொம்ப சந்தோஷம் அண்ணா😂 உங்க Video bb காக wait பண்றேன் என்னோட மனநிம்மதியே உங்கள் குரலிலும் உங்கள் ஒவ்வொரு பதிவிலும் மட்டுமே அண்ணா உங்களையும் உங்கள் குடும்பத்தையும் இறைவன் ஆசிர்வதிப்பாராக❤
I have watched Chandramukhi for more than 100x. I love Jothika's and Veenith's dance. I can't promise tat I will do the same for part 2. Maybe will watch it jus only for one time. Jus to support the movie. Rakesh superrrr story telling.
@@suriyasekar5251 Po da loose national award vangina padam da unmaiya yella yedathileyum Sollalamda yellam comments leyum Sollalam unaku yella comments padika theriyudhu illa Poi paru first
நோகாம நல்லா ஆப்பு வைக்கிறீங்க Bro இது வேணாமே இதை இந்த படத்தில் நடித்த யார் பார்த்தாலும் மனசு வலிக்கும் சும்மாவே பல படங்கள் ஓட மாட்டேங்குது நீங்க இப்படியெல்லாம் Feedback குடுத்தா யாராவது பாப்பாங்களா 🤔கலாய்க்கலாம் யார் மனதும் புண்படாத வகையில்🙏🙏
Actually I listened to P Vasu’s interview about Chandramukhi 2 in RU-vid. This movie is technically unofficial remake of Nagavalli in Telugu & Aptharakshaka in Kannada. The story starts after Praabu and Jyothika decided to sell this mansion once the road contract is complete and Murugesu is assigned to sell this mansion. If you see carefully and it make sense, Rajinikanth and Jyothika is not the real Vettaiyan & Chandramukhi/Nagavalli. Its just an imagination of Jyothika side in Chandramukhi 1. So Kangana is the real person on the portrait in the mansion
Yesss.. plus, the director already said in the interview that this Chandramukhi 2 won't be like Aptharakshaka (kannada) and Nagavalli (telugu). The director also said Aptharakshaka is what was written for actor Rajini. Chandramukhi 2 is going to be different. Also, in first part, there is no ghost as jhothika suffered from multiple personality disorder, so all that just her thoughts, where as, in this movie, we can see the actual chandramukhi ghost.
@@d28795 So 1 story and P Vasu directed the story in 3 different screenplay. I am praying the climax is different from Aptharakshaka (kannada) and Nagavalli (telugu). The one saw these movie know what i am referring too. This climax would destroyed Chandramukhi 2 because current people cant accept such ending
@@adrianamalraj87 broo.. i exactly know what you meant. 🤣 that climax, is definitely not acceptable. I watched both movie. Nagavalli is the remake of Aptharakshaka. This Chandramukhi 2, is going to different as the director said. Nagavalli and Aptharakshaka started from the chandramukhi painting. Where as, this movie going to start from the house. House plays huge role too..
@@Malaysia_Tamizhanthen why they light torch in jyothka eyes 👀? for creating expression 😅. shobana did great performance and won national award for best actress.
@@vigneshs517 u only know the torch light part???Jyo give her best in Chandramuki she literally give expression like psycho character and it's really scary😬😱others not equal to Jyo acting bro I'm serious🙏🙏🙏
ஜோதிகா நடிப்புக்கு யாருமே ஈடாக மாட்டார்கள்...அவர் நடிப்பு ராட்சசி.அதனால் தான் சிம்பு ஒரு பாடலி்ல் பாடுவார் "Black and White காலம் முதல் உன்ன போல ஹீரோயினா?" ன்னு...She is a legend❤❤
Initially Vidyasagar confirmed for the music but this lyca gave one condition to director THEY WANT KEERAVANI .. so Vasu sir have to go with him ..then Keeravani sir call to Vidyasagar then they settled .. ithutaan real news behind the composer ! Both are legends anyway
நீங்கள் பேசுறது நல்லா தான் இருக்கு ஆனா ராகவா லாரன்ஸ் படம் ஜெயிக்கனு உங்கள் வீடியோ ஃபேமஸ் ஆனா உங்க குடும்பம் இல்ல நீங்க மட்டும் தான் சாப்பிடுவிங்க ஆனால் அவரு ஜெயித்தா பல குழந்தைகள் உயிர் வாழும்
படம் நல்லா தான் இருக்கும் ராகவா லாரன்ஸ் மக்கள் ஸ்டார் ❤❤❤❤❤❤❤ இதுவே உங்களுடைய சேனல் ட்ரோல் பன்னி போடணும் ப்ரோ ராகவா லாரன்ஸ் ஃபேன் ப்ரோ காசு சம்பாதிக்க வேற ஆளே இல்லையா
ஏன் bro release முன்னாடியே troll பண்ணுறீங்க.. part 1 ல ரஜினிகாந்த் sir சரவணன் character தான் பண்ணுறாரு jothika கங்கா role தான் பண்ணுனாங்க அவங்க original chandramuki and வேட்டையன் கிடையாது but இந்த படத்தில் kangana and லாரன்ஸ் real chandramukhi and vettayan role பண்ணுறாங்க இப்பவே negativity spread பண்ணாதீங்க