Тёмный
No video :(

1618-SOOTCHAMANGAL OF MOON LIGHT CONDITIONS(சந்திரனின் ஒளி நிலை சூட்சுமங்கள்) 

GURUJI TV
Подписаться 319 тыс.
Просмотров 56 тыс.
50% 1

மேஷம் முதல் ராசி ஏன்? 12 பௌர்ணமிகளில் சிறப்பானது எது? புத்திரதோஷம் - ஜோதிடமும் வானவியலும் விளக்கங்கள்.PREMIUM VIDEO- 038
#jothidam
#jothidamtamil
#adityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 73   
@SS-yy1vw
@SS-yy1vw 2 года назад
கட்டணம் செலுத்தி, மற்றும் ஜோதிட மென்பொருள் வாங்கியவர்களுக்கு நடத்திய அதி அற்புத வகுப்பு பதிவுகளை ஜோதிட ஆர்வலர்கள் அனைவரும் பயன் அடையட்டும் என அள்ளி வழங்கி வருகிற குருஜியின் நல் உள்ளத்திற்கு நன்றி பல..இந்தப் பதிவில் ஆங்கிலத்தில் "Litmus Test"என்கிற படி, ஜாதகத்தில் மிக முக்கியமான அமைப்புகளை மிகத்துல்லியமாக கணிக்க உதவும் ,ஒரு விதியை தெள்ளத்தெளிவாக விளக்கி உள்ள பாங்கு எளிதில் காணக்கிடைக்காத ஒன்று.. நன்றி.வணக்கம்.
@geethaasanjeevi
@geethaasanjeevi 2 года назад
அய்யா வணக்கம். கரும்பலகையை பயன்படுத்தவும். 🙏🙏🙏
@peramuthan4554
@peramuthan4554 2 года назад
வணக்கம் குருஜி 🎆🎆🎆 ஜோதிடத்தை முழுமூச்சாக கொண்ட குருஜி க்கு பணிவான வணக்கம்.🎉 அருமையான விளக்கம் 🎇 🎉உங்களை போல் சகல விதியையும் பொருத்தி பார்க்கும் அளவிற்கு இங்கு யாரும் 100% முழுமை இல்லை . அப்படியே வந்தாலும் உங்கள் மாணவர்கள் ஆகிய நாங்கள் உங்கள் அளவிற்கு வர பல ஆண்டுகள் தேவைப்படும். இளைய தலைமுறையினற்கு உங்கள் அனுபவம் தேவை குருஜி.🎄🎋 கடைசி வரை ஜோதிடத்தை முழுமூச்சாக கொண்டு இருங்கள். ஏனென்றால் நான் யார் யாரெல்லாம் பெரிய ஜோதிடர் என்று நினைத்தேனோ அவர்கள் அனைவரும் காலம் காலமாக விளக்க நூல்களை பின்பற்றி துல்லியமில்லாத பலனை கூறி வந்தனர்.🎈 நீங்கள் தான் உண்மையான ஜோதிடத்தை புரிய வைய்தீர்கள் 🌄 🌄உங்கள் ஒருவரால் தான் ஜோதிடத்தின் மேல் நம்பிக்கை வந்தது. 🎊தாங்கள் ஜோதிடத்தை மெய்பிக்க வந்த உன்னதமான பிறவி.🎊 🎊ஜோதிடத்தை light reflection ஆக பார்க்கும் போது நிறைய விஷயங்கள் தெரிகிறது. மிக்க நன்றி குருஜி 🎆 ✨️குருவே சரணம் ✨️
@ganapathym5532
@ganapathym5532 2 года назад
குருஜி, ஜென்ம சனி மூன்றாவது முறையாக வந்தபோதிலும் Super Star ஐ பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறதே குருஜி. நமக்கு தான் தெரியல பாவம் மனிதர்
@dravidmaharaj1498
@dravidmaharaj1498 Год назад
True words, Annatha failure, Dhanush soundarya breakup, unwanted political defamation, meanwhile kamal hasan's(kanni rasi) 'Vikram' massive success etc etc
@Tdjram
@Tdjram 2 года назад
குருஜி ஐயா வணக்கம். அர்ப்பணிப்பு என்பதன் பொருள் என்ன என்று இன்றைய மனிதர்கள் அநேக பேர்கள் அறிந்திறுக்கவில்லை அல்லது அறிய முற்பட நேரமில்லை அல்லது முயற்ச்சிக்கவில்லை. மாறாக முயற்ச்சிப்பவரையும் எல்லாம் தெரிந்தவர் போல் குறை சொல்லும் fast food கலச்சாரத்தில், தனி மனிதனாக தாங்கள் இந்த ஜோதிடத்தின் பால் பெற்ற (காதல் ) அற்பணிப்பால் மிகவும் உயர்ந்து அனைவரையும் உயர்த்திட அல்லது உணர்ந்திட ஜோதிடம் என்பது இதுமட்டுமல்ல மற்றும் இன்னும் update இருக்கு என்பதை புரியவைக்க...உண்மையில் great குருஜி. நன்றி ஐயா.
@keerthikaramachandran5178
@keerthikaramachandran5178 2 года назад
ஐயா முன்பு போல் மாலை மலரில் கேள்வி பதில் தொடங்குங்கள் ஐயா. எங்களை போன்ற live ல் பதில் கிடைக்காதவர்களுக்கு உபயோகமாக இருக்கும்
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
ஜோதிட கடவுளுக்கு நன்றி வெண்ணந்தூர் வேலுவின் வாழ்த்துக்கள்
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி!!🙏🙏🙏அருமயான பதிவு நன்றி குருஜி
@karthimp7466
@karthimp7466 Год назад
போர்ட் சரியாவே வீடியோவில் தெரியவில்லை....
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
வணக்கம்.. குருவே... 🙏🙏... உங்களின்... அறிவு.. ஆற்றலை... எங்களுக்கு.. எந்த.. ஒளிவு... மறைவு.. இல்லாமல்... அள்ளி.. தரும்.. உங்களின்.. பண்பு... 👍🏻
@jontykrumper
@jontykrumper 2 года назад
@ 18:50 ummidam 8 months irunthal pothum guruve athuve param porul kodutha bhakiyam 🤸
@rajapandiyanc5613
@rajapandiyanc5613 2 года назад
நவீன ஜோதிடத்தின் தந்தைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் அய்யா... லக்னாதிபதி வலு இழந்தால் அவரை வலு படுதும் பரிகாரங்கள் பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அய்யா.. பாவ கிரங்கங்கள் ஆன சனி செவ்வாய் லக்ன அதிபதி ஆக வரும் பொழுது அவர்களை எப்படி வலு படுத்துவது அய்யா.. உதாரணம் மகர கும்ப லக்ன அதிபதி சனி... இவர் மறைவு ஸ்தானத்தில் அல்லது நீசம் அடைந்தால் இவரை வலு படுத்துவது எப்படி அய்யா லக்ன அதிபதி யைப் வலு படுத்துவது என்று எடுக்க முடியுமா இல்ல பாவ கிரகம் ஆன சனியை வலு படுதுமா அய்யா கொஞ்சம் விளக்கம் கொடுங்கள் நீண்ட கால எதிர்பார்ப்பு அய்யா இந்த பதிலுக்கு... மதுரை ராஜ பாண்டியன்
@devinerelaxation5917
@devinerelaxation5917 Год назад
Guru parvai sukra parvai irundhal pothum
@shanmugamm8996
@shanmugamm8996 2 года назад
ஐயா கரும்பலகையை பயன்படுத்தவும் கட்டம் தெரியவில்லை
@svanishri3432
@svanishri3432 2 года назад
Vanakkam guruji. Unga website la monthly weekly prediction podunga aiya....please
@krishnamoorthydmoorthy1701
@krishnamoorthydmoorthy1701 2 года назад
குருஜி ஐயாவுக்கு வணக்கம் பவுர்ணமி பற்றிய விளக்கம் மிகவும் அருமை ஐயா எனக்கு ஒரு சந்தேகம் பவுர்ணமி நாளில் இரவு 12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு சந்திரன் வலிமையானவர் ஆ அல்லது பகல் 12 மணிக்கு பிறந்த குழந்தைக்கு சந்திரன் வலிமையானவர் ஆ ஏனெனில் ஷட் பலத்தில் கால பலம் என்று ஒன்று உள்ளது அல்ல ஐயா எனவே தயவு கூர்ந்து தாங்கள் பதில் தரவும் ஐயா
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
இரவில் பிறந்த குழந்தைக்கு சந்திரன் பலம்
@Tdjram
@Tdjram 2 года назад
நன்பரே குருஜி ஏற்கெனவே சொல்லியிருக்கார் பௌர்ணமி சந்திரன் like a another guru bagavaan. Don't confuse night or day. Always best பௌர்ணமி சந்திரன்.
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@Tdjram குருவை மிஞ்சிய supar powernami சந்திரன் எனறு குருஜி சொல்லி உள்ளார்.
@chandrasekar-cs
@chandrasekar-cs 2 года назад
@@meenusunder3018 Kindly please tell me madam என் உறவுக்கார பொண்ணுக்கு எப்போது திருமணம் நடை பெரும் ? Data of birth : 05-09-1987 . Place : chennai Time : 12.25 pm Life partner ?and child ?
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
@@chandrasekar-cs viruchaga லக்னம் லக்னாதிபதி செவ்வாய,லக்னத்தில் சனி அமர்ந்து 3,7,10 இடங்களை supathuvam இன்றி பற்பது முதல் குற்றம், லக்னம் கெட்டு லக்ன அதிபதியும் கெட்டு athiyogam மற்றும் குரு5 ஆம் பார்வை பெறுகிறார் செவ்வாயும் லக்னத்தை பார்ப்பது not good,sukiran 7 மற்றும் கலதிர காரகன் சனி பார்வை மற்றும் அஸ்தங்க நிலையில் உள்ளார் அவருக்கும் குரு பார்வை அதிகம் கிடைக்கிறது, 5 ஆம் பாவகம் ராகு இருப்பு செவ்வாய் பார்வை இரண்டால் வெகுவாக பாதிப்பு, புத்திர காரகன் குரு 2,5 kudayavar ஆகிறார் அவர் லக்னத்திற்கு 6 ஆம் இடம் ஆனாலும் natpuveetil இருக்கிறார் 2 ஆம் இடத்தை பார்ப்பது good.guru paarvai athiyogam இருப்பதால் 24.08.2022 பிறகு சுக்கிர அந்தரம் திருமணத்தை கொடுக்கும் என எதிர் பாருங்கள். 5 ஆம் இடம் பாதிப்பு திருமண கால தாமதத்திற்கு அதி முக்கிய காரணம், குரு நன்றாக இருப்பதால் திருமணத்தை நடத்துவார்.
@vedagiri9229
@vedagiri9229 Год назад
Ji Subathuvam pabathuvam is well understood by most people. BUT How a planet is connected to 2 nd and 10th place. For example How to find Chevvai Mudhanmai nilai connect or second nilai connect or third nilai connect.Can you explain. Whether Doctor or IPS officer or Army General or Civil Engineer How to differentiate??? Kindly explain.
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 года назад
This week rasi palan txt, innum podave illaye.. Why? I am searching frm Saturday.. Please podunga Guruji..
@sivam5930
@sivam5930 2 года назад
Meenakshi Sivam, Guruji, Asking for so long, Kindly, consider my comments
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 2 года назад
வணக்கம் குருஜி கார்த்திகை பௌர்ணமி மழைமேகங்களாள் மறைக்கபட்டு ஒளி குறைதால் ஒளி மிகுந்த சித்ரா பௌர்ணமியே முதன்மையாதென்று எண்ணியிருந்தேன் தங்கள் அனுபவ அறிவு அதை மாற்றிது நன்றி
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 2 года назад
Thanks for your teaching guruji,your explanation about povrànami chandran is very clear guruji.
@kreb6083
@kreb6083 2 года назад
Surya bagavan hero🌷🌹 Chandra heroine ♥️
@vijaythalapathy9705
@vijaythalapathy9705 10 месяцев назад
Excellent Guruji Ayyaa
@JayaPrakash-vi1ic
@JayaPrakash-vi1ic 2 года назад
வணக்கம் ஐயா.. உங்கள் கருத்து கணிப்பு சரியாக உள்ளது.. ஆனால் நீங்கள் சொல்லும் கணிப்புக்கு பரிகாரம் உள்ளதா.இதுவரை நீங்கள் சொன்னா பரிகாரங்கள்‌ பலிச்சு இருக்கிறதா ஐயா.தயவு செய்து அடுத்த வீடியோவில் விளக்கவும் 🙏🙏🙏
@vigneswarithavakumaran153
@vigneswarithavakumaran153 2 года назад
Sir WHEN U Ask question 2students we r unable2hear their answear pl better 2make sound 2hear by us
@DaarioNeharis
@DaarioNeharis 2 года назад
Please create a video on Bhavaga munai. Should we look at House subathuvam based on bhavaga munai?
@vinotht885
@vinotht885 2 года назад
Vanakkam sir oru vendukol unga white boardla ezhuthukkal perumbalam theriya mattingrathu
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
Chandran raghu udan inaindhu sani 10th paarvai ah parkirar enaku emotion ah balance pannavea idhuvaikum therila sir neenga solra vidhi 100 percent true sir....my age is 27...ippavum azha than theriyum enaku Enna nadanthalum....adhuku aprum nanea adha solve pannipa
@judespaul177
@judespaul177 2 года назад
வணக்கம் குருஜி, ஒரு சிறிய சந்தேகம்..புதன் தனித்து இருந்தால் சுபர் என்று சொல்லப்படுகிறது..அநேகமான நாட்களில் புதன் சூரியனுடன் சேர்ந்து பாபத்துவமாகவே இருக்கிறது. என்னுடைய சந்தேகம் ஒரே ராசியில் புதன் குறைந்த டிகிரியிலும் சூரியன் அதிக டிகிரியில் இருப்பதற்கும், சூரியன் குறைந்த டிகிரியிலும் புதன் அதிக டிகிரியிலும் இருப்பதற்கும் ஏதாவது பலன்களில் மாறுபாடு இருக்குமா? நன்றி
@ravichidambaram7791
@ravichidambaram7791 2 года назад
குருஜி அவர்களுக்கு வணக்கம், 👍👌❤️❤️❤️🙏
@vijayasubbu1241
@vijayasubbu1241 2 года назад
Sir I have a doubt. Does karthigai pournami always comes when moon is in taurus. Because in 2012 karthigai pournami came when the moon was in aries.
@rajendiranv5152
@rajendiranv5152 2 года назад
Vanakkam gurujiiyya Oru rasi kattahil ulla chandiran pournamiya, valarpiraiya, theipriya arivathu efpadi vilakungal iyya
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
சூரியனை பாருங்கள் அவர் இருக்கும் இடத்தில் இருந்து 7 ஆம் இடம் சரியாக நேர் எதிர் எனறு சொலுவோம் .... inthanilai powrnami, அதை தாண்டும் பஞ்சமி வரை chanthiran தேய்பிறை ஆனாலும் ஒளி பொருந்திய chanthiran தான் . பிறகு வரும் நாட்கள் சூரியனை தொடுவரை theaipirai தான் சூரியன் chanthiran இணைவு அம்மாவாசை. சூரியனை விட்டுவிலகும் chanthiran valarpirai.
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 2 года назад
Vanakam gurunatha......
@Psaranraj98
@Psaranraj98 2 года назад
Guruji next thani manithar jatha palan live eppo gurugi
@lakshminarayanank3174
@lakshminarayanank3174 2 года назад
ஐயா வார ராசி பலண்கல் போடுங்கள் 🌹🙏🌹
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் திருமணம் லைவ் வீடியோ பண்ணுங்க
@pandim8181
@pandim8181 2 года назад
Thanks guruji🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkittaramanujamn5590
@venkittaramanujamn5590 2 года назад
நன்றி குருஜி ஐயா
@cheranbalu
@cheranbalu 2 года назад
ஜயா வாழ்த்துக்கள்
@kannansamikannu5413
@kannansamikannu5413 2 года назад
குருவே சரணம்....
@umasaravanan3843
@umasaravanan3843 2 года назад
Thank you GURUJI 🙏🙏🙏
@SreeeRamm
@SreeeRamm 2 года назад
Vanakkam Guruji🙏🙏🙏🙏
@ravisankarnivasine8912
@ravisankarnivasine8912 Год назад
Nice video
@user-ws1lh8tr1z
@user-ws1lh8tr1z 2 года назад
Guruji Naa unga fan
@k.selamuthukumaran8944
@k.selamuthukumaran8944 2 года назад
வைகாசி விசாகம் இதில் வராதா?
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
வணக்கம் குருவே 😊😊😊🙏🙏🙏
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 2 года назад
காலை வணக்கம்
@tamilmullai4802
@tamilmullai4802 2 года назад
🙏 guruji ayaa.
@amaravathi.mohanmohan5546
@amaravathi.mohanmohan5546 2 года назад
வணக்கம் கு௫ஜி ஐயா
@rams8417
@rams8417 Год назад
திருக்கார்திகை மழைகாலத்தில் வரும்..
@user-zv8co8gd3k
@user-zv8co8gd3k 2 года назад
Hi
@shanmugamkavi715
@shanmugamkavi715 2 года назад
சரியாக தெரியவில்லை iya
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 2 года назад
Hotel management pattipu pathei videyo podduengal guruji .
@vasugig2607
@vasugig2607 2 года назад
Adityagurujiapp
@nkalyanasundaram8579
@nkalyanasundaram8579 2 года назад
🙏🙏🙏🙏🙏
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 2 года назад
வணக்கம் சார் நன்றி
@Vidya00050
@Vidya00050 2 года назад
Guruji not bournami it's pournami.not balangal..it's palangal
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
குருஜி எப்படி உச்சரிக்க வேண்டும் என்பது உங்கள் நோக்கம் போல தெரியல........ அவர் லைவ் வந்தால் 1000 பேருக்கு மேல் பார்க்க ஆவல் கொண்டு இருப்பது உண்மை....நீங்கள் குருஜி அவர்களுக்கு உச்சரிப்பு கரெக்ட் செய்வதை விட்டு உலகத்திற்கு ஏதாவது செய்யலாம் 👍 குருஜி தான் நிறைய படித்தவர் எனறு சொல்லி ullaaraa? அடக்கமாக பேசும் அருமையான மனிதர்.
@SriRam-el7kd
@SriRam-el7kd 2 года назад
பெயர்: விஷ்ணு தேதி:13-10-1995 நேரம்: 03:30 am இடம்: கோவில்பட்டி ராசி: ரிஷபம் நட்சத்திரம்: ரோஹிணி லக்னம்: சிம்மம் வாழ்க்கை எப்படி இருக்கும்
@shanthajayaraman9261
@shanthajayaraman9261 2 года назад
போ
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji
Далее
Moto Trial vs Moto acrobática 🏁
00:29
Просмотров 2,8 млн
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 7 млн