Тёмный

16.09.2024🌿TNTET PASS செய்யாத நபர்கள் அரசுப் பள்ளியில் நியமனம் (தற்காலிக ஆசிரியர் பணியிடம்) ஏன்.? 

Aayesha News 24×7
Подписаться 4,9 тыс.
Просмотров 8 тыс.
50% 1

chat.whatsapp....
🌿✍️Aayesha News🧭24×7 Link
telegram.me/Aa... News
🌿✍️Telegram News Link
🔥அச்சம் தவிர்🔥
#tntet
#tnschoolnews
#tnschoolupdates
#tnschoolclosenewstamil

Опубликовано:

 

20 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 67   
@AayeshaNews
@AayeshaNews 4 дня назад
chat.whatsapp.com/ECf2Gohuyj98nt6NDbQ6wd 🌿✍️Aayesha News🧭24×7 Link telegram.me/Aayesha News 🌿✍️Telegram News Link 🔥அச்சம் தவிர்🔥
@GameTamilfun
@GameTamilfun 4 дня назад
அரசின் தவறுகளை சுட்டிக் காட்டும் ஆயிஷா அகாடமி, தேர்வர்களின் நலன் கருதி, அரசின் தவறுகளை எதிர்த்து, தேர்வர்களுக்காக குரல் கொடுக்கும், எங்களது சமூக நீதி ஆயிஷா அகாடமிக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி.🎉🎉🎉
@sureshkumarp2821
@sureshkumarp2821 День назад
சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக நீதிமன்றம் செல்ல வேண்டும்
@tamilthamo90
@tamilthamo90 4 дня назад
கல்வித் துறையில் நடக்கும் முறைகேடுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டும் தங்களுக்கு பாராட்டுகள்..ஊதுற சங்கை ஊதிக் கொண்டே இருப்போம்...கல்வியாளர்கள் விழித்துக் கொள்ளும் காலம் வரும் வரை..!
@OviKavitha
@OviKavitha 4 дня назад
இப்படித்தான் நடக்கிறது தற்காலிக ஆசிரியர் நியமனம்.எல்லா பள்ளிகளிலும் இப்படி இருப்பவர்களை கண்டறிய வேண்டும்.
@thangasubramaniant1953
@thangasubramaniant1953 3 дня назад
இதைப் போல எல்லா ஊர்களிலும் டெட் தேர்ச்சி பெறாதவர்களை தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்பட்ட விவரங்களை சேகரித்து ஒரு அமைப்பு மூலம் கோர்ட்டுக்கு சென்றால் ஒரு தீர்வு கிடைக்கும்.
@kprakashyazhini598
@kprakashyazhini598 4 дня назад
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பி. எட் முடிக்காதவர்களை நியமிக்கப்பட்டுள்ளார்கள். சம்பளத்தை பகிர்ந்து கொள்கிறார்கள். இவர்களை என்ன செய்வது.
@ragupathi7126
@ragupathi7126 4 дня назад
எங்கள் பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளியிலும் டெட் தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே பணி புரிகின்றனர்.காரணம் அரசியல் ரீதியாக கட்சிக்கார்ளுக்கு மட்டுமே பணி வாய்ப்பு வழங்க பட்டுள்ளன. டெட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்கவில்லை
@sivapriya4553
@sivapriya4553 4 дня назад
புள்ளி குறைவு என எங்களை நிராகரித்த அரசு தனியார் பள்ளியில் 82 வாங்கி பணம் கொடுத்து பள்ளியில் வேலைக்குச் சேர்ந்த உபரி ஆசிரியர்களைக் கொண்டுதற்பொழுது அரசுப்பள்ளியில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன கணக்கில் உள்ள பணியிடம் தற்பொழுது மிகக் குறைவாகவே உள்ளது
@ananthavelk7425
@ananthavelk7425 4 дня назад
ஐயா இந்த மாதிரி விஷயத்தைக் கேள்விப்படகுள்ள மனசு ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ஐயா நாங்க எல்லாம் டெட் பாஸ் பண்ணிட்டு வேலை கிடைக்குமான்னு ஏங்கின்னு இருக்கோம். இந்த CEO, deo இவங்கெல்லாம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு யாருக்கு பிடிக்குதோ அவங்களுக்கு இந்த போஸ்டிங் போட்டு கொடுத்துடுறாங்க யாருமே எப்படி விண்ணப்பிக்காம இருப்பாங்க..கண்டிப்பா இது எல்லாமே அரசியல் சித்து விளையாட்டு தான் ஐயா
@AayeshaNews
@AayeshaNews 4 дня назад
இந்த உண்மைகளை பதிவு செய்தாலும்...99% ஆசிரியர்கள் எந்த குழுவிலும் Share செய்து விழிப்புணர்வு கொடுப்பதும் இல்லை. மூடி மறைக்கதான் பார்க்கிறார்கள்.
@ananthavelk7425
@ananthavelk7425 4 дня назад
Yes sir.
@venkatesanruban2768
@venkatesanruban2768 День назад
I am from Tiruvannamalai... I have cleared paper1 & 2 in both scored 100 marks, but i tried lot of school for temporary (SGT & BT) job but school hm's Don't consider tet cleared candidate they fill their vacancy as per thier own..... Especially uncleared tet candidates with smc telling me that vacancy has filled and no approval from Deo.. Still i am seeking but no response for any HM....
@johnbenedict5227
@johnbenedict5227 2 дня назад
Sleeping government, TRB Sleeping 💤😂
@Dhanam-ls2nv
@Dhanam-ls2nv 2 дня назад
வணக்கம் Sir🙏 Thank you Sir. நடந்த தவறை எங்களுக்கு தெளிவு படுத்தியதுடன் TET தேர்வில் என்னை போன்றே தேர்ச்சி பெற்றவர்களுக்கு தற்காலிக ஆசிரியர் பணி கிடைத்திட எங்களுக்காக உண்மையாக ஆதரவு தரும் நல்ல உள்ளம் கொண்ட உங்களுக்கு கோடன கோடி நன்றிகள்🙏 எனக்கு எங்கள் ஊரில் பணி மறுக்கப்பட்டது என்று ஏற்கனவே சொல்லி இருந்தேன். உங்களின் சேனலின் மூலமாக எனக்கு தற்காலிக ஆசிரியர் பணி வாய்ப்பு 16/9/2024 அன்றுவேறொரு பள்ளியில் கிடைத்தது.
@AayeshaNews
@AayeshaNews 2 дня назад
@@Dhanam-ls2nv மிக்க மகிழ்ச்சி....🍀🌿🌿Send this Message to My What'sApp. I forgotten Your Message Miss/Sir. wa.me/+918778136181
@kavikohul4599
@kavikohul4599 4 дня назад
Ghss thirukkannapuram. Nagappattinam. Tet mudicha 3 per applications koduthum job kodukkavillai
@rajaramgandhi539
@rajaramgandhi539 4 дня назад
My school also same prblm tet clear panna enaku job Ela tet clear pannama irkavangala potrukanga😢
@RoseMDM
@RoseMDM 4 дня назад
Yes
@gjayakumar9251
@gjayakumar9251 4 дня назад
ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் நியமனத் தேர்வுகளில் முதுநிலை ஆசிரியர்கள் பணியிடம் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமே பனி வழங்கப்பட்டு வருகிறது 0.5 மற்றும் ஒரு மார்க் குறைவாகப் பெற்றவர்களுக்கு பணி நியமனம் கிடைப்பதில்லை அவர்களுக்கு தற்காலிக பணி நியமனம் செய்து பின்னர் அவர்களை பணி நிரந்தரம் செய்யலாம் ஏனென்றால் அவர்கள் முழு தகுதியும் பெற்றவர்கள் இது சம்பந்தமாக ஒரு பதிவு போடுங்கள் தகுதியே இல்லாதவர்களை நியமித்து பிற்காலத்தில் அவர்களை பணி நிரந்தரம் செய்வது அநீதியாகும்
@saravanangovindaraj2656
@saravanangovindaraj2656 4 дня назад
Fact...Good suggestion...
@revathitamil3411
@revathitamil3411 День назад
தேர்வுக்கு முன் ஆசிரியர் கள் பாடங்களை நடத்தி விட்டனரா அதை திருப்புதல் செய்தார்களா? நோட்டில் பாடங்களை எழுத வைத்துள்ளனரா? தேர்வு தாள் திருத்துகிறார்களா? இதை கண்டு பிடிங்க
@Tamizhvel-k4i
@Tamizhvel-k4i 4 дня назад
சார், அரசே tet pass பண்ணாதவங்கள நிரந்தர ஆசிரியர் களாக நீயமிச்சி சம்பளம் கொடுக்கிறாங்க, நீதிமன்றம் வெளிய அனுப்ப சொல்லியும் இதுவரை நடவடிக்கை இல்லை, இந்த SGM டீச்சர்ஸ் நாளைக்கு பெர்மனெண்ட் டீச்சர்ஸ், ஒரே தகுதி கட்சிக்காரன் போதும் எதுவும் பாஸ் பண்ண வேண்டாம், எப்படி வேணா சட்டம் போடுவாங்க ஆட்சி அவங்க கையில எல்லா கட்சியும் ஒரே மாதிரி தான் பாவம் tet டீச்சர்ஸ் இலவு காத்த கிளி கதை போல இவங்க நிலைமை...... வருத்தம் வருத்தம் மிச்சம் மிச்சம்
@sivakumarp-o3w
@sivakumarp-o3w 2 дня назад
Sir sgm teachers na puriyala. Please tell me sir.
@rashidhabegam9335
@rashidhabegam9335 4 дня назад
Sir... Government High school , kalamarudur. Inda school la Tet pass candidate na local la resume koduthum, but job Tet pass pannada recommendation vandavangaluku dan potanga... inga Tet pass pannada candidates dan neraiya per work panranga...
@Yazhini1567
@Yazhini1567 4 дня назад
Yes.. Salem ithe mathiri potrukanga.. Anku padikum students sonnanga...
@nushrathsulthan-je6tt
@nushrathsulthan-je6tt 4 дня назад
Naan TET + ug trb 84 mark (English major)sir.. Govt School la yaaru temporary teacher ah varanum appadingurathai HM avangaloda thanipatta virupu verupu adippadiyil thaan.. posting poduranga.. sir.. itharkkana ella evidence engitta iruku sir
@AayeshaNews
@AayeshaNews 4 дня назад
Contact Lakshmanan Sir: +91 97891 80140
@anuanu-qj9gs
@anuanu-qj9gs 4 дня назад
Same Mark 🙂
@JAYAGANDHIR
@JAYAGANDHIR 4 дня назад
வாழ்க வளர்க உங்கள் கல்வி சேவை. 🎉🎉🎉
@M.POONGODIPANDI
@M.POONGODIPANDI 4 дня назад
My school also same prblm
@pormannandharman715
@pormannandharman715 4 дня назад
அய்யா என் பெயர் த.போர்மன்னன் அரசு மேல்நிலைப்பள்ளி நெடுங்கல். கிருஷ்ணகிரி அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத்திற்கு தகுதி இல்லை
@kalidasskalidass5795
@kalidasskalidass5795 4 дня назад
விழுப்புரம் மாவட்ட சித்தலிங்கமடத்தில் உள்ள அ ஆ மேல்நிலைப்பள்ளியிலும் இதே நிலைமை சார்
@sutharam1203
@sutharam1203 4 дня назад
அங்க மட்டும் இல்ல சார் எல்லா ஊரிலும் இப்படித்தான் நடக்குது வேலை சொந்தக்காரங்க போட்டு இருக்காங்க
@kavikohul4599
@kavikohul4599 4 дня назад
Unmai unmai
@anbarasansoundarajan5108
@anbarasansoundarajan5108 3 дня назад
தஞ்சை மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர்களும் tet தேர்ச்சி தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஆசிரியர்கள்
@thamilselvan7340
@thamilselvan7340 4 дня назад
Mudivilla payanam... Tet asiriyarkalin nilaimai.. 😢endru pirakumo vidiyal...
@nushrathsulthan-je6tt
@nushrathsulthan-je6tt 4 дня назад
Enakum ithe madiriyana oru nigalvu nadanthadu sir..
@JayaaJayaa-w7v
@JayaaJayaa-w7v 4 дня назад
Tiruppur town la tet failure vela pakkuraanga,,,but enakku tharavillai
@sudhakarmunirathinam5903
@sudhakarmunirathinam5903 4 дня назад
Good morning Sir, Endha nilamai Edappadi matum ela, Anaithu district layum nadakudhu, HM ku thevaiyana aatkalai matum dhan temporary teachers sa podranga, TET avasiyam ela..., edhu pudusa pesaringa.....,
@AayeshaNews
@AayeshaNews 4 дня назад
இது வரை யாரும் யூடியூப் ல பதிவு செய்யவில்லை..! அதானல் இது புதுசுதான் sir.
@RajaRaja-wu6mx
@RajaRaja-wu6mx 4 дня назад
Puthukkottai dt appadithan arasiyal mattume tet application rejected
@jancyyesther6025
@jancyyesther6025 4 дня назад
Aasiriyar paniye arapani pazhamozhiyavey na verukaran antha alavuku enga teacherku padichiti aayirathetu exam ezhithiti pass pana ivanangu inom onu ezthunu soluvanunga..intha kedu keta govermentaa oru kelvi kekaran 12+degree+b.ed+Tet+ niyamanathervu even intha last step layum no direct posting cut off lotu losuku nu kazhichi katranunga sari oru vela intha exam layum lakh kanukula ellarum pass panitaa apram aduthu ena thervuda vaipainga ..idiotic goverment doesn't know how to categories the eligibility for teaching post .. and kajana la kasum ela ipa eruka 60 vayusu oldungaluku sambalam 1 lakh kudutha intha jenmathuku young people ku sathiyam job kedaikathu. Please anyone kindly share this idea to stupid goverment Sarasariya oruvar arasupaniyil yethanai varudangalaga velayil vullar Enpathai porutu avarin sambalathai varudam sela sela kuraika vendum.aanal nam naatil varudam sela sela sambalam vuyarnthu kondo selkirathu..pothuvanga oru aasiriyar thanuthu 25 vayathil velaiku vanthirunthal avarin 50 vayathuku mel avarin sambal kuraya vendum.. Intha vayasula ipa vela paakra 80% teachers nalla settled ah irupanga even avanga children's la Nala job la erupanga so why they needed that much money after that. And 2 nd idea 2000 before la job join pana ellarukum pension kudutha athuvey oru periya kootam eruku apram yepdi new ya va job kedaikum sambalam kedaikum Really my own testimony In my family my periyappa is retired teacher now is age is 82 seriously iam telling na china vayasula irunthu pakran avaru veetla tha irukaru it means apovey avaru retired ..now my age is 31so almost more than 21 years ahh he is getting pension and his families are well settled his pension amount is more than 40k.. Ithula koduma yennana ivaru mandaya potathuku apram ivaru pondati ku antha pension pogum antha amavuku age ipothan 60 something so yepdiyum inthama oru 10 yearsku antha pension vaangum So almost goverment blindly wasting large amount more than 40 years ..oru vayathana retired teacherku ethuku 40k ..inthamari tamilnadu la latchakanakanor pension vaangana apram yepdida mittal govermtey ungalala engaluku vela kuduthu sambalam kuduka mudiyum .itha saamalika theriyama 1008 exam vachitey pona engala yemathidalamnu intha govt nenaikuthu.. Intha exam la periya koduma yennana Tamil eligibilty test apdinu oru peruu vachuitu..syllabus patha etho elakiya elakana valunar pola padikanum.. Paadam Tamil ahh antha antha subject nadatha basic Tamil pesa therinchala pothu. Main ah major la knowledge athigam venum..sari matha major la kuda ok..but oru English majorku intha Tamil eligibility thevaya..ithoda use yenaa nothing simply memorizing and vomiting in that exam. Yenavonga mansala eruntha aathangathelaam ipdi koditan thavaru irunthaal manikavum sari yendru ninaitha aatharikavum Ipadiku TET pass aagi 7 varusam Veena agi Niyamana thervuku padikavum mudiyama..kastapatu ivlo naal padichatha marakavum mudiyama inimel namakulam velai kedaikumanu veruthu poi vaazbavarkalil Nanim Oruvar Nandri TET
@r.amutha7230
@r.amutha7230 4 дня назад
Sir 2pallikalil vinnapam koduthen tet pass pannirukiren anal antha irandu pallikalilum tet pass pannathavangala poturukanga ithu sammanthamaga DEO, CEO, AEO, collector, CM, thaniprivu varai petisan potan nerlaym sentry 3 month alinthathuthan mitcham ennai kadsi podala, AEO relative HM tharintha penenpathalum money vangikondu velai posting potaner tet pass oru qualified kidaiyathu endru man kodutha ovoru manuvum copy vaithurukiren degree mudikathavangalku teacher velai anal engaluku No😢😢
@AN2515L
@AN2515L 4 дня назад
Sontha oorlae temporary posting ku lanjam kekuranga panchayat thalaivar ward member ku nu unga posting vendam pa nu vandhuten sie
@AayeshaNews
@AayeshaNews 4 дня назад
Contact me: +91 8778136181 I need the Details about This Issues .
@PrabuPrabu-yz7qg
@PrabuPrabu-yz7qg 4 дня назад
Smc involved
@PrabuPrabu-yz7qg
@PrabuPrabu-yz7qg 4 дня назад
All are cm cell call pannuga
@PrabuPrabu-yz7qg
@PrabuPrabu-yz7qg 4 дня назад
Krishnagiri district kaveripattinam surrounding area ippaditha nadaguthu
@aruaru5663
@aruaru5663 4 дня назад
Neraya scl la intha mathiri tet pass pannatha teacher's work panranga sir
@Comekiyar
@Comekiyar 4 дня назад
S
@PrabuPrabu-yz7qg
@PrabuPrabu-yz7qg 4 дня назад
Krishnagiri district la ippaditha nadakuthu, I will proof
@ponnusamy1985
@ponnusamy1985 4 дня назад
இது Smc தலையீடு
@NIRMALAMARY-p6h
@NIRMALAMARY-p6h 4 дня назад
Strength than sollraga sir
@SilambarasanArasan-e5v
@SilambarasanArasan-e5v 4 дня назад
Tet exam conduct panunga
@SilambarasanArasan-e5v
@SilambarasanArasan-e5v 4 дня назад
B. Ed i have complete
@SilambarasanArasan-e5v
@SilambarasanArasan-e5v 4 дня назад
B. Ed apram en patika soltringa
@MahaswariV
@MahaswariV День назад
😂
@AayeshaNews
@AayeshaNews День назад
@@MahaswariV 🤣
@arumugam1966
@arumugam1966 4 дня назад
கவலையே வேண்டாம் இனிவரும் காலங்களில் அணைத்து அரசு பள்ளிகளிலும் தற்காலிக ஆசிரியர் பணி நியமனங்கள் மட்டுமே உண்டு நிரந்தர ஆசிரியர்கள் நியமணங்கள் கிடையவே கிடையாது ஆகையால் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களாக பணி செய்வதே சிறத்ததே என்பது உண்மையான இன்றைய நிலை புரிந்துக்கொள்ளுங்கள் ஆசிரியபேரினமே
Далее