Тёмный

15 நாள் ஒரு முறை கார் "BONNET" ஐ திறந்து பார்க்க வேண்டியவை!! - CAR ROUTINE MAINTENANCE TIPS TAMIL 

RAJESH INNOVATIONS
Подписаться 446 тыс.
Просмотров 274 тыс.
50% 1

LEARN "TYRE MANUFACTURING" DATE CONCEPT - • Learn Tyre manufacturi...

Опубликовано:

 

26 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 330   
@vasanthp9638
@vasanthp9638 5 месяцев назад
நான் புதியதாக கார் வாங்கி இருக்கேன். இந்த video எனக்கு பயனுடையதாக இருக்கும். மிக்க நன்றி
@jayaprakash7009
@jayaprakash7009 5 месяцев назад
புதியதாக கார் வாங்கியவர்களுக்கு நல்லதொரு பதிவு
@Belleyeweight
@Belleyeweight 5 месяцев назад
இவ்வளவு தெளிவா எந்த யூடுபரும் விளக்கம் சொன்னதில்லை...மிக்க நன்றி...
@jayambtl5300
@jayambtl5300 3 месяца назад
Car வைத்து உள்ளவர்கள் கேக்க வேண்டிய பயனுள்ள ஒன்று. மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations 3 месяца назад
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=DItklXTKV9c1j6g1
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 7 месяцев назад
அருமையான பிரயோஜமான பதிவு. கோடி நன்றி கள் .
@indiantrendscreativescom2742
தலைவரே....உங்கள் வீடியோ இரண்டு(அ)மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது.தொடர்ச்சியாக பதிவிடவும்....😊😊🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்🙏🙏🙏
@indiantrendscreativescom2742
​@@Rajeshinnovations 👍👍👍👍👍👍👍👍
@MrTransporter5
@MrTransporter5 Год назад
He s doing right only... Some others just post a video without any proper content...
@navalanprabagar8083
@navalanprabagar8083 Год назад
​@@Rajeshinnovations Baleno base variant delivery yeduthu 45 days aaguthu. 1st service done in 172km (4weeks from delivery). Ipo car la eruka oil yepo change pananum.
@VenkatPrasath1995
@VenkatPrasath1995 Год назад
எனக்கு தெரிந்து நீண்ட இடைவெளிகள் விட்டு போட்டாலும் நிறைய தகவல்கள் அடங்கியதாக உள்ளது
@rajkumars404
@rajkumars404 25 дней назад
நிறைய தகவல்கள் அதுவும் மிக தெளிவாக எடுத்து கூறுகிறீர்கள். மிகவும் பயனுள்ள காணொளி. தொடரட்டும் உங்கள் அறிவொளி பகிரும் பணி.
@Selvab2v
@Selvab2v 9 месяцев назад
You are the most under rated car vlogger.
@abdulrahmanmm7874
@abdulrahmanmm7874 Год назад
சுயமாக கார் வாஷிங் செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடவும்
@bhuvanaakshu9650
@bhuvanaakshu9650 4 месяца назад
நான் அடிக்கடி உங்களுடைய இந்த வீடியோவை பார்த்து மிகவும் பயனடைந்து உள்ளேன் கடந்த 7 மாதங்களில் நான் மூன்று முறை குறிப்பாக இந்த வீடியோவை பார்த்து பயனடைந்து இருக்கிறேன் உங்களுடைய சேவை பல உயிர்களை காப்பாற்றி இருக்கும் என்று நம்புகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@Mohan-ex3vb
@Mohan-ex3vb 8 месяцев назад
Bro u r layman's gem.... Such a explanation not seen in Tamil... I have saved the video for any time reference.... Subscribed and will follow your videos.....
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 месяцев назад
Thank you 🤝🤝🤝 welcome 💐💐💐
@techzers5737
@techzers5737 Год назад
Congrats bro. 1. Engine oil Grade namolda place temperature ah poruthu maralam. 2. Coolant la high concentrate coolants la iruku 5:1 ratios la. Naa Castrol heavy duty coolant use pandren athu 5:1 ratio bro and pre mixed coolants iruku ithu tha best coolant but costly option ithu.
@charles63able
@charles63able 2 месяца назад
Kudos! Solid video! Not even a single moment wasted! No unnecessary tales! Thank you Sir!
@Rajeshinnovations
@Rajeshinnovations 2 месяца назад
Thank you so much 🙏
@hardlion50
@hardlion50 7 месяцев назад
Excellent clip. Your narrative is very clear and detailed. Actually I made note of the salient points. You are doing a great service.Keep it going.👍👍👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 месяцев назад
Thank you 🤝🤝🤝👍👍👍
@goldsajith2936
@goldsajith2936 8 месяцев назад
சிறந்த நல்ல தகவல்கள் மேலும் பல தகவல்களை கொடுத்து கொண்டே இருங்கள் தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்...
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 месяцев назад
🙏🙏🙏
@vinaiuvr
@vinaiuvr 11 месяцев назад
Good Effort Rajesh. 15 items of checklist for maintaince of the Car. Same way please do a checklist for before buying a new car /Pre delivery check/ what to ask the dealer / what to check with insurance.
@VenkatPrasath1995
@VenkatPrasath1995 Год назад
மிகவும் உபயோகம் உள்ள தகவல் அண்ணா .நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🙏🙏
@selfiestudios6002
@selfiestudios6002 4 месяца назад
Brother big thanks to you. Very very useful and clear and detailed explanation even with minor details You have good teaching skills
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=jPAVmeZZ8M1xboTv
@ravic4681
@ravic4681 Год назад
Video is very useful and essential. Lot of things we should check regularly and well explained.
@arnold9988
@arnold9988 8 месяцев назад
Very Excellent Explanation. Gained lot of knowledge.Thank you very much bro.
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 7 месяцев назад
விளக்கம் அருமை 👌கதவு ரப்ர் பிடிங் பற்றி சொல்லுக,
@parameswaranp3609
@parameswaranp3609 7 месяцев назад
Nalla thagavalkal Rajesh valga valamudan
@MusthaqaliMohammed
@MusthaqaliMohammed 4 месяца назад
சார் வணக்கம் நீங்க ரொம்ப தெளிவான முறையில் சொல்றீங்க அதேபோல மாருதி சுசூகி ஈகோ 5 சீட்டர் bs6 மாடல் 2020 இந்த வண்டிக்கு இன்ஜின் ஆயில் எவ்வளவு கூலன்ட் ஆயில் எவ்வளவு கீர் ஆயில் எவ்வளவு கிரவுன் ஆயில் எவ்வளவு இந்த வாகனத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் இப்படிக்கு முஸ்தாக் அலி
@globalsightseers2766
@globalsightseers2766 8 месяцев назад
Thanks for the clear and pakka explanation. It makes sense..
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 Год назад
வணக்கம் அண்ணா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.நல்ல தகவல் மிக்க நன்றி
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍💐💐💐
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 9 месяцев назад
Sir Thank you for your useful information on maintaining a car. God bless you and your family.
@Rajeshinnovations
@Rajeshinnovations 9 месяцев назад
Thank you so much 🙏
@johnsamuel1344
@johnsamuel1344 3 месяца назад
மிக மிக மிகப் பயனுடைய தகவல்களை தந்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோ. ராஜேஷ்!
@Selvam123info
@Selvam123info 11 месяцев назад
Very useful. Thanks for your effort taken awareness to car users.
@prasanthe536
@prasanthe536 11 месяцев назад
Thank you so much brother for this video very useful for me to Take care of my car
@charanv9585
@charanv9585 7 месяцев назад
Super Video Bro, This kind of basic car maintenance information much required to all car owners. This information will help us to maintain our cars effectively.
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@lordanjaneya7538
@lordanjaneya7538 11 месяцев назад
Rajesh bro you review is very clearly i will watch your videos few months very usefully
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@karthikr2479
@karthikr2479 11 месяцев назад
Thank you so much Rajesh bro. Excellent content and useful video for all car owners. ❤😊
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
🤝🤝🤝👍👍👍
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 11 месяцев назад
வணக்கம் அண்ணா நலமா. . உங்களது இந்த 200 வது வீடியோ பதிவுக்கு உங்களுடைய தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ இன்னும் இன்னும் பல பல வீடியோக்கள் தர வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நன்றி அண்ணா ❤❤❤❤
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
என்றும் உங்கள் ஆதரவோடு நலமாக உள்ளேன்🙏🙏🙏
@harisaran3383
@harisaran3383 11 месяцев назад
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤
@sivasundaralingam5938
@sivasundaralingam5938 9 месяцев назад
Awesome explanation for fresh car owners
@KK-xd7bg
@KK-xd7bg 11 месяцев назад
அருமையான மிகவும் useful பதிவு!. Appreciate your efforts!
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
Thank you 🤝🤝🤝
@RegisGnanarajS
@RegisGnanarajS 8 месяцев назад
Highly informative video Bro. Thanks a lot for giving so much of tips to maintain cars. 👋👋👋🙏🙏🙏
@Rajeshinnovations
@Rajeshinnovations 8 месяцев назад
🤝🤝🤝🙏🙏🙏
@saravananlee2016
@saravananlee2016 Год назад
அண்ணா கார்ல CNG பயன்படுத்துபவர்களுக்கு அதைப் பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனுடைய பராமரிப்பு பற்றி சொல்லுங்க. அண்ணா
@monym3437
@monym3437 Месяц назад
Arumaiyana pathivu vazthukkal Rajesh sir🎉
@selfiestudios6002
@selfiestudios6002 4 месяца назад
Rajesh brother. Your videos and contents are very useful. You explain very clearly and easy to understand. All the best for your channel to grow very high
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
Thank you so much 🙏🙏🙏
@sivakumar-le4lr
@sivakumar-le4lr Год назад
Useful and elaborate and covered so many things thanks
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@mahadhevana.s9327
@mahadhevana.s9327 Год назад
You explain about car maitanance like one service engineer thank you very much.
@anasmishari5016
@anasmishari5016 Год назад
Super super super broo melum melum neraya videos podunga brooo very very useful for meeee
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝👍👍👍
@joseanto8970
@joseanto8970 Год назад
It quite a long time you take vedio,if it possible keep on touch frequently sir,your vedios more useful for us,
@ramachandrann1712
@ramachandrann1712 3 месяца назад
அருமையான விளக்கம்.நன்றி நண்பரே.
@sundaramsankaran203
@sundaramsankaran203 3 месяца назад
Super Sir. Clearly explained. It will be useful to all. Many points I have noted.
@sudarshanr7040
@sudarshanr7040 4 месяца назад
உபயோகமான தகவல்கள், நன்றி ஐயா.
@tamilselvan3158
@tamilselvan3158 4 месяца назад
Very clear easy to understand delivery of explanation.
@harishdhanamharishdhanam8439
Super sir very useful video.ungaloda yella tipsum important tips thanks share this video sir 👍👍🎉🎉
@prabakarjayaraj6128
@prabakarjayaraj6128 4 месяца назад
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்,
@rahulprahul7485
@rahulprahul7485 8 месяцев назад
Good Job.. Very thanks Anna
@paulrajkanche7614
@paulrajkanche7614 4 месяца назад
அருமையா சொன்னீங்க
@villavang4799
@villavang4799 Год назад
பயனுள்ள தகவல்கள் நன்றி
@AntonioGrace-p9d
@AntonioGrace-p9d 8 месяцев назад
so professional, and clear explanation
@Tamil69973
@Tamil69973 Год назад
தோழர் ராஜேஷ் வருக வருக நீண்ட இடைவெளிக்கு பிறகு🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🤝🤝🤝🙏🙏🙏
@rangasamy7694
@rangasamy7694 6 месяцев назад
​@@Rajeshinnovations😅😅😅😅
@victoremmanuel1867
@victoremmanuel1867 5 месяцев назад
VERY GOOD AND SIMPLE EXPLANATION. THANK YOU
@senthamizhan69
@senthamizhan69 Год назад
Owsum effort for putting all those necessary tips n safety measures to be checked periodically. Hats off to the presentation aswell.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🙏🙏
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 5 месяцев назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி!..
@babusenthilkumar8928
@babusenthilkumar8928 11 месяцев назад
நல்ல பதிவு நன்றி
@mohang7371
@mohang7371 3 месяца назад
realy super informations sir...all the best for you....and mikka nandrigallllll.....
@rajesh.drajesh3425
@rajesh.drajesh3425 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😀🎁🎁🎊🎉🎉🎊🎈😍
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
🙏🙏🙏
@vishnukumar1400
@vishnukumar1400 11 месяцев назад
Very Nice and Useful video.
@vishnu4484
@vishnu4484 7 месяцев назад
அருமையான தகவல் அண்ணா நன்றி ❤❤❤
@subhajeeva8507
@subhajeeva8507 Год назад
Na zen carbator vandi vachiruken gas pottu use panren enaku ethavathu tips kodunga maintenance ku plz
@monym3437
@monym3437 10 дней назад
Arumaiyana pathivu thanks
@rajmohamed2400
@rajmohamed2400 3 месяца назад
very useful tips. Thank you very much Sir.
@karthikeyanv6840
@karthikeyanv6840 Год назад
200 வீடியோவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
மிக்க நன்றி 🙏🙏🙏
@balakrishnanbalki7118
@balakrishnanbalki7118 6 месяцев назад
The clear and clean explanation sir, ❤ keep your good work.. thanks much
@Experiencethenature
@Experiencethenature 3 месяца назад
It was very useful video,Thanks 🙏
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 9 месяцев назад
Thank you brother 👍
@Rajeshinnovations
@Rajeshinnovations 9 месяцев назад
Welcome 🤝🤝🤝
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 9 месяцев назад
Dankeschön mein Liebe Frau Angel Süße 💞💓💕🌷🥰🧕🙋😊🤗💯✅️👌💪👍
@gopalakrishnan1166
@gopalakrishnan1166 Месяц назад
அருமையான பதிவு அவசியமானதும் கூட நன்றி நன்றி நன்றி
@hitler4987
@hitler4987 7 месяцев назад
அருமை அருமை தோழரே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@srinivasans3228
@srinivasans3228 4 месяца назад
If you go to the company workshop every year for service, they use to check up and change at right time
@THANGA-TAMIL
@THANGA-TAMIL Год назад
நன்றி நண்பா வாழ்த்துக்கள்👍👌💐
@sumathisankars959
@sumathisankars959 5 месяцев назад
Very nice message and good awareness speech welldone Mr Rajesh
@David_Henry_Rajan
@David_Henry_Rajan 4 месяца назад
வெகு சிறப்பு Bro
@Rajeshinnovations
@Rajeshinnovations 4 месяца назад
மிக்க நன்றி 🙏 youtube.com/@rajeshinnovations?si=sMGv07aSrcFe4BKj
@Arasuari
@Arasuari 11 месяцев назад
Please upload regularly bro, missing your videos
@Rajeshinnovations
@Rajeshinnovations 11 месяцев назад
Sure 🤝🤝🤝👍
@shanmugammech9869
@shanmugammech9869 10 месяцев назад
Thanks bro this video very useful to new car buying people thanks a lot bro keep it continue bro ❤
@Shadha-v9b
@Shadha-v9b 3 месяца назад
200 video 🎬congratulations bro🤝🤝🤝
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Год назад
Excellent coverage.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@noormuhammedghouse7180
@noormuhammedghouse7180 5 месяцев назад
Please do one video on fuses for emergency purposes
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv Год назад
Your video carrying extra ordinary information
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you sir🙏
@MuthuMuthu-yc2ij
@MuthuMuthu-yc2ij 8 месяцев назад
Super bro
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 5 месяцев назад
அருமை நண்பரே மிக்க நன்றி.விளக்கம் சாமானியனும் விளங்கி கொள்ளதக்கது
@madhavaramanmadhavarao1913
@madhavaramanmadhavarao1913 7 месяцев назад
Welcome Rajesh Innovations
@Rajeshinnovations
@Rajeshinnovations 7 месяцев назад
Welcome 💐💐💐
@xanicto
@xanicto Год назад
Congratulations 🎉
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@surendar2721
@surendar2721 11 месяцев назад
🎉🎉🎉 congratulations bro 👏 keep doing the great job
@giridhar9108
@giridhar9108 4 месяца назад
What a crystal clear explanation ! ThanQ very much.
@paramesh.rathinam8272
@paramesh.rathinam8272 3 месяца назад
Very good explanation
@SA-jz7uf
@SA-jz7uf Год назад
Bro thanks for useful and helpful tips and you sounds great with crystal neat and clear. You good going we support you
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@jackr4582
@jackr4582 8 месяцев назад
Coolen😊d duration Pls Sir...And also pls mentioned the details of spare parts mfis discription. It would be very helpful for us. Please recommend best price accessories details and Shop in Chennai.
@PartheebanPartheeban-fs8np
@PartheebanPartheeban-fs8np 3 месяца назад
அருமை நண்பரே
@TRaja-ni4ki
@TRaja-ni4ki 3 месяца назад
அருமையான பதிவு
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 5 месяцев назад
Very good information 🙏🏻🙏🏻
@ganesanperiagounder795
@ganesanperiagounder795 5 месяцев назад
Very useful Thanks 🎉
@thanigesanbala3734
@thanigesanbala3734 7 месяцев назад
Super.very good information. Thank you.
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 Год назад
Detailed explanation. Thank you sir.
@Rajeshinnovations
@Rajeshinnovations Год назад
Thank you 🤝🤝🤝
@sivashanmugam1128
@sivashanmugam1128 3 месяца назад
Very useful video, keep it up 👏
@sridharsridhar575
@sridharsridhar575 7 месяцев назад
Very useful information.thank you.
@sulmondavid1983
@sulmondavid1983 3 месяца назад
Bro hundai venu car review போடுங்க. Venu வாங்கலாம அதற்கு மாற்று vechile இருக்கா
Далее
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 3,7 млн
TEAM SPIRIT: НОВЫЙ СОСТАВ. SEASON 24-25
01:31
Highway driving Tips - தமிழில்
35:37
Просмотров 209 тыс.
How to drive on village roads - தமிழில்
15:04
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Просмотров 3,7 млн