மிக்க நன்றி சகோதரி.... வாஸ்து மீது எங்களுக்கு நம்பிக்கை கிடையாது... நான் வீடு புழங்குவதற்கு எது வசதியாக இருக்கிறதோ அதன் அடிப்படையில் வீடு கட்டி விடுவோம் எங்கள் ஊரில்... இறைவன் நாடியதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது.. சைவன் எதை நமக்கு நாடு இருக்கிறானோ அதுதான் நடக்கும்... வாஸ்து பார்ப்பதனால் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று நம்புபவர்கள் நாங்கள்...
In kitchen you can extend it by constructing shelf under the steps in g4anite to avoid hit If anybody hits it heavy injure will be faced The color of the house is very nice
Mashallah subhanallah alhamdulillah Allah Hu Akbar Allah Hu Akbar ameen inshallah Ameen Ameen supahnalla alhamdulillah inshallah Ameen Ameen ya rabbil alamin alhamdulillah inshallah Ameen Ameen
Dear Sir Iraivan migapperiyavar Avar ungalukku Arul seithirukkirar Sir Kalaiyarkoil Areavaga iruntha Kattitharuverngala.Ungal Sonthaveedumathiri kattitharuveergala.Sincre Person will be Blessed By GOD.Thank YOU
சின்ன இடத்தில் எல்லாத்தையும் வச்சிட்டு ஒரே ஒரு மரங்கூட வைக்கலயே. வீதி முழுக்க இப்படி மரமே இல்லாமல் இருந்தா எப்படி மழை பெய்யும். வீட்டிற்கு ஒரு மரமாவது வையுங்கள் பில்டர்களே. கான்கிரிட் காடுகளை குறையுங்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் 🌹பாய் 😍என்னுடைய 🌹இடம் (38),அகலம் 🌹(33)🌹நீளம் கொண்டது 🌹(38)நீளத்தில் 🌹(6)அடி நடக்க வழி 🌹கீழே இரண்டு வீடு 🌹மேலே இரண்டு வீடு 🌹எவ்வளவு ஸ்க்கோயர் 🌹பிட் வரும் 🌹செலவு எவ்வளவு அகலாம் 🌹
நாங்களும் வாஸ்துவை நம்புவதில்லை. வாஸ்து க்கு மாற்றமாகத் வேண்டுமென்றே மாற்றி கட்டி இருக்கிறேன் .... அந்தக் கருத்தை இந்த வீடியோவிலும் சொல்லி இருக்கிறேன் .... இறைவன் நாடியதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது என்பதில் முழு நம்பிக்கை உண்டு