Тёмный

1572-Surya, Shani, Bhapat Bhava Vidhi(சூரியன், சனி, பாபத் பாவ விதி) 

GURUJI TV
Подписаться 316 тыс.
Просмотров 95 тыс.
50% 1

சூரியன், சனி இணைந்திருக்கும் நிலை விளக்கங்கள்.. பாவத் பாவக விதி எப்போது செயல்படும்? குருஜியின் பிரீமியம் முழு வீடியோ.
ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் வீடியோ..PREMIUM VIDEO- 023
#jothidam
#jothidamtamil
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

11 дек 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 119   
@peramuthan4554
@peramuthan4554 2 года назад
☀️வணக்கம் குருஜி🙏. மிக அருமையான விளக்கம்🙏 உங்களின் ஜோதிட ஞானத்தை அதுத்த தலைமுறை மாணவர்கள் உங்களைப்போல் ஒளியாக கற்றுக்கொண்டால், உங்களின் பெயர் பல நூற்றாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்.❤ கண்டிப்பாக ஜோதிடம் ஒரு நாள் மாபெரும் வளர்ச்சி அடையும். உங்களை குருவாக பெற நாங்கள் கொடுத்து வைத்திருக்கவேண்டும்,குருவே குருவே சரணம் 🙏🙏🌕🙏🙏
@Kchandra333
@Kchandra333 2 года назад
100% உண்மை👌👌👌. குருவே சரணம் 🙏🙏🙏
@pagalavansundar2222
@pagalavansundar2222 2 года назад
12 ஆம் இடம் குறித்த இந்த வீடியோ தொடர்ந்து விட்ட இடத்தில் இருந்து போடவும் குருஜி வேண்டுகோள் மட்டுமே
@jayakumarp1022
@jayakumarp1022 2 года назад
தங்கள் வகுப்பில் மாணவர்களிடம் நீங்கள் கேட்கும் கேள்விக்கு அவர்கள் சொல் லும் பதில் வீடியோ வில் பார்க்கும் எங்களுக்கு கேட்கவில்லை repeat ஆக சொல்லவும்
@veeramanythanasekaran4724
@veeramanythanasekaran4724 2 года назад
நடிகர் ராஜேஷ் அவர்களும் கூட தி. க வில் இருந்து இப்பொழுது ஜோதிடம் பற்றியே அதிகம் பேசுகிறார் குரு ஜி உங்களின் ஜோதிட புலமை அளப்பரிய ஒன்று
@vetrivelg1112
@vetrivelg1112 2 года назад
அருமை குருஜி...தங்களின் வார்த்தைகள் உண்மை. பொய் என்று நிரூபிக்க அறிவியலை கையில் எடுத்தவர்கள் தோற்றுபோயினர். விஞ்ஞானதோடு மெய்ஞானம் ஒன்றியது தான் ஜோதிடம்.
@smileysmiley1
@smileysmiley1 2 года назад
Well detailed and clear explanation . Thank you guruji for your slow teaching. Expect more like this
@kuttyrakshitha4300
@kuttyrakshitha4300 День назад
Arumaiyana vilakkam suriyanum sanium
@RajaRaja-vl9cy
@RajaRaja-vl9cy Месяц назад
குருவே அருமையான வகுப்பு... நன்றி நன்றி நன்றி...
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
You are a very good teacher guruji, your explanation is very clear, thank you so much guruji
@vasanthbharath4494
@vasanthbharath4494 2 года назад
பூக்கள் அதில் பனி போன்ற உங்கள் பேச்சு.. மிக அருமை
@rajapandiyanc5613
@rajapandiyanc5613 2 года назад
வணக்கம் அய்யா மறைந்த கலைகளை பற்றி படிக்க 8 ஆம் பாவகம் சூபத்துவம் ஒகே அய்யா.. அது போன்ற கலைகள் உதாரணம் யோகா சிலம்பம் வர்மக்கலை இது போன்று படிக்க என்ன கிரகம் அய்யா தொடர்பு வேண்டும். செவ்வாய் கேதுவா இல்லை எப்படி என்று ஒரு வீடியோ போடுங்க அய்யா 12 ஆம் வகுப்பு படிக்கும் பொழுதே ஒரு மாணவனை இது போன்ற வழியில் மாற்ற உதவும். மதுரை இல் இருந்து ராஜ பாண்டியன் மற்றும் ஒரு நபர் பூர்வீகதில் இருக்க முடியுமா முடியாதா அல்லது பூர்வீக ஊரில் தனியா ஒரு இடம் வாங்கி இருக்க முடியுமா இது போன்ற அமைப்புகள் பற்றி ஒரு வீடியோ போடுங்க அய்யா
@vanajakslc469
@vanajakslc469 2 года назад
You are very good lecturer suriyan, guru kumpathil. Sani meenathil. Guru sani parivarthanai. Guru asthankam enna palan sir
@murugangan9462
@murugangan9462 2 года назад
நன்றி ஐயா
@girisharadhya125
@girisharadhya125 2 года назад
Arpudhamana vilakkam iya mikka nandri🌹🙏🙏🙏🌹
@lathag1867
@lathag1867 2 года назад
Excellent guruve...Thank you guruve..
@ravichidambaram7791
@ravichidambaram7791 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம் 👍🙏🙏🙏❤️
@pthirumalainambipthirumala7786
@pthirumalainambipthirumala7786 2 года назад
Vanakam guruji thankyou 🙏🙏
@AlpAstrolgerRParamasivan
@AlpAstrolgerRParamasivan 2 года назад
அருமை குருஜி!
@funuseful1280
@funuseful1280 2 года назад
அருமை குருஜி
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா வணக்கம் நாமக்கல்லில் இருந்து பழனியாண்டி
@chaduryauthirharini1106
@chaduryauthirharini1106 6 месяцев назад
Guruji thanks for all videos
@cheranbalu
@cheranbalu 2 года назад
ஜயா வாழ்த்துக்கள்
@lakshmik6016
@lakshmik6016 2 года назад
1,5,9 ஆம் கிரகங்கள் லக்னத்திற்கு 3 இல் என்று கேட்க நினைத்த எனக்கு உடனே பதில் கிடைத்தது விட்டது குருஜி இது என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் நன்றிகள் பல 🙏🙏 நீங்கள் சொல்வது போல் 1000 சந்தேகங்களுக்கு என்னுடைய ஒரு வகு.ப்பில் பதில் இருக்கும் என்பது 100. /. உண்மை 💐💐💐🙏🙏
@adhisaravanan4807
@adhisaravanan4807 2 года назад
Dheivameh,,deep...words... 🙏
@jeyak6045
@jeyak6045 2 года назад
Nandri ayya
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 2 года назад
மகர லக்கினத்தை வைத்து உதாரணமாக விளக்கம் தாருங்கள் குருஜீ....
@nirmal486
@nirmal486 2 года назад
Pls upload full video of 12th place about Share market
@kannansamikannu5413
@kannansamikannu5413 2 года назад
குருவே சரணம்....
@akshaykumar-tz4dl
@akshaykumar-tz4dl 2 года назад
Nicely explained Sir. Thanks
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@JeyakanthanA
@JeyakanthanA 7 часов назад
எனது நண்பர் தந்தை ஜாதகம் சூரியன் சுக்ரன் + குரு வுடன் ஒரே டிகிரி இணைவு அரசு அதிகாரி.
@anandselvam8735
@anandselvam8735 2 года назад
ஜோதிட குருவே நமஹ.லக்கின சந்தியில் பிறந்தவருக்கு எந்த லக்கினம் என்று எடுப்பது.லக்கினத்தின் குணாதிசயம் வைத்து எந்த லக்கனம் என்று கண்டு பிடிப்பது 100 சதவீதம் துல்லியமாக இல்லை . இரண்டு லகினத்தின் குணாதிசயமும் நன்றாக வெளிப்படுகிறது . எப்படி எந்த லக்கனம் என்று கண்டு பிடிப்பது?
@kailashmurthy1195
@kailashmurthy1195 Год назад
My daughter has suriyan Sani combination in 11th house for Meena lagnam pls tell this is good or bad
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Vanakkam Guruji!!!
@vigneshr3947
@vigneshr3947 2 года назад
வணக்கம் குருஜி🙏
@dharmandharman8497
@dharmandharman8497 2 года назад
🙏🙏🙏🙏🙏 god is great
@jksgfamily2716
@jksgfamily2716 2 года назад
Ayya pathivu migavum arumai birth chart kandupidikkum website enna endru reply seyyavum ayya
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
Sir mithuna lagnam sani 8 am athipathi agi 10 am athipathi gurum parvarthanai adainthaal thozhil amiyuma illaiyaa ,sanikku sunathuva valu irukiratha
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 года назад
ஜோதிட ஆர்வமுள்ள யாரும் புரிந்துகொள்ளும் விதம் தாங்கள் பாடம் நடத்தும் அழகே அழகு அதனால் தான் தாங்கள் 'ஆதித்ய' குருஜி
@aravintrisha1367
@aravintrisha1367 2 года назад
Stock market amaipu yaruku oru video video poduga ....plz
@yuvarajsakthi2126
@yuvarajsakthi2126 2 года назад
ஐயா, துலாம் லக்கினத்திற்கு 8ல் சனி பகவான், 10ல் சூரியன், சனி பகவான் 3வது பார்வை சூரியனுக்கு பாதிப்பு ஏற்படுமா. சனி - ரோஹிணி நட்சத்திர ம், சூரிய பகவான் - ஆயில்யம் நட்சத்திரம் பெற்று உள்ளன.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க
@babusharmababu8213
@babusharmababu8213 2 года назад
வணக்கம் குருஜி
@Ruby-4943
@Ruby-4943 2 года назад
Sun gives order while Saturn follows order. Both may be employed in a company.
@lalitha9950
@lalitha9950 2 года назад
வணக்கம் குருஜி, துலா லக்னமாகி, குருவும், சூரியனும் 3 டிகிரி(குரு விசாகம் 4ல், சூரியன் அனுசம் 1ல்) விருட்சிக ராசியில் நிற்கிறது. அரசு வேலை கிடைக்குமா ?
@PerumPalli
@PerumPalli 2 года назад
❤️❤️❤️
@saibaba172
@saibaba172 2 года назад
🔥💐
@chaduryauthirharini1106
@chaduryauthirharini1106 6 месяцев назад
Guruji
@karpagamk6713
@karpagamk6713 2 года назад
வணக்கம் குருஜி ஐயா
@chermaraj756
@chermaraj756 2 года назад
குருஜிஉங்களுடையவிளக்கம்தலைப்பிற்க்குசம்பந்தம்இல்லாதவிளக்கமாக இருக்கிறது
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattipu patthi video pottuengal guruji .
@kalavathimariappan8998
@kalavathimariappan8998 2 года назад
🙏
@computerzonetype7895
@computerzonetype7895 2 года назад
Answer solravanka voice kekkira maathiri pannuka guruji or answer neenka oru time repeat pannunka guruji
@krishnaveni3383
@krishnaveni3383 2 года назад
Annaaa 😊🙏😊🙏🙏🙏
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 2 года назад
Very sorry couldnot hear 2students answear pl tell iya u sgain
@Padmavenu
@Padmavenu 2 года назад
Its Bavath Bavam I thought but in description it’s spelled as Pabath Bavam
@saravananramasamy5666
@saravananramasamy5666 2 года назад
Sir laknathil suriyan sani irunthal EnnA plan kotukum
@vishalkotts
@vishalkotts 2 года назад
11.09.1993 4.55pm Chennai Kotteeswaran சூரியன் தன் சொந்த விட்டில் உள்ளர் குரு 8ஆம் விட்டில் இருக்கிறார் அரசு வேலை திருமணம் சிக்கல் இருக்கிறதா சொல்லுங்கள் குருஜி
@27bykarthi
@27bykarthi 2 года назад
Astrology God
@KarthikaKarthika-gj9xi
@KarthikaKarthika-gj9xi 2 года назад
Guruji என்னோட வீட்டுகாரர் ஜாதகத்தில் சனி,ராகு 5இல் இருக்கிறது ,எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. எப்படி? Sollunga guruji
@dwarainfras9699
@dwarainfras9699 2 года назад
So sad guruji Yaaravathu vidraangala oree question a ketu ketu ore answer la last varaikum sutha vitta Enatha kathukrathu (suriyan sani combination appa magan, aagathu, oliyodu irul serum pothu oli kettu pogum yelame ok 👌 ipo magara lagnam sani suriyan 1degree la gumbathil serkkai oru degree irukaanga (amsathil meshathil sani suriyan santhiran) ithula balam yaaru sani ah suriyana then sani suriya paarvai 8il viluguthu sani paatha ayusu kuraivu suriyan paatha ayusu niraivu attamathibathi plan suriyanuku kedaiyathu soo avaroda gaaragam ennava irukum??!
@sashikumar5402
@sashikumar5402 2 года назад
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ashokkumarshanmugam2443
@ashokkumarshanmugam2443 2 года назад
What about 12th house
@mathishan8671
@mathishan8671 2 года назад
💓💓💓💓💓💓💓💓❤️❤️❤️❤️❤️❤️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️Aiya vanakkam QATAR la iruthu 💪👀
@sekarchandrasekar6097
@sekarchandrasekar6097 2 года назад
இந்த வீடியோ முழுமையாக போடவும் சார்
@rm.murugun5865
@rm.murugun5865 2 года назад
ஐயா நீசனோடு சேர்ந்த உச்சன் சூனியம்ஆகி அவர் லக்னாதிபதியாக இருக்கும்போது லக்னாதிபதி வலுவிழந்ததாக எடுத்துகொள்வதா
@FreeFire-yi1kq
@FreeFire-yi1kq 2 года назад
Avar laknaathipathi nanbar gregama ila ethir gregagam endra vithi Then antha ernadu gregangal nindra veedu subuthuvamana veeda ila pabathuvama Then antha veettu athipathi valimai Then guru parkurara ilaiya
@Jeyakanthan78
@Jeyakanthan78 2 года назад
குருஜீ, வாழ்க வளமுடன்!! ஒரு ஜாதகத்தில் பதவி உயர்வு எப்போது கிடைக்கும் என்று எப்படி கனிப்பது?.
@themaster6704
@themaster6704 2 года назад
Sir sani vakram Atchi in kumbam and suriyan and bhudhan in 9th house Simmam parvai parivarthani ullathu ipponpalan epdi edukrathu
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Laknathipathi guru laknapulliudan 2 degreekul thodarpu இருக்கிறது சிறப்பு சூரியன் அம்சத்தில் குருவுடன் இணைந்து மிதுனதில் சூரியன் சிபதுவமாக வுள்ளார் , ரசிகட்டதில் சூரியன் சுபகர்தாரியிகதில் இருக்கிறார்..... Sukiran குரு இரண்டு மாபெரும் சுபற்களுக்கு இடைப்பட்ட pavagathil ஆட்சி நிலைக்கு இருக்கிறார், சனி பார்வை 5 degree வாங்குகிறார் சனி வக்ரம் ஆனதால் சனி பார்வை சூரியனை பெரிதாக பாதிக்கவில்லை என்பதுபோல் தோன்றுகிறது......சோ அரசுப்பணி கிடைக்கும் வாய்ப்பு இருக்கும்போல தோன்றுகிறது.
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
Simmam sani paarvaiyaal path ithu erunthaal um ,puthan ore degree kul sani paarvai petraalum suriyan udan 5 degree asthangam aanaalum supakarthaari yogam seyalpattu pavagam pavagathil Ulla kiragam than supathuvathai meetu eaduthu kittana amsakattathil kiragangalin nilagal unarthukirathu,mealum important vidayam puthan valar pirai chanthiranuku keanthirathil ullaar enpathu miga sirappu....thangal pidivaathamaaga arasupani patri peasuvathum intha kiragangalin supathuvam kaaranam muyarchi seiungal nallathu nadakkum amaipu ullathu!!
@themaster6704
@themaster6704 2 года назад
@@meenusunder3018 thanku so much sister I already appeared tnpsc ssc exams I'm eagerly waiting for the govt job
@themaster6704
@themaster6704 2 года назад
@@meenusunder3018 subakaathri yoga nu onu neenga solli tha kathukitta mam thanku u have very strong bhudhan
@themaster6704
@themaster6704 2 года назад
@@meenusunder3018 valirpirai chandran endralum ragu udan 5 degree I'll ullathu
@abisheks1853
@abisheks1853 2 года назад
நான் கிரிக்கெட் வீரர் ஆவேனா 🙏🙏 பதில் தாருங்கள் ஐயா. D o.b=13-7-2004 Time=9:39 am Latitude:10:00N Longitude:76:10E
@funuseful1280
@funuseful1280 2 года назад
குருஜி 3ல் மறைந்தால் செய்யுமா
@eravivarman
@eravivarman 2 года назад
குருஜி கிரிப்டோ கரண்சிக்கும் இது பொருந்துமா ஜி
@kumarrathinam5752
@kumarrathinam5752 2 года назад
துலாத்தில் உச்சம் பெற சனியை(தன் வீட்டிற்கு9,10 ல்) 9ம் இடத்தில் பாவராகி கெடு பலனையும் 10ம் இடமாகி நற் பலனையும் கலந்துதானே செய்வாா்
@ananthkumar1203
@ananthkumar1203 2 года назад
Only one line about sharemarket. 12 house and lord is responsible. That's all. No other information. Pls change title. Misleading.
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
குருஜி எனக்கு மிதுன லக்கினம் 12 இல் சுக்கிரன். 5 ஆம் வீட்டு பலனை தராதா 😭😭😭
@sivaramasakthivel437
@sivaramasakthivel437 Год назад
தரும் bro
@sivanponmalarsivanponmalar6244
@@sivaramasakthivel437 நன்றி
@durkaperiasamy2405
@durkaperiasamy2405 Год назад
12 ல் சுக்கிர நல்லது...பிரச்சனை இல்லை
@chermaraj756
@chermaraj756 2 года назад
குருஜிநீங்கள்நடத்தியபாடத்திற்க்கும்தலைப்பிற்க்கும்சம்பந்தமேஇல்லாமல்இருக்கிறது
@malas4010
@malas4010 2 года назад
ஜோதிட மூல நூல்களில் சொல்லப்பட்ட அனைத்து விதிகளும், விதி விலக்குகளும் என்ற தலைப்பில் நீங்கள் புத்தகமாக (எத்தனை பாகமானாலும் - version ) வெளி இடவேண்டும் . இதுவே உங்களை பின்பற்றும் அனைத்து மாணவர்களின் கோரிக்கை ஆகும். இந்த தலைப்பில் அனைத்தையும் தரும்போது, ஜோதிடம் ஒளித்துவைக்கப்படாமல், அடுத்த தலைமுறைக்கு நிச்சயமாக நீக்கமற கடத்தப்படும்.
@sivamsivam5439
@sivamsivam5439 2 года назад
டேபிள் துடைத்தவர் கல்லால உக்காரும் பாக்கியம்
@themaster6704
@themaster6704 2 года назад
D.o.b pls time plac
@senthilm4386
@senthilm4386 2 года назад
வாழ்க வளமுடன் விருச்சிக லக்கினம் 1.புதன். 4.ராகு 5.சந்திரன் 6.சனி.நீச்ச.வக்கரம் 10.கேது 11.செவ்வாய் 12.சுக்கிரன்.விசாகம்.2. 24.டிகிரி குரு.விசாகம்.1..23.டிகிரி சூரியன்.விசாகம்.2..23.டிகிரி சூரிய தசை..எப்படி.இருக்கும் ஒரே.டிகிரி சூரியன்.சுபத்துவம்மா
@halvendira
@halvendira 2 года назад
:(
@skss1564
@skss1564 2 года назад
தலைப்பு தப்பு
@selvivoc305-bc6ij
@selvivoc305-bc6ij 8 месяцев назад
மீனத்தில் சனி சூரிய சேர்க்கை
@chona777
@chona777 2 года назад
லக்னத்திற்கு 8க்கு 8ல் மறைந்த கிரகம் ஆட்சி பெற்று நின்றால் என்ன நடக்கும்?நல்லது நடக்குமா?இல்லை பாதிப்பு ஏற்படுமா?
@chona777
@chona777 2 года назад
@@meenusunder3018 ஆம் மீன லக்னம் சுக்கிரன் 8 ஆம் அதிபதியாகி தன் 8ஆம் பாவத்திற்கு 8ல் அதாவது ரிஷபத்தில் உள்ளார்.லக்னத்திற்கு 3ல் ஆட்சி இவருடன் செவ்வாய்,சூரியன். சுக்கிரனையும்,செவ்வாயையும் சூரியன் அஸ்தங்கம் செய்துள்ளார். இந்த நிலையில் சுக்கிரன் என்ன செய்வார்?அவயோகர்கள் 3,6,10,11ல் இருக்கும் போது தீமை செய்யாது என்று குருஜி சொல்வார்கள். இது குறித்து உங்கள் கருத்து என்ன?
@chona777
@chona777 2 года назад
@@meenusunder3018 குழந்தை பருவத்தில் செவ்வாய் தசை முடிந்துவிட்டது. தற்போது சனி தசை நடப்பு.சூரிய, சுக்கிர தசைகள் வருமா என்பது தெரியவில்லை?ஏனெனில் வயது ஆகிவிட்டது.மேலும் மீன லக்கினத்திற்கு வரக்கூடாத தசை சுக்கிர தசை என்று குருஜி அடிக்கடி கூறுவார்கள்.என் கேள்வி இந்த நிலை சுக்கிரனால் பாதிப்பு வருமா என்பதுதான்?
@chona777
@chona777 2 года назад
@@meenusunder3018 நன்றி நண்பரே,தாங்கள் ஜோதிடரா?நல்ல முறையில் விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி👌👍
@anantharajanantharaj5476
@anantharajanantharaj5476 2 года назад
@@meenusunder3018 லக்னத்துக்கு ஆறில் மறைந்த ஆட்சி பெற்ற தேய்பிறை சந்திரன் மற்றும் சூரியன் திசை நன்மையா தீமையா
@anantharajanantharaj5476
@anantharajanantharaj5476 2 года назад
@@meenusunder3018 நன்றி
@nithiyananthagopalk2197
@nithiyananthagopalk2197 Год назад
குருஜி ஐயா வணக்கம், குருவுடன் 15° க்குள் இணைந்த நீச்ச சனி நீச்ச சூரியனுடன் சமசப்தமாக நீச்சபங்கம் அடைந்து வக்ரமும் ஆவது எப்படி பலன் தரும்?
@shanmugavel5917
@shanmugavel5917 2 года назад
🙏
@chermaraj756
@chermaraj756 2 года назад
12ஆம்வீடும்பங்குசந்தையும்என்றதலைப்பிர்க்கும்வீடியோவுக்கும்சம்பந்தம்இல்லாமல்இருக்கிறதுகுருஜிஅவர்களே
Далее
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:26
Просмотров 6 млн