Тёмный

1960 முதல் 2023 வரை தீபாவளியில் வெளியான படங்கள்  

alexvalli
Подписаться 74 тыс.
Просмотров 48 тыс.
50% 1

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 79   
@periyarperiyar8198
@periyarperiyar8198 Год назад
எல்லநடிகர்களை பெயர்சொன்னநீங்கள் விஜய்காந்தைமட்டும் கேப்டன்என்று சொன்னதுக்கு வாழ்த்துகள்
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
💜
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Год назад
எந்தபடைக்கு கேப்டன்?
@periyarperiyar8198
@periyarperiyar8198 Год назад
@@MohanMohan-xd5yo தலைவா இதுவெல்லாம் கேட்டுபுளிச்சுபோச்சு நீங்கவேற தகவல் சொல்லுங்கா சிங்கபூர் மலேசியா கலைநிகழ்ச்சிக்கு ரஜினியும்கமலை யும் கூட்டிசென்று கலைநிகழ்ச்சிநடத்தி நடிகர்சங்க கடனை அடைத்தரே அவர்பெயர்தான் கேப்டன் எம் ஜி ஆர் தவிர 2011ல்எந்தநடிகரும் தமிழக சட்டமன்றத்தில் வகிக்காதாஎதிரகட்சி தலைவர்பதவியை பெற்றரே அவர்பெயர்தான் கேப்டன் உன்பையில் இருந்து ஒரு10 ரூபாய் உதவிசெய்துபார் அப்போது நீயும்ஒருகேப்டன்தான் ஆபத்தில் உதவுவரே எங்கள்கேப்டன் அன்னதனபிரபு கல்வி கொடைவல்லல் ‌ அவர்செய்த தர்மம்தான் கேப்டன் நம்மிடம்உள்ளார் வேற நடிகராக இருந்தாள் இன்னியரம் அவன்செத்து புல் முளைத்த இருக்கும் நீ இன்னும் 2016ல் இருக்கிறாய் இது 2023 தமிழகமக்கள்ஒருநல்லமனிதனை ஏமாற்றிவிட்டமே என்று ஏங்கிஇருக்கும் காலம் இப்பபோய்நீ நீஎல்லாம் என்மனுசஜென்மம்
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Год назад
@@periyarperiyar8198 அப்புறம் ஏண்டா அடுத்த தேர்தலில் உன் கேப்டன் தோத்துப்போனார்?
@abdhulrahman992
@abdhulrahman992 Год назад
Caption kudithu kudithu nashamayi kanama poyittar pavam
@vengadajalamvengadajalam2113
2010 ஆம் ஆண்டு வரையில் தீபாவளிக்கு படங்கள் வெளியாவதில் ஒரு போட்டி இருந்தது. அனைத்து நடிகர்களின் படங்களின் படங்களும் போட்டி போட்டு கொண்டு வெளியாகின. தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் எந்த படங்கள் 100 நாள் ஓடும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிறைந்து காணப்படும். ஏனெனில், அடுத்துவரும் பொங்கல் திரைபடங்களையும் தாக்குபிடித்து தொடர்ந்து ஓடுவதை பத்திரிக்கை விளம்பரங்களில் பார்க்க ஆர்வத்துடன் இருப்பார்கள். இந்த ஆர்வம் இப்போது இல்லை. இப்போது ஒரு படம் 100 காட்சிகள் ஒரே தியேட்டரில் ஓடினாலே அதிசயம். ஆச்சரியம்.
@ravis.m7044
@ravis.m7044 Год назад
2000 தீவாளி பாளையத்து அம்மன் MOVE மிஸ்ஸிங்
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
Correct சகோதரா,,,,நானும் இப்பதான் நீங்க சொன்னதுக்கு பின்புதான் பார்த்தேன்
@perfumegarden2904
@perfumegarden2904 Год назад
1978 Sigappu Rajakkal Manithargalil Ithanai Nirangala Missing
@gajanharshini7245
@gajanharshini7245 Год назад
Endrume deepavali original mass hero sivaji muttume.
@selkamothilalbalamurugansm5845
@selkamothilalbalamurugansm5845 25 дней назад
1994 ஆண்டு பிரபு தேவா நடித்த காதலன் மிஸ்ஸிங்
@l.s8716
@l.s8716 Год назад
தமிழ் புத்தாண்டு வெளியான படங்கள் போடு சகோ
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
ஓகே சகோ
@SanjaySanjay-eg7cr
@SanjaySanjay-eg7cr Год назад
Super vedio nanba 👌👌👌 arumai ungal payanam thodarattum vazthukkal 👍👍👍👌
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி சகோதரா
@MohanMohan-kf7zp
@MohanMohan-kf7zp Год назад
Super da nanba good morning have a nice my dear friend
@mohamedkasim478
@mohamedkasim478 11 месяцев назад
பிரபு என்ரும் கிங்குடா மாஸ் வெற்றி
@alexvalliofficial
@alexvalliofficial 11 месяцев назад
💜
@jayalakshmim4976
@jayalakshmim4976 5 месяцев назад
1970 MALATHI MOVIE MISSING.
@ManimegalaiM-s9v
@ManimegalaiM-s9v Год назад
சூப்பர் நல்ல தகவல் நன்றி நண்பரே
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
மிக்க நன்றி சகோதரா
@k.vinoth8484
@k.vinoth8484 Год назад
Sweet memories... thank you pa
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி நண்பரே
@shivahassan338
@shivahassan338 Год назад
Super Nanba Super 🎉🎉🎉
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி சகோதரா
@chandrasekarank8009
@chandrasekarank8009 Год назад
நீங்கள் விஜயகாந்தின்ஜால்ராவா
@mohamedalimusthafa4938
@mohamedalimusthafa4938 Год назад
பாலைவன ரோஜாக்கள் படத்தில் பிரபு முதல் ஹீரோ...
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
ஓகே சகோ,,,,,,,,,,,,
@palanipalaniguna4791
@palanipalaniguna4791 11 месяцев назад
1963ம் ஆண்டு துளசி மாடம், பரிசு, கற்பகம், அன்னை இல்லம் ஆகிய திரைப்படங்கள் வெளி வந்தது
@alexvalliofficial
@alexvalliofficial 11 месяцев назад
ஓஓஓ ஓகே ஓகே சகோதரா 👌👌👌
@hariharasudhanj3922
@hariharasudhanj3922 Год назад
Super Video bro 😍😍😍😊😊😊
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி சகோ
@srikarthik8099
@srikarthik8099 Год назад
2013 Krissh movie missing bro
@thathamsrithatham7347
@thathamsrithatham7347 6 месяцев назад
1970 தீபாவளியன்று ஜெமினி கணேசன் நடித்த இரண்டு படங்கள் (காவியத்தலைவி மற்றும் மாலதி) வெளிவந்தன.
@sironmani5747
@sironmani5747 Год назад
எம்ஜிஆர் படங்கள் தீபாவளி அன்று ரிலீஸ் ஆகாது. ஒரு நாள் முன்னதாக வெளி வரும்
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நடிகர் அஜித் நடித்த ஆரம்பம் படம்கூட தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்னதாக தான் வெளியானது,,,ஆனாலும் ஆரம்பம் படதாதை தீபாவளி வெளியீடுதான் சொல்வாங்க சகோதரா,,,,,,
@MaheshshifayaMaheshshifa-cm9ii
Super anna
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
நன்றி சகோதரா
@nirajtkka3917
@nirajtkka3917 Год назад
1971ல் ஆதிபராசக்தி வீட்டுக்கு ஒரு பிள்ளை வந்து வெற்றி பெற்றது
@anbua514
@anbua514 Год назад
1963 year diwali movies missing
@anbua514
@anbua514 Год назад
@@alexvalliofficial ok
@nirajtkka3917
@nirajtkka3917 Год назад
​@@alexvalliofficial1963 ல் பரிசு அன்னை இல்லம் வெளியாகி பரிசு 100 நாட்கள் ஒடியது
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
@@nirajtkka3917 நீங்க சொல்றது உண்மை சகோ👌👌👌👌நான் பதிவிடவில்லை மன்னிக்கவும்
@sherfuddinb3953
@sherfuddinb3953 Год назад
​@@nirajtkka3917Annai illam 100 days odiya maaperum vetripadam.
@SundarR-f8p
@SundarR-f8p Год назад
@sundargi7912
@sundargi7912 Год назад
Pongal released movies podunga Anna 😊
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
ஓகே சகோதரா
@raghavanmv9456
@raghavanmv9456 5 месяцев назад
1969 தீபாவளிக்கு எம் ஜி ஆர் நடித்த நம்நாடு படமும் வெளியானது
@alexvalliofficial
@alexvalliofficial 5 месяцев назад
Ok ok Brother
@rajaduraikavitha-oo9rw
@rajaduraikavitha-oo9rw 10 месяцев назад
Vanathaipola sarathukkaga pannina kathai Sarath ok vikraman ok anal produsar askar niruvanam vijaikath vaith podam pannalamu sonnanga pro
@ManiManivanan-x6y
@ManiManivanan-x6y 6 месяцев назад
விஜயகாந்த் மட்டும் கேப்டன் மற்றவர்களுக்கும் பட்டத்துடன் குறிப்பிடலாமே
@mohamedalimusthafa4938
@mohamedalimusthafa4938 Год назад
கேப்டனை மட்டும் கேப்டன் என்று சொல்லுகிறீர்கள்.. எல்லோரையும் அடைமொழியுடன் சொன்னால் சராசரி சினிமா ரசிகனாக தெரிவீர்கள்
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
கேப்டனைபோல் நல்லவர் இங்கு யாருமில்லை சகோதரா,,,,,,,கேப்டனை கேப்டன் என்றுதான் நான் சொல்வேன், என் மரணம் வரை And தவறாக பேசிருந்தால் sorry brother
@mohamedalimusthafa4938
@mohamedalimusthafa4938 Год назад
தவறில்லை... தமிழ் நாட்டில் கேப்டனை பெரும்பாலான மக்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும்.. மற்றவர்களுக்கும் அடைமொழி அளித்தால் நன்றாக இருக்கும்... அனைத்து ரசிகர்களும் உங்களுடைய பதிவை கவனிக்கிறோம்...
@krishnashankar2595
@krishnashankar2595 Год назад
1978 - Sigappu Rojakkal is missing. 1981 - Tik Tik Tik is missing
@elangovanchellmal2484
@elangovanchellmal2484 Год назад
ஐயா....நிறுத்துங்க ஓவரா ரீல்விடாதீங்க
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
இயேசப்பா
@jackkandan9770
@jackkandan9770 Год назад
Ithupol Pongal release podavum
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
ஓகே தளபதி
@Vijaykumar-cu6xz
@Vijaykumar-cu6xz Год назад
Good bro well done cinema rasigargalukku entertainment news but oru varushathil released aana padangalukku mgr nadiththa thiraipadamam shivaji naddiththa thirai padamma endru solluvathirkku bathilaga ex, mrg nadiththa vivasayee, shivaji nadiththa Babu ext nnu kadaisiyaga thiraipadam nnu sollungal bro. And captain endru solluvadai thavirthirundal nalludu anyway good
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
Ok சகோதரா
@periyarperiyar8198
@periyarperiyar8198 Год назад
இந்தவீடியோவை ஒவ்வொருசினிமா ரசிகனும்பாதுகாத்து வைக்கனும் 1977ல்பிறந்தநான் அதற்குமுன்னடிவந்த திபாவளிரீலிஸ்படங்கள் தெரியபடுத்தியதற்கு மிக்கநன்றி சிவாஜி ஜெய்சங்கர்ரஜினி கேப்டன்சத்தியராஜ் மோகன்ஆகியோர் திபாவளிஅன்று இரண்டு படங்களை ரிலிஸ்செய்து உள்ளனார் இதில்சிவாஜி கேப்டன்மட்டும் தான் அதிகம்இரண்டு படங்களை ரிலிஸ்செய்துஉள்ளனார் 1986 தழுவதகைகள் தர்மதேவதை 1987 உழவன்மகன் சட்டம்ஒருவிளையாடாடு 1988 தென்பாண்டி சீமையிலே உழைத்து வாழவேண்டும் 1989 ராஜநடை தர்மம்வெல்லும் 1992ல்காவியதலைவன் ஒருவாரம்கழித்து தாய்மொழி இதனுடன் விஜய்நடித்த நாளையதீர்ப்பு வெளியானது
@alexvalliofficial
@alexvalliofficial Год назад
💜💜💜💜💜💜💜💜
@MohanMohan-xd5yo
@MohanMohan-xd5yo Год назад
இதில் வந்த படங்கள் அனைத்தும் ஓடாத படங்கள்
@VeluDmdk-ec5zi
@VeluDmdk-ec5zi Год назад
​@@MohanMohan-xd5yoஉங்கள் கமல் படம் மட்டும் ஒடிச்சா....
@periyarperiyar8198
@periyarperiyar8198 Год назад
@@MohanMohan-xd5yo டே நீ கமல்ரசிகரா அதுதான் உன்க்குபொறமை நல்லநடிகன்கமல் அவருக்கு உன்னைபோல் ஒருதரித்திர கஞ்சரசிகன் நாயகன் உழவன்மகன் இந்திரன்சந்திரன் புலன்விசாரனை அன்பேசிவம் சொக்கதங்கம் தவசி ஆளவந்தான் மகாநதி சேதுபதி ஐபிஎஸ் விருமன்டி எங்கள் அண்ணா பரதன் சிங்கரவேலன் மகாராசன் கோயில்காளை இந்தபடபோட்டியில் இப்போது கமல்படம் நல்ல இருந்தாலும் அப்போதுகேப்டன்படங்களில்போட்டிபோட்டு தோல்விசந்தித்தது
@shivahassan338
@shivahassan338 Год назад
❤❤❤
Далее
The REAL Truth Behind the DVD Logo
01:00
Просмотров 29 млн
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
Просмотров 700 тыс.