நான் coimbatore போயிட்டு சேலம் ஜங்ஷன் வந்து இறங்கி நடந்து போகும் போது நாங்க வந்த trainla யாரோ zomato ல food book பண்ணி இருப்பாங்க போல train கிளம்பிரணும் பாவம் வேகமாக மூச்சு வாங்க ஓடி வந்து அந்த compartment la கொடுத்தாரு. அவங்கலாம் ரொம்ப dedicate a work பண்றாங்க.
Na thiruvallur. Nanum ungala pathu than akka you tub chennal arambichan. You r my best akka. Ungala ennaku romba pudikum. Ungala meet panna mudiuma akka.
Hi ka....unga interview pathan nalla irunthuchi very emotional interview......enakum appa ila so antha pain enakum theyrium.......unga feeling enakum purithu kaa😊