Тёмный

(18/11/2018) Rajapattai | Exclusive Interview with Nambi Narayanan | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 708 тыс.
50% 1

(18/11/2018) Rajapattai | Exclusive Interview with Nambi Narayanan | Thanthi TV

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@guru7149
@guru7149 2 года назад
ராக்கெட்ரி படம் வந்த பின்பு இந்த போட்டியை பார்ப்பவர்கள் யார் யார் 👍
@baradhanselvam1185
@baradhanselvam1185 2 года назад
நான் போட்டியை பார்க்கவில்லை பேட்டியை பார்க்க வந்தேன்.
@akurinjiashok8471
@akurinjiashok8471 2 года назад
நான் பார்க்கிறேன் மிகவும் வருத்தமாக இருந்தது.
@boobu1785
@boobu1785 2 года назад
It's me
@santhanamboys7149
@santhanamboys7149 2 года назад
நான் தற்போது இவர் பற்றி தெரிந்தது இது படம் இல்லை மா மனிதன் சரித்திரம்
@nkcjo
@nkcjo 2 года назад
பேட்டி
@ganeshs4282
@ganeshs4282 3 года назад
யாரெல்லாம் Rocketry ட்ரெய்லர் பாத்துட்டு இங்க வந்தீங்களோ அவங்கள்லாம் ஒரு லைக் போடுங்க பார்ப்போம்.
@mechanicalrk
@mechanicalrk 2 года назад
Ama pa. Innaiku than pathen. Mathavan padam
@timepass6322
@timepass6322 2 года назад
Padamey pathachu first show..😢😢 but trivandrum mari avaru irundha edathila 1 show matumdhan potrukanga😢
@gunavasanthan5346
@gunavasanthan5346 2 года назад
😊
@Pandiyarajan.123
@Pandiyarajan.123 2 года назад
Om.siva
@mugunthamoorthy
@mugunthamoorthy 2 года назад
What a useless press and media's we have, only few media's like thanthi TV working for nation, all other are dead fishes, We should lear the sprit from Nambi sir, the reason behind his sufferings is to teach the generation the truth of life and importance of sprit. We must wake up on knowing his history.
@rajangamperiyasamy6494
@rajangamperiyasamy6494 2 года назад
இந்த படத்தை பார்த்தவுடன் இந்த படைப்பினை கொடுத்த மாதவன் சாருக்கு வணங்குகிறேன் நம்பிநாரையனன் ஐயா வை இரு கை கொண்டு
@chinchan8289
@chinchan8289 2 года назад
அய்யா அப்துல்கலாம் அவர்களையும் மிஞ்சி நிற்க வேண்டிய மனிதர் இவர் பல சூழ்ச்சி மனிதர்களால் இன்று யாருக்கும் தெரியாமல் போய் விட்டார்..
@qatarqatar5406
@qatarqatar5406 5 лет назад
NAMBI SIR. SORRY SIR . FOOLISH KERALA POLITICIAN REVANCH U... GOD WITH U...
@umaganesh8304
@umaganesh8304 5 лет назад
என் கண்களில் கண்ணீர் வந்தது. பெருமாள் தான் இதற்கு கூலி கொடுக்க வேண்டும் ,இதை செய்த பாவிகளுக்கு. I respect you.
@senthilnathanganapathy2585
@senthilnathanganapathy2585 4 года назад
ஐயா, நம்பி சார், உங்கள் சங்கடங்களை கேட்கும்போது, உங்கள் புத்தகம் படித்தபோதும், தற்போதும் மிகவும் மனம்அழுகிறது. மாதக்கணக்கில் எணணிஎண்ணி கவலைகொள்கிறது. துன்பபடுகிறது. சாதாரண எனக்கே இந்நிலையென்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். கடவுளே தண்டிக்க கடமைபட்டவர். நீவிர் வாழ்க நின் குலம் வாழ்க
@UmaDevi-wt2du
@UmaDevi-wt2du 2 года назад
Very very sorry to hear nambi narayanan sir,s real story thank you madavan for your great service
@krishnaraj463
@krishnaraj463 5 лет назад
ஐயா, உங்கள் தேசபக்திக்கும் ,தியாகத்தையும் நினைத்து பெருமை கொள்கிறேன் உங்களுக்கு நடந்த கொடுமையை நினைத்து வெட்கம் அடைகிறேன்
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 года назад
👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 года назад
நான் எப்போதும் இவரை நினைத்து மிகவும் வருந்தியது உண்டு அரசாங்கம் இவருக்கு குடியரசு தலைவர் போன்ற பெரிய பதவியை தரவேண்டும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்
@சுவேதாConstructionworks
ஐயா உங்களைப் போல் ஒருவர் திருநெல்வேலியில் பிறந்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்........
@ushakumarp9429
@ushakumarp9429 3 года назад
Avar Nagercoil Bro 😂
@vasanthpooter
@vasanthpooter 3 года назад
@@ushakumarp9429 nala paar paa avaru triunelveli tha
@ushakumarp9429
@ushakumarp9429 3 года назад
@RAKHUL RAJUMOHAN Bro Check His Birthplace In Google
@sureshmurugesan3540
@sureshmurugesan3540 3 года назад
@@ushakumarp9429 He himself has told he is from Ervadi Tirunelveli Please see the Interview again
@sureshmurugesan3540
@sureshmurugesan3540 3 года назад
@@ushakumarp9429 Google is always Night Bro.. He is from Ervadi Tiruneveli that was his first answer and his Mother also from Kalakad Tiruneveli
@mrasrameshg7
@mrasrameshg7 4 года назад
இழக்க வேண்டியதற்க்கு எதுவும் இல்லை என்று சொல்லும் போது அழுகை வந்துவிட்டது.
@rajouc3737
@rajouc3737 5 лет назад
முட்டாள்கள் நாட்டை ஆண்டால் இப்படித்தான் இருக்கும் நீங்கள் பெரிய மனிதர் வாழ்துகள்
@hemanthkumar-tu5yz
@hemanthkumar-tu5yz 3 года назад
Ji muttal ila ji... Ivalo periya screening pani irukanga na avanga epadi muttal avanga... "Kariyavaadhigal" and "suiyanalavadhigal" al aandaal ipadi dhan aavum nu solalama?
@sathishj.r.1968
@sathishj.r.1968 2 года назад
America vim sathi thitham
@gopalgopal8185
@gopalgopal8185 2 года назад
@@hemanthkumar-tu5yz காங்கிரஸ்
@hrk4475
@hrk4475 2 года назад
பல நாடுகளை ஆண்டதும் ஆளுவதும் முட்டாள்களே. அந்த நாட்டு மக்களிலும் பலர் அப்படியே!
@Ravinadar276
@Ravinadar276 2 года назад
@@gopalgopal8185 yentha naaya iruntha yenna oruthan nallathu seiya nenacha ipdiya paanurathu naara payaluva
@suns1708
@suns1708 5 лет назад
பிரிவினை பேசி பேசி இந்த நாட்டை சுடுகாடு ஆகிவிட்டார்கள்.. உங்களில் ஏழப்பு இந்த தேசத்தின் இழப்பு
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 2 года назад
இந்தியாவின் தங்கமகன் நம் தமிழர் திரு நம்பி நாராயணன் அவர்கள் , அவருடைய இனி வாழ்நாள் முழுவதும் அமைதியையும் நல்ல உடல் ஆரோக்யத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருள மனதார வேண்டுவோம் . உண்மை வெல்லும் , நன்றி
@rajendranrengaramanujam4890
@rajendranrengaramanujam4890 2 года назад
தமிழர்களுக்குஉங்களால்பெருமை
@aadhithyasridharan1516
@aadhithyasridharan1516 5 лет назад
I literally cried........a person wasted his scientific carrer for 24 years and shame on India for the false case and wrongly treating such great scientists....
@naliguru
@naliguru 4 года назад
We can't let anyone tried to put down Tamilian talent.🙏🙏 Heart breaking to hear of the false charges and wasted his time to ACHIEVE the goals and dreams. 🙄🙄💔💔💔💔💔😭😥😥😥😥
@हरिःव्योम
@हरिःव्योम 2 года назад
everytime .. I knew this was the false case, right from the moment I heard him being arrested. there are specific forums I have opinionated.. it's available. let's leave it at that, and seriously focus on his advices for our politicians
@anushav272
@anushav272 2 года назад
@@naliguru namakku edhiri name thaan
@naliguru
@naliguru 2 года назад
@@anushav272 We are not enemy for us few EDAPAN'S for black money support the wrong is right and created story Thamilan's enemy is THAMILAN.
@mahendrankMahe-gl4uw
@mahendrankMahe-gl4uw 2 года назад
I am having one doubt. As a colleague and as president, do kalam helped him? If not why?
@dolbinraj3534
@dolbinraj3534 2 года назад
தன் நாட்டு மக்களின் திறமையை மதிக்காத எந்த நாடும் வல்லரசு ஆனதாக வரலாறு இல்லை அய்யா ♥️உங்கள் மொழி 🙏
@muppidathi8508
@muppidathi8508 5 лет назад
பொக்கிஷமாக இருக்க வேண்டிய மனிதரை இழந்துவிட்டோம்
@Vishnu1993ms
@Vishnu1993ms 5 лет назад
எந்த ஒரு இந்தியன் கும் இதை போல் நடக்க கூடாது 😭
@kumarprasath8871
@kumarprasath8871 2 года назад
ரத்த சரித்திரம் ஐயா உங்கள் சரித்திரம் ஒரு மனிதனின் புகழை இயற்கை தடுக்க முடியாது✋⛔️🚫 என்றும் வாழும் உங்கள் புகழ் இவ்வுலகில் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 5 лет назад
முதலில் இவர் பிராமணர் என்று நினைத்து பலர் பல்வேறு கருத்துகளை சொல்லுகின்றனர்.இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.தெய்வபக்தி நிறைந்த துணிச்சலான திருநெல்வேலி தமிழர்.அதனால்தான் இந்திய அரசாங்கத்தையே எதிர்த்து போராடி ஜெயித்தார்
@suganya.m750
@suganya.m750 5 лет назад
Ratnam Shanmugaratnam r
@sundaresanish
@sundaresanish 5 лет назад
Should be proud of R Madhavan for Honouring such a legend like Nambi Narayanan
@clienttrail5266
@clienttrail5266 3 года назад
I just saw R Madhavan will make his life movie today 4/4/2021..how did you know 2 years ago?!...bcoz you have commented 2 years back!
@clienttrail5266
@clienttrail5266 3 года назад
@Jack starter well i see!
@MilesToGo78
@MilesToGo78 3 года назад
That guy Madhavan who took miniature rocket to Thirupathi. Superstitious fellow in a scientific organization
@vadivellupechai5959
@vadivellupechai5959 3 года назад
நீங்கள் விடுதலை ஆனது பெரு மகிழ்வு ஐயா ..உங்களை திட்டமிட்டு மாட்டிவிட்டவர்கள் அந்த வேதனையை கடுமையாக அனுபவிப்பார்கள் ஐயா .
@sajjanj
@sajjanj 3 года назад
We should first be ashamed cuz some of these corrupt police officers made this wonderful human being go thru all this BS! Hats off to this gentleman for staying strong. Jai Hind!
@nethajig2175
@nethajig2175 5 лет назад
திரு. நம்பி நாராயணன் ஐயா உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் மக்கள் பொதுநல சங்கம் நேதாஜி.கோ
@arulalagan8702
@arulalagan8702 5 лет назад
This Episode Is Real RAJAPAATTAI.... Real HERO... No Words To Describe.... Want To Say 1 Thing Thank U Sir...
@Aravindarts
@Aravindarts 2 года назад
Thank you R.Madhavan for taking serious effort to bring his life struggle as a movie. Your effort would definitely help this legend get immense support from people all over the world. I am one of those people did not even know anything about him. Now, I learned a lot about him. Thank you again. God bless Nambie Narayanan Sir. Hats off to you.
@suresh-hd7qv
@suresh-hd7qv 5 лет назад
திரு. நம்பி நாராயணன் ஐய்யா அவர்களின் கடந்து வந்த பாதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.😥😢😥😢
@geetharajan9430
@geetharajan9430 2 года назад
Romba kodumai Kadavul yenge?
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 года назад
இறைவன் இருக்கிறார், அதை நம்பி நாராயணன் இருந்திருக்கிறார் 🙏🙏🙏🙏 காரணம் விதி வலியது 🙏🙏
@Tchandra2342
@Tchandra2342 2 года назад
Very true
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 года назад
நம்பி சாரை பார்த்தாலே நான் இந்தியனாக இருப்பதற்கு அவமான பட வைக்கிறது.‌எப்பேர்‌ப் பட்ட மனிதரை எவ்வளவு மோசமாக நடத்தியிருக்கிறோம்?
@madhumvs2695
@madhumvs2695 2 года назад
இவருக்கு நடந்த கொடுமை மிகவும் வேதனையாக இருக்கிறது 😭😭😭
@kamalm561
@kamalm561 5 лет назад
திரு. நம்பி நாராயணன் ஐய்யா neega gethu sir athum tirunelveli innum gethu sir
@SrikanthTamil
@SrikanthTamil 2 года назад
rocketry அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது போன்ற படங்கள் மேலும் வர வேண்டும் ....♥
@accountaccounted6108
@accountaccounted6108 5 лет назад
39:06 Request by Dr.Nambi Naaraayanan which is a slipper shot for these Politicians and Poraalis who know nothing about science but play with people's emotion and doing politics on that..Sudalai Simon Thirumurugan Gandhi Congress communist vaiko thirumavalavan ellaarum saavalaam..Oru scientist ah ipdi request panni kekka vechathuku.. Hope this scenario will change soon and people should realise that they are being led to a wrong path..The destruction path
@anandabaskar3373
@anandabaskar3373 5 лет назад
ஏன் இப்போது பாஜக கிளரக்கூடாது. மேலும் அவரைப்பற்றிய கருத்துக்கள் பலர் அறியச்செய்தீர்கள். மேலும் அறிய ஆவலாக உள்ளேன். ஏன் உடன் பணிசெய்தவர்கள் ஏன் இதைப்பற்றி கிளர்ச்சியடையச் செய்யவில்லை.
@cryptoworld6737
@cryptoworld6737 5 лет назад
இந்த சதியில் முக்கிய பங்கு அமெரிக்க உளவு பிரிவுக்கு உண்டு என்று நினைக்கிறேன்
@Ravinadar276
@Ravinadar276 2 года назад
@Ulta songs mamu padam paakum pothu athu than thonuthu yen na problem vantha piragu abdhul Kalam name kooda use pannala
@akilar5135
@akilar5135 2 года назад
Why Kalam ji didn't help nambi sir in tough situation
@senthamil957
@senthamil957 2 года назад
நம்பி நாராயணண் ஐயா அவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் ,ஐயா வுக்கு வாழ்த்துக்கள்....
@vellaivellaisamy9555
@vellaivellaisamy9555 5 лет назад
தமிழன் இல்லையென்றால் isro கிடையாது
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq 3 года назад
அய்யா அவர்கள் தலைசிறந்த விஞ்ஞானி உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கு அய்யாவின் விடாமுயற்சி ஒரு உதாரணம்
@nagendrakumarshanmugam8674
@nagendrakumarshanmugam8674 3 года назад
இவருக்கு வந்த நிலை வேறுயாருக்காவது வந்திருந்தால் நிச்சயம் தெய்வ நம்பிக்கை காணாமல் போயிருக்கும்.ஆட்சியாளரைத் திருப்தி செய்ய காவல்துறை முனையும் போது நேர்மையாளர்கள் கதி!!!!!
@inshallah7223
@inshallah7223 5 лет назад
India la porandadudan sir unga thappu😫😫
@Naveen50000
@Naveen50000 5 лет назад
He should have chosen USA.
@AR-dq9hu
@AR-dq9hu 2 года назад
Correct..
@SubhashTiptur
@SubhashTiptur 2 года назад
It's not fault to born in India. It's a fault of people to voted congress
@velayudhammadhusoodhanan5190
@velayudhammadhusoodhanan5190 5 лет назад
ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை நீங்கள் ஒரு மளையாலி என்றே நினைத்துருந்தேன்!
@m.mariappan8663
@m.mariappan8663 4 года назад
Malaylee also original Tamilan. Since malayalam language born 500 years ago & it is mix of Sentamil and sanskrit.sanskrit is mix of many language of European origin. So,Original Tamil means Tamil Nadu and Kerala
@வேல்-ம7வ
@வேல்-ம7வ 4 года назад
அவர் எங்கள் சேனைத்தலைவர் சமுகம்
@murugaprabhu5879
@murugaprabhu5879 3 года назад
Me too
@sanjithas9674
@sanjithas9674 3 года назад
@@வேல்-ம7வ ingeyum jaathiya
@sarathisarathi2200
@sarathisarathi2200 3 года назад
டேய் எப்பா ஜாதி மதம் இனம் இத வச்சி என்னடா இப்படி பண்றீங்க அவரு Indian da
@krishnakumar-gy6tw
@krishnakumar-gy6tw 5 лет назад
The reason I hate Congress
@mbs3107
@mbs3107 5 лет назад
Salute to Nambi Sir. I am proud of you. Madurai TCE alumni should be proud of having him . During my days in TCE 1976-1981 , Professor Dr MV Ramamurthi told about Mr. Nambi. Civil, Mechanical and Electrical Engineering courses were taught till 1970s. Thinking about rockets in those days is hilarious. No google , no internet . No mobile phone. Just imagine about research methodology. Literature collection for research is a mountainous task . ....
@bamabama339
@bamabama339 5 лет назад
Iam proud he was my husband's senior in Thiagaraja engg college.
@pranithascorner8042
@pranithascorner8042 5 лет назад
Proud that I live in Mr. Nambi Narayanan 🇮🇳' s era 👍🙂...... Proud to listen to his golden phrases...... My dad too ,was an alumni of TC ,MDU.... but English dept....
@pranithascorner8042
@pranithascorner8042 5 лет назад
Mr.Balasubramanian....true words...... good to know this info.....
@anbu7406
@anbu7406 5 лет назад
Ivalo days engha ponigha
@marimathivanan6874
@marimathivanan6874 2 года назад
Very proud of you sir, iam also TCE Alumini 79-84 batch.
@shu819
@shu819 5 лет назад
தந்தி டிவி இந்த மாதிரி அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள் கார்ப்பரேட் கவும் களவாணி அரசியல்வாதிகளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யாதீர்கள்
@pandiaraj1989
@pandiaraj1989 5 лет назад
ஐயா நம்பி நாரயணன் அவர்கள் Dr. அப்துல்கலாமுக்கு நிகர் most Welcome Mr. நம்பி நாரயணன் Jai hind
@kushalkumar8031
@kushalkumar8031 5 лет назад
ஆழ்மனதின் வலி.
@adityann8449
@adityann8449 5 лет назад
one of the best Interview...Nambi Narayanan sir.. ur great.. Royal Salute to You
@priyadharshinitamilarasan5647
@priyadharshinitamilarasan5647 3 года назад
I can't stop crying listening to his story. Madhavan sir, please we look forward to see Rocketry movie.
@1006prem
@1006prem 3 года назад
அரசியல் காரணங்களுக்காக உங்களை வீழ்த்திய காங்கிரஸ் வீழும், வீழ்ந்து கொண்டே இருக்கிறது😥😥😥 CONGRESS MUKTH BHARAT💯💯💯👍🇮🇳🇮🇳
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 3 года назад
உண்மையில் இந்த கேஸ் ஷட்ச்மெண்ட் வரும் வரை ஒரு தமிழன் மிகப்பெரும் விஞ்ஞானி இருக்காருங்கிறதே தெரியாமல் தான் இருந்திருக்கிறோம் படம் வெளில வரட்டும் சார் நீங்கதான் ரியல் ஹீரோ...
@RamMuthiah
@RamMuthiah 5 лет назад
ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் இவரைப் பற்றி கேள்விப்பட்டேன், என்னைப் போல் பலர் இருக்கக்கூடும். இன்னும் தெரியாதவர்களும் இருக்கக்கூடும். இப்பேற்பட்ட விஞ்ஞானி ஒரு தலை முறைக்கே தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதே பெரிய அவலம். மனது மிகவும் வலிக்கிறது. விஞ்ஞானிகளை கௌரவிக்கா விட்டாலும் பரவாயில்லை துரோகி பட்டம் காட்டாமல் இருந்தாலே இந்த நாடு உருப்படும். இவ்வளவுக்கு பிறகும் எவ்வளவு தண்மையாக யார் மீதும் வெறுப்பை உமிழாமல் பேசுகிறார் - அவருடைய நேர்மையும் உறுதியும் மெய் சிலிர்க்க வைக்கிறது. தலை வணங்குகிறோம் குருவே.
@sridattanpethanaraj4650
@sridattanpethanaraj4650 2 года назад
ஐயா உங்களை தலை வணங்குகிறேன் நான்
@mohamedismail3249
@mohamedismail3249 2 года назад
நம்பி நாராயணன் தமிழரா. நான் மலையாளி என்று நினைத்திருந்தேன். I am very proud to be தமிழன்.
@venkatlax
@venkatlax 5 лет назад
Fluent Tamil speaking scientist, gone through a hell in his life, yet very polite . Hats Off to You Sir.
@girirajrdx7277
@girirajrdx7277 2 года назад
Atha tamil naadu tu soltaangala
@vishwa2135
@vishwa2135 2 года назад
He is a tamilan..
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 2 года назад
@@girirajrdx7277 என்னாடா சொல்ல வாரே?
@venkatlax
@venkatlax 2 года назад
@@vishwa2135 yes, I am aware. Tamils in a sceintific community speaking tamil fluently is rare
@radhakrishnansingaram3568
@radhakrishnansingaram3568 2 года назад
Iyya ungaluku thalai vanakukiren
@mageshy6626
@mageshy6626 3 года назад
Trailer pathudu vanthen👍
@gowtham7838
@gowtham7838 3 года назад
Naanum thaan 🤗
@vetriselvan7861
@vetriselvan7861 2 года назад
Really Hats off to you sir!! Yesterday I watched Rocktery movie, your story is very painful we can't imagine how you're struggling to achieve... So sorry to say in behalf of our people.. You're the Gem of person to help India to improve.. please help to out nation youths to activate their knowledge in good way.. Jai Hind!!
@arundeep1093
@arundeep1093 5 лет назад
ஐயா அவர்கள் தியாகத்துக்கு வருத்தமும் இவரை இப்படி நடத்திய ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்களே என வேதனையும் உண்டாகிறது..
@senthilalagan8719
@senthilalagan8719 2 года назад
இந்த மனிதர் தவறு செய்து இருக்க வாய்ப்பில்லை என்று பிரச்சனையின் தொடக்கத்திலேயே என்ன உள் உணர்வு எனக்கு தோன்றியது இன்று அது தான் உண்மை என்றானது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@yaarusaamiivan20
@yaarusaamiivan20 2 года назад
ஐயா உங்கள் புகைப்படத்தை என் வீட்டில் வைத்து வணங்க போகிறேன் என் குழந்தைக்கு உங்கள் வரலாற்றை சொல்ல போகிறேன் நன்றி ஐயா
@gajabalaji
@gajabalaji 4 года назад
This is why talented people are running away from this country. I feel really sad for Mr. Nambi and more sad for other five people who were unable to fight this. Fighting a court war could be really costly.
@bmniac
@bmniac 2 года назад
If we elect crooks this is what will happen!
@baranikanth
@baranikanth 5 лет назад
I strongly feel the government should confer 'Padma' award on him to just wipe off a part of the injustice on his personality
@rajinispixel1180
@rajinispixel1180 5 лет назад
Yes he has been awarded Padma bushan in 2019..
@jvbindhu91
@jvbindhu91 3 года назад
Your words came true 🙏
@vicky323ful
@vicky323ful 3 года назад
ஐயா அவர்கள் கலாம் அய்யா அவர்களையும் சேர்த்துக் இஸ்ரோகு அடித்தளமிட்டவர் களில் ஒருவர் என்று கூறுவது மிக்க மகிழ்ச்சி. அவரை ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை....
@umesh9825
@umesh9825 3 года назад
அய்யா வோட வலி அவர் சொல்லும் போது மனது மிக அதிகமாக வலிக்கிறது,அவருக்கு மருந்து இல்லை,
@89jpeace
@89jpeace 5 лет назад
America doesn't want India to be super power in Space Research projects. They definitely know Indians are super talented & genius, so they will definitely make enormous money with missiles & rocket production. America, China & Pakistan didn't want India to grow economically powerful. So, Its possible their hands could be in this framing.
@bmniac
@bmniac 2 года назад
I am convinced that it is our own politicos and the police
@deltasports1155
@deltasports1155 2 года назад
யாரெல்லாம் இந்த காணொளியை Rocketry ட்ரைலரை பார்த்து விட்டு அல்லது ஆர் மாதவன் பேசியதை கேட்டு விட்டு இந்த காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.......
@harini.1933
@harini.1933 5 лет назад
You deserve many recognitions in life.... You will be getting it sir... most underrated person...
@uhtijmai
@uhtijmai 5 лет назад
Genius wasted and bruised by Congress's internal politics 😭
@venkat065
@venkat065 5 лет назад
Excellent interview hari....Many salutations and namaskarams to you sir..... very painful journey you had..... ashamed of our dirty politicians and police brutality......Let God be with you and your family....
@rbala3859
@rbala3859 2 года назад
ஐயா உங்களை கைது செய்த அந்த விருந்தாளிகளுக்கு பிறந்தவர்களுடைய பெயர்களை கூறுங்கள் அந்த தேசத்துரோகிகள் இன்றும் எங்கள் வரிப்பணத்தில் ஓய்வூதியம் பெறுககிறார்களா ?????
@barathiraja958
@barathiraja958 4 года назад
One of the strongest man in current era! you really need a mental health to sustain and fight back!!! hope all your supporters would have gained the confidence on your successful fightback and let this courage spread to all our people!
@abdulthetraveller296
@abdulthetraveller296 2 года назад
ஐயா அவர்கள் எங்கள் ஊர் நெல்லை ஏர்வாடியில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்
@Red.bulldozer3
@Red.bulldozer3 2 года назад
Indian government should investigate the plot behind malicious accusation against nambi narayanan which also delayed india’s space program by 14 years.
@gv9652
@gv9652 2 года назад
நம்பி நாராயணன் அவர்களின் பாதங்களில் தொட்டு வணங்கத்தோன்றுகிறது .
@rtx7590
@rtx7590 5 лет назад
Truth can be delayed but never denied.
@sriramsudha2835
@sriramsudha2835 4 года назад
ஐயா உங்களைப் போல் ஒருவர் இந்தியாவும் தேவை. நாம் அனைவரும் 14 வருடங்கள் தவறவிட்டோம், ராமாயணத்தில் ராமன் 14 வருடம் வனவாசத்திற்கு சென்றது, திரு. நம்பி நாராயணனுக்கான அதே கடை
@balajiiyer142
@balajiiyer142 5 лет назад
He is a tamilan and he has been avenged by Congress and CPIM and Stalin is joining hands with them and he is saying he is the messiah for Tamils also that Simon sebastian amai Kari vayan is silent
@axyz002
@axyz002 5 лет назад
DMK is a rowdism, looting party that world thinks but how suddenly TN started thinking STALIN is messiah! It's the curse
@arunanthony2839
@arunanthony2839 5 лет назад
இதுக்கு எதுக்கு நாயே சீமான சப்புர, அரசியலும் தெரியாது அறிவியலும் தெரியாது ஆனா நாய் மாதிரி குறைக்க தெரியும், உன்னை மாதிரி நாய்களாலதான் ஒட்டுமொத்த பிராமணனனும் விமர்சிக்கப்படுகிறாா்கள்டா பாலாசி ஐயர் நாயே
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 5 лет назад
@@arunanthony2839 ,yaaru naayeinu unn comments paathalai theriuthu
@subbiahsma
@subbiahsma 5 лет назад
Nambi narayan is not iyer.. I know his caste. Also why blame seeman here?? He would support any tamilian irrespective of caste.. Seeman did not have any party when this issue came up. Shut your && and stop blaming seeman for everything
@sammuthu
@sammuthu 5 лет назад
Outsider Shut your a$$
@viswatamilanda2018
@viswatamilanda2018 3 года назад
யாரெல்லாம் trailer பாத்துட்டு வந்திங்க
@viswanathansekar
@viswanathansekar 3 года назад
1
@gopalannarasimhan3187
@gopalannarasimhan3187 3 года назад
Tears rolling down sir. What a great person u r....my salute to ur children also..how u r so humble still and expressing with a soft voice..namaskaram sir to ur great attitude..
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 5 лет назад
நியாயம் என்றைக்கும் வெள்ளும்.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 года назад
ஏன் sir வெல்லும் nu poda கூடாதா?
@anushav272
@anushav272 2 года назад
Tamilan ennikku mozhi arasiyalukku kudukkara mariyaadhaiyai mozhikku kudutthaan
@shridharkrishnaswamy2307
@shridharkrishnaswamy2307 3 года назад
He is such an informed human being , humble scientist 🙏.
@sathyanarayanan7750
@sathyanarayanan7750 5 лет назад
What he says seems to be absolutely true !!!! The culprits have to be taken to task !!! I standby him.. he has typical victim mentality !!! Only Moral supplort can heal his wouds
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 5 лет назад
அய்யா உங்களின் அர்ப்பணிப்பு மிக மிக அர்புதமாணது
@babups9915
@babups9915 5 лет назад
Just tears rolled from my eyes. What we think we are suffering is just nothing in front of this great Mahatma. Salute sir.
@Tamilanimationstories
@Tamilanimationstories 5 лет назад
Give him back his post in ISRO
@naziyakouser2535
@naziyakouser2535 2 года назад
ஐயா உங்களுடைய பொறுமை மற்றும் நிதானம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது இறைவன் உங்களுடன் இருக்கிறான்
@sandhinisathish
@sandhinisathish 2 года назад
Who are came here after rocketry movie
@venkatachalapathyaravamuth3348
நம்பி அவர்களே ஒரு மனிதனாக, இந்தியனாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.... உங்கள் சேவை கல்லூரிகளில் தொடரவேண்டும்....
@umashivakumar8303
@umashivakumar8303 2 года назад
Sssssssssss
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 года назад
👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
@RAHMANKHAN-zz4yw
@RAHMANKHAN-zz4yw 5 лет назад
It’s still hurting my hard.all my respect to you sir.
@itsmycontact
@itsmycontact 5 лет назад
Why no dravidian party leaders, Periyar devotees, are commenting about this genius and a patriot. The congress especially Antony, Sonia, Ahmed Patel in conjunction with Communists sold the country to China foisted false cases on this great Patriot.
@thamizhhaasan9083
@thamizhhaasan9083 3 года назад
No everyone are happy about him & his works ✨❤️
@sivaraamakrishnan5640
@sivaraamakrishnan5640 3 года назад
Aama boss.. itha pathi. .thiruttu pasanga congress pesa matanunga....intha drogathaku...thaan...congress ini..eppovum centre la varamatanga.....
@ashoks5317
@ashoks5317 3 года назад
If DMK Politicians are not Scientist hence they are list least bothered.
@AK-mf9ho
@AK-mf9ho 3 года назад
Because it was the Congress government that screwed his peace and reputation. How do you expect soriyaan devotees to open their mouth against the Italy aunty's party? They are not even opening up about the injustice inflicted on the eelam thamizh people by the DMK Congress alliance. Ramasaamy pera solli arasiyal panravan laam 100 200 amount vaangitu conversion missionaries ku sombu thookara pasanga. Thamizh pattru India pattru oru mannum kidayadhu.
@हरिःव्योम
@हरिःव्योम 2 года назад
@@ashoks5317 tasmac kazhuthaigalukku theriyuma kalpoora vasana?
@Jackgunned
@Jackgunned 5 лет назад
Very touching story. How fate can be so cruel to anyone and how the honest fights against injustice and comes out victorious is very inspiring. God is watching over each and every thing, so the wicked will be dealt with at the appropriate time. My respects to Nambi Sir for being such an inspiration to the next generation.
@suns1708
@suns1708 5 лет назад
அய்யா நீங்கள் இழந்தது மிக பெரிய நிகரில்லதது. நாகர்கோவில் லில் எந்த பள்ளியில் படித்தீர்கள்?
@muralikannan7187
@muralikannan7187 2 года назад
வைராக்கியம், மனதில் உறுதி, இவைகள் தான் உங்களை நிராபராதி என்று பதிலுக்கு வழிவகை செய்தது. தங்களின் தமிழ் உரையாடலை கேட்டு பெருமைப்படுவதில் மிகவும் மகிழ்கிறோம். உங்களின் பேட்டி எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நாட்டை உண்மையாக நேசிக்கும் எவருக்கும் இப்படிப்பட்ட சோதனைகளை சந்திக்க நேரிடும்
@piravar-k3i
@piravar-k3i 2 года назад
உண்மையை நிரூபிக்க உங்கள் குடும்ப பாரம்பரியத்தின் நம்பிக்கையை காப்பாற்ற போராடிய திறமைக்கு உங்கள் தாள் பணிந்து வணங்குகிறோம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நன்றி கடன் பட்டவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 года назад
ரொம்ப அருமை சார் உங்களின் பேட்டி. தமிழ் மகனாக இருப்பதினால் உள்ள சோதனை. கடைசியில் அந்த தமிழ் மகன் வெல்லுவான் என்பதே உண்மை. ஆனால் என் மகனைப் பார்த்து இன்னார் பையன் என்று சொல்லி விடக் கூடாது என்று நீதியை நிலை நாட்டிய ஒரு உண்மையான தகப்பனுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா.
@ramiyarajamohan9930
@ramiyarajamohan9930 5 лет назад
Giving 5 lakh won't do justice for all the turmoil he went through in his life. He must be given a honourable posting either in ISRO or in the government.
@gvaanang
@gvaanang 5 лет назад
50 lakh
@rajinispixel1180
@rajinispixel1180 5 лет назад
He was honored with Padma bhushan award in 2019
@ramasamy8001
@ramasamy8001 5 лет назад
Good job Thanthi TV!! Hope you will shed light to more scientists and researchers and give less importance to Cinema.
@89jpeace
@89jpeace 5 лет назад
Iam very proud of you sir. God bless you and give you good health & longevity. Sad thing is our India missed so many advanced space projects in that 20yrs.
@SURESHBAABU27
@SURESHBAABU27 3 года назад
போலீஸ் ஜாதி யினர் வெட்சித் தலை குனிய வேண்டும். பணத்திற்கு பிணம் தின்னும் உமது பாவத்தை உமது சந்ததி யினரே அதிகம் சுமப்பர்.
@karthikk975
@karthikk975 2 года назад
இவர் மீது பொய் வழக்கு போட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது
@TheIndianAnalyst
@TheIndianAnalyst 5 лет назад
It is Sad People of Such High Esteem and Eminent s has to Go Through These Horrors! Mr.Homi Baba! Mr.Nambinarayan and Many More! We Should Learn to Treat Our People Well and Protect Them! My Salutes to You Sir! Sathiyameva Jayathe! Truth Triumphs!
@venkateswaran6823
@venkateswaran6823 2 года назад
NAMBI NARAYAN sir ,,,,U ,,,, 🇮🇳🇮🇳🇮🇳 ,,,India God ,,,, ennoru ,, HAFTHULHALAM ,,, sir ,,, nankuta,,, sari sir thavaranitten ,,, Acktar,, MATAVAN ,, RACKET muvis ,,, unkatha , 😭😭😭😭😭😭 ,,, barten 🙏 👁️👄👁️ God U ,, ennoru ,, hapthulhalam ,,,, u ,, God ,, good men sir ,, Nice ,,,, news📺 TV ,, THANTHIT 📺TV
@Ram-qj5if
@Ram-qj5if 5 лет назад
@9.25 ,Fantatsic Observation by Namabi sir .Indirectly he was telling TN youths talents are wasted in cinema and politics . Thats what Dravidian politics did and it will continue to do .
@rmeenakshisundaram2846
@rmeenakshisundaram2846 5 лет назад
Good Interview. @Hari, Great Job. Keep doing this kind of interviews
@Tklshriram71
@Tklshriram71 5 лет назад
Please don't talk rubbish.
@rukmanisampathkumar3296
@rukmanisampathkumar3296 5 лет назад
Thanks Thanthi TV and Particularly Rajapaattai for this interview. I was touched and moved beyond words reading about the false case foisted on you. I salute your grit and integrity. Very inspiring to learn about your righteous fight against this preposterous false case. I will sure pray for you and your family.
@renumahesh3232
@renumahesh3232 2 года назад
I cried ..hats off to the movie makers ...because of that i came to know God is there How great people and how badly treated by the previous govt Why it happened So many questions arised 😭😭😭
@geethaasekeran44
@geethaasekeran44 2 года назад
இந்த இளைய தலைமுறை தங்கள் அறிவை அயல் நாட்டில் அடமானம் வைப்பார்களா இந்த படத்தா பார்த்தபின் ஜெய்ஹிந்த்
@Whereeverur
@Whereeverur 5 лет назад
Sir, looking at your life, my husband and his friends refuse to come back to India, because of our birth Identity. They are a bunch of smart PHDs. But our love for the country still remians d same.Hope the situation changes and we can come back, atleast for a simple lifestyle.
@KK-hm2yg
@KK-hm2yg 2 года назад
அரசியல் விளையாட்டால் அறிவியல் சூழ்ச்சியில் வீழப்பட்டார்🥲🥲🥲
Далее
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 870 тыс.
БЕЛКА ЗВОНИТ ДРУГУ#cat
00:20
Просмотров 870 тыс.