Тёмный

1677-JUPITER & VENUS CONJUNCT(குரு+சுக்கிரன் இணைவு யாருக்கு பலம்)PRE-51 

GURUJI TV
Подписаться 323 тыс.
Просмотров 66 тыс.
50% 1

குரு , சுக்கிரன் இணைவதால் எங்கு , எப்படி யாருக்கு பலம் கிடைக்கும் ? பௌர்ணமி சந்திரனின் ஒளி அளவு விளக்கம்
#jothidam
#jothidamtamil
#jothidaradityaguriji
#astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp...
ANDROID PHONE LINK ➤ play.google.co...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji...
WEBSITE ➤ www.adityaguru...
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW...
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Опубликовано:

 

14 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 185   
@kannadpi
@kannadpi 2 года назад
எனது கேள்விக்கு பதில் அளித்த குருஜி அவர்களுக்கு என் பணிவான நன்றி..
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 2 года назад
தேசமெங்கும் ஜோதிட புகழ் பரப்பும் எங்க ஜோதிட ஆசான் குருஜிக்கு ஜாதகத்தில் சுபத்துவ புதன் அமையப் பெற்ற உங்கள் அடிமையின் வாழ்த்துக்கள் மேன்மேலும் புகழ் பரப்பி தேசமெங்கும் ஜோதிட புகழ் பரவட்டும் வாழ்க வாழ்க வாழ்க.
@manikandanmuthusamy7161
@manikandanmuthusamy7161 Год назад
குரு சுக்கிரன் நவாம்சத்தில் சேர்தாலூம் இந்த விதி பொருந்துமா
@priyaramesh6095
@priyaramesh6095 2 года назад
Yes true guruji 45 yrs happily married and having two kids mithuna lagnam guru and sukkran in lagnam. I am much disciplined from my childhood not much interested in sukkran activities. I think it's more than enough for happy disciplined life for a lady.
@subashinianbalagan3627
@subashinianbalagan3627 2 года назад
Priya ranesh,,ungaluku ena kulanthaigal boy or girl
@priyaramesh6095
@priyaramesh6095 2 года назад
@@subashinianbalagan3627 two boys ma
@Manijkoi
@Manijkoi Год назад
Mam i too have guru sukran conjunction but in scorpio, meena lagnam..my guru is very strong, im never interested in sukran things that much, im not married yet so i dono much though
@manikandanmuthusamy7161
@manikandanmuthusamy7161 Год назад
குரு சுக்கிரன் நவாம்சத்தில் சேர்தாலூம் இந்த விதி பொருந்துமா
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 Год назад
Lawyers are good in talking and arguing and not liers
@vidhula.l3755
@vidhula.l3755 2 года назад
வணக்கம் குரு ஜி சந்திரன் பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அருமையான விளக்கம் நன்றி
@senthilm4386
@senthilm4386 2 года назад
வாழ்க வளமுடன் விருச்சிக லக்கினம் நான்காதல்திருமனம் 1.புதன்.விசாகம்..4 4.ராகு. 5.சந்திரன்.உத்திரட்டாதி.3 6.சனி.நீச்சம்.வக்கரம்.25..டிகிரி 10.கேது 11.செவ்வாய்.அஸ்தம்.3 12.குரு.விசாகம்.23.டிகிரி சுக்கிரன்.வக்கரம்..25.டிகிரி சூரியன் ‌விசாகம்2....23.டிகிரி இரண்டு.. குழந்தை. ஆன்.பென். சுக்கிரன் தசை.. சூப்பர் ஜி. வீடு..கார்.எல்லம்.குடுத்தது. சூரியன் தசை.சனி.பார்வை. தோசம்.தரும்மா.யோகம்.தரும்மா
@pvastro9126
@pvastro9126 2 года назад
Hello sir, உங்களுக்கு சூரியன் திசை நன்றாக தான் இருக்கும். ஆனால் தொழில்க்கு அது சிறப்பாக இருக்காது. அதனால் தொழில் மட்டும் சற்று யோசித்து செயல்படவும்.
@senthilm4386
@senthilm4386 2 года назад
வாழ்க வளமுடன் நன்றி
@annamalaim8650
@annamalaim8650 2 года назад
குருவே வணக்கம் உங்கள் சேவை தொடரட்டும்.....
@lakshmi3427
@lakshmi3427 2 года назад
Guruji Vanakkam In my son's horoscope supranational Vakram in meenam and guru Vakram in kanni and sani dasa gng on. Pls tell me abt my son's marriage life. Thank you
@manjunathan247
@manjunathan247 5 месяцев назад
Iyaa meena raasi. mithuna lakkinam guru sukiran serkkai eppadi irukkum
@sriramsamayaltamil6942
@sriramsamayaltamil6942 2 месяца назад
அருமை ஐயா 🙏🙏🙏
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 Год назад
VAKRA Guru in meenam with moon close to pournami and sukran in kanni kanni with sani. Who will be more powerful
@radhikahalley
@radhikahalley 2 года назад
Exactly correct sir, for me neecha sukran in chitrai 🔯neecham. Guru in revathi 🌟, one girl' and one boy. We are separated but not divorce due to mother in law. Involving in our financial matter. , 26/11/1975. Birth time 06:21AM. Alappuzha. Guru vakram.
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 Год назад
Since you had mars in 8th house,then it known to be Mangalore dosha but according to astro it got rectified on coming whether you got married on Suriya dasha Guru bukthi
@subramanianvenkatraman3520
@subramanianvenkatraman3520 Год назад
​@@gokulnathsuresh1786 .
@RanjithKumar-ov2kb
@RanjithKumar-ov2kb 19 дней назад
கும்ப லக்கினம் 4ல் குரு சுக்கிரன் ஐயா
@meenusunder3018
@meenusunder3018 2 года назад
வணக்கம் குருஜி🙏🙏🙏🙏🙏🙏 புரிகிறது அய்யா !! அருமையான விளக்கம்.
@senthilm4386
@senthilm4386 2 года назад
என்.மகன்..மகரலக்கனம் 1.சந்திரன்.உத்திராடம்.3 2.கேது.சதயம்.1 3.குரு.உத்திரட்டாதி.1 4.சனி.நீச்சம்.அஸ்வினி.3 5.சுக்கிரன்மிருகசிரிடம்.1 6.செவ்வாய்.திருவாதிரை.1. சூரியன்.புனர்புசம்.2 .7.புதன்.ஆயில்யம்.2 8.ராகு.மகம்..3 செவ்வாய் தசை.மேரிட்படிப்பு உயர்காலேஸ்.மேரிட் ராகு தசை.உயர்.கம்பனியில். வோலை.. உயர்.பதவிக்கி.போவன்னா
@vtamilmaahren
@vtamilmaahren 2 года назад
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும். 🙏🏼
@ramapalaniyandi7968
@ramapalaniyandi7968 2 года назад
எனது மானசீக குருவான தங்களை வணங்குகிறேன் ஐயா நாவலடி பழனியாண்டி காளப்பநாயக்கன்பட்டி நாமக்கல்
@selvaraja5439
@selvaraja5439 2 года назад
நன்றி குருஜி!! சிறப்பான விளக்கம்...ஒருவரின் கல்வி நிலை பற்றி அறிய ஒரு வீடியோ பதிவிட்டால் மிக மிக பயனுள்ளதாக இருக்கும் குருவே!! You tubeil தெளிவான பதிவுகள் இல்லை குருஜி!!! ஆரம்ப/ உயர்நிலை/ பட்டய படிப்பு/ ph.d அனைத்திற்கும் ஒரே பாவகமா??அனைத்திற்கும் காரகன் புதனா??தெளிவு படுத்துங்கள் குருஜி!!!
@ammaiyappaa4833
@ammaiyappaa4833 2 года назад
Ayya vanakam guruji
@manikandanmuthusamy7161
@manikandanmuthusamy7161 Год назад
குரு சுக்கிரன் நவாம்சத்தில் சேர்தாலூம் இந்த விதி பொருந்துமா
@rajapandianrajapandian6710
@rajapandianrajapandian6710 2 года назад
குருஜி ஐயா குரு சுக்கிரன் இனைவு பற்றி சென்னதும் எண் மனம் பத பதக்கிரது எண் இலைய மகன் ஜதகத்தில் கும்ப லாக்கனம் துலத்தில் குரு சுக்கிரன் இனைவு திருமன காலத்தில் குரு திசை வரும் புத்திரம் பாதிக்கபடுமா பதில் குருங்கள் குருஜி 12,9,2018/4:58am சங்கரன்கோவில்
@ilamuhilvinoth7775
@ilamuhilvinoth7775 Год назад
Rendu kiragamum natpu veeddil irunthal... Ex... Sukran kumpam ... Guru simmam
@ajinsal9697
@ajinsal9697 2 года назад
17:30 குருஜி இந்த கேள்வி என் மனதிலும் இருந்தது. ஆனால் ஏற்கனவே இதைப்பற்றி உங்களது ஒரு வீடியோவில் மேலோட்டமாக பதில் எனக்கு கிடைத்தது. நான் ஒரு கிறிஸ்த்தவன் ஆனாலும் குருஜி என் ஆசிரியர். விருச்சிக ராசிக்கு சந்திர அதியோகம் எந்த அளவில் இருக்கும் குருஜி
@natarajpalanisamy6227
@natarajpalanisamy6227 6 месяцев назад
உண்மை.
@mahaarvindtamilnadu4431
@mahaarvindtamilnadu4431 2 года назад
அர்விந் .M......வணக்கம் குருஜி . அதிக சுபத்துவ குருஅரை சுபத்துவம்உள்ள சுக்கிரன் உடன் சேர்தகுரு .சுக்கிரனை சுபத்துவபடுத்துவார் இல்லையா?அதை போல் சுக்கிரன் குருவை சுபத்துவ படுத்தும் இல்லையா?உதா)சனியுடன் சேர்ந்த குரு .சுக்.செ.ர.எல்லா கிரகங்கள் கெடுக்கப்படுகிறது இல்லையா? பின்பு எப்படி குரு சுக் சேர்க்கை கெட்டவை ஆகும்? விளக்குங்கள் ஐயா.இரண்டு நல்லவர்கள் ஒன்று செர்றும்போது அவர் அவர் வேலை யைஅவர் அவர் செய்வார் தானே? நன்றி........
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
நல்லவர்கள் தான். ஆனால் இருவரும் அதிமுக திமுக போல. இவர் கொண்டு வந்த திட்டங்களை அவர் கிடப்பில் போடுவார், அவர் கொண்டு வந்த திட்டங்களை இவர் கிடப்பில் போடுவார். அதுதான் பிரச்சினை.
@karthus3414
@karthus3414 2 года назад
Thulam lagnam ,Sukuran kanni budhan guru sooryan lagnam thille ,01/11/1993 ,6 :45am Sukuran parivarthane petru guru oda
@shivaparvathi1279
@shivaparvathi1279 Год назад
குருஜீ நீங்கள் சொன்னது மிகச் சரி என் தோழிக்கு மகரத்தில் குரு சுக்கிரன் இணைவு குரு நீச்சம். இரண்டு குழந்தை உள்ளது. சுத்தமாக அவளுக்கு காம உணர்வே இல்லை. எப்படியோ சகித்து வாழ்கிறாள்.கடகம் லக்கிணம்.
@nfscsk
@nfscsk Год назад
Nowadays all women are like that only. Most of the women keep it secret. Most of the women are no more attracted to men even though the man looks like hritik rosan. That's why we can easily see the attitude of women to postpone marriage nowadays.
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Год назад
உங
@JithinTayi
@JithinTayi 2 года назад
📌📌📌துலாம் லக்கினத்திற்கு.. லக்கினத்தில் குரு சுக்ரன்(தனுசு) பரிவர்த்தனை பெற்றால் ? இதை பற்றிய video 🙏
@ஆன்மீகம்-ங9த
@ஆன்மீகம்-ங9த 2 года назад
குருஜி வணக்கம் ஏழில் நீச சுக்கிரன் ஒன்பதாம் பார்வையாக நீச்ச குரு பார்க்கிறார் சுக்கிர பகவான் சுபத்துவம் அடைந்துள்ளாரா லக்னத்தில் சனி உள்ளார்
@ajaicimhan2576
@ajaicimhan2576 Год назад
Sir simhathula guru nd sukran irundha ? - lagnam is Rishabam rasi is Kadagam
@raghavanswaminathan4710
@raghavanswaminathan4710 Год назад
Moon close to pournami and 6th house occupied with chevvai and sun on 8th from moon. Will the sight of moon make subatuvam of both chevvai and sun.
@nithyage6249
@nithyage6249 2 года назад
Mithuna rasi Rishaba lagnam 7th place guru and sukkara Kulanthai bakyam yepdi irukum
@kamalidurairaj8253
@kamalidurairaj8253 2 года назад
Guruji..I am dhanusu lagnam, thulam rasi.. I have vakkra guru in revathy star & Sukran in uthiram kanni.. Idhu enna palan tharum.. I am 40 plus now... Ella problems ayum kadandhu vandhachi, now kedhu desa running, kedhu in 5th house Sun, moon. Bhudan & rahu in thulam..
@vijay7181
@vijay7181 2 года назад
Guru sukran in shimam but suryian in thulam,,,will paravarthinai yoga works ???
@anirudhp9836
@anirudhp9836 2 года назад
Kethu sukran serkkai within 4 deg. (kethu in meenam , sukran in mesham. so can it be treated as guru sukran serkkai?) if this is aspected by pournami Chandran can marriage be possible in sukra dasai. ( meena lagnam)
@PandianPetchi
@PandianPetchi 4 месяца назад
ஐயா.வணக்கம்🎉🎉🎉🎉🎉
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 года назад
வணக்கம் குருஜி. DOB 13.5.1989. Saturday evening 6.35 sivakasi. Rishapa lagnam guru and venus both are in lagnam . Mars in second, moon and kethu in simha, saturn in 8th, ragu in 10th,and sun and mercuryin 12th place. When will i get marriage. ? கல்யாணம் என்ற ஒன்று நடக்குமா என் மருமகனுக்கு என்று தயவு செய்து சொல்லுங்க. இதுவரை செய்யாத பரிகாரம் இல்லை. பார்க்காத ஜாதகம் இல்லை. 33 வயதாகிறது. பொருத்தம் பார்க்க தேவையில்லை என பெண் வீட்டார் நெருக்குகிறார்கள். பொருத்தம் பார்க்க வேண்டாமா. வரும் செவ்வாய் தசை எப்படி இருக்கும்.
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
நீங்கள் கூறிய மாலை நேரப்படி, விருட்சுக லக்னம் தான் வருகிறது. அப்படி விருட்சுக லக்னமாக இருப்பின் இவருக்கு பெண் தருகிறேன் என்று கூறுவதே பெரிய விசயம். உச்சன் வீட்டில் இருக்கும் பாக்கியாதிபதி சந்திரன் தசை நடப்பு, எனவே நன்றாக இருக்கும். அடுத்து செவ்வாய் லக்னாதிபதி ஆவார், ஆனாலும் 8ல் சனி பார்வையில் இருப்பது நல்லதல்ல. செவ்வாய் தசையில் சங்கடங்கள் தவிர்க்க இயலாது. 7ம் இடம் வலுவாக இருப்பதால் திருமணம் நடந்தே தீரும். முடிந்தால் பெண்ணின் பிறந்த நாள் நேரம் அனுப்புங்கள்.
@Nobody-ko6sj
@Nobody-ko6sj 2 года назад
உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி. . மருமகன் பிறந்த நேரம் 13.5.1989. சனிக்கிழமை. சிவகாசி மாலை.6.35. ஜாதகத்தில் ரிஷப லக்னம் என கணித்து எழுதியிருக்கிறார்கள். நீங்கள் விருச்சிக லக்னம் என சொல்வது குழப்பமாக உள்ளது. வாக்கிய பஞ்சாங்க கணிப்பால் வித்தியாசமாக உள்ளதா என தெரியவில்லை.
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
@@Nobody-ko6sj விருச்சிக லக்னம் தான் வருகிறது நண்பரே. வாக்கிய பஞ்சாங்கம் சரியில்லை என்று குருஜி அடிக்கடி கூறுவார். இந்த ஜாதகருக்கு, லக்னாதிபதி 8ல் மறைந்து சனி பார்வையில் பாபத்துவமாக இருப்பதால் அனைத்தும் தாமதமாக நடக்கும் அமைப்பு. சுபர்கள் கேந்திரத்தில் இருப்பது குற்றம், குரு சுக்கிரன் புதன் என அனைத்து சுபர்களும் 7ல் கேந்திரத்தில் இருப்பதும், அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல 7மிடம் அதிக சுபத்துவம். களத்திரகாரகன் சுக்கிரன் அங்கேயே இருப்பது காரகோபாவ நாஸ்தி‌. லக்னம் சுபர்கள் பார்வை பெற்று இருப்பதால் ஓடிக்கொண்டு இருக்கிறார். கம்பியூட்டர் ஜாதகம் எடுத்து அதை பயன்படுத்துங்கள். 2023 ஜனவரி மாதம் முன்பு திருமணம் நடத்த வேண்டும்.
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 Год назад
Also from prespective of mine Mars debilitating was there on so in order to get rid please go to concern people or astrologer to get rid of it.
@savithiris6087
@savithiris6087 Год назад
சிம்ம லக்னம் 2ல் கன்னியில் குரு சுக்கிரன் கேது சேர்க்கை பலன் எப்படி இருக்கும் குரு ஜி
@p.senthilp.senthil4429
@p.senthilp.senthil4429 2 года назад
வணக்கம்! குருவே.நன்றி.நன்றி...குரு.சுக்ர இணை வை .சனி பார்த்தால் இந்த பலனை மாற்றுமா?
@ponmathit1590
@ponmathit1590 2 года назад
Meena rasiyil guru sukkiran sevvai serkkai please ji
@devivenugopal2211
@devivenugopal2211 Год назад
100% உண்மை......
@mani.r95
@mani.r95 2 года назад
நன்றி குருவே..🙏🙏🙏
@Fresheredits
@Fresheredits Год назад
Anna sukiran guru kethu in 11th house ithu nalla palan ah anna
@vickyashwin8665
@vickyashwin8665 2 года назад
ஐயா சுக்கிரன் குரு ராகு சேர்கை சொல்லுங்க 12 வீடுகளில் நன்மைகள் குறைபாடுகள் ?
@laxmishekar4362
@laxmishekar4362 2 года назад
Sir aganda parigaram aailya parigaram nu yethavathu irukka sir
@mercuryastrology8069
@mercuryastrology8069 2 года назад
அருமை சார்... வாழ்த்துக்கள்
@geethaa7214
@geethaa7214 Год назад
Guru sukran in 12th house kumbhalagnam sir it's good?
@manimegalai1709
@manimegalai1709 Год назад
Guru sukkiran in 6th house and also chevvai allied
@ai77716
@ai77716 2 года назад
Guru, shukran conjunction, shani 7 th parthal?
@annamalaim8650
@annamalaim8650 2 года назад
வணக்கம் குருவே. தனுசு வீட்டில் இருக்கும் சனி பகவான் அங்கிருந்து அவரின் பார்வை பலன்கள் எப்படி இருக்கும்?
@senthamilselvan7218
@senthamilselvan7218 Год назад
ஐயா உங்கள் அப்பாயிண்ட்மெண்ட் வேணும் ஐயா உங்களில் நேரில் சந்தித்து என்னுடைய ஜாதகத்தை காண வேண்டும் என்னுடைய ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் இரண்டாம் இடத்தில் ஒன்றாக இருக்கிறது இரண்டாம் இடத்தில் அதனுடன் சேர்ந்து சூரியனும் புதனும் இருக்கின்றது எனக்கு திருமணம் ஆகி 10 வருடங்கள் ஆகிறது இன்னும் குழந்தை இல்லை ஐயா இதற்கு ஏதாவது தீர்வு உண்டா ஐயா
@sumathir979
@sumathir979 2 года назад
ஐயா நிங்கள் சொல்லும் விளக்கம் புரியவில்லை ஐயா ரிஷப லக்னம் குரு 5 l கேது வுடன் இனைவு சுக்கிரன் மீனத்தில் ராகு வுடன் ராகு சுக்கிரன் 27டிகிரி இதற்கு எப்படி பதில்எடுப்பது ஐயா தயுவு செய்து பதில் தாருங்கள் ஐயா
@annadurai1916
@annadurai1916 2 года назад
வணக்கம் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை 🙏
@thandayuthapanik7931
@thandayuthapanik7931 2 года назад
குருஜி வக்கிரக குரு வக்கிரக சுக்கிர பார்வை பலம் எந்த பலனைத்தரும்.
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 2 года назад
வாழ்த்துக்கள்
@kalaivanip6880
@kalaivanip6880 Год назад
Unmai guruji
@manikandanmuthusamy7161
@manikandanmuthusamy7161 Год назад
குரு சுக்கிரன் நவாம்சத்தில் சேர்தாலூம் இந்த விதி பொருந்துமா
@prajeetkumar3966
@prajeetkumar3966 2 года назад
குருவே 🙏வணக்கம் நன்றி குருவே🙏
@kiruthikaharisidh3902
@kiruthikaharisidh3902 2 года назад
Sariyana unmai guruve
@RajRaj-fl3tp
@RajRaj-fl3tp 2 года назад
மேஷ லக்னம் 11ல் குரு செவ்வாய்2டிகிரி இணைவு 7ல் சுக்கிரன்ஆச்சு3டிகிரி குருவின் பார்வை கொண்ட சுக்கிரன் சம்பந்தப்பட்ட துறையில் வேலை இல்லை செவ்வாய்யின் கட்டுமான தொழில் (தினகூலி வேலை) செய்கிறேன் அதிக சுமத்தும் சுக்கிரன் தானே சுக்கிரன் துறையில் நான் இல்லை எப்படி என்று விளக்கவும் ஐயா பிறந்த நாள் 24:12:1986நேரம்மத்தியம்2:40பிறந்தாஇடம் சித்தூர்
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
குருவுடன் 2° ல் இணைந்து, அம்சத்தில் சுக்கிரன் வீட்டில் இருக்கும் செவ்வாய் தான் அதிக சுபத்துவம். சேர்க்கை தான் முதல்நிலை சுபத்துவம் என்று குருஜி இந்தப் பதிவில் தெளிவாக கூறியுள்ளார். நீங்கள் தினக்கூலியாக இருக்க காரணம் சனி 8ல் இருந்து 10 ஐ பார்த்து பரிவர்த்தனை பெறுவதும் செவ்வாய் லக்னத்தை விட 8மிடத்தோடு அதிக தொடர்பு கொள்வதும் ஆகும். தினக்கூலி என்றாலும் இஞ்சினியர் க்கு நிகரான கொத்தனார் ஆக தான் இருப்பீர்கள்.
@raj-rj4ey
@raj-rj4ey 2 года назад
வணக்கம், குரு தாங்கள் சொல்வது உண்மை
@saravanakumarv2345
@saravanakumarv2345 2 года назад
Viruchagam Guru 4° ragu 17°in dhulam sukran 8° in dhulam. Dhulam laknam Laknam subadhuvama irukka Illa pavadhuvama irukka guru (My question is subar pavar serkai la pavagam enna agum Subadhuvama pavadhumaguma )
@srinivasanr4502
@srinivasanr4502 2 года назад
மிக்க நன்றி ஐயா🙏🏼
@eswaramoorthi1472
@eswaramoorthi1472 2 года назад
Vanakkam guru ji
@cheranbalu
@cheranbalu 2 года назад
ஜயா வாழ்த்துக்கள்
@adyaroffice9633
@adyaroffice9633 Год назад
ராசி, லக்னமாக வந்தால்
@kavithashanmugam9493
@kavithashanmugam9493 2 года назад
வணக்கம் குருவே 🙏🙏🙏😊😊....
@uththamanuththaman1934
@uththamanuththaman1934 2 года назад
Thulam lagnam risabam guru suran
@sambasivamdhanabalan1946
@sambasivamdhanabalan1946 2 года назад
குருஜி...தங்களது 40 வருட அனுபவ Essance...எங்களக்கு அருமையான ஜூஸாக வழங்கியமைக்கு நன்றிகள் பல குருஜி
@ayyapanayyyapan1517
@ayyapanayyyapan1517 2 года назад
வணக்கம் ஐயா
@sakthivelsakthivel8966
@sakthivelsakthivel8966 2 года назад
வணக்கம் குருஜி சந்திரன் தான் நின்ற ராசியில் முதல் நட்சத்திரத்தில் இருந்தால் அதன் ஒளி ஆறு மற்றும் ஏழாம் இடங்களில் அதிகமாக இருக்கும் அல்லவா கடைசி நட்சத்திரத்தில் இருந்தால் 7 மற்றும் 8-ம் இடங்களில் அதிகம் ஒளி இருக்கும் அல்லவா விளக்கம் கூறவும் நன்றி
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
Yes
@Vilaiyaattu_jothida_vithagan
@Vilaiyaattu_jothida_vithagan 2 года назад
எனக்கு நீங்கள் சொல்வது எதிர்மறையாக உள்ளது.27 வயதில் திருமணம்.இரண்டு குழந்தைகள்.31 .12.1973 10.40 coimbatore
@amarnathastro
@amarnathastro Год назад
தங்களுக்கு குழந்தை பாக்கியம் 5வது அதிபதி சந்திரன் மூலம் கிடைத்தது...குரு உங்களுக்கு 11இல் நீச்ச மாக் இருந்தாலும் அந்த லக்கின அதிபதி குரு தசா தங்களுக்கு 7 வயதிலேயே முடிந்த தால் குழந்தை பாக்கியம் 5வது அதிபதி சந்திரன் மூலம் கிடைத்தது..வாழ்க வளமுடன் அமர்நாத் ஆஸ்ட்ரோ 🌹🌹🌹
@amarnathastro
@amarnathastro Год назад
@@eniyathirumalai4966 தங்களுக்கு மேஷ லக்னம் மேஷ ராசி , சந்திர மங்கள யோகம் செவ்வாய் சந்திரன் நேரடி பார்வை, வெளி நாடு செல்லும் யோகம் உண்டு, திருமணம் பந்தம் சிறப்பு கவலை வேண்டாம் குரு சொந்த வீட்டில் உச்ச சுக்கிரன் உடன் இணைந்து சிறப்பாக உள்ளது. மேலும் தங்களுக்கு குரு தசா 40 வயதிலும் சுக்கிரன் தசா 99 வயதிலும் வருவதால் ஏன் உங்களுக்கு வீண் கவலை..மொத்தத்தில் சிறப்பான ஜாதகம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹
@ajaykumarastrologyaruppuko1268
@ajaykumarastrologyaruppuko1268 2 года назад
வணக்கம் குருஜி ஐய்யா
@sureshbabu5144
@sureshbabu5144 2 года назад
வணக்கம் ஐயா.எனது பெயர் சுரேஷ்பாபு 05:04:1995 காலை 07.45 மணிக்கு தூத்துக்குடியில் பிறந்தேன் எனக்கு அரசு வேலை எப்போது கிடைக்கும் எந்த துறையில் முயற்சி செய்யலாம்
@pthirumalainambipthirumala7786
@pthirumalainambipthirumala7786 2 года назад
Guruji vanakam thankyou 🙏🙏🙏
@saranselvamnamonamo2024
@saranselvamnamonamo2024 2 года назад
16.12.86 11.05Pm புதுகை அரசு வேலை எப்போது சார் கிடைக்கும் தயவு செய்து சொல்லுங்க
@babu701
@babu701 2 года назад
31.02.2067ல் கிடைக்கும்
@saranselvamnamonamo2024
@saranselvamnamonamo2024 2 года назад
@@babu701 மகிழ்ச்சி
@solutiontoall8232
@solutiontoall8232 2 года назад
Daily aadhitya hrudhayam sollunga suryan munnadi adhigalai.u will feel good
@sriarulmurugan2592
@sriarulmurugan2592 2 года назад
Thank you guruji
@somethingtomankind8887
@somethingtomankind8887 2 года назад
16.08.1992 2.30Am சேலம் பிறந்த இடம் எப்போது திருமணம் நடக்கும் ,குரு சுக்கிர இனைவு எனக்கும் உள்ளது,ஐய்யா
@solutiontoall8232
@solutiontoall8232 2 года назад
Me also same date 12 pm guru sukran in simmam 11th place
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
8° வித்தியாசம் இருக்கிறது, குரு வலிமை, எனவே குழந்தை பாக்கியம் உண்டு. 2025 ஏப்ரல்-ஜூன் மாதத்திற்குள் திருமணம் நடக்கும். ஆசிரியர்/வங்கி/நிதி/கணினி சம்பந்தமான துறைகளில் இருக்கிறீர்களா?
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
@@solutiontoall8232 2026க்கு பிறகு திருமணம் நடக்கும். மெக்கானிக்கல் இன்ஜினியரா?
@solutiontoall8232
@solutiontoall8232 2 года назад
@@nagarajans3729 AERONAUTICAL ENGINEERING. But working in it field. Thanks for ur info
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
@@solutiontoall8232 ஏரோநாட்டிக்கலும் சனியின் கல்வி தான். கும்பம் அதிக சுபத்துவம் என்பதால் ஏரோநாட்டிக்கல்.
@subbulakshmi5139
@subbulakshmi5139 2 года назад
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@kannansamikannu5413
@kannansamikannu5413 2 года назад
குருவே சரணம்......
@manikandanmuthusamy7161
@manikandanmuthusamy7161 Год назад
குரு சுக்கிரன் நவாம்சத்தில் சேர்தாலூம் இந்த விதி பொருந்துமா?
@murugesanchennai2360
@murugesanchennai2360 2 года назад
குருவேசரணம்
@antonyarumuganainar7786
@antonyarumuganainar7786 2 года назад
வணக்கம் குருஜி, கும்பத்தில் குரு,சுக்ரன் இணைவு 10ம் இட கடக செவ்வாய் பார்வை.விதிவலக்கு உண்டா.
@Priya-ce5pt
@Priya-ce5pt 2 года назад
Sir, in my horoscope both sukkiran and guru are powerful. I have good kids, but have not experienced sexual satisfaction not even once in my life. Guru sukkiran parivarthanai kaaranama ? 02/11/81, 9:30 am, chennai. Also will share market work out for me.
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
It's due to sukran placed in lagnam sister. Your husband i.e. bhudhan is affected by sani, so he is not to the level to satisfy you. Your desires are more than what he gives. Sevvai 12th house lord, and next Rahu in 8th house, currently 7.5 sani, it all says you will lose if you invest. 12th house and 12th lord are not in good position. Better avoid such things.
@Vinith.badboy
@Vinith.badboy 2 года назад
@@nagarajans3729 bro enakkum irukku.. 28 /04/1998. 9.35 PM metturdam .. enakku Eppudi irukku.. 😭😭😭😭😭😭
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
@@Vinith.badboy சுக்கிரன் குரு வேறு வேறு ராசியில் இருக்கிறார்கள், இருந்தாலும் சுக்கிரன் புதனை வலிமைபடுத்தி தான் வலு இல்லாமல் இருப்பது குறைதான், ஆனால் அது தாம்பத்திய வாழ்க்கைக்கு போதுமான அளவு வேலை செய்யும்.
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
@@Vinith.badboy உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி, சனி மற்றும் புதன் நீச்ச பங்க ராஜயோக அமைப்பில் இருக்கிறார்‌கள், குருவும் கேதுவுடன் சேர்ந்து கேள யோகத்தில் இருக்கிறார். அடுத்து வரும் தசைகள் குரு சனி புதன் வலுவாக உள்ளது. லக்னாதிபதி வலு இல்லாமல் 6ல் இருப்பதால் அதிர்ஷ்டம் 100% வேலை செய்யாமல் 50% வேலை செய்தால் கூட போதும். சிம்ம ராகு குருவின் பார்வையில், தசை நடத்துகிறார், பெரிய அளவு கெடுதல் எதுவும் இல்லை. நன்றாக இருப்பீர்கள். அப்பா இருக்கிறாரா?
@nagarajans3729
@nagarajans3729 2 года назад
@@Vinith.badboy 2027 ல் இருந்து நீங்களே வேண்டாம் என்றாலும் அனைத்து வசதி வாய்ப்புகளும் உங்கள் மனைவி மூலம் பெறப் போகிறீர்கள். கை கால் கண் இல்லாதவர்கள் கூட நம்பிக்கையுடன் போராடுகிறார்கள். மார்ச் மாதம் நடக்க இருக்கும் ராகு கேது பெயர்ச்சி முதல் நீங்கள் எதிர்பார்ப்பது போல் நடக்கும். ராசி லக்னத்தில் இருக்கும் ராகு கேது இப்படி குழப்புவது இயல்பு, துர்க்கை வழிபாடு செய்க. ஒரு மாதம் பிறகு எல்லாம் நன்மையாக இருக்கும். Think positive thambi. Nee dha parents ku support ah irukanum, indha madhiri time la. Best wishes thambi.
@SuryaSurya-hk3lm
@SuryaSurya-hk3lm 2 года назад
குருஜி வணக்கம் 🙏
@akjayaganesh5637
@akjayaganesh5637 2 года назад
Sukkiran viruchukathula samamm guru nattpu
@Manijkoi
@Manijkoi Год назад
Yes
@saibaba172
@saibaba172 2 года назад
🔥👍
@sivanponmalarsivanponmalar6244
@sivanponmalarsivanponmalar6244 2 года назад
காதல் திருமணம் வீடியோ லைவ் பண்ணுங்க குருஜி
@m.gmuthuvell6334
@m.gmuthuvell6334 2 года назад
Vanakam guruji
@manikandanm4514
@manikandanm4514 2 года назад
Lawer endrale fraud ah? Sir
@krishnankrishnan3768
@krishnankrishnan3768 2 года назад
குரு.சுக்கிரன் ஒரே டிகிரியில்.ராகுவின்சாரத்தில் கிரகணம் ஆகியிருந்தால் எப்படி பலன் எடுப்பது ஐயா
@suganthanify
@suganthanify 2 года назад
September 1994?
@karthihacivil1983
@karthihacivil1983 2 года назад
Nov 1994
@ethurajbabu1343
@ethurajbabu1343 2 года назад
15:20இந்த இடத்தில் 2020ல் பிறந்த பொண்ணு வக்கீலுக்கு படிக்குதுனு சொல்றீங்க எப்படி சாத்தியம்.
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Год назад
👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉🎉👍🙏🙏🙏
@sudhagarb7926
@sudhagarb7926 2 года назад
👌👌👌👌👌👌👌
@dharmandharman8497
@dharmandharman8497 2 года назад
🙏🙏🙏🙏🙏
@kreb6083
@kreb6083 2 года назад
🙏🏽
@umapathijansow7712
@umapathijansow7712 2 года назад
Thank you sir
@jaisankar3684
@jaisankar3684 2 года назад
🙏🙏🙏🙏🙏
Далее
Grand Final | IEM RIO 2024 | BO5 | КРNВОЙ ЭФИР
6:35:24