Enaga amma seivanga atha nabaga paduthitinga Verum thanila ragi pottu seiratha vida satham vadicha kanjila senja inum satrum suvai kuduthulaga irukum sis u can try sis but same method water ku pathila satham vadicha kanji la senji parunga 3-4 days kettu pogamalum irukkum
ராகி களி முதலில் மாவு போட்டுக் கிளறி இரண்டாம் முறையாக கொதிக்க வைத்த தண்ணீர் விட்டு நன்றாக கொதிக்க வைத்து பின்னர் நன்றாக கிண்டிவிட்டு இறக்கி உருண்டை உருட்டி வைக்கவும்.