Тёмный
No video :(

"2 மணிநேரம் தான் கடை போடுவேன்... இப்போ நிம்மதியா வாழுறேன்" Inspiring பேட்டி 

Behindwoods O2
Подписаться 3,7 млн
Просмотров 136 тыс.
50% 1

Bank வேலையை விட்டு சொந்தமாக பிரியாணி கடை தொடங்கி அசத்திவரும் இளைஞர் Inspiring பேட்டி
#biriyani #bankjob #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

21 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 154   
@BehindwoodsO2
@BehindwoodsO2 10 месяцев назад
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@LOCAL-ALIEN
@LOCAL-ALIEN 5 месяцев назад
Am also runned own briyani stall
@thinkgood587
@thinkgood587 10 месяцев назад
Bank வேலையை விட்டுட்டு வந்தா life ல பெரிய ஆளா வந்துறலாம். Bank வேலைய விட்ட லோகேஷ் கனகராஜ் இன்றைக்கு No.1 director 😮
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 10 месяцев назад
அப்படின first bank வேலைக்கு போவனும் next direct பண்ணனும்
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 месяцев назад
​@@RajKumar-fp4vw😂
@gssjbsegwudv6977
@gssjbsegwudv6977 10 месяцев назад
No 1 😂
@sivakumarbalakrishnan374
@sivakumarbalakrishnan374 9 месяцев назад
Quit only u r in private bank job... Not SBI, IOB, CANARA, INDIAN😂😂😂😂
@pradeepkumars157
@pradeepkumars157 4 месяца назад
Unakula thiramai iruntha ethuvvena panalam avan apdi agaran namalum aganumnu ponomna avlothan😂
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 месяцев назад
அரசு வங்கியில் வேலை செய்திருந்தால் வேலையை விட்டிருக்க மாட்டார் 😂. Food மேல loveவு 👌.
@karthikeyan3308
@karthikeyan3308 9 месяцев назад
Adhe questions tha ungalukkum bro nenga andha job ah viduvingala
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 9 месяцев назад
@@karthikeyan3308 What sort of question is yours ? 😓 No one shall as our Govt. protects the whole family till death. But still you have to face pressure.
@arunprasad_PMvisitMANIPUR
@arunprasad_PMvisitMANIPUR 9 месяцев назад
False opinion, eg: my friend who left 65k monthly salary state Govt job,meterology dept and continued his passion as a motivational trainer. Now he is earning in lakhs
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 9 месяцев назад
@@arunprasad_PMvisitMANIPUR CERTAIN cases. Not each & everyone. If I ask would you leave a 65K Govt. job and go behind your passion then your reply would be ???
@nandakumarj5677
@nandakumarj5677 9 месяцев назад
@@shankarsubrahmaniyum8519 அடிமை வேலைக்கு போவதை ஊக்குவிக்காதீர்கள். சுய தொழில் செய்பவர்கள், தொழில் முனைவோரை ஆதரியுங்கள்.
@user-ju1xd9ch8y
@user-ju1xd9ch8y 2 месяца назад
1 வருஷம் கழிச்சு திரும்ப இதே கடைய தேடி review போடுங்க அப்பதான் தெரியும்
@LakshmiJos
@LakshmiJos 10 месяцев назад
தெருவுக்கு தெரு பிரியாணி கடைகள் வந்துவிட்டன ஆனால் அதைத் தக்க வைப்பது மிகக் கடினம்
@bmaheshbabu89
@bmaheshbabu89 10 месяцев назад
2.மனி நேரம் தான் கடை போடுறிங்க, ஆனா அதுக்காக எவ்ளவு மனி நேரம் முன்னாடியே prepare ஆகுறீங்க, அதையும் பேசுங்க, எல்லாரலயும் எல்லாத்தயும் பன்னிடமுடியாதுஇல்லயா !!!! Business is not Easy !!!!
@divyabharathi8281
@divyabharathi8281 4 месяца назад
Dhairiyam nambikai erunthal yaraga erunthalum business panamudiyum nanba
@NaveenKumar-ne3my
@NaveenKumar-ne3my 2 месяца назад
Yes
@balakovai
@balakovai 10 месяцев назад
Bro. Pvt bankila entha vela eduthalum kastam tha, target 🎯🎯🎯 pottu savadippanga. Intha muyarichu edutha intha nanbarkku vazhuthukkal.
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 месяцев назад
In the Private sector, unless you directly & indirectly generate revenue, salary cannot be paid to you & others.
@MYKINGDOM95
@MYKINGDOM95 10 месяцев назад
மக்களே வரும் காலம் எல்லாம் சுயதொழில் தான் அது பிடித்த தொழிலாக இருக்க வேண்டும் எல்லாரும் வேண்டா வெறுப்பாக தான் தினமும் மாத சம்பளத்துக்கு வேலைக்கு செல்பவர்கள் நினைக்கிறார்கள் financial freedom and குடும்பத்துடன் ரொம்ப நேரம் செலவுசெய்ய வேண்டுமானால் சுயதொழில் செய்ய வேண்டும் அனைவரும்
@kannabiranp3032
@kannabiranp3032 10 месяцев назад
வாழ்த்துக்கள் சகோதரர்களே. அதே வேளையில் சேமிப்பு அவசியம். கவனமாக முதலீடு செய்யுங்க
@vasudevan5937
@vasudevan5937 10 месяцев назад
முன்னாள் செய்த வேலையை ஏளனம் செய்யாதீர்..... எதுவும் நிரந்தரம் இல்லை... அன்றைய நிலைக்கு அந்த வேலை அவசியப்பட்டதல்லவா.... 😏
@yugeshd8866
@yugeshd8866 10 месяцев назад
Avaru apti sola la k va adtha stage pona na life la ethum ellam Pani tha akanum
@youthfuture
@youthfuture 10 месяцев назад
​@@yugeshd8866Avar appadi thaan sonnaaru ....video va full ah paaru.....Avangala (bank employees) paakkum pothu sirippu varum nu sonnaaru
@yugeshd8866
@yugeshd8866 10 месяцев назад
@@youthfuture CRT tha full pathutu tha solra nanum own business ultimate ah eran pananlam nu solra ru
@youthfuture
@youthfuture 10 месяцев назад
@@yugeshd8866 Own Business Okay thaan Best thaan ......But munnaadi naama vaazhntha vaazhgaya kora sollavo, mattam thattavo koodaathu
@yugeshd8866
@yugeshd8866 10 месяцев назад
@@youthfuture atha work la avolo pain gain Pani irkaru pa purichi ko ne solrathu CRT na ila nu solavey ila itha ulakm Ava easy ya vala vidathu
@joshuaesthar973
@joshuaesthar973 9 месяцев назад
Jesus bless u all brothers and sister. கர்த்தருடைய நாமத்தை மகிமைபடுத்திய உங்களை கர்த்தர் வெட்கப்படுத்தமாட்டார்.
@rajeshsundaram5761
@rajeshsundaram5761 9 месяцев назад
Amen 💝
@selvakumarnc4378
@selvakumarnc4378 9 месяцев назад
பிரியாணி கடை என்பது இன்று டீக்கடை போல் ஆகிவிட்டது
@mr.boxy_king
@mr.boxy_king 5 месяцев назад
thappa solringa bro tea shop tha ippo biriyani kada maari aayiduchi
@kanagarani3105
@kanagarani3105 10 месяцев назад
பேங்க் வேலை மிகவும் வலி நிறைந்த ஒன்று வெளியில் இருந்து பார்த்தால் சம்பளம் மாத சம்பளம் வந்து விடும் மற்றபடி தனியார் வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு ஃபோன் போட்டு அதில் முதலீடு செய் பாலிஸி போடு நீ என் வங்கியில் கணக்கு தொடங்கு என் கெஞ்சி கூத்தாட வேண்டும் டார்கெட் டார்கெட் என வங்கியின் மேலிடம் அழுத்தம் கொடுத்து கொண்டே இருப்பார்கள் எல்லோரும் கூடுமானவரை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் மேலும் கணக்கு வைத்துக் கொள்ளும் மக்களுக்கு எங்கே போவது மேலிடம் அழுத்தம் கொடுத்து திட்டவும் செய்யும் 😮
@vinotharunprakash
@vinotharunprakash 10 месяцев назад
Yes naan athan vituten
@rsreekanth3
@rsreekanth3 10 месяцев назад
Private bank matum illa .ella bank um than
@amuthasubramani7822
@amuthasubramani7822 10 месяцев назад
sister superb Thank you Jesus
@manikandan-gp2kl
@manikandan-gp2kl 10 месяцев назад
Business pannalam thappu illai but business develop aakuravaraikum velaya vida koodathu
@MohamedrabiM-fm6xu
@MohamedrabiM-fm6xu 10 месяцев назад
விவசாயம் மட்டுமே நிரந்தரமான தொழில் , விவசாயத்தை கேவலமாக நினைத்ததின் விழைவு,இன்று வேலையில்லா போராட்டம்.
@mani.k8656
@mani.k8656 10 месяцев назад
Farmers are God because they Give food
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 месяцев назад
Yes 100%
@gouthamanj8153
@gouthamanj8153 2 месяца назад
First of all nnga vivasayam pnnrngla.
@MohamedrabiM-fm6xu
@MohamedrabiM-fm6xu 2 месяца назад
@@gouthamanj8153 உங்கள் கேள்வி என்னை நோக்கி 100சதவீதம் சரியானது. ஏற்று கொள்கிறேன். இன்றைய கால இளைஞர்கள் விவசாயத்தை தொழிலாக ஏற்று கொள்ள பல நவீன மாற்றங்களை உருவாக்க வேண்டும். அது நில உடைமையாளர்கள் தொழிலாளர் மேல் வைத்திருக்கும் சமூக, பொருளாதார பார்வை ஐரோப்பிய நாடுகள் போல் இருக்க வேண்டும். பழைய பண்ணையார் போல விவசாய தொழிலாளர்கள் நடத்தபடகூடாது. அரசாங்கம் உற்பத்தியை கொள்முதல் செய்து இடைதரகருக்கு விற்பனை செய்ய வேண்டும். மேலும் உரம் இடு பொருளை சரியான விலைக்கு விவசாயத்திற்கு அளித்து agree office மூலம் உரத்தை நிலத்திற்கு போடுகிறீர்களா இல்லை ப்ளாக்கில் விற்கிரார்களா , தண்ணிர் வசதி உள்ளதா, தள்ளு படி கடன் வாங்கி விவசாயத்திர்க்குத்தான் பய படுத்துகிறார்கள இல்லை வேறு தொழிலில் முதலீடு செய்கிறார்களா என ஆய்வு செய்ய வேண்டும்.
@srcreations1907
@srcreations1907 9 месяцев назад
Nanum private bank la dhan bro work pannan nalla decision eduthurkinga oen business nimmadhiya irunga bro
@user-sr7yi1qs7i
@user-sr7yi1qs7i 10 дней назад
Avanoda porul aa eruduthu avanayae sorugura moement! Sabash Nanba so inspiring
@arun8474
@arun8474 10 месяцев назад
No job is low or high... it's the social stigma attached to it...
@msadasivam9331
@msadasivam9331 2 месяца назад
Great Brothers. Vaalka valamudan. Nandri
@dineshnagaraja_Chozhan
@dineshnagaraja_Chozhan 9 месяцев назад
Arumai anna ❤️🙏💪
@muralidharan9632
@muralidharan9632 10 месяцев назад
Congratulations i am get new business
@maanrajaseenivasagam3169
@maanrajaseenivasagam3169 9 месяцев назад
Location Evanavadhu soldranuu parru , Starting of the video itself u hav to start from location andha basic shot kooda vaikala 🤦🏻‍♂️
@youtu547
@youtu547 9 месяцев назад
வாழ்த்துக்கள்...
@panneerads2062
@panneerads2062 9 месяцев назад
Super good
@scarletpimpernel9693
@scarletpimpernel9693 9 месяцев назад
Bank job is really tuff , its not till 3 clock u have to work till 10 so stressfull
@kabilvigneshn2387
@kabilvigneshn2387 10 месяцев назад
All the best inlife 👍👍👍
@youtu547
@youtu547 9 месяцев назад
Great salute brother🎉🎉🎉
@vijaikarthick8889
@vijaikarthick8889 9 месяцев назад
Need guts to start a business.. but bank vela bank vela nu sollathenga da. Avar etho collection agent uh irunthuirukaru.. illa manager or clerk velaya vittutu vanthara..
@mugilandhoni7233
@mugilandhoni7233 10 месяцев назад
Matrix breaker🔥
@jayanthirani6378
@jayanthirani6378 10 месяцев назад
Very Good keep growing.....
@kabilan7rk
@kabilan7rk 10 месяцев назад
Valga valathudan
@ramakrishnanr9785
@ramakrishnanr9785 9 месяцев назад
Congratulations bro
@funcomment2024
@funcomment2024 9 месяцев назад
பிரியாணி கடை எங்க நண்பா இருக்கு அத சொல்லவே இல்லை 😂😂
@govindaprasad9225
@govindaprasad9225 2 месяца назад
Bro Ivar bank employee illa he is acollection agent avraoda Vela romba kastam .....but bank employee ellam nalla op adipanga
@rajeshs8846
@rajeshs8846 10 месяцев назад
behindwoods unga bgm eh bgm. Kaadhu kekadhavanga kuda unga bgm ah kettu kadhari aluvanga
@covid-19gamer58
@covid-19gamer58 9 месяцев назад
Vara 11 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jebinraza3852
@jebinraza3852 10 месяцев назад
9.19 💥 JESUS 🌎
@beinghuman2602
@beinghuman2602 2 месяца назад
Super 😍😍😍😍
@Heavenlybakers
@Heavenlybakers 9 месяцев назад
Adei bank manager nu thumbnail la potrukinga. Na koda central government job vitutu biriyani kadai potrukanganu nenachuten
@velankannan8039
@velankannan8039 2 месяца назад
Nanum 2varusathula hotel aramichuduven Athukka na 2masathukku munnadi irunthe prepare agittu vare Kadippa na munnukku varuven👍👍👍👍👍
@Latheefa
@Latheefa 9 месяцев назад
Subhanallah
@jayagopalm3053
@jayagopalm3053 10 месяцев назад
Congratulations sir 🎉
@manickraj4102
@manickraj4102 10 месяцев назад
If everyone puts food shop who will come to eat.
@sivakys
@sivakys 9 месяцев назад
Bank collection work he's not a bank staff 🙌
@pandirajan8908
@pandirajan8908 10 месяцев назад
Super machi
@spgeneliya
@spgeneliya 10 месяцев назад
Super bro 👍👏
@meyyappanm9469
@meyyappanm9469 10 месяцев назад
Vera level video hats off to u bro inspired for doing new business
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 месяцев назад
இது எந்த level video ?
@meyyappanm9469
@meyyappanm9469 10 месяцев назад
@@shankarsubrahmaniyum8519 to motivate for start new business
@vijay-kq8rk
@vijay-kq8rk 9 месяцев назад
Bank work bank work sollathinga avaru pathuthu collection duty bro unimyana bank irutha yarum vedamatangaa
@sathishd8453
@sathishd8453 9 месяцев назад
Bank manager yen 100 kilometres bike oturaru
@aswinmachado7700
@aswinmachado7700 9 месяцев назад
❤❤
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 10 месяцев назад
ஏன் பார்ப்பான் வேலை கஷ்டமாக இருந்ததா.
@kalyangis666
@kalyangis666 10 месяцев назад
Please tell where the shop is
@user-tw3ir4kl8o
@user-tw3ir4kl8o 10 месяцев назад
Bro good job bro
@saanthoshs390
@saanthoshs390 10 месяцев назад
Location?
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 месяцев назад
பிரியாணியைத் தவிர்த்த வேற எந்த உனவும் இல்லையா / தெரியலயா ? 😂
@lokeshtendulkar4695
@lokeshtendulkar4695 10 месяцев назад
Profit Bro, correct ah panna vera Recipe vida
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 9 месяцев назад
@@lokeshtendulkar4695 அப்புடினா..... Food மேல loveவுனு சொல்லாம profit மேல loveவுனு சொல்லனும்.
@Realitn
@Realitn 10 месяцев назад
chinna chinna theekuchi ...serpom🎉
@digital_sakthish
@digital_sakthish 10 месяцев назад
Business tha best inema easy to earn and more income our own time own business
@0007seenu
@0007seenu 9 месяцев назад
Location pl
@venkatchalam6385
@venkatchalam6385 10 месяцев назад
All the best, where is your shop location
@ilayarajak7600
@ilayarajak7600 9 месяцев назад
kada address sollama poitiga
@user-lc3uk3dp3q
@user-lc3uk3dp3q 10 месяцев назад
Ama ippa iruka pasanka ipidi than aduthavankala pathi kavalai padatha yosikatha talk yen sthuku aduthavankala pathi kavalai padanum yosikanum kekaravan selfish ah than irupanka itha paduchutu Ivan yena da sollurathunu nenaikiravankalum ithuku apposite ah pathil sollanum nu nenaikiravankalum irupanka athukaga neenka ennai ethirthu pesa kudathunu lam ila yaraiyavathu kasta paduthi iruntha sorry nga my dears
@sharatkumarg906
@sharatkumarg906 10 месяцев назад
Location???
@NandhaKumar-uq2ix
@NandhaKumar-uq2ix 9 месяцев назад
Sari work pudikalanna nammalum Biriyani Kadai vechiklam….enna manushan 😂😂😂
@KarthikVoice
@KarthikVoice 9 месяцев назад
கடை எங்கயா இருக்கு
@kannanp8643
@kannanp8643 9 месяцев назад
Spr
@gvbalajee
@gvbalajee 10 месяцев назад
Not for all
@pothi
@pothi 9 месяцев назад
Bank manager? Misleading thumbnail.
@user-bp2ms7xg5z
@user-bp2ms7xg5z 6 месяцев назад
yes..he did collection job only..not a permanent one..for thumbnail mis leading..but respect for hardwork
@sangeethrajagopal3297
@sangeethrajagopal3297 2 месяца назад
Bank manager tha Collection duty pannuvangla??? thumbnail trap
@Santhosh08-
@Santhosh08- 10 месяцев назад
Ena bank la work panitu irunthingala thala?
@samvlogs4292
@samvlogs4292 10 месяцев назад
Commitment ilana yelathium pudungala bro😂😂😂
@venkateshg8496
@venkateshg8496 9 месяцев назад
enaya bank vela... private bank work dhan ya.. enamo govt bank vela maari pesuria behindwoods
@aadumgaragammylapure1507
@aadumgaragammylapure1507 10 месяцев назад
Bro Shop location sollunga bro
@TheShaz13
@TheShaz13 6 месяцев назад
Pls share contact and location of the shop
@Chennai_auto
@Chennai_auto 6 месяцев назад
Bank la temporary ya umbirupan
@Vijaykd03
@Vijaykd03 10 месяцев назад
Loction bro?
@mathimannan1128
@mathimannan1128 5 месяцев назад
Kadai enga mudhala atha sollavum
@vikramkarthika4044
@vikramkarthika4044 10 месяцев назад
Bro location
@kavi1190
@kavi1190 10 месяцев назад
Location
@tamilcnctech
@tamilcnctech 4 месяца назад
😮😮😮
@BeNaturalMan
@BeNaturalMan 3 месяца назад
Dai fraud behindwoods , ethuku da bank manager nu pota ? Fraud
@gokulr380
@gokulr380 10 месяцев назад
Healthy life nu yellarum poranga... briyani mattum ilama .. enum healthy receipes um try panunga
@foodhope7313
@foodhope7313 10 месяцев назад
Summa business start panna mudiyuma...antha bank la earn panna kaasa vachi thana business start paneenga... business start pannita namma than raja nu nenaika koodathu..
@savitha4082
@savitha4082 9 месяцев назад
Super
@hariharankalai4026
@hariharankalai4026 9 месяцев назад
Ivargal interview pathutu velaya vita ena agum nu yaradhu solunga😅
@HappyBoatLake-le9hl
@HappyBoatLake-le9hl 5 месяцев назад
Yosichu velaya vidunga
@premnath6228
@premnath6228 9 месяцев назад
Avarey sivaney kada potrukaru , behinds woods interview modi or nirmala kannula padakudathu aandava apram gst ketpanuga
@learntoearn-bh7wx
@learntoearn-bh7wx 10 месяцев назад
Onnu elanthatha onnu kedaikkum
@Vickysiva7
@Vickysiva7 10 месяцев назад
Polaika terunja manusan
@THOTTIJAYA0077
@THOTTIJAYA0077 10 месяцев назад
Shop adress solluga
@dallascame
@dallascame 10 месяцев назад
Location?
@user-hq8lj1kw2l
@user-hq8lj1kw2l 10 месяцев назад
Bro location
@user-nc1to9uy7j
@user-nc1to9uy7j 9 месяцев назад
Location
Далее