Тёмный

16 Vayathinile Tamil Movie Songs | Senthoora Poove Video Song | Kamal Haasan | Sridevi | Ilayaraja 

Pyramid Glitz Music
Подписаться 2,4 млн
Просмотров 6 млн
50% 1

Senthoora Poove video song from 16 Vayathinile Tamil Movie featuring Kamal Haasan and Sridevi. Music composed by Ilayaraja. Subscribe for more Tamil Songs - bit.ly/206iXig
Song: Senthoora Poove
Singer: S. Janaki
Music: Ilayaraja
Director: P. Bharathiraja
Producer: S. A. Rajkannu
16 Vayathinile movie also stars Rajinikanth, Ganthimathi, Sathyajith and Goundamani among others.
Click here to Watch 16 VAYATHINILEY Tamil Full Movie on Amazon Prime - bit.ly/3jEN2s8
Click here to watch:
Dreams Tamil Movie Songs HD
bit.ly/1qMNK7Y
Guru Tamil Movie Songs
bit.ly/1S76Aj3
Band Master Tamil Movie Songs HD
bit.ly/1UHB1jl
Basha Tamil Movie Songs HD
bit.ly/1SaEZu7
Chinna Veedu Tamil Movie Songs HD
bit.ly/1UHB4vk
For more tamil Songs:
Like us : / pyramidglitzmusic
Subscribe : bit.ly/206iXig

Опубликовано:

 

12 апр 2016

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@sylvester8004
Anyone here in 2024??
@vinraksan2472
@vinraksan2472 3 года назад
நா 90கிட்ஸ் தான் இருந்தாலும் இந்த மாதிரி பாட்டெல்லாம் கேக்குறப்போ 90ஸ்ல பொறந்தவங்கள விட 70, 80ல பொறந்தவங்க ரொம்ப குடுத்துவச்சவங்க னு நினைக்க தோணுது😔❤
@exalmed
2023 லியும் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் அப்போது காதல் வயப்பட்டு சொல்ல முடியாத இன்பத்தில் திலைத்தவர்களாவே இருப்பார்கள்😅😅😅😅😅😅
@birendramohapatra9828
@birendramohapatra9828 4 года назад
I am from Bhubaneswar, don't understand Tamil.. But 100-times hearing but again want to hear.
@user-sg3is9rh5d
ஆரம்பத்தில் வரும் வயலின் BGM எந்த ஒரு இசையமைப்பாளரும் தொடமுடியாத உயரம்...
@falconairchennai3240
தூய தமிழ் பாடலில் இருந்து ஜனரஞ்சகமான வார்த்தைகளை மிக சரியாக உச்சரித்து பாடும் ஒரு திறமை ஜானகி அம்மாவிற்கு மட்டும் அந்த கால கட்டத்தில் இருந்தது. அம்மாவின் குரலுக்கு கோவில் கட்டலாம்
@somusundaram8029
@somusundaram8029 4 года назад
இளையராஜாவுக்கு இந்த பாட்டுக்கே தேசிய விருது கொடுத்திருக்க வேண்டும்
@worldscience777
@worldscience777 Год назад
எங்க ஊரு டீ கடை 5 மணிக்கு திறப்பார்கள் அது ஒரு கூரை கொட்டா போட்ட கடை மரத்தால் செஞ்ச மேசை அதில உக்காந்துட்டு பால் காயிர வரைக்கும் இந்த பாடலை அந்த கடை முதலாளி 3 முறை போட்டு விடுவார் மலரும் நினைவுகள் 🥰🥰
@rathanakumarrathanakumar1256
@rathanakumarrathanakumar1256 2 года назад
ஜானகி அம்மா குரல் அவர் பாடும் போது செவியில் தேன் பாயும் போல் ஒரு உணர்வு அவ்வளவு அருமையான ஒரு குரல் அவர் நமக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் ஜானகி அம்மா குரல் இனிமை இனிமை இனிமை
@G.poomani
@G.poomani Год назад
ஜானகி அம்மா குரல் என்றும் பிடிக்கும். 50,000 பாடல்கள் பாடியுள்ளார்
@user-ts2nh5hs5o
2024 இந்த பாடலை விரும்பி கேட்டவர்கள் எத்தனை பேர் லைக் பண்ணுங்க ❤❤
@sadiqali8210
@sadiqali8210 2 года назад
பாடகர் ஜானகி அவர்களின் மயக்கும் குரல் ராஜாவின் இசையில் மூழ்கி இதயம் பறக்கிறது ...எனக்கு மட்டுமல்ல , 70 - 80 களில் வாழ்த்த எங்களைபோன்ற இசைக்காய் எல்லாம் இழந்த காலச் சருகுகள்..
@s.vijayakumar8788
@s.vijayakumar8788 2 года назад
1000 national awards not enough for Janaki Amma's voice and expression. Expression Queen legend Janaki amma
@sabari8605
@sabari8605 2 года назад
ஜானகி அம்மாவின்
@sivalingam1285
@sivalingam1285 2 года назад
ஆயிரம் முறை கேட்டாலும்
@rkavitha5826
@rkavitha5826 3 года назад
44 வருடங்கள் கழித்தும் இந்த பாடலை கேட்கின்றோம்...என்ன ஒரு இனிமை.....இந்த படம்வந்த காலத்தில் நான் பிறக்ககூட இல்லை....ஆனால் என் பிள்ளைகள் கூட இரவில் ராஜா சார் பாடல்களை என்னோட கூட கேட்டுக்கொண்டுதான் உறங்குகிறார்கள்...
@kogul.c1171
@kogul.c1171 2 года назад
இனி ஒரு ஜென்மம் எடுத்தாலும் ராஜா அய்யாவின் பாடல்களை கேட்க வரம் வேண்டும்.
@jeevanullakal9075
@jeevanullakal9075 2 года назад
தேயிலை எஸ்டேட்டில் பிறந்து வளர்ந்தேன். இந்தப் பாடல், மாலை நேரத்து எஸ்டேட்டை ஞாபகப்படுத்துகிறது. நேசித்த பெண்ணையும் ஞாபகப்படுத்துகிறது. ......
@lovinsa
@lovinsa 3 года назад
70's காதலர்களின் இதயம் தொட்ட பாடல் செந்தூரப் பூவே...❤️❤️❤️
@manjula9378
@manjula9378 Год назад
ஜானகி அம்மா குரல் என்றும் 16 வயது தான் 💯👌👌👌🤗🤗🤗