முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.

எல்லாம் என் அப்பான் முருகன் செயல் அவன் கட்டளையிட்டான் அதனை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார் அதனை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் நடத்தி க் கொண்டுள்ளார்கள் வெற்றி வேல் முருகனுக்கு ஆரோகர
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
நமது முதல்வர், அமைச்சர் மற்றும் ஆன்மீக சான்றோர்கள் அனைவருக்கும் நன்றியும் நல்வாழ்த்துக்களும். நம் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
பெருமை பெறுமை என் அப்பன்முருன் பழனியாண்டவர் சன்னதில் தமிழுக்கு ஒரு மாநாடு எங்கு தமிழ் எதிலும் தமிழ் நம் முருகன்மொழி வளர்க்கபட்ட தமிழ் முருகா என்றால் சுட்ட பழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா ஔவைக்கு பாடம் எடுத்த தமிழ்முருகா இனி இங்கு தமிழ்தான் பேசவேண்டும் பாடவேண்டும் அய்யன் முருகன் புகழ் வாழ்க தமிழ் வையகம் போற்ற சுக்கிசிவன் சொற்பொழிவு அருமை இனி தமிழ் மாநாடு முருகன் தோடராட்டும் தமிழுக்கு அமுது என்ற பெயர் அந்த அமுதுக்கு முருகனுக்கு நேர்❤❤❤
உண்மை அய்யா... அன்று மேடைகளில் வள்ளியும் முருகனும் வெள்ளை கொக்குகளை (வெள்ளையர்களை) விரட்டினார்கள்.... இன்று கருங் கொக்குகளை விரட்டி விட்டார்கள்.... தர்காவில் கடவுள் இருக்கிறார்....சர்ச்களில் கடவுள் இருக்கிறார்.... இன்று ஆலையத்திலும் கடவுள் இருக்கிறார் என்று ஒத்துக் கொண்டவர்களுக்கு நன்றி...... ஓம் உலகின் முதல் கடவுள் முதல் தமிழன் முருகா போற்றி...
நீங்க என்ன சொல்ல வர்றீங்க. பிராமணர்களுக்கு பெட்டி தூக்க சொல்றீங்களா? அவர்களுக்கும் தமிழ் தெய்வங்களுக்கும் என்ன தொடர்பு. இவர் பேச்சை முழுவதும் கேட்டீர்களா? கேட்கவில்லை என்றால் ஆரிய அடிமையே நீங்க
@@mariappan6905 உண்மை ஆனால் நோம்பு கஞ்சி குடிக்கும் , அப்பம் சாப்பிடும் நம்ம பகுத்தறிவாதிகள் ... எங்க ஆத்தா மாரியம்மா கூழ் குடிப்பதில்லை. ஏன் என்று கேட்டால் கடவுள் இல்லையாம்.... என்ன பகுத்தறிவாதம். இது திராவிடம்...
@@nagarajannagarajan913 அன்பு நண்பரே....நான் வந்தேறி ஆரிய திராவிட நாதேரிகளின் அடிமைகள் அல்ல .. ஒரு தரப்பினர் வணங்கும் தெய்வங்களை மட்டும் இல்லை என்று கூறும் இழிய சுயநலவாத பகுத்தறிவாதி என்று கூறிகொள்ளும் கூட்டத்தின் அடிமையும் அல்ல.... அது வந்தேறி ஆரிய திராவிடர்களின் திருட்டுத்தனம்.... நான் தமிழன்.. . நாங்கள் தமிழ் கடவுள் உலகின் முதற்கடவுள் முதல் தமிழன் முருகனின் அடிமை.... அவரே எங்கள் அப்பன் பாட்டன்... மற்ற எந்த நாதேரிகளையும் நாங்கள் கண்டு கொள்வதில்லை... என்னுடை பதிவை மறுபடியும் படியுங்கள் அன்பரே.... உங்களுக்கு புரியும் என்று நம்புகிறேன்...
தமிழ் மக்கள் அனைவரும் வாழ்த்த வேண்டும். ஏன் என்றால் இங்கு நாம் தாய் மொழியில் அணைத்து நிகழ்ச்சி நடைபெற்றது. பூஜை தமிழ் நாட்டில் தமிழில் மட்டுமே நடை பெற வேண்டும். இதை முதலில் நாம் உணர வேண்டும். சமஸ்கிருத மொழியில் நடை பெற நாம் அனுமதிக்க கூடாது.
மிகவும் அருமை சுகி சிவம் ஐயா பணம் இருந்தால் போதாது அதை அனுபவிக்கும் யோகம் வேண்டும் என்று அருமையாக கூறினீர்கள் முருகன் அருள் இருந்தால் எல்லா யோகங்களுள் கிடைக்கும்
அய்யா சிறப்பு, மிக சிறப்பு, அய்யா காலத்தால் முந்தியது, ஆழத்தால் முந்தியது, ஞாலத்தால் முந்தியது, அதனால் தான் இதிலெல்லாம் பிந்தியது தமிழை அழித்துவிட்டு முந்தப் பார்க்கிறது. அதற்கும் தமிழன் துணை போகிறான், தூபம் போடுகிறான், தம் மொழியையே நீச பாஷை என நம்புகிறான் இந்த முந்துதமிழை, தமிழன் எப்பொழுது சரியாக புரிந்துக் கொள்கிறானோ, பெருமைபடுத்துகிறானோ, அப்பொழுது தான் தமிழும், தமிழனும் இந்த உலகத்தில் பீடு நடைப் போட முடியும். நன்றி, அய்யா.
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
தமிழ்கடவுள் முருகனுக்கு தமிழ் மக்களால் சிறப்பு மிகு பெருவிழா வாழ்த்துகள்... வடவ தமிழ் அடிமைகளுக்கு எரிச்சலும் அரிப்பும் இருக்கலாம் ... தமிழிசை ஏன் அரிப்பு...
Suki sir is giving good knowledge after reading and analysing so much but why he is misunderstood by few people I don't know, hope all will understand him and love him, i always admire his thoughts.
முத்தமிழ் முருகன் மாநாடு அருமை ஐயா வணக்கம் தமிமும் முருகனும் நாம்பெற்ற இருகண்கள் போற்றிப் பாட வேண்டும் தமிழ் மொழியின் சிறப்புகள்அனைவரும் அறிய மாநாடு நடத்திய அறநிலையத்துறை அமைச்சர் மான்புமிகு சேகர்பாபு அவர்களுக்குநன்றி
How to write! Ayya's every speech is so unique .Ayya is trying to take the Tamil society to the highest level.But...We should make use of Ayya.Ayya's explanation about ego so marvelous.
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
முருகன் முத்தமிழ் மாநாடு இருக்கட்டும். தமிழையும் ஆன்மீகத்தையும் பிரித்தால் தமிழ் இலக்கியம் இல்லை தமிழுக்கு இலக்கணம் எழுதியவர்களே ஆன்மீகத்தில் மேலான நிலையடைந்த சித்தர்கள். மதமாற்றும் கும்பலால் தமிழும் தமிழ் கலாச்சாரமும் தமிழர்களின் ஆன்மீகமும் அழிக்கப்பட்டு வருகிறதே அதைத் தடுக்க திமுக என்ன நடவடிக்கை எடுத்தது?. இது எல்லாம் ஓட்டு அரசியலுக்காக நடத்தப்படும் நாடகம்.
நான் வணங்கும் தமிழ்க் கடவுள் முத்தமிழ் முருகனுக்கு அரோகரா 🙏🙏 தமிழ்க்கடவுள் முருகனுக்கு விழா எடுத்த முதல்வருக்கும் சுகி சிவம் ஐயா அவர்களுக்கும் நன்றிகள் கோடி ❤❤
தமிழ் மக்களே உங்கள் தெய்வம் அழுகு தமிழ் முருகனை விட உயர்ந்த தெய்வமில்லை. முருகனே தமிழ்...தமிழே முருகன் .... நமது தெய்வம் முருகனே...பிற மாநிலங்களில் சென்று கண்டதையும் வணங்காமல் நம் கண்கண்ட தெய்வம் முருகனை வணங்கி அருள் பெற்று அதனால் கிடைக்கிற வருமானம் தமிழ் மக்களுக்கு கிடைக்கட்டும். வாழ்க முருகன் புகழ்... வாழ்க தமிழ்...