Тёмный

1500 சதுரடியில் அசத்தும் மாடித்தோட்டம் | Seetha Terrace Garden Visit, Organic Farming, Actor, Tamil 

AvalGlitz
Подписаться 1,7 млн
Просмотров 948 тыс.
50% 1

1500 சதுரடியில் அசத்தும் மாடித்தோட்டம் | Seetha Terrace Garden Visit, Organic Farming, Actor, Tamil
#TerraceGarden #OrganicFarming
Subscribe - bit.ly/AG-subsc... We will work harder to generate better content. Thank you for your support 👍
#AvalGlitz​, a venture of #IndiaGlitz​, will be a channel exclusively covering topics related to #women​ of all ages. A wide array of topics and conversations around career, motivation, health, family, parenting, science, recipes, personal care, culture and more. First-hand guides from industry experts & women leaders in fields of management, technology, entertainment, politics, and others.In the era of MeToo and Equality, we strongly believe a channel of this nature is most needed. We're always looking forward to your feedback and suggestions. Please write to us at aval@indiaglitz.com.
AvalGlitz - Just for Thamazhichis ❤
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz ▶ bit.ly/igtamil​
News Glitz ▶ bit.ly/newsglitz​
Aval Glitz ▶bit.ly/avalglitz

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 390   
@uthayakumarthiagarajan9309
@uthayakumarthiagarajan9309 3 года назад
எல்லாம் அழகு ! இவ்வளவையும் பராமரித்து வளர்த்துவருவது ஒரு அரிய கலை ! தோட்டக்கலை ! .வாழ்த்துகள் சீதா ! செழிக்கட்டும் உங்கள் தோட்டம் .
@Kskumaran08
@Kskumaran08 3 года назад
வெற்றிலை கொடி மாடி தோட்டத்தில் வளர்ப்பு அருமை 👏
@nimmicreations6575
@nimmicreations6575 3 года назад
எங்கள் வீட்டு மாடியில் இப்படித்தான் பறவைகள் ஒலி கேட்டுட்டே இருக்கும் நானும் மஞ்சள் வீட்டில் வளர்த்து மஞ்சள் தூள் செய்தேன் ரொம்ப அருமையா இருந்தது.உங்க தோட்டம் ரொம்ப சூப்பரா இருக்கு
@nilamagal4300
@nilamagal4300 3 года назад
மஞ்சள் எப்படி செய்வீர்கள்
@nimmicreations6575
@nimmicreations6575 3 года назад
@@nilamagal4300 என்னோட சேனலில் வீடியோ இருக்கிறது பாருங்கள் சிஸ்டர்
@nilamagal4300
@nilamagal4300 3 года назад
@@nimmicreations6575 sure
@nimmicreations6575
@nimmicreations6575 3 года назад
@@nilamagal4300 👍
@tharavenkatesh5720
@tharavenkatesh5720 3 года назад
சீதா செடியை தொடுவதே பார்க்க softஆ இருக்கு.
@shankarr2822
@shankarr2822 3 года назад
அருமையான மாடி தோட்டம்... மனமும் உடலும் சாந்தம் அடைகிறது....
@gangadharan5142
@gangadharan5142 3 года назад
எண்ணுடைய முதல் பிடித்தமான நடிகை 🌹🌹🌹சீதா ♥️♥️♥️
@riyathsitheek2398
@riyathsitheek2398 2 года назад
😊👌 Nice RAJEENA 👌
@geethavijayan8704
@geethavijayan8704 3 года назад
Seetha madam is really a wonderful multifaceted personality as a gardener ,artist and actress.
@syedalifathima1501
@syedalifathima1501 3 года назад
சீதா அம்மா எனக்கும் என் அம்மா வுக்கும் உங்கள ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் உங்கள் சேலை ஜாக்கேட் இறக்கம் எல்லா மே அழகு நீங்க பேசுனது ரொம்ப ரொம்ப அழகு
@shanthamaniprakasam1473
@shanthamaniprakasam1473 3 года назад
சீத்தா மேடம் உங்க மாடித்தோட்டதை பார்க்கும் போது ஆச்சரியம்மாவும் பிரமிப்பாவும் இருக்கு ரொம்ப நல்ல பராமரிக்கிரிங்க உண்மையிலேயே நமக்கு தேவையான காய்கறி பழம் கீரை வகைகளை விளைவித்து அதை சாப்பிடும் போது அதோடருசியே தனிதான் .உங்கள் மாடித்தோட்டம் என்றும் பசுமையாக செளிக்கட்டும். 🤝
@venkateshs.m.venkateshm2687
@venkateshs.m.venkateshm2687 3 года назад
Seetha innum appudiye irukkanga good job growing plant..
@sridharsubramanyam1364
@sridharsubramanyam1364 2 года назад
Wonderful. Exotic plants. Amazing. Ms. Seetha seems to have golden hands.
@forbroucher8334
@forbroucher8334 2 года назад
மகளே நீ செடிகளை தொட்டு பேசும் போது உன் மென்மையான மனம் புரிகிறது செடிகளை எவ்வளவு நேசிக்கிறார் என்பது புரிகிறது வாழ்த்துக்கள் உன் அன்பு அம்மா
@hemarajaraman7318
@hemarajaraman7318 3 года назад
தோட்டம் அருமை. இன்னொருவர் உதவி இல்லாமல் பராமரிப்பது கடினம்.
@Rn-fj1ey
@Rn-fj1ey 3 года назад
சீதாவுக்கு உதவி இருக்கு இல்லனா முன் அழகு எப்படி கூடும்..... அந்த வேலைக்கு நேரம் ஒதுக்கிய பின் தோட்டம் வேலை
@aparnasorganicgarden1801
@aparnasorganicgarden1801 3 года назад
Beautiful Garden 👌 Love from Aparna's Organic Garden 🌱
@indranathugk4372
@indranathugk4372 3 года назад
Unga terrace garden rombam alakaa.erikku Seeth Madam Almost everything.you have arranged for a family. Sathukdy vere erikku in your garden..great.So much pleased Seetha Madam.Ellame nalla Panniyirikku.
@vasanthyvasu2799
@vasanthyvasu2799 3 года назад
இவ்வளவு பூச்செடிகள் கிடைக்கிறது ஆனால் ஒரு நித்திய மல்லி செடி இல்லையா. செடிகளுக்கு உரங்கள் கொடுத்தாலும் சில செடிகள் நன்றாக வருவதில்லை செலவு செய்து பிரயோஜனமில்லை நான் அனைத்து காய்கறி செடிகளும் வளர்த்து உரங்கள் கொடுத்தும் சரியாக வரவில்லை
@muthusamyr688
@muthusamyr688 3 года назад
எழிலோவியமான பராமரிப்பு. சூப்பரா பூக்களும் செடிகளும் கவரத்தக்கதாக உள்ளது. மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்
@vanisivaraj
@vanisivaraj 3 года назад
Yennakum entha Mathiri garden vekkanum nu erruku... thank u mam... you are the inspiration❤️
@_nive_kamal_garden_
@_nive_kamal_garden_ 3 года назад
அம்மா உங்கள் தோட்டம் ரொம்ப அழகு எல்லாத்தையும் ரொம்ப நேசிக்கிறீங்க அம்மா
@forbroucher8334
@forbroucher8334 2 года назад
அன்பு மகளே சீதா உன் மாடி தோட்டத்தில் ரோஜா மலர் வலம் வருவதைப் போல் என் சீதா மலரை கண்டேன் நீ பூ பரித்த அழகை கண்டு ரசித்தேன் இந்த இறைவன் அருளால் நீ நலமுடன் வாழ வேண்டும் அன்புள்ள அம்மா
@kalaivanirajagopal7459
@kalaivanirajagopal7459 3 года назад
Well is very nice and good Stress relief Entertainment but without someone’s help it won’t be like this ,, still appreciate her Hard work
@kjayaraman2024
@kjayaraman2024 3 года назад
Seetha mam pala maram thanamaram?
@pugazhenthivenkat7055
@pugazhenthivenkat7055 2 года назад
Seetha ma vere level awesome gardening..👌👌👌
@vadivelperiyannan6634
@vadivelperiyannan6634 3 года назад
Mam nursery gardene partha mathiri irukku .Very very beautiful🤝👌👍
@rekhar4912
@rekhar4912 3 года назад
Nice garden.. Will definitely make many long for such facility at home. But it would have been more useful if she suggested some basic ideas to make a start at least small garden at everyone's place. What will the viewers benefit by just seeing the garden.. Please have a purpose for such videos..
@nradhika8866
@nradhika8866 3 года назад
Aasaiya irukku pa ❤️❤️ ithu Mathiri terrace garden vekka 🤗🌱🌿☘️🍀
@girupakaran2130
@girupakaran2130 2 года назад
Nan idea tharen sister
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 года назад
மேடம் மாதிரி தோட்டமும் அழகு
@homemadekitchenhealthfood6250
@homemadekitchenhealthfood6250 3 года назад
Wow wow🤗🤗😍😍😍😘
@rosyamaladass707
@rosyamaladass707 3 года назад
I too was typing same seeing your comment I stopped
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 года назад
@@rosyamaladass707 super 😍
@nirmalamohan1873
@nirmalamohan1873 3 года назад
@@rosyamaladass707 my sister name also Rosy,😍😍😍
@priyankaecon8800
@priyankaecon8800 3 года назад
🤪😁😁😁😁
@Kskumaran08
@Kskumaran08 3 года назад
Hai, seethaa maaa, very happy to see,,,, super 👏 gardening 👍❤️ அந்த டயர் ல தொங்கவிட்டு இருக்கிறது, என்ன செடி ஃmaam
@shyamalakrishnan8380
@shyamalakrishnan8380 3 года назад
mam i want that lilly plant. Now only i have started terrace garden i was very much impressed after watching your garden
@manir1997
@manir1997 Год назад
நடிப்பு. இல்லை. காய். பூ. வியாபாரம் தான். அருமையே அருமை. சீதாசெடிஇருக்கா. நன்றி. 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@RahmathNishaMeeragani
@RahmathNishaMeeragani Месяц назад
Cmseetha mam I’m Rahmath from Melbourne I like your gardening
@alexandervincentpaul7074
@alexandervincentpaul7074 3 года назад
Is the roof specially constructed to take this load?
@priyadurairaj3261
@priyadurairaj3261 3 года назад
She never explained how she is maintaining it’s a big task for a working women
@vijayakumar9527
@vijayakumar9527 3 года назад
Seetha mam you are so cute.Nice to meet mam.
@elangiyamm7397
@elangiyamm7397 3 года назад
Sema Super அம்மா🙏🙏🙏👌👌👌👌👌👌👌👌
@shanmugarajska5206
@shanmugarajska5206 3 года назад
Seetha amma ku enathu manamarndha valthukal....
@golduniversepestcontrol4696
@golduniversepestcontrol4696 3 года назад
Very amazing garden nice green Very wonderful சீத்தா
@rajeshwarisatheesh2985
@rajeshwarisatheesh2985 3 года назад
Hello Amma.... Enoda family ungaloda biggest fan amma.... Neenga enga oorula tha poranthinganu enga appa solirukanga.... Ipo en seetha Amma enga ooruku varave matringa....
@svasudevan8909
@svasudevan8909 3 года назад
சீதா அம்மா உங்கள் வீட்டு தோட்டம் அருமை
@muthusamyr688
@muthusamyr688 3 года назад
பராமரிப்பு மிக அருமை
@muthusamyr688
@muthusamyr688 3 года назад
விளக்கம் அருமையாகத்தரப்படுகிறது
@abi_suji22sathyasathish13
@abi_suji22sathyasathish13 3 года назад
I love seetha mam...
@ranjanan1154
@ranjanan1154 3 года назад
Seetha mam ungali polve unga gardenum azagu ma
@user-tu1ts8ej9c
@user-tu1ts8ej9c 2 года назад
Seetha amma. Naan srilanka. Enakku unakalaiyum partheepan sir rompa pidikkum.
@Rukkumanidevi
@Rukkumanidevi 5 месяцев назад
Mam oongalai parthi palagea saivom valthukal🌹🌹🌹♥️♥️♥️♥️♥️🥰🥰🥰👍💯
@lovethegarden.kumariyeline4835
@lovethegarden.kumariyeline4835 3 года назад
Beautiful garden.
@lalithakv3760
@lalithakv3760 3 года назад
B
@prabuking8377
@prabuking8377 3 года назад
Nice to see the garden 💚💚💚💚💚
@girisha3862
@girisha3862 3 года назад
Tyiiiio
@forbroucher8334
@forbroucher8334 2 года назад
மகளே சீதா உன்னை என்ன சொல்லி பாராட்டுவது
@radhaalaguvel893
@radhaalaguvel893 3 года назад
ரொம்ப ரொம்ப ரொம்ப அழகாக இருக்கிறது உங்கள் மாடித்தோட்டம்.
@ritz1510
@ritz1510 3 года назад
எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு நன்பரே ❤️☺️🙌
@vijay7967
@vijay7967 3 года назад
I love u Seetha ❤️❤️❤️
@lmalathy226
@lmalathy226 3 года назад
Very happy to see ur terrace garden.. congradulations...
@matt-md2mn
@matt-md2mn 3 года назад
Wow..👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻💖 such a beautiful and lots of varieties of plants,herbs,fruit tree and flowers..👌🏻
@bkathma5712
@bkathma5712 3 года назад
Maintenance Romba Kastam mam... U are V. Well 👍
@trollopedia3644
@trollopedia3644 3 года назад
My biggest dream is terrace gardening and agriculture 💓
@m.sudalikannuskg4441
@m.sudalikannuskg4441 Месяц назад
Beautiful ❤️.. garden 🏡
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 3 года назад
Seetha mdm thottam super Nengalum vungal dress face smile voice cute Nenga eppati elamaiya azhaga erukkinga vunga vungalai Romba pitikkum mdm
@girijaraghavan3910
@girijaraghavan3910 3 года назад
Seetha mam. Ugale polave ugal gardenum alzhaku. Ugale pathathil santhosham. 👍.
@ponnuvelkandaswamy9270
@ponnuvelkandaswamy9270 3 года назад
Maam good and stress relief activity you chosen, In my opinion extend this activity to others by starting a horticultural school, think about this
@nancyraj9044
@nancyraj9044 2 года назад
You are very cute your garden so beautiful❤😍😍😍😍 I love you Seetha
@JC-tg3qs
@JC-tg3qs 3 года назад
Mam I don't understand your language. But you are naturally beautiful just as your plants..
@selvikanthan9110
@selvikanthan9110 3 года назад
Very nice I like this garden
@sselvi5495
@sselvi5495 3 года назад
சூப்பர்.. சீதா.. மேடம்...
@sulaihabanu3027
@sulaihabanu3027 3 года назад
Seetha mam ungala enaku romba pudikum🥰😊nagalum Madi thottam vachirukom maintenance epadi panriga Enna uram kodupinganu video podunga pls
@lavina3271
@lavina3271 3 года назад
அந்த வட்டம் போல இருந்த கீரை வல்லாரை.
@KalaiSelvi-oc1bl
@KalaiSelvi-oc1bl 3 года назад
வல்லாரை,சரி
@kothaisree5657
@kothaisree5657 3 года назад
Adukku malli my fav plant. Intha video paathuttu comment pandravangalla yaarukkum intha plant sale pandra nursery num tjeyrunju onlinela Sale pannangana Enakku sollunga. Intha plant Na rombanaala theydura keadaikkalanga
@vijaianand6506
@vijaianand6506 3 года назад
Very nice implementation it look greenish mam dedicated work
@sharadharamakrishnan6167
@sharadharamakrishnan6167 3 года назад
Romba super ah irrukku 👌🏻
@easysimplesamayal9248
@easysimplesamayal9248 3 года назад
Great mam madi thottam enakku romba aasai nanum vachi ierukken vazhga valamudan
@elakkia.a1105
@elakkia.a1105 3 года назад
Vaa vaa vanji Ila maaney 😍 intha song la semmaya irupanga ivanga
@thangamgeetha1512
@thangamgeetha1512 3 года назад
Seetha mam garden super anaku mam rompa pedikum
@selvithomas9430
@selvithomas9430 3 года назад
Beautiful,Beautiful,Lovely,Lovely Garden👏👏
@lathar4753
@lathar4753 3 года назад
Lovely Garden🏡🏡🏡🏡🏡
@bagyavathibala8072
@bagyavathibala8072 3 года назад
Thadumari porathu kuta sari pannikilam thannota kulanthaikalai vittutu thaniya valthu enna proyochanam Parthipan is gentleman and good father
@rakeshbaburaj6216
@rakeshbaburaj6216 3 года назад
I always admire you ma'am...
@mohammednowzil8308
@mohammednowzil8308 3 года назад
Super mom very nice 👍 garden 🌷is Amazing 😉 and beautiful 💐💕
@argarden6488
@argarden6488 3 года назад
Mam super,I am also started ar terrace garden
@sobhav390
@sobhav390 3 года назад
Beautiful garden 😍 ❤
@kkselvi677
@kkselvi677 3 года назад
Sema sema... SEETA MAM. make our EYES COOL.....
@sujithav7854
@sujithav7854 3 года назад
உங்கள் பொறுமை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது
@soundarkrish540
@soundarkrish540 3 года назад
Super Madam 👍 I am also developing roof garden in a smaller away as I have space constraint.
@chinnamgarisarala7312
@chinnamgarisarala7312 3 года назад
Wow super 👌❤️
@karthikajayamani9385
@karthikajayamani9385 3 года назад
Mam super how maintain really talent person
@narpavi7911
@narpavi7911 3 года назад
I like very much seetha mam garden
@rdreddy
@rdreddy 2 года назад
beautiful!! but Seetha gaaru dont cut the flowers !! , leave them on trees , they are beautiful, lot of bees and butterfly's enjoy!!
@sandaramadushan4714
@sandaramadushan4714 3 года назад
Romba alaga irukku mom vungal Motta maadi garden 👌👌👌👌👌🤌
@sct602
@sct602 3 года назад
Super For online shopping Sri Chandrashekhar textiles keep shopping
@saikavitha9578
@saikavitha9578 3 года назад
வாழ்த்துக்கள் மேடம்
@dlanchannel8793
@dlanchannel8793 3 года назад
Already i saw your garden mama.i love u. And i love your garden.can u give any one plant for me.
@manjulasripathy4380
@manjulasripathy4380 3 года назад
Seetha. Vanam. Very nice
@kasthurisivanathan4433
@kasthurisivanathan4433 3 года назад
Super mam
@anithagk2373
@anithagk2373 3 года назад
Rombavum pasumai..... Thottamum azhagu..,adhai paramarikkum Ungalin porumaiyum azhagu mam.💙
@girupakaran2130
@girupakaran2130 2 года назад
Nengalum azhagu thaan sister
@neelaveniramasamy7928
@neelaveniramasamy7928 3 года назад
Beautiful garden peace full garden 🏡 enjoy 👍
@prabaharish5066
@prabaharish5066 3 года назад
Super sita madam, u r great, keep it up, from today itself I will start
@malarshanmugam4434
@malarshanmugam4434 3 года назад
Nice 🙂 Garden tour sitha.
@maragathamani1738
@maragathamani1738 3 года назад
super mam I like your garden and your acting also 🙏
@draksharani1409
@draksharani1409 3 года назад
Beautiful garden seetha mam
@sathyavanid7551
@sathyavanid7551 2 года назад
Garden vaipathu ennaku romba pidi kum but situation amaiyala i like that mam
@PriyankasJourney
@PriyankasJourney 3 года назад
Nice garden:) Really loved it !! Well maintained:)😊👌👍
@RaviT-hp7xk
@RaviT-hp7xk 3 года назад
Super house thottam nengal elamaiya azhagaerukkinga cute I like
@babukanna
@babukanna 3 года назад
really super. வாழ்க வளமுடன்!
@viswarini3381
@viswarini3381 3 года назад
No rain yet. How nice to own cats and place?
Далее
HAPPY GARDENING / #seetha #garden #gardening
14:11
Просмотров 819 тыс.
Bike vs Super Bike Fast Challenge
00:30
Просмотров 22 млн
ДОМИК ДЛЯ БЕРЕМЕННОЙ БЕЛКИ#cat
00:45
SEETHA HOUSE AND GARDEN TOUR | #KuttyPadmini | KP TV
25:52