Тёмный

15 ஆண்டுகளாக ரூ.1க்கு மூன்று வேளையும் உணவு.. முதல்வரின் இதயத்தை நனைத்த தம்பதியின் ஈரமனது 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 351 тыс.
50% 1

#hotel #mkstalin
Uploaded On 01/09/2022
ஈரோட்டில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு ரூபாய்க்கு மூன்று வேளை உணவு வழங்கி வரும் தம்பதியரின் சேவை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதோடு, தமிழக முதல்வரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RU-vid PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

8 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 336   
@varadharajank7670
@varadharajank7670 2 года назад
பணமும் குணமும் ஒருங்கே அமைந்துள்ளது உங்கள் வசம்.... நீண்ட ஆயுளுடன் வாழ ஆண்டவனை பிராத்தனை செய்து கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
@rabbit00r7
@rabbit00r7 2 года назад
வாழ்த்துக்கள்...💐💐விற்கும் விலை வாசியில் இதுபோல செய்வது எல்லாம் கடினம்தான்...
@pradheepappu8933
@pradheepappu8933 2 года назад
வாழ்த்துக்கள் அண்ணா பணி சிறக்க வாழ்த்துகிறோம்
@akalyamunusamy731
@akalyamunusamy731 2 года назад
உலகில் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் வாழ்ந்து வருகின்றன
@ARUNRAM-1990
@ARUNRAM-1990 2 года назад
இவரே(கடைக்காரர்) உண்மையான முதல்வர்.
@arivuselvam5914
@arivuselvam5914 2 года назад
நீங்க கேரளாவா சகோ!?
@komalavalliananth2779
@komalavalliananth2779 2 года назад
வாழ்த்துக்கள் தங்கள் சேவைகள் தொடரட்டும். ஆண்டவன் படைப்பில் ஆண்டவன் நீங்கள்.
@7pkutty
@7pkutty 2 года назад
அந்த குடும்பத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🙏🙏 பலபேர் பசியை போக்கும் அவர்களின் சேவை மிக உயர்ந்தது 🙏💐💐
@babaakennady5595
@babaakennady5595 2 года назад
நடிகர்களுக்கு பாலாபிசேகம் பண்ற ரசிகர்களே இவங்களுக்கு பாலாபிசேகம் பண்ணுங்க ... ரஜினி, அஜித், விஜய் லாம் இவங்களுக்கு பண உதவி பண்ணலாம்.
@porksvenu1128
@porksvenu1128 2 года назад
200%true bro
@karnanithi9023
@karnanithi9023 2 года назад
இந்தநல்ல அன்புஉள்ளம்கொண்டதம்பதியர்கள்நூறுகோடிஆண்டுகள்நோய்கள்இல்லாமல்வாழியவாழிவே.
@narayanisaran4148
@narayanisaran4148 2 года назад
Avanungalukey pathala aprem enga ivangaluku panna poranunga
@mani2476
@mani2476 2 года назад
Crt bro
@saimouni6910
@saimouni6910 2 года назад
Enna udane actors matum tha unga kannuku therivanga politicians,govt officers peoples en neengalum panlame avanaga la panithu tha irukanga ungalauku theriyala
@sugunaraj4483
@sugunaraj4483 2 года назад
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் என்பார்கள் வாழ்க உங்கள் பணி பல்லாண்டு் 🙏🙏🙏🙏🙏
@elangob330
@elangob330 2 года назад
நடிகர் விஜய் நடிக்கும் அறுபது படத்திற்கு 130 கோடி சம்பளமாக கேட்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வந்தது அப்படி இருக்கையில் ஏதோ போன்று எங்கேயாவது ஒரு ஊரில் நல்ல உள்ளங்கள் இருக்கிறார்கள் வாழ்க வளமுடன்
@prasanthprasanth4719
@prasanthprasanth4719 2 года назад
Super
@kalyanisrinivasan2551
@kalyanisrinivasan2551 2 года назад
God bless them
@செல்வநாயகம்
எங்க ஜீ வானில் பறந்து போகிற விமானம் விலை தெரியாதோ.
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Dei rajini poi keldra
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 2 года назад
இந்த உணவளிக்கும் தம்பதியர் தெய்வம் வாழ்த்துக்கள்
@komallam
@komallam 2 года назад
மனிதம் வாழ்கிறது
@rajeshanthony552
@rajeshanthony552 2 года назад
இந்திய வரலாற்றில் பணம் படைத்த ஒரு அரசியல்வாதி கூட இப்படி சேவை செய்வதில்லை..... பணம் படைத்தவனுக்கு உதவும் எண்ணமில்லை... உதவும் எண்ணம் படைத்தவனுக்கு பணபலமில்லை ..... LOVE ALL....SERVE ALL....
@Swethamaha-qq3cx
@Swethamaha-qq3cx 2 года назад
வாழ்த்துகள் சேவை தொடரட்டும் அண்ணா 🙏🙏🙏
@k.r.naganathan5827
@k.r.naganathan5827 2 года назад
அம்மா உணவகத்தை மூடி விட்டு இவருக்கு நன்றி சொல்வது வெட்கப்பட வேண்டும் முதல்வர்.
@arulsambasivan4320
@arulsambasivan4320 2 года назад
யாரும் மூடல..
@ambin6464
@ambin6464 2 года назад
இப்படியோரு தம்பதினரா வரலாறு பேசும் கோடி கோடி பணம் இருந்து மனம் இல்லாமல் இருக்கும் இப்படி ஒரு நல்ல உள்ளம் நம் ஈரோட்டில் உலக அதியம் இவர்களுக்கு உற்சாகம் கொடுக்க அனைத்து மக்களும் உதவ வேண்டும் தமிழக அரசு அவர்களுக்கு உதவ வேண்டும் வாழ்க நல்ல உள்ளம் சுதந்திர இந்தியா சுதந்திரகாற்று அடிக்கிறது ஈரோடு அரசு மருத்தவமனை எதிரில் சபாஸ் உங்களை பெற்ற தாய் தகப்பன் அவர்களுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@ganeshpapa1773
@ganeshpapa1773 2 года назад
உங்க சேவை மகத்தானது நன்றி.
@subashchandran1939
@subashchandran1939 2 года назад
வணக்கம் தாங்கள் தங்கள் குடும்பத்தினர்க்கும் நல்லுள்ளம் படைத்த இறைவனுக்கும் நன்றி
@manimozhinatarajan183
@manimozhinatarajan183 2 года назад
மனம் மட்டுமிருந்தால் போதாது இவற்றோடு நல்ல குணமும் பணமும் தந்த இறைவனை போற்றியும் அவனது பிறதி நிதியாக செயல்படும் உங்களை வாழ்த்தியும் வணங்கு கின்றேன் நன்றி ✨🙏🏻💐
@Mmm-dm4ww
@Mmm-dm4ww 2 года назад
கண்கள் உப்பினால் கலங்கின
@shanmugamshanmugam7707
@shanmugamshanmugam7707 2 года назад
பசி பினி தீர்க்கும் பண்பாளர்களே உங்கள் குலம் வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்
@lifeisagame4017
@lifeisagame4017 2 года назад
நம்ம முதல்வர் சொத்து சேர்ப்பது மட்டுமே கொள்கையாக இருப்பவர்
@palayakandhaigal734
@palayakandhaigal734 2 года назад
அரசியவாதி எவனாவது இவரைப்போல் உயர்ந்த மாமனித பிறப்பாக இருக்கிரானுகலா
@estatesm4914
@estatesm4914 2 года назад
nee?
@palayakandhaigal734
@palayakandhaigal734 2 года назад
@@estatesm4914 நோட்டா
@estatesm4914
@estatesm4914 2 года назад
@@palayakandhaigal734 you mean useless ?
@manikandanmc1147
@manikandanmc1147 2 года назад
@@estatesm4914 yes like you
@smuthukrishnan7776
@smuthukrishnan7776 2 года назад
🙏thanks
@mallikamallika9606
@mallikamallika9606 2 года назад
உங்களுடைய நல்ல உள்ளத்திற்கு கோடி கோடி நன்றி உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்
@p.r9809
@p.r9809 2 года назад
🙏🙏🙏 இரக்கம் உள்ளவர்களிடம் தான் இறைவன் இருப்பான்... அதானால் தான் முதல்வர் கூட உங்களை மாதிரி நல்ல உள்ளவர்களை தேடி வாழ்த்துகிறார்....
@sunderelectric8692
@sunderelectric8692 2 года назад
நீங்க தான் இக்கால கர்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thanostheking1856
@thanostheking1856 2 года назад
👌👌👏👏முதல்வரை இவர்கள் குளிர்வித்து விட்டனர் மக்கள் மனங்களை முதல்வர் குளிர்விப்பது எப்போது??? மேற்கு தொடர்ச்சி மலையை உடைக்க எவ்வாறு அனுமதிக்கலாம்????
@sadhank600
@sadhank600 2 года назад
மனிதனாய் வாழ்வது பெரிதல்ல மனிதாபிமனதோடு வாழ்வது தான் பெரிது..😍
@pathinettampadi8740
@pathinettampadi8740 2 года назад
உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக
@kannankannan-jc7uc
@kannankannan-jc7uc 2 года назад
Vallthukal best wishes sir tnks
@krishnamurthypritham5914
@krishnamurthypritham5914 2 года назад
தங்களின் இந்த நல்ல செயலை சொல்ல வார்த்தை இல்லை. இறைவன் அருள் ஏன்றூம் தூனை இருக்கும்
@ravi-rb4lc
@ravi-rb4lc 2 года назад
God bless you and your family
@ushar8762
@ushar8762 2 года назад
முதல்வர் அவர்கள் கவனத்திற்கு சென்றால் என்ன நன்மையூம் மக்களுக்கு கிடைக்கபோவது இல்லை. மோடி அவர்கள் ரேஷன் கடைகளில் கொடுத்த அரிசியே இவர்கள் கொடுக்கவில்லை.
@estatesm4914
@estatesm4914 2 года назад
nalla comedy pannuma nee !
@sbsb9281
@sbsb9281 2 года назад
Valthugal valgavalamudan
@priyatharsini6461
@priyatharsini6461 2 года назад
Ungala mathri nallavana irukaranalatha mazha peithu.. I am happy 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@arunachalampalani3158
@arunachalampalani3158 2 года назад
வாழ்த்துக்கள் இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் வாழ்க வளமுடன்
@brukmani5233
@brukmani5233 2 года назад
Vazhgavalamudan
@premjamuna8153
@premjamuna8153 2 года назад
Super super tamil husband and wife God bless you
@sharad.g3339
@sharad.g3339 2 года назад
உங்களைப் போன்ற நல்ல மனிதர் இவ் உலகில் இருத்தல் உலகம் நன்றாக இருக்கும் அண்ணா வாழ்த்துக்கள்
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 2 года назад
உங்கள் நல்ல குணத்திற்கு இறைவன் நல்லருள் புரிவாயாக நன்றி
@sureshram5697
@sureshram5697 2 года назад
கடவுள் உங்களை சேவையை நினைத்து தடங்கல்இல்லாமல் வழங்க எல்லா நன்மையும் உங்களுக்கு வழங்குவார். வாழ்க நீங்கள் இருவரும் பல்லாண்டு!
@poussinalamounarayanavidja978
@poussinalamounarayanavidja978 2 года назад
If it is raining because of this kind of man alive in world.
@kanagarajxy
@kanagarajxy 2 года назад
🙏🙏🙏💐 Valga valamudan
@saisrisaisri5299
@saisrisaisri5299 2 года назад
கோடி கோடியாய் திருடும் அரசியல்வாதி,அரசு அதிகாரிகளுக்கு உங்களை பார்த்து திருந்த வேண்டும்
@a.krishnkrishnmoorthi8858
@a.krishnkrishnmoorthi8858 2 года назад
சூப்பர் நன்பா 👍👍👍
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 года назад
வாழ்த்துக்கள் தங்கள் சேவைகள் தொடரட்டும். ஆண்டவன் படைப்பில் ஆண்டவன் நீங்கள். eelatamilan uk
@rajeshkanna7553
@rajeshkanna7553 2 года назад
Super Message
@sarasarasara4452
@sarasarasara4452 2 года назад
நன்றிஐயா ஆன்டவர் உங்கலை அசீர்வதிபார் ஏலைஎலிய உல்லங்கலை திருப்தியாக்கிய உங்கலை வழ்த்துகிரோம் நன்றி
@sevvandhik6552
@sevvandhik6552 2 года назад
Love you so much ,neenga udal aarakyathodu nallaaa irukkanum
@muruganmurugan-yz3sm
@muruganmurugan-yz3sm 2 года назад
வாழ்க......
@sathiyavijay6095
@sathiyavijay6095 2 года назад
Nalla manasu..irukaravanga kadavulukku samam..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@premavasu7630
@premavasu7630 2 года назад
Periya manathu valthukkal vazhga vazhamudan keep it up
@RaviChandran-fs3zt
@RaviChandran-fs3zt 2 года назад
உங்களுக்கு உதவி தேடிவரும் 🙏🙏
@rpa9152
@rpa9152 2 года назад
எங்க ஈரோடு❤❤❤❤🙏🏻🙏🏻
@govindarajanvenkatachalam900
@govindarajanvenkatachalam900 2 года назад
வாழ்த்துக்கள் தம்பதியரே உங்கள் பதிவுகள் மூலம் இத்தகைய சேவையை நாடு முழுவதும் அரசு மருத்துவமணை அருகில் வேலையில்லா பட்டதாரிகள் மூலம் அரசு உணவகங்கள் இல்லாத இடத்தில் செயல்படுத்தலாம்.அந்தந்த ஊர்மக்கள் ஆதரவுடன் இயக்கலாம்.
@gnanarajsd3760
@gnanarajsd3760 2 года назад
Blessed couple. God bless your service to the needy people. Your elevated charity to the society is need to be engraved in the 24 carrot golden plate. You are one among the super couples of the human race. May God bless your service.
@rameshshrinivasan4744
@rameshshrinivasan4744 2 года назад
உங்கள் சேவை தொடர உங்களுக்கு எல்லா வளமும் எல்லா நலமும் பெற்று சாதனை படைக்க எனது குல தெய்வம் அருள் கிடைக்க வேண்டும்... நன்றி...வாழ்த்துக்...
@ramerramer9735
@ramerramer9735 2 года назад
Valthukal thotarattum sevai
@purusoht462
@purusoht462 Год назад
Good man you're ❤️❤️❤️❤️❤️❤️👍☺️☺️☺️ Love you Anna 👍🙏🙏🙏🙏
@devis1005
@devis1005 2 года назад
வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை சிறப்பு
@kottaisamyraja8863
@kottaisamyraja8863 2 года назад
வாழ்த்துக்கள் ஐயா
@chitrav2494
@chitrav2494 2 года назад
Congratulations. Tq Sir. 🙏🙏🙏
@mkmohankalai83
@mkmohankalai83 2 года назад
அருமை சூப்பர் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌
@lillyofthevalley.9607
@lillyofthevalley.9607 2 года назад
இவர்களுக்கு அரசு உதவி செய்யலாம்.இன்னும் பணம் உள்ளவர்கள் உதவி செய்யலாம்.
@balana6733
@balana6733 2 года назад
முதல்வர் தான் எதுவும் செய்யல இந்த மக்களுக்கு ஆனால் மற்றவர்கள் செய்வதில் முதல்வரோட போட்டோ போட்டு விளம்பரம் தேடிக்கலாம் இதுதான் இந்த ஆட்சியின் இன்றைய நிலைமை
@sekarm8666
@sekarm8666 2 года назад
Vazhthukal amma and iyya
@venkatesanm3452
@venkatesanm3452 2 года назад
வாழ்த்துக்கள்
@rajendranjalakam3743
@rajendranjalakam3743 2 года назад
Nanri sir umgal sevaikku
@user-bs1xv5xg1m
@user-bs1xv5xg1m 2 года назад
வணங்குகிறேன் ஐயா உங்கள் சேவை தொடர்ந்து நடக்க ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன் God bless you
@rvenkateshbabu6870
@rvenkateshbabu6870 2 года назад
Vazthukkal sagotjara sogothari ungaludaya ponnana intha ullangalukku andavan asirwatham really both u r achieved
@porksvenu1128
@porksvenu1128 2 года назад
U both r a god sir. God bless u and ur family. Have a colourful future to u and ur family. Ur akshaya pathiram is always filling rice and money also. Hats off to u sir.
@murugankuppan8517
@murugankuppan8517 2 года назад
31
@perinbamalar3100
@perinbamalar3100 2 года назад
Kadavul neenga than thanks 👍😊👍👍👍👍
@panneerads2062
@panneerads2062 2 года назад
Super good.....
@tohussain6642
@tohussain6642 2 года назад
Vaalthukkal bro...sister. .
@vijaymanjula9989
@vijaymanjula9989 2 года назад
God bless your heart
@krishnavenimadhesukrishnav8881
@krishnavenimadhesukrishnav8881 2 года назад
No words to say its great work good person congratulation 👏👏👏👏👏💐💐💐💐💐💐💐
@MrMaha25
@MrMaha25 2 года назад
Congratulations...🙏🙏🙏🌷
@rebekkalpraisethelordissac2110
@rebekkalpraisethelordissac2110 2 года назад
God bless you Brother and Sister
@jayaramanmanoharhan5599
@jayaramanmanoharhan5599 2 года назад
Miga nalla savai. Neengal nadamadum GOD
@vincentvincent9790
@vincentvincent9790 2 года назад
Thank you sir God bless you
@Kezi1371
@Kezi1371 2 года назад
God bless you both
@suthamathikarthikeyan4802
@suthamathikarthikeyan4802 2 года назад
நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துகள்!
@saravananb7409
@saravananb7409 2 года назад
Service to humanity is service to God.
@muralibalavdk6727
@muralibalavdk6727 2 года назад
வாழ்க வளமுடனும் நலமுடனும்
@lav3564
@lav3564 2 года назад
What a couple ,you both only god in this world.
@elavarasip7400
@elavarasip7400 2 года назад
Super sir vazga valamudan 🙏🙏🙏
@savithris3006
@savithris3006 2 года назад
Super, 🙏👌👏
@natureboyaks8045
@natureboyaks8045 2 года назад
Hearty wishes Long live u both
@rahisherin1549
@rahisherin1549 2 года назад
Super sir congratulations....😊👍
@paramusenthilkumar9658
@paramusenthilkumar9658 2 года назад
Great sir👍👍👍👍👍
@PrabuPrabu-jb2qn
@PrabuPrabu-jb2qn 2 года назад
Nala ullangal pallandu vazhuga
@spidichapaarunga506
@spidichapaarunga506 2 года назад
உங்கள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள்.
@csanthanraj4323
@csanthanraj4323 2 года назад
Great salute brother and sister God also support your excellent service
@manuelregina2454
@manuelregina2454 2 года назад
May God bless you and your family.
@nathuninathu556
@nathuninathu556 2 года назад
Amma appa super
@marikaamesh4136
@marikaamesh4136 4 месяца назад
இந்த தம்பதிகள் 100 ஆண்டுகள் சீரும் சிறப்புடன் வளமுடன் வாழ்க.
@geethageetha7889
@geethageetha7889 2 года назад
Valthukkal anna
@prabaaspire
@prabaaspire 2 года назад
அருமை, வாழ்த்துக்கள், தொடரட்டும் உங்கள் சேவை
@gandhumuthumuthu3745
@gandhumuthumuthu3745 2 года назад
இறைவன் அருளால் உடல் பலத்தோடு நலமும் வாழ வாழ்த்துகிறேன்
@thinkpositive8052
@thinkpositive8052 2 года назад
வாழ்த்துக்கள்.உயர்ந்த உள்ளம்.வாழ்க பால்லாண்டு 👍
@sampathkumar337
@sampathkumar337 2 года назад
Super super bro God bless you
@sinivasansini3640
@sinivasansini3640 2 года назад
Valthukal anna anni
Далее
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 8 млн
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 8 млн