Тёмный

150 நாட்களுக்கு அப்புறம் லெட்டர் வீடியோ போட்டுயிருக்கேன் நண்பர்களே 

Gpmuthu Official
Подписаться 1,6 млн
Просмотров 956 тыс.
50% 1

Опубликовано:

 

26 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
நண்பர்களே இன்னிக்கு நல்ல Content கிடைச்சிருக்கு Full Enjoyment தான் ❤❤❤
@prakashbuvana1281
@prakashbuvana1281 Год назад
கோடான கோடி நன்றி தலைவரே❤
@agnessharon9440
@agnessharon9440 Год назад
Seriously he is so cute... especially when he reads the letters and gets angry...when ever I feel stressed...I always watch his videos...😅😅😅😅😅
@balajid1873
@balajid1873 Год назад
Dolakpur சூப்பர் heros தலைவர்(காலியா)🤣 assistant's டோலு(மணி)🤣& போலு(ஆனந்த்)🤣 ..... Super combination 👌👌👌🤣🤣🤣
@Master--0001
@Master--0001 Год назад
😂
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
எவ்ளோ நாள் ஆச்சு தலைவர் லெட்டர் பார்த்து ❤❤❤❤
@shivajehan
@shivajehan Год назад
Pethilapovan solirkamla 150 nalnu kiruku payale suna pana
@BoldndBrave
@BoldndBrave Год назад
GP Muthu anna... Adikadi letter video podunga... Cwc la unga pair andreane kuda supera irku... Rmbo kastapata nelamaila irunthu ivlo thooram uyarnthirku... Rmbo santhoshma irku anna
@shivajehan
@shivajehan Год назад
Dei splender
@emanda999
@emanda999 Год назад
Mm
@shivajehan
@shivajehan Год назад
@@emanda999 pethila povan thungula Nadu chamatha um ahm nutu
@SABARIKIRTHIK
@SABARIKIRTHIK Год назад
போற்றுவோர் போற்றட்டும் புழுதி அள்ளி தூற்றுவோர் தூற்றட்டும் யார் என்ன சொன்னாலும் நீங்கள் மேன்மேலும் வளர்ந்து கொண்டே இருப்பீர்கள்
@Mohammed-Micheal-Murugan
@Mohammed-Micheal-Murugan Год назад
இதே போல் தொடர்ந்து லெட்டர் வீடியோ போடுங்கள் தலைவரே ❤
@tamil90kitsofficial49
@tamil90kitsofficial49 Год назад
தலைவர் ரே உங்களுக்கு வாழ்வும் வளமும் தந்த தொழில் லெட் டர் வீடியோ.. அத மறந்து போய்டா தீங்க 150 day காத்திருக்கிறேன் உங்க வீடியோ காக.. 🙏
@VelMurugan-yh5os
@VelMurugan-yh5os Год назад
Enima engaloda strees ellam relief tha Thank u so much thalaivar❤ Thank u so much thalaivar❤ Thank u so much thalaivar❤ Thank u so much thalaivar ❤
@ajmalmaasajmalmaas7989
@ajmalmaasajmalmaas7989 Год назад
14:14 Expiry is a word Experience is an emotion😂😂
@osbornsamuel5700
@osbornsamuel5700 Год назад
🤣🤣🤣🤣
@Hebijoseph
@Hebijoseph Год назад
என் லெட்டரை பல வருடங்கள் கழித்து படி த்ததற்கு நன்றி தலைவரே ❤❤❤❤
@dinagameing1720
@dinagameing1720 Год назад
குக் வித் கோமாளில தலைவர் டான்ஸ் வேற லெவல் 👍👍👌
@Muthu_V
@Muthu_V Год назад
எண்ணோ,தொடர்ந்து வீடியோ போடுங்க...இப்போ எல்லோருக்கு தேவை மகிழ்ச்சியும்,மனநிம்மதியும் தான் அது உங்க வீடியோ பார்த்தால் போது😂😂😂😂😂😂😂😁
@thanoshari4068
@thanoshari4068 Год назад
தலைவரே நான் வேலை ல இருந்ததால வீடியோவ முழுசா பாக்க முடியல இப்ப தான் வீட்டுக்கு வந்தேன் உங்க வீட்ல எல்லாறும் நலமா தலைவரே ❤❤❤
@DineshKumar-bu2nv
@DineshKumar-bu2nv Год назад
ஜாமன் முன்னேற்ற கழகத்தின் தலைவரே வாழ்க வாழ்க.... 🎉
@ram00593
@ram00593 Год назад
😂🎉🎉
@MuniyandiV-pp9iz
@MuniyandiV-pp9iz Год назад
ஜிபி முத்து அவர்கள் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்க வேண்டும் என மனதார வாழ்த்துகிறேன்... ❤️❤️❤️...
@riyasree5889
@riyasree5889 Год назад
Vellai manasu happy man😁😁😁ivara pathale ivaroda vibe namaku varuthu. Feeling happy
@ammavasaiarul4880
@ammavasaiarul4880 Год назад
ஜமக மகளிர் அணி தலைவி வாழ்க
@rizana0
@rizana0 Год назад
1:35 Sathiyama sirippu control panna mudiyala romba naalaikku aparam letters video paathu sirikiren anna 🤣🤣🤣🤣
@jayabalanm.j447
@jayabalanm.j447 Год назад
தலைவர் .உங்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது. தயவு செய்து அந்த மோசமான கடிதத்தை படிக்காதீர்கள்
@mohamednicaldeen3166
@mohamednicaldeen3166 Год назад
Romba naal kalichu unga letter video va parthu sirichi sirich 🤣🤣🤣😂😂😂😂😂🤣🤣🤣😂😂i vayur valikuthu super Thailaiva keep it up
@podankoyyala6190
@podankoyyala6190 Год назад
தலைவரே எனது முதல் வணக்கம், 💞👍👍🥰😍😍😍😄🥳🥳🥳🍫ஓரு சிறிய பாடல் ❤❤❤❤❤துக்கு ராஜா, அமுக்கு, ராணி, துக்கு துக்கு அமுக்கு அமுக்கு 🙏🙏🙏🙏🙏
@nkgxmess1
@nkgxmess1 Год назад
ஜாமன் மென்மேலும் வளர வாழ்த்துகள்டா கொட்ட முத்து
@t.amathsbrain4325
@t.amathsbrain4325 Год назад
😅
@sethuramanthiraviam152
@sethuramanthiraviam152 Год назад
Romba nandri thalaivarahee😂🙏 romba nal aprom nallah serichiruken tq thalaivarahee
@Its_Remo_Hear
@Its_Remo_Hear Год назад
தலைவரே உங்களுக்கு உள்ள மனசுக்கு நீங்க நல்லா தா இருப்பீங்க❤
@manitamilstory2002
@manitamilstory2002 Год назад
என்ன தலைவரே Video போட ஆரமிச்சிட்டிங்க youtube ல வருமானம் வர வர குறையுதா 🤣🤣🤣🤣🤣... செம வாய்ஸ் தலைவரே உங்களுக்கு... உங்கள் சேவை தொடரட்டும்... லவ் யு தலைவரே ❤
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr Год назад
தலைவரே லெட்டர் விடிய போட்டது மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து லெட்டர் வீடியோ போட வேண்டும் இல்லையென்றால் அறுத்து கிழித்துவிடுவது பயலே🤣😂😂🤣🤣👌
@arjunjohn9859
@arjunjohn9859 Год назад
வெள்ளம் அடிக்கும் வேலை பார்த்துட்டு இருந்தேன் தலைவர் லெட்டர் வீடியோ நோட்டிபிகேஷன் பாத்ததும் உடனே வந்துட்டேன்....😶‍🌫️😶‍🌫️வேட்டிய தூக்கி காட்டிய வேந்தர் G.P.M வாழ்க....🪼🪼
@chitra_luxica
@chitra_luxica Год назад
Yov😂😂😂
@Annskarthik
@Annskarthik Год назад
😂😂😂😂
@osamabinladenthoothukudi
@osamabinladenthoothukudi Год назад
😂😂
@chitra_luxica
@chitra_luxica Год назад
Vellam ah🙄
@ishankishannn
@ishankishannn Год назад
@@chitra_luxica Kai ah tha solran avan
@mohan-cy5qt
@mohan-cy5qt Год назад
ஒசாமா பின்லேடன்... 🔥🔥🔥 எங்க இருந்தாலும் மேடைக்கு வரவும்.... ❤❤❤😂😂😂😂😂
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
இதே போல் தொடர்ந்து தலைவர் லெட்டர் வீடியோ போட்டால் நல்லா இருக்கும் என்று யாரெல்லாம் விரும்புகிறிர்கள் ❤❤❤
@Archana.Kishore
@Archana.Kishore Год назад
Nostalgia hits me 😍❤️ Ada bethila povaaan 😍😍 #GPMuthu na
@ishankishannn
@ishankishannn Год назад
Punda
@sarov7658
@sarov7658 Год назад
Adukuala nostlagia va Ada pavi
@Varathan-zo2uj
@Varathan-zo2uj Год назад
Neenga super anna, ellarum happy ya erukanga Unga comedy pathu
@sankarsaravanan7150
@sankarsaravanan7150 Год назад
பயமா Is a word பயிமா is emotion 😊
@canyouspeakenglish2229
@canyouspeakenglish2229 Год назад
Last week I watched CWC 13/05/2023 ,best episodes. The make up and getup you do the best.
@jaiganeshr8252
@jaiganeshr8252 Год назад
தொடர்ந்து லெட்டர் வீடியோ பதிவிடுங்கள் தலைவரே. உங்கள் லெட்டர் வீடியோவிற்காக காத்திருக்கிறோம்.
@ismailvloger9315
@ismailvloger9315 Год назад
😂😂❤ saman Munetra kalaham love from Srilanka 👉♥️🇱🇰
@SuperSanthar
@SuperSanthar Год назад
Welcome Gp Muthu ur Waiting To Letter Reading 🙏🙌👏👍💯
@saipavi9
@saipavi9 Год назад
Yowww. Thalaivarey, ivolovu naal engaiya pona? Vaanga thalaivarey
@vasurs2082
@vasurs2082 Год назад
Thalaivar is Back Love you Thalaivareee ❤
@nellaisubbu1
@nellaisubbu1 Год назад
தலைவரே உனக்கு இப்பவாவது ரசிகர்கள் நினைவு வந்ததே... லட்டர் வீடியோ போடு தினமும் ஏங்குகிறோம்... 😂😂😂😊😊😊❤
@Vicky-bn1wf
@Vicky-bn1wf Год назад
Cwc mudiya pothu athan ipo letter video
@__tamilquotes__
@__tamilquotes__ Год назад
அதிகாரம் யாரையும் அனைத்து செல்லாது அன்பு பாதை எல்லோரையும் அணைத்துச் செல்லும் அண்ணனிடம் மட்டும்தான் உண்டு அண்ணா❤❤❤
@karthikmoorthy5913
@karthikmoorthy5913 Год назад
Thalaivar GP Muthu Back to form ❤️‍🔥🔥 Eni entertainment ku end hey kidaiyathu 💥
@lovelypriya7067
@lovelypriya7067 Год назад
Thalaivare letter video rompa naall kalichu varuthu ungala aruthu kilika nanga ready thalaivare inaki unaku oohh ooh
@saithala_7567
@saithala_7567 Год назад
150 நாட்கள் கழிச்சி லெட்டர் வீடியோ வரலாறு முக்கியம் தலைவரே😂😂🔥🔥🔥🔥..
@r.ashwinkumar2287
@r.ashwinkumar2287 Год назад
👍
@vasanthakumara2012
@vasanthakumara2012 Год назад
Ama
@appukaruppaiah95
@appukaruppaiah95 Год назад
Hi
@afzalabbu3405
@afzalabbu3405 Год назад
🔥🔥🔥
@rajeswariarumugam3909
@rajeswariarumugam3909 Год назад
Hi
@karthikeyanp9958
@karthikeyanp9958 Год назад
Jaman monara kalagam sarbaga video vettri pera vallthukal 🎉❤
@mukundhsmart3615
@mukundhsmart3615 Год назад
Miss u kotta old vdo thirumba thirumba pathu bore aagiduchu 😂
@rajaguru74
@rajaguru74 Год назад
G.P muthu your video nalla iruku malum neraya video podunga ❤️❤️❤️
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
உங்களோட பரபரப்பான சமயத்துக்கு மத்தியில் ரசிகர்களோட நீண்ட நாள் கோரிக்கைக்கு செவிசாய்த்து கடிதம் படிக்கும் வீடியோ பதிவு போட்டதற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தலைவரே..
@hlt-ov7me
@hlt-ov7me Год назад
வணக்கம் அண்ண நலந்தானே மகிழ்ச்சி நான் இலங்கையின் குட்டிக்கேரளா மட்டக்களப்பிலிருந்து அறிவிப்பாளர் லோறன்ஸ்
@dr.sanjayprabu
@dr.sanjayprabu Год назад
9:08 mathuranthagam is a word.. Maruthangam is an emotion😂
@boopathirajvlogs1527perundurai
என் தலைவன் வந்துட்டான்டா கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசினீங்க ... இப்ப வாங்கடா எல்லாரும்.... 😅😅😅😅😅😅😂😂😂😂😂
@riyasree5889
@riyasree5889 Год назад
வெள்ளை மனசு மகிழ்ச்சியான மனிதன்😁😁😁இவர பாத்தாலே இவரோட views நமக்கு வருது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்
@raghulm8428
@raghulm8428 Год назад
He is earning lakhs of money..
@rayfdo6149
@rayfdo6149 Год назад
Tank s. தலைவரே லெட்டர் வீடியோ போட்டதுக்கு
@Since-vn2vx
@Since-vn2vx Год назад
GP Muththu anna Big fan from Sri lanka ❤🤞
@SrimuganSankar
@SrimuganSankar Год назад
Once upon a time there lived a GHOST 🔥
@hareeshsree8048
@hareeshsree8048 Год назад
Inniku thalaivar 150 naliku apparam Kottaya Katta poraru....parungo nanbargale..
@nsebse1065
@nsebse1065 Год назад
கெட்டவார்த்தை பேசியே பெரியாளாகியதற்கு வாழ்த்துகள்.
@vijaykabaddivijaykabaddi806
Thalaivan is back... 🔥💥💫
@Muthu-vx3er
@Muthu-vx3er Год назад
Onga la pakka ma Yan friend thambi yalla varadu pooi kadaku thalaivara
@princenidharshan9675
@princenidharshan9675 Год назад
தலைவரே நீண்டநாள் பிரகு நன்றாக சிரித்தேன்
@தமிழன்-ற2ங
@தமிழன்-ற2ங Год назад
தலைவரே உங்கள பாத்தாலே mood ஆகுது.. sssshhhhhhhhh aaaaaahhhhhhh
@goldennithu
@goldennithu Год назад
தலைவரே இவளோ நாள் காக்க வைதுட்டியே. வாரம் வாரம் ஒரு letter video போடுங்க.
@BoldndBrave
@BoldndBrave Год назад
GP Muthu anna... Adikadi letter video podunga... Cwc la unga pair andreane kuda supera irku... Rmbo kastapata nelamaila irunthu ivlo thooram uyarnthirku... Rmbo santhoshma irku anna
@thanushakanagalingam1663
@thanushakanagalingam1663 Год назад
நான் உங்கட தீவிர ரசிகை❤❤❤ muthu ❤அண்ணா
@nishanth_sha_
@nishanth_sha_ Год назад
மகளிர் அணி தலைவியாக நியமிக்கிறேன்
@osamabinladenthoothukudi
@osamabinladenthoothukudi Год назад
@@nishanth_sha_ 😂😂😂
@ammavasaiarul4880
@ammavasaiarul4880 Год назад
@@nishanth_sha_ yow🐸🤣🤣🤣
@Degonson
@Degonson Год назад
Annachi unga letter kandi evlov naal waiting
@BalaMurugan-mz3xg
@BalaMurugan-mz3xg Год назад
தலைவரே லெட்டர் வீடியோ மறக்காம தினமும் போடுங்க pls 😭😭😭😭😭
@shenba-jy5wg
@shenba-jy5wg Год назад
Apo Apo letter video podunga thalivery please 🙏 unga letter video than engaluku stress buster
@-TAMILAN-NOOR-
@-TAMILAN-NOOR- Год назад
தலைவர பனியனோட லெட்டர் படிங்க அப்பதான் எங்களுக்கு அந்த feel வரும்
@AsifKhan-cu2xi
@AsifKhan-cu2xi Год назад
😂😂
@Hijklm
@Hijklm Год назад
Paid subscription ல்ல தலைவர் அம்மணகுண்டியாகவே லெட்டர் படிக்குறாறு பார்த்து கையடி செத்த பயலே
@selvakumar-lh5ol
@selvakumar-lh5ol Год назад
Super ji
@harib7406
@harib7406 Год назад
vintage thalaivar is back
@Vikheevikkhee1520
@Vikheevikkhee1520 Год назад
நாங்களும் உங்களுக்கு ஒருsurprise வச்சிருக்கோம் தலைவரே 150 நாள் கழிச்சி இந்த வீடியோ பார்க்கிறோம் அதனால் உங்களுக்கு ஒரு கவிதை... தூத்துக்குடி முத்து ..மத்ததெல்லாம் வெத்து..ஜிபி முத்து கெத்து
@sathishkrishnan6895
@sathishkrishnan6895 Год назад
யாரலம் மதுரை 👑❤️‍🔥🔥
@selvamram2509
@selvamram2509 Год назад
"Maduranthakam is a word " "maruthgam is on emotion"
@skmakkalselvan494
@skmakkalselvan494 Год назад
அண்ணாச்சி வருத்தப்பட்டுடாதீங்க வேற லெவல் தலைவரே
@jaga1987jath
@jaga1987jath Год назад
டெல்லியில் இருந்து உங்கள் ரசிகர்கள்
@peacetripperboi3890
@peacetripperboi3890 Год назад
Thalaivar ra Chennai la engana poga poringa na munndai ya oru video la sollitu podunga Thalaivar ra apo tha ungala paka mudiyum nearula
@velayuthamx0476
@velayuthamx0476 Год назад
Money vandhadhum thalaivar maritaru🥲
@Jothi_27
@Jothi_27 Год назад
Thalaivarey ungala nanga romba miss panom 😥
@ArunKumar-fj6gl
@ArunKumar-fj6gl Год назад
எப்போ டா மாடு வந்து முட்டும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிற ரசிகர் சார்பாக வாழ்த்துக்கள்
@antobernad8327
@antobernad8327 Год назад
Video brightness adigama irukunu nenacha, aahna GP Muthu face kaaga bright ah vechigale anga tha thalaivare neega ❤❤❤❤
@aswinaswin-xi7ir
@aswinaswin-xi7ir Год назад
Thalaivan is back
@samsonsamson6559
@samsonsamson6559 Год назад
Thalaivarae, I am living in abroad and your subscriber. I am coming to India this July and wanted to meet you. I am from Coimbatore and if possible I can meet you at your house.
@saravananp7658
@saravananp7658 Год назад
தலைவரே மரக்கடை என்னாச்சி சீக்கிரம் ஏலத்திற்கு விடுங்க😅😅😅😅😅
@ElumalaiElu-fu2nm
@ElumalaiElu-fu2nm Год назад
தலைவரே ரொம்ப நாள் கழிச்சு லெட்டர் வீடியோ வந்து இருக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு தலைவரே 😂
@ashokpiller
@ashokpiller Год назад
Iyya... Neenga.. Epdi irudhalum... Naa wait pannren
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
யாருக்கெல்லாம் தலைவர் ஜிபி முத்து லெட்டர் வீடியோ பிடிக்கும் ❤❤❤
@osamabinladenthoothukudi
@osamabinladenthoothukudi Год назад
🙋‍♂️பிடிக்காத alu இல்லை இங்கு
@arvinthraj65
@arvinthraj65 Год назад
I’m ur fan😂😂😂 bro
@ramank8602
@ramank8602 Год назад
Enaku romba pudikum
@riyasree5889
@riyasree5889 Год назад
🖐
@saranbarathkumar
@saranbarathkumar Год назад
@@riyasree5889 Hai 🖐
@alagar937
@alagar937 Год назад
தலைவர்க்கு நன்றி
@karthickdiycrafts7987
@karthickdiycrafts7987 Год назад
Thalaivar returns❤❤
@VelMurugan-yh5os
@VelMurugan-yh5os Год назад
Thalaivan back to form
@Rick_Dalton18
@Rick_Dalton18 Год назад
Good old days are back😢
@enjoywithme4873
@enjoywithme4873 Год назад
தலைவர் நீங்க இதே மாதிரி லெட்டர் வீடியோ போடுங்கள் மற்றும் ஒரு Hi சொல்லுங்கள்
@jayasurya4657
@jayasurya4657 Год назад
After long days i am so happy seeing this video 💞 gp Muthu ❤
@Mani_Chennai
@Mani_Chennai Год назад
Kannadi pota odaney collector maari erukinga 😅 super anna
@ksarav123
@ksarav123 Год назад
தலைவருக்கு விஜய் டிவில வருமானம் பத்துல போல, அதான் நம்ம ஞாபகம் வந்து இருக்கு....
@gncreation7879
@gncreation7879 Год назад
Vantayan thalaivan😅thalaiva...🎉🎉
@madmansgamingVK
@madmansgamingVK Год назад
Tun Tun aunty Rasigargal saarbaga Thalaivar Jaman naalamaga irukavum video vettri Pera valthukal 🎉
@pondicherrytraditionalchan8488
Thaliva unguluku letter video padichu evlovo nall aachi padika tuch vituruku daily um letter video podunga apurum reading marundudum regulara reter video podunga kadapara ganesan parthunguo thala
@KishoreKumar-um6ih
@KishoreKumar-um6ih Год назад
9:26 start 😂😂😂
@NAANERAACHANNEL
@NAANERAACHANNEL Год назад
நான் இரா சேனல் சார்பாக வாழ்த்துக்கள். ❤️.. எண்ணம் போல் வாழ்க்கை
@Kindlykarthick143
@Kindlykarthick143 Год назад
21:05 😅😅 enna velai nadanthutu iruku.....😅😂😂😂
@Some_Talkies
@Some_Talkies Год назад
Yow vayasula peeiyavarunu pakkura big boss reality shows and movies nu azhaga life pogudhu la appdiye pogama idhala thevaiya pakkuravangakukku entrainment ha dha irukkum but unga status enna aagum nu la yosikkiradhu illa la avangavanga life ha keduthukka vara yarum vena avanagavangale keduthukkuranga....
@karthigopalakrishnan9193
@karthigopalakrishnan9193 Год назад
தலைவர் இனி லேட்டர் வீடியோ போடளன உனக்கு காய் அடிக்க படும்...
@rajrajesh9889
@rajrajesh9889 Год назад
😂😂😂😂
@osamabinladenthoothukudi
@osamabinladenthoothukudi Год назад
Pona week than bro nan vankitu vanthuten 🌰🌰 😂😂 averta ippom illa 🔔🔔😂😂
Далее