Тёмный

2 மணி நேரத்தில் ஞானம் பிறக்க வேண்டுமா? Attain Wisdom Enlightenment in this 2 Hours Online Class! 

Paramporul Foundation
Подписаться 428 тыс.
Просмотров 288 тыс.
50% 1

Attain Wisdom Enlightenment in this 2 Hours Online Class! Get the Power of the Universe! 2 மணி நேரத்தில் ஞானம் பிறக்க வேண்டுமா?
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulf... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulf...
Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulf...
Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulf...
Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporul...
NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RU-vid CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
For daily Annadhanam & Other Charity Activity Contributions:
NAME : PARAMPORUL FOUNDATION
AC NO : 92101 00481 52241
IFSC: UTIB0000210
SAVINGS TRUST AC
AXIS BANK
TIRUPUR MAIN BRANCH
(80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
Make GPay, PhonePe Donations : 9345780027
Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
Watch More Enlightening Videos below.
Email : paramporulfoundation (at) gmail (dot) com
Facebook : / paramporulfoundation
Instagram : / paramporulfoundation
Website : www.paramporul...
DISCLAIMER:
ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
#universe #enlightenment #wisdom #wisdomquotes #wisdomvibes #gnana #gnanam #energy #cosmicpower #cosmiclaw #understandgod #whoisgod #godliness #whereisgod #mahavishnu #paramporul #paramporulfoundation #meditation #god #divine #kundalini #life

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 548   
@ParamporulFoundation
@ParamporulFoundation Год назад
Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters) Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR RU-vid CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD! Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058 Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059 For daily Annadhanam & Other Charity Activity Contributions: NAME : PARAMPORUL FOUNDATION AC NO : 92101 00481 52241 IFSC: UTIB0000210 SAVINGS TRUST AC AXIS BANK TIRUPUR MAIN BRANCH (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit) Make GPay, PhonePe Donations : 9345780027
@deepaponraj5416
@deepaponraj5416 Год назад
W
@premamahalingam15
@premamahalingam15 Год назад
Jygh, 5c by
@srivaibhavcreations6263
@srivaibhavcreations6263 Год назад
4444
@nithiyak707
@nithiyak707 Год назад
Q
@krishanavanivani425
@krishanavanivani425 Год назад
11qiqap
@sathiyakannan12
@sathiyakannan12 Год назад
தம்பி மஹாவிஷ்ணுவின் அருமையான உரை....... உங்களை பேச வைத்த பிரபஞ்சதிற்கு கோடி நன்றிகள்
@thanigasalam9829
@thanigasalam9829 Год назад
மிகமிக பயனுள்ள அற்புதமான உபதேசம் | ஜீவாத்மா பரமாத்மா ஆக இதைவிட எளிமையான வழி இல்லை, என்னுடைய ஆன்மிக பயணம் 26 வருடம் தெய்வ தரிசனம் மிக மிக எளிது, தெய்வ தரிசனம் காணும்வரை அதுதான் கடைசி நிலை என்று இருந்தேன். ஆனல் எவனால் படைக்கபட்டோமோ அவனுடன் இரண்டர கலப்பது தான் இறுதி நிலை அதை நோக்கி பயணிப்போம், அனைவரும் முக்திநிலை அடைவோம், கருணை தவம்', சரணாகதி இதுதான் மூலமந்திரம் ஆகும். வாழ்க வளமுடன் .வாழ்க அனைத்து உயிர்களும் நன்றி
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
விஷ்ணு வை தந்த பிர பஞ்சத்திற்கு கோடி கோடி கோடி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕 நன்றிகள்💐💐💐💐💐💐💐💐💐
@udhayakumar-hp3jq
@udhayakumar-hp3jq 10 месяцев назад
அண்ணா நான் சிவன் கோவிலுக்கு ஈசன் பார்கும் பொழுது என்னை அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது உடம்பு மெய் சிலிற்கெறது என்ன அர்த்தம் அண்ணா
@thiyagubalu6532
@thiyagubalu6532 Год назад
சகோதரா உங்களை பெற்றெடுத்த தாயின் பாதத்தை வணங்குகிறேன்🙏💐
@hemalathahemalatha9233
@hemalathahemalatha9233 Год назад
loop
@hemalathahemalatha9233
@hemalathahemalatha9233 Год назад
P0 poll pppp0pp
@hemalathahemalatha9233
@hemalathahemalatha9233 Год назад
Pp
@hemalathahemalatha9233
@hemalathahemalatha9233 Год назад
Loop l
@marthupandey3017
@marthupandey3017 Год назад
Valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga valamudan valga vaiyagam narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi narbavi
@sasirajeducation8993
@sasirajeducation8993 Год назад
பொய்யான உலக வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டுள்ள எனக்கு எல்லாமே மாயை என்னும் உண்மையை உணர்த்திய எல்லாம் வல்ல இறைவன் அருளால் மகாவிஷ்ணுவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன் 🙏🙏
@vkpalani2372
@vkpalani2372 16 дней назад
UNKALAI THOTTA DMK ALENCHE OLEYA POVATHU SATHIYAM ADEYEN SOLUKEREN IPADIPATTA NALLA ATHMA VAI NOKADITHA DMK INEMEL ACHEKKU VARA MUDEYATHU
@lathajayaprakash7564
@lathajayaprakash7564 Год назад
குருவே சரணம் 🙏 இதை கேட்க கேட்க கண்ணீர் வருகிறது😭😭எங்களுக்கு புரியற மாதிரி தினம் தினம் ஒரே விஷயத்த புதுசு புதுசா படிச்சு படிச்சு கத்தி கதறி சொல்லிதர்றீங்க ❤️🥰நாங்களும் அப்படியே நடக்கிறோம் தம்பி👍இந்த பதிவை கொடுத்து பார்க்க வைத்த பிரபஞ்சத்திற்கும் குருவிற்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@risrut7804
@risrut7804 Год назад
Ss
@mannargudimasala5959
@mannargudimasala5959 Год назад
Ssssssssssss
@saravanansaminathan1822
@saravanansaminathan1822 Год назад
இவர் நல்லவர் இல்லை
@RajeshwariManikanda
@RajeshwariManikanda 8 месяцев назад
❤❤❤❤❤
@gayathrigayathri1022
@gayathrigayathri1022 9 месяцев назад
அப்பா ஈசனே என்ன காப்பாத்திட்டிங்க கோடான கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இப்பதிவை பார்க்க வச்ச கடவுள் பிரபஞ்சத்திற்கு கோடான கோடி நன்றிகள் தெய்வமே
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 Год назад
கொஞ்சம் கொஞ்சமாக மாற்றியமைத்த குருவிற்கு கோடி கோடி நன்றிகள்❤❤❤❤❤❤❤❤
@jayavarma6674
@jayavarma6674 Год назад
இந்த காணொளியை பார்க்க நான் புண்ணியம் செய்திருக்கிறேன் ❤️🙏 மிக்க நன்றி மகாவிஷ்ணு அவர்களே மிக்க நன்றி...நம்மை இறைவன் முக்தி பாதையில் அழைத்து செல்வான் ❤️🙏 வாசியை நீ வாசி,யோசி,நேசி,சுவாசி ❤️❤️❤️🚂
@aadhiyumneeyeanthamumneeye7348
Guruvea saranam thanks a lot ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு என்ன வரும்லா தெரியல ஆனால் நீங்கள் தினமும் எத்தனை வீடியோ போட்டாலும் எவ்ளோ நேரம் ஆனாலும் கேட்டுவிட்டு தான் மற்ற வேலை😭😭😭😭😭🙏🙏🙏 அவ்ளோ விசயம் கத்துகிரென்
@SumiSumi-md9rd
@SumiSumi-md9rd Год назад
😊
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
ஆசை பற்று அஞ்ஞானம் அறியாமை தன் நிலை உணராமை என்னும் மாயவலையில் ஆத்ம பின்னி பிணைந்து உள்ளது .இதை உணர தன்னைத் தான் அறியவேண்டும் தன்னைத் தான் அறிய. சாட்சி பாவம் கொண்டு ஒரு பார்வையாளனாக இருந்து ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயங்கள் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதைபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயங்கள் புலன்கள் புலன்கள் சார்ந்த விஷயங்கள் எல்லாவற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் எங்கும் எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தனித்து வெளியேறி நிற்கும் இன் நிலையில் இருக்கும் போது எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தன் உள் எல்லா வற்றையும் கான்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இருப்பான் இறைவனையும் பக்தியையும் கடந்து எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் நான் நான் அற்ற நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன். இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை காலங்கள் இல்லை திக்கு திசைகள் இல்லை இவனுக்கு முற்றிலும் துறந்த முனிவன் நீதிமான் புத்திமான் துரோகி கொலைகாரன் கெள்ளைகாரன் பெரும் பாவம் செய்தவன் பேர் அழிவு இறைவன் உட்பட எல்லா வற்றையும் சம நோக்கு பார்வை கொண்டு இருப்பான்.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன் இது தான் நான் யார் ஆராய்ச்சியின் உச்ச நிலை. இதற்க்கு சாட்சி பாவம் கொண்ட பார்வையாலனாக இருந்து பழகவேண்டும். ( ஆராய்ந்து பார் ஒடுங்கி ஒதுங்கி வெளியேறி தனித்து நில்)
@kavikavikavikavi711
@kavikavikavikavi711 Год назад
செம்ம செம்ம மஹா excellent speech 🙏🙏🙏🙏😌😌😌😌☺️☺️👍👍👍🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💐🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💜💜💜💜💜💜💜💜💜💜💜💜solla வார்த்தைகள் இல்லை எனக்கு யாரும் இப்படி பட்டு பட்டு நு சொல்ல heart full thanks again 🙏🤗🤗🤗🤗🤗☺️👸💜💜💜💜💜💜💜💜💜 Maha 🙇‍♀️🙇‍♀️☺️ bro 👋
@Sivasakthikumar-zk1qo
@Sivasakthikumar-zk1qo 12 дней назад
தெளிவான பேச்சு ‌ ஒரு விஷயத்தை தவிர, பேச்சில் ‌ பிசினஸ் நோக்கம் ‌ இருப்பது தெளிவாக தெரிகிறது ‌ ஆனாலும் வாழ்த்துக்கள....🎉🎉🎉🎉🎉
@tamilselvis8315
@tamilselvis8315 Год назад
இந்த வீடியோவை கேட்கச் செய்த பிரபஞ்சத்திற்கும் , உங்களுக்கும் மிக்க நன்றி. பயனுள்ளதாக இருந்தது.
@jos2838
@jos2838 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏 இந்த பதிவை எங்களுக்கு உபதேசமாக கொடுத்தமைக்கு கோடி நன்றிகள் சகோ ❣️ மனம் அமைதி அடைகிறது.தாங்கள் நீடூழி வாழ்க சிறப்பாக வாழனும்.💕
@thiyagubalu6532
@thiyagubalu6532 Год назад
கருணை, தவம், சரணாகதி🔥🙏😇💐
@muthuvijay2015
@muthuvijay2015 Год назад
ஐயா விடியோபதிவு மிகவும் அருமையாக உள்ளது.... அனைத்து ஆத்மாக்களும் முக்தி நிலை பெற்று கருணையுடன் வாழ வேண்டும்.... ஓம் நமசிவாய....🫂💚 மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துகள்.....🙏
@aadithyayogiram3580
@aadithyayogiram3580 Год назад
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏
@ananthraja6776
@ananthraja6776 Год назад
Ok
@Pts9170
@Pts9170 8 месяцев назад
Guruvea Pirappin arththam purinthukonden kodaana Kodi nandrigal umakku 🙏🙏🙏Karunai.... dhiyanam.... saranaagathi....🙏🙏🙏🪔🪔🪔🪔
@aadhiyumneeyeanthamumneeye7348
Guruvea saranam 🙏 ungaluku இறைவனின் பெரும் கருணையால் நான் பயிற்சி இந்த மே மாதம் வந்தால் 2 வருடம் வர போகிறது🙏🙏🙏🙏🙏நமக்கான உயிர் கதறி கொண்டு இருக்கிறது அதற்கு நாம செய்ய வேண்டிய கடமை பயிற்சி மட்டுமே😭
@patminimini4844
@patminimini4844 Год назад
First..karunai ulam Second..thavam Third.. surrender to god
@saranyaramaswami2835
@saranyaramaswami2835 Год назад
100000000 nandri thambi for this lengthy video...
@rashmis369
@rashmis369 Год назад
Mahavishnu is modern Mahavishnu to us 😍💜❤️ He is changing our life in a good way 🙏🏻🙏🏻
@rajakaliappan5421
@rajakaliappan5421 Год назад
தயவு . அன்பு, கருணை. சிறப்பு. ஜீவ காருண்யம் மோட்சா வீட்டின் திறவுகோல். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க. நன்றி.
@DeepaDeepa-fd7ri
@DeepaDeepa-fd7ri 2 месяца назад
மரணத்தில் இருந்து தப்பி வந்தவள் என் மகள் என்ன விட சீக்கிரம் கடவுள் யிடம் போய் சேர்ந்து விட்டாள் நான் அவள் நினவாக இருக்கிறேன் தம்பி உங்கள கடவுள் விஷ்ணு என்று எண்ணி உங்கள் பேச்சை கேட்கிறேன் நன்றி வாழ்க வளமுடன்
@sangamithiraig1834
@sangamithiraig1834 Год назад
விஷ்ணு தம்பி சொல்வதை ஏற்று கொண்டு வாழ ஆரம்பித்தால் எப்படியும் சமாளிக்கலாம் நம் வாழ்க்கையை. வாழ்க வளமுடன்.
@colorfulvideos6823
@colorfulvideos6823 Год назад
""இப்பாரி லெப்போதும் எல்லா மிறையருளால் தப்பா தணுவளவுஞ் சரியாய் நடப்பதாக எப்போது நீயறி வாயோ மனமே அப்போதே சாந்தி யடைவாய்"" நன்றி🙏🙏🙏
@sugunaboobathi2958
@sugunaboobathi2958 Год назад
Super eruku true
@saravanakc5279
@saravanakc5279 Год назад
எனக்கு இந்த விடியாவை காண்பித்த பிரபஞ்சதிற்கு கோடான கோடி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@NanayamTN
@NanayamTN Год назад
deei need thana ivanukka partner vela pakkura .... intha video va edit pannunathey nee thanda,,,, apram ethukku intha comment
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
உங்கள் பேச்சு கேட்க கேட்க மனம் நிம்மதி அடைகிறது நன்றி.
@arulselvi6366
@arulselvi6366 Год назад
❤❤ அன்பே சிவம் கருணையே சிவம் தன் உயிர்களை காக்கும் தவமே சிவம் சம்பளத்திற்காக உண்மைக்கு புறம்பாக வேலை பார்த்து என் குடும்பத்தைமட்டுமே கடந்த 38 ஆண்டுகளாக பார்த்த என்னை வேலையிலிருந்தும் நீக்கி குடும்பத்தினரின் சுயநலத்தையும் காட்டி தினம் ஒரு புது பிரச்சனைக்காக கண்ணீரோடு இறைவனை வழிபட்டு வந்த எனக்கு இறைவனே தங்களின் இந்தபதிவின்மூலம் எனக்கு ஞானத்தையும் குடுத்து எனக்கு எது வேண்டுமோ அவற்றையும் குடுத்துவிட்டார் இத்தனைக்கும் கடந்த சில நாட்களாக இனி கருணை,தானம்,தவம் மட்டுமே செய்ய மனதளவில் நினைத்தேன் அவ்வளவுதான்
@dhanalakshmiramasamy9816
@dhanalakshmiramasamy9816 Год назад
நான் பேசவில்லை. ப்ரபஞ்சம்தான் பேசுகிறது. அம்மா சத்தியமாக உண்மை. நம்பி தொலையுங்கள். என்று உரிமையோடு பேசுவது கேட்க எங்களுக்கு சந்தோசம் தருகிறது. விஷ்ணு தம்பிக்கு நன்றி " வாழ்க வளமுடன் "❤🙏
@gayathrisubramani1671
@gayathrisubramani1671 Год назад
மிக்க நன்றி சகோ🙏🙏🙏✨💥குருவே சரணம் ✨💥குருவடி சரணம் 🙏🙏🙏திருவடி சரணம்🙏🙏🙏💖💖
@rb5720
@rb5720 Год назад
Everyone read Ramayana, Mahabharata & Srimadhbhaghavatam if u want to get out of your birth cycle.....such videos & speech will not help anyone in any way...... u will not understand anything......start studying Srimadbhaghavatam & God will automatically lead u.....there is no need of help of such person bcoz person like Mahavishnu himself don't know what is written in his fate........he himself don't know what is going to happen to him in next moment.....I noticed from his speech that he doesn't even know the true meaning of dharmam......he thinks dharmam means donating.....that's not true.....oru sothuku oru padhamnu solvanga.. ....athu evaruku porundhudhu.....
@paramporulparabremmum
@paramporulparabremmum Год назад
எங்கள் குடும்பத்திற்க்கு அந்த சக்தி சரணாகதி யைசொல்லி குடுத்தது உண்மை
@comedystudio7867
@comedystudio7867 9 месяцев назад
வாழ்க இறைநிலை வாழ்க இறைப்பிரபஞ்சம் வாழ்க வையகம் வாழ்க வையகம். வாழ்க வளமுடன் தம்ப🙏🙏🙏🙏🙏🙏🙏
@VijiVijaya-zg4py
@VijiVijaya-zg4py 2 месяца назад
🙏 SAMBOMAHAADEVAA 🙏 💐Semma THAMBII. Enna ippadi peasi irukkinga? Naan ippathaan intha kaanoliyai paarkka vaippu kidaiththathu. Konja naalaathaan naan unkalai paarkka aarambiththu irukken. Ennai paarththu naanea ketka mudiyaatha questions ah neenga keattu irukinga Tambii. Maayai na ennanu NALLAA purinthathu. Inimel vaazhkaiyil romba carefull ah Irukkanum. SIVANAI MUZHUTHA SARANAAGATHI adainthu vidanum.🙏
@qualityspeakseverything9900
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ வள்ளல் பெருமான் திருவடிகளே சரணம் 🌺 குருவே சரணம் 🙏🌺
@verpalayoutubechennal4860
@verpalayoutubechennal4860 Год назад
மிகவும் அருமை ஞானத்தை தேடுப்பவர்கள் அவசியம் கேட்கவேண்டிய பதிவு. மகாவிஷ்ணு ஒரு ஞானக்குழந்தை.
@Tamilselvie23
@Tamilselvie23 Год назад
I can say one thing for sure, those who attend this class or watching Vishnu Anna videos will definitely will change their life with or without their knowledge, even they can’t go back to their old character even they try harder ( means innner path)😂, automatically we started to feel the power of god in each and everything , மொத்த பாதையும் நிச்சயம் மாறிவிடும் இறை பிராப்தம் அதுவே , 🙏குருவே சரணம்
@umaj6437
@umaj6437 8 месяцев назад
வாய்ப்பே இல்லை ஆகசிறந்த பேச்சு அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நன்றி❤❤❤❤❤ Wordless. நெகிழ்ந்துவிட்டேன்.
@vinoselvam4734
@vinoselvam4734 Год назад
Inda message kettka vaitha iravanukku nandri🙏🙏🙏💖 Thank you Mahavishnu brother🙏
@sharukhsharma1050
@sharukhsharma1050 Год назад
கோடி கோடி நன்றிகள்,வாழ்க வளமுடன் குருவே
@-jb5dl
@-jb5dl Год назад
இளையராஜா & ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் விழிப்புணர்வால் இசைத்துறையில் வென்றதை பற்றி ஒரு பதிவு இடுங்கள் 🙏
@anandraj12345
@anandraj12345 Год назад
அருமையான விளக்கம் தம்பி , விடுதலை அடைய உண்மையான விளக்கம்
@nivethaponnusamy3329
@nivethaponnusamy3329 Год назад
ஒளி வடிவில் இருக்கும் கடவுள் குழந்தை மகாவிஷ்ணு குழந்தையின் மூலமாக பிரபஞ்சம் வெளிப்படுத்தும் கருத்துக்கள் மிகத் தெளிவாக தெரிகிறது- விளங்குகிறது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன் இப்போதாவது தெளிவு பிறந்துள்ளமைக்கு மிக்க நன்றி இறைவா நன்றி. மஹா பெரியவர் குரு பகவானுக்கும் மிக்க நன்றி 51:00 மிக்க மகிழ்ச்சி மஹாவிஷ்ணு ku
@sarulatha476
@sarulatha476 Год назад
Mahavishnu sir😎🙏 thanks romba romba mathippulla class 1hour engaluku you tube la kuduthathuku🙏
@mageswarykarruppiah6741
@mageswarykarruppiah6741 Год назад
👍 Soul Singapore
@balamani3574
@balamani3574 Год назад
பிரபஞ்சம் திக்கும்... உங்களுக்கும் நன்றி bro... 🙏
@rajavarman73
@rajavarman73 Год назад
மகாவிஷ்ணு ஐயா உங்கள் பாதங்களை மலர்களால் புஜிக்கிரென்
@embiransowrirajulu.7179
@embiransowrirajulu.7179 7 месяцев назад
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க. ஸ்ரீமகாவிஷ்ணு உரையால் நல்ல தெளிவு பெற்றேன். நன்றி ஐயா.
@esanesan6690
@esanesan6690 Год назад
குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️
@maharajan.srajan2605
@maharajan.srajan2605 Год назад
இவ்வளவு எளிமையாக போதித்த பிரபஞ்ச சக்திக்கு கோடி கோடி சரணாகதி ஐயா 🙏🙏🙏
@karthikaiusha5359
@karthikaiusha5359 3 месяца назад
என் குரு மகா விஷ்ணு அவர்களின் திருவடிகளை தொட்டு வணங்குகிறேன். குரு வே சரணம். குருவின் திருவடி சரணம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔
@miraculousflowercream1335
@miraculousflowercream1335 Год назад
Thank u brother for lengthy videos
@gugasrirangasamy7456
@gugasrirangasamy7456 11 месяцев назад
வணக்கம் சகோதரா சகோதரா முதன் முறையாக உங்களின் உங்களின் பேச்சை கேட்கிறேன் .மிகவும் அருமை . என்னுடைய தான தர்மங்கள் இன்று வரை என்னை காத்து வருகிறது . நான் நினைக்கும் சின்ன சின்ன விஷயங்கள் அனைத்தும் நடக்கிறது முருகனின் திருவருளால் அதேசமயம் மகனின் திருமணம் வீட்டு பிரச்சனை காலதாமதம் ஆகிறது. இதை நாம் செய்யும் கர்மா என்றும் வைத்துக் கொள்ளலாம். என்னப்பன் முருகனைத் தொடர்ந்து சிவபெருமானை நினைத்து இறுதியாக என் நினைவுகள் அனைத்தும் என்னை அறியாமல் வள்ளலார் மீது அளவு கடந்த பக்தி ஏற்பட்டுள்ளது. அவரின் பெயரை . உச்சரித்தாலே மன நிம்மதி ஏற்பட்டு விடும். தங்களின் இறைப்பயணம் தொடர வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா. வள்ளலாரின் திருவடிகள் வாழ்க வாழ்கவே!!!
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
மகாவிஷ்ணு தவழும் குழந்தை கூட தன் தாயை கண்டு தாயின் மீது நம்பிக்கை வைத்து தாயின் மீது நினைப்பு வைத்துகொண்டு இருக்கும் இது தான் ஞானத்தின் முதல் படி ஏன் என்றால் தாயை போல ஆத்மா என்று ஒன்று இருக்கிறது இதை நாம் உணர வேண்டும் என்று யாரும் தன்னை திரும்பி பார்ப்பது இல்லை.ஆன்மா அறிய நினைகாதவற்கள் எல் கேஜீ தான்டாதவற்கள் எல் கேஜீ தான்டாதவற்கள்ளுக்கு பத்தாம் வகுப்பு பாடம் எப்படி புரியும் இதற்க்கு செயல் இயக்கம் பொருள் இயக்கம் புலன் இயக்கம் இவை சார்ந்த ஆராய்ச்சியில் ஆராய்ந்து தன் நிலை உணர வேண்டும் இதற்க்கு சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து எல்லா வற்றையும் வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது மனம் தன் உணர்வு அற்று நான் நான் அற்ற நிலையில் இறைவன் என்னும் பார்வையாலன் உடன் கை கோர்த்து விடுவோம் இன் நிலையில் எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் செயல் இயக்கம் புரியும்.கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதை யில் கூறியது போல எவன் ஒருவன் செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்கிறானோ அவனே புத்திமான் என்று கிருஷ்ண பரமாத்மா கூறியது போல அவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இதை உனர்ந்தவனே ஞானி.
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Год назад
இறைவனையும் பக்தியையும் பற்று என்று உணர்ந்தவன் ஞானி இவ் உலகமே அஞ்ஞானம் என்னும் மாயவலையில் மூடப்பட்டுள்ளது என்று உணர்ந்தவன் ஞானி தன்னைத் தான் அறிந்தவன் ஞானி எல்லாம் ஒன்று என்று உணர்ந்தவன் ஞானி எல்லா வற்றிலும் சமநோக்கு பார்வை கொண்டவன் ஞானி எல்லாவற்றிலும் தன்னை காண்பவன் ஞானி தனக்குள் எல்லாவற்றையும் காண்பவன் ஞானி மனதை மனதால் அடக்கி மனம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி பற்று ஆசை செயல்கள் அற்றவன் ஞானி நான் நான் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி செயல்களில் செயல் இன்மையையும் செயல் இன்மையில் செயல்களையும் காண்பவன் ஞானி காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் உள்ளவன் ஞானி இருள் வெளி தான் தான் என உணர்ந்தவன் ஞானி எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத அனாதி நிலையில் ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பவன் ஞானி இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை.இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.
@kaliyaperumalt3672
@kaliyaperumalt3672 Год назад
அருமை பலன் எதிர்பார்காத ஞானஉறை இறைஒளியுடன் இணைய Advance வாழ்த்துக்கள்
@SathishKumar-fl8pn
@SathishKumar-fl8pn Год назад
ParaBrammame namo namaha 🙏🙏🙏🧘‍♀️🧘‍♂️🌹🌹🌹👌arpudham 🙏🙏🙏
@Anbumanigameing5352
@Anbumanigameing5352 Год назад
வாழ்க வளமுடன் சகோதர குருவே சரணம் சகோதர வழி காட்டுங்கள் சகோதர
@vasanthkumar3486
@vasanthkumar3486 Год назад
Gurve saranam வாழ்கையின் திருப்புமுனை விளக்கத்திற்கு நன்றி.
@chariprem
@chariprem Год назад
குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@devikarm3418
@devikarm3418 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி
@deepakesavan7879
@deepakesavan7879 Год назад
Thank you so much Anna..... For this video..... Guruve saranam.....
@sugashvishnu
@sugashvishnu Год назад
பரிமஸ்ல திருப்பூர் விஷவா மித்தறைவிட கோபக்காரர் பிருகு முனிவர் பிரம்மன் மஹாவிஷ்ணு சிவன் மூவாரையும் சாபம்விட்டவர்
@hacker-db3oj
@hacker-db3oj Год назад
I will join this type of online class mahavishnu bro.. I was already submit for your application form But not Respond it... Please send me some Link to Join your Online clases..
@prabu7965
@prabu7965 Год назад
இறைவா நன்றி 🙏
@saravananm7942
@saravananm7942 Год назад
குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி
@surya-railways-ALP
@surya-railways-ALP Год назад
Please make more videos like this Anna.
@vijivijay7734
@vijivijay7734 Год назад
குருவே சரணம் ஆத்ம நன்றிகள் அண்ணா ❣️🙏🏻
@sarulatha476
@sarulatha476 Год назад
Sir na thaanam sariya pannala thavam suthama pannala athu pathi onnumey theriyathu
@sarulatha476
@sarulatha476 Год назад
@@sksurya9425 sir guru thaksanai kudukama free class kathukalamanu therila
@sarulatha476
@sarulatha476 Год назад
@@sksurya9425 k thanks sir 🙏na arulkumar wife women sir videos regular ah papen sir mahavishnu sir very great😎😎
@priyariya7250
@priyariya7250 Год назад
Guruve sharanam 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@SurendhiranRaju
@SurendhiranRaju Месяц назад
Ram.ram.thounds. Ofthounds kodikal. Namasharam. Upvasaguruji..guruvin. Karunai..guru. Katasam.ram.ram.
@ainikumar691
@ainikumar691 Год назад
Prabanjatirku...Mikka nanri♥️♥️♥️
@meenasellathurai8151
@meenasellathurai8151 Год назад
Thank you so much 🙏🏻
@QamkumarC-qu5qw
@QamkumarC-qu5qw 23 дня назад
அப்ப ஈசனே மகாவிஷ்ணு ரூபத்தில் வழி நடத்துகிறார் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை தனிப்பெரும் கருணை
@a.ragunathan6470
@a.ragunathan6470 Год назад
குருவே சரணம் 🙏🙏🙏
@suganthi1827
@suganthi1827 Год назад
Guruve sharanam 🙏🏻🌷
@MalarMoorthi
@MalarMoorthi 20 дней назад
Thampi,smal,,vizayam,, neenga Konjam,vaarthaigal,innum Azagaa,,pesungga❤,naam Manitha ,, udambhil Irukkirom,,opposit Peoples,dont,like ,,so,unggal, Samooga,,,kovam Purikirathu,,but,, carfula Pessungga,,❤naan,unggalai,,vida Vayathil,moothaval,, expérience Athigam😂💯🤱🌹,ullaval School,, problème,unggal Kovamaana,,azagu,illaatha Vaarthaigal,so,carful Ennai,, ippadi,,solla,solvathum Iraivan thaan😂🙏🌹
@Sellakasu
@Sellakasu Год назад
No சூடு no சொரணை no bothering
@veeramanimurugesan927
@veeramanimurugesan927 Год назад
Guruvin arulal naam viraivil santhipom thirumoolar ayya thiruvadigal potri potri
@premaPrema-g6x6v
@premaPrema-g6x6v 6 месяцев назад
இறைவன் பார்த்து கொள்வான் அவன் பொறுப்பு என்று என்மகள் பிரசவத்தின் போது மிகவும் தைரியமாக இருந்தேன் சுக பிரசவம் நடந்தது இது சதாதியமான உண்மை
@MalarMoorthi
@MalarMoorthi 20 дней назад
Yes😂😂😂😂💯👍 enakku Ethuvum, vendaam nu Irukken,but,irraivan,niraiya Kudukkiraar💯🌹one,watch Udainthaal,10, Watch,irukku,,so Dres,vendaamnu,ninaippen New,dres,varum,alamaarie Rombhi,vaziyuthu Ennaiyum,,thaandi, eetho something Nadakkirathu🙏🙏🙏🙏🌹🌹🌹🌹❤️❤️❤️❤️
@ACE-mh2ss
@ACE-mh2ss 8 месяцев назад
எமன் தர்மராஜா ஐய்யா. இது தவறு ஐய்யா.. புரியாமல் பேசும் உங்களின் ஆணவம் வெளிப்படுகிறது. பணிவு இல்லாத பேச்சு ஞானத்தை தராது.....
@kalilm146
@kalilm146 Год назад
Guruve saranam ✨✨✨
@ஊட்டிசோலை
இந்த அளவு பொருமையா என்னால் கேட்கா முடியா வில்லை தேவை இல்லாத பதிவு போன்று உணர்வு வருகிறது
@muthulakshmia65
@muthulakshmia65 Год назад
Nandri nandri nandri 🌹 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹🌺
@tamilhistory2343
@tamilhistory2343 Год назад
A
@saheehaja3377
@saheehaja3377 6 месяцев назад
எனக்கும் மறுபிறவி வேண்டாம் தெய்வமே 🙏🙏🙏🙏.... நீங்கள் சொன்ன மாதிரி எனக்கும் 1ம் கிளாஸ் இல் இருந்து School க்கு போறது இருக்கே இது ரெம்ப கொடுமைஇலும் கொடுமை....
@bhuvanapriya8083
@bhuvanapriya8083 Год назад
சிவ சிவ🙏 ஓம் சிவாய நம🙏 சிவமே🙏 😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SangeethaS-yu4ln
@SangeethaS-yu4ln 3 месяца назад
Thank you anna god bless you
@uthirapathysuppiah4744
@uthirapathysuppiah4744 Год назад
Ayya I wish to meet you , I wish it may come true in this life life of mine , that's all my wish boy , I am 60 , life's alones is so nice , i am living mostly in my family house 😁 Wish my belief come true is my call ✌️🙏❤️
@ArutPerunJothiThaniPeruKarunai
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Vaalga Valamudan iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Sathishrokith
@Sathishrokith Год назад
Nice person sent by god to make us life happy and clam and relax 😊
@haritha._.v
@haritha._.v Год назад
Anna unga videos epo varum varum nu engitey iruken romba karunai ullavarkal 🥺 🙏
@bpunitha4775
@bpunitha4775 Год назад
குருவே சரணம் 🙏 🙏 🙏
@koorimadhavan8951
@koorimadhavan8951 Год назад
நல்ல அனுபவம் கிடைத்தது நன்றி வணக்கம்.
@aravind_free_fire_india
@aravind_free_fire_india Год назад
57:47 மேதகு வே பிரபாகரன் ✨❤️
@E.RAMKUMAR
@E.RAMKUMAR 2 месяца назад
உள்ளமேசிவம்.அன்பேசிவம்.என்னமேசிவம்.அன்புசிவம்......எல்லாம்சிவம்.வாழ்க.வாழ்க.சிவமே.வாழ்க.சிவகுருநாதா....வாழ்க
@muthulakshmimuthiah4804
@muthulakshmimuthiah4804 Год назад
Manadhai guruvaga maatriyavar Manikkavasagar 👌👌🙏🙏🙏🙏🙏
@nedungalshanmugam1747
@nedungalshanmugam1747 15 дней назад
I believe all of your utterances and speeches are all disclosures of the Almighty OMINIPRESSENCE WORDS..Ok. Jai Hind.
Далее
11 ming dollarlik uzum
00:43
Просмотров 1,1 млн