Тёмный

2 மாநில தேர்தலில் தொடர்ந்து வளர்ச்சியை காண்பித்த பாஜ | Jammu Kashmir election| JK Election result 

Dinamalar
Подписаться 2,7 млн
Просмотров 40 тыс.
50% 1

#Partnership ஜம்மு - காஷ்மீர் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல் ரிசல்ட் வெளியாகி உள்ளது. ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் ஒமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பாஜ 29 இடங்களில் வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் 6, PDP 3 இடங்களில் வென்றுள்ளன. சுயேட்சைகள் 7 இடங்களிலும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டு கட்சி, சிபிஎம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் தலா 1 இடத்தை கைப்பற்றி உள்ளன.
ஜம்மு - காஷ்மீரில் ஆட்சி அமைக்க 46 எம்எல்ஏக்கள் ஆதரவு தேவை என்ற நிலையில், தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன. ஒமர் அப்துல்லா முதல்வராக பொறுப்பேற்பார் என தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது.
ஜம்முவில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் பாஜ வெற்றி பெற்றாலும், காஷ்மீரில் கணக்கை துவங்க முடியவில்லை. அதே போல், காஷ்மீரில் மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்த தேசிய மாநாட்டு கட்சி, ஜம்முவில் அதன் பலத்தை நிரூபிக்க முடியவில்லை.
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின் படியே ஜம்மு - காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி தலைமையில் ஆட்சி அமைய உள்ளது. எனினும், இதுவரை இல்லாத வகையில் அங்கு பாஜ எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரில், 2002 சட்டசபை தேர்தலில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜ, 2008 தேர்தலில் 11 இடங்களில் வென்றது. 2014 தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெற்று பிடிபியுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது.#JammuKashmir #ElectionResult #Haryana #Bjp

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 104   
@kumarr9834
@kumarr9834 7 часов назад
தமிழ் நாட்டிலும் இதுபோன்ற மாற்ற நிகழ இறைவன் அருள் புரிய வேண்டுகிறேன்.
@Ramamoorthi-fz6ol
@Ramamoorthi-fz6ol 5 часов назад
அதை பார்க்க நாம் இருக்க மான்டோம்😢😢😢😢😢😢
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
200 ரூபாய் உபிஸ் உள்ளவரை நடக்காது 😂😂
@ruthiramoorthybalasunthara2544
@ruthiramoorthybalasunthara2544 3 часа назад
​@@Ramamoorthi-fz6olnaam illa nee
@subr1966
@subr1966 2 часа назад
Vaipilla Raja Vaipilla raja
@subr1966
@subr1966 2 часа назад
Election commission nudam Kootani vaithai ethuvum Nadakum
@karuppusamyr4437
@karuppusamyr4437 11 часов назад
காஷ்மீர் பள்ளத்தக்கில் உள்ள மக்களை பார்த்து ஹிந்துக்கள் பாடம் கற்று கொள்ள வேண்டும் . மத பற்று என்றால் என்ன என்று . ❤❤❤
@kalyanakumararavindasamy5659
@kalyanakumararavindasamy5659 9 часов назад
இந்த தமிழக மக்கள் இதை பார்த்து ஒழுங்கு பட வேண்டும்
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
200 ரூபாய் பிச்சைக்கார பயலுக இங்கே அதிகம்
@vkskrishnan8536
@vkskrishnan8536 6 часов назад
ஜம்மு காஷ்மீரிலும் கூடிய சீக்கிரம் பாஜக ஆட்சி வரும்.
@sarvesh0423
@sarvesh0423 3 часа назад
BJP க்கு வாழ்த்துக்கள். மக்கள் உங்கள் மேல் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர் வளர்ச்சி, ஊழல் இல்லாத பாரதம், பாதுகாப்பு, சுகாதாரம் இவைகளில் சிறந்து விளங்க வேண்டும். வாழ்க பாரதம்
@samagros591
@samagros591 5 часов назад
ஜம்மு &காஸ்மீர் என இரண்டு யூனியன் ஆக பிரிக்க வேண்டும். 👌
@m.selvam5522
@m.selvam5522 5 часов назад
congratulations
@Indian-u2g
@Indian-u2g 7 часов назад
Congratulations Bjb🎉🎉🎉
@rajamanickamc3770
@rajamanickamc3770 6 часов назад
திரு.பிரதமர் மோடியின் உழைப்புக்கும் ஊழலற்ற வளர்ச்சி ஒன்றே நமது குறிக்கோள் ஊழல்கள் இல்லாத நிர்வாகம் தொடர வேண்டும் என்று மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது மேலும் பல விதமான சட்டங்கள் மூலம் பொய்யான தகவல்கள் மற்றும் இலவசம் இதற்கு ஆசைபாடமல் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 часа назад
மைய அரசின் CAGயே 7லட்சம் கோடிஊழல் குற்றசாட்டு .. பணம் எங்கே போனது
@subathrachathu3727
@subathrachathu3727 9 часов назад
Congradulations.
@ashokhari3542
@ashokhari3542 10 часов назад
❤❤❤❤❤❤❤❤❤❤modiji
@karuppasamypalraj4106
@karuppasamypalraj4106 5 часов назад
Modi❤
@periathambipeeare5026
@periathambipeeare5026 Час назад
Actually bahawan safe total people's in kashmir jai PM Modiji sarkar long live barath
@soupramanien4218
@soupramanien4218 30 минут назад
பாரதப் பிரதமர் தேசபக்தி மிக்க இவரால்தான் எல்லாம் சாத்தியமே வாழ்க பிரதமர்
@shantiamarnath-pm1pi
@shantiamarnath-pm1pi 54 минуты назад
பா.ஜ.கட்சிக்கு வாழ்த்துக்கள் எப்போது ஊழல் வாதிகள் மேல் நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்.சட்ட விரோத குடியேறிகளை எப்போது வெளியேற்ற போகிறீர்கள்.😊
@jemala3804
@jemala3804 37 минут назад
இ.வி எம்....வாழ்க. .😢😢😢😢😢
@JayabalanG-s3t
@JayabalanG-s3t 4 часа назад
Next Tamil Nadu BJP government than great Modi ji annamalaiji IPS only BJP only BJP only BJP
@periyasubbiah6439
@periyasubbiah6439 47 минут назад
Super🎉🎉🎉
@DuraiPalam
@DuraiPalam Час назад
பிஜேபிக்கு ஓட்டளித்த மக்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾🙏🏾
@HariHari2016-ic4rm
@HariHari2016-ic4rm 3 часа назад
Bharat matha hi jai❤❤❤
@muralivenugopal4016
@muralivenugopal4016 38 минут назад
I love india great 👍 Modi ji
@devanT-sb5kj
@devanT-sb5kj 3 часа назад
super modiji bjp
@Rathnam-y5h
@Rathnam-y5h 5 часов назад
Bjp❤
@chennakesavandesingu9523
@chennakesavandesingu9523 26 минут назад
Congrats BJP 💐👍🇮🇳
@subr1966
@subr1966 2 часа назад
Election commission nudam koodani vaithal ethuvum nadakum
@ramaselva40
@ramaselva40 Час назад
பிஜேபி | seat in Kasmir.
@SubramaniRamaswamy-x9s
@SubramaniRamaswamy-x9s 42 минуты назад
Makkalae nammalum maranum pls BJP varanum
@vinay22vv41
@vinay22vv41 Час назад
🫡🫡😍😍😍🔱🔱🔱💪💪💪
@MuruganS-yp1tb
@MuruganS-yp1tb 5 часов назад
Congress had killed our brothers and sisters in Sri Lanka . How can we forget ? 😮😮😮😮😮😮😮😮😮
@Velusamyvpt
@Velusamyvpt 4 часа назад
இந்த விளம்பரத்த மாத்துங்க
@subr1966
@subr1966 2 часа назад
Thoo
@habeebsahathu3019
@habeebsahathu3019 10 часов назад
Kashmir Congress aliance - Hariyana with the help of election commission EVM adjustment out of 90 Congress was leading for 70 in suddenly was changed by the help of Elections Commission. It’s very same for India
@shankarnarayana-z3w
@shankarnarayana-z3w 5 часов назад
Just you people are shame for india,waste comment.
@yrt1761
@yrt1761 4 часа назад
Don't cry it's ok😢
@harig812
@harig812 4 часа назад
Please respect peoples choice if Congress+ wins that is peoples choice if not blame election commission when Congress+ analyse their gap find the solution
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
அட பைத்தியமே😂😂
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
காங்கிரஸ் களவாணிகள் கட்சியில் இதுபோல லூசுங்க அதிகம் போல 😂😂😂
@kalam7773
@kalam7773 4 часа назад
ஜம்மு இந்தியாவின் ஒரு பகுதி தான் அதற்கு சிறப்பு சலுகை தேவை இல்லை. காஸ்மீர் முதல் கன்னியாகுமரி முடிய ஒரே தேசம் தான் எல்லோரும் ஒரே மக்கள் தான்.
@shivraj7528
@shivraj7528 3 часа назад
Mooda nambikaium ulla idathula mattum thaen bjp jaikum tn la kanuvla kuda nadakthe 😂😂😂😂
@ruthiramoorthybalasunthara2544
@ruthiramoorthybalasunthara2544 3 часа назад
Oh mooda nambikka means sorgam and naragam illa boomi thaddai vadivaanathu
@RengasamyPandaram
@RengasamyPandaram 5 часов назад
Go back mode
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
சரியா டைப் பன்னுங்க சார்
@habeebsahathu3019
@habeebsahathu3019 4 часа назад
Pothu
@ruthiramoorthybalasunthara2544
@ruthiramoorthybalasunthara2544 2 часа назад
Nee moodu
@AshokDass-r8c
@AshokDass-r8c 5 часов назад
ஏண்டா ஏமாத்தி ஏமாத்தி மிஷின்ல எல்லாம் கோல்மால்களையும் பண்ணி ஜெயிச்சுப்புட்டு கடைசில மிகப்பெரிய வெற்றி மிகப்பெரிய வெற்றி என்று சொல்லிட்டு இருக்கீங்களா இது ஞாயமா
@gnanajames1125
@gnanajames1125 5 часов назад
Unmai
@harig812
@harig812 4 часа назад
அதான் வருடா வருடம் தேர்தல் ஆணையம் ஏப்ரல் மாதத்தில் ஒரு அழைப்பு விடுக்கிறதே ஓட்டு இயந்திரத்தில் மோசடி செய்ய இயலும் என்பதை யாராவது வந்து நிரூபியுங்கள் என்று இவ்வளவு சவடால் பேசும் கட்சிகள் அதன் உறுப்பினர்கள் மொத்த அறிவாளிகளில் ஒரு அறிவாளி நேரடியாக அந்த சவாலை ஏற்றுக் கொண்டு நிரூபித்து காட்ட வேண்டியது தானே " ஆட தெரியாத ஆட்டக்காரி கூடம் சரியில்லை என்றாளாம்" அது போல வீணாக பொலம்பக்கூடாது
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
அட பைத்தியங்களா 😂😂😂
@SK-wc4en
@SK-wc4en 4 часа назад
God saw all
@lashmananj9868
@lashmananj9868 3 часа назад
ஏண்டா பன்னாட பரதேசிகலா மிஷினில் தில்லு முல்லு செய்கின்றாகள் என்று குற்றசாட்டு சொல்லும் ஆண்மகன்களே தேர்தல் கமிஷன் அதை பெதுமக்கள் முன் நிலையில் பெது வெளியில் நிறுபித்து காண்பிக்கச்சொல்லுதே அதை நிறுபிக்க எந்த ஆம்பளையும் போகமாற்றிங்களே ஏன்
@delbertpunitha312
@delbertpunitha312 2 часа назад
வாக்கு சீட்டு முறையை கொண்டு வரட்டும் அப்போது தெரியும்
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 4 часа назад
காங்கிரஸ் நாட்டுக்கு கேடு
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb 2 часа назад
B j p natdukkum vetdukkum keetu
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 Час назад
@@SleepyLlama-oy9nb 200 ரூபாய் உபிஸ் உலகத்திற்கே கேடு 😂😂
@mathivanansabapathi7821
@mathivanansabapathi7821 3 часа назад
புதிய வரலாறு படைத்தது தேர்தல் கமிஷனின் வாரணாசி formula
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb 2 часа назад
Modi arajagam varanasieel tottatai seitataka aruvetta mathiee areyanavel natantadu vekkam ellayya B j p pannikalukku neeimai antal tereyata savakkar appate kalil velundu mannippu kettano atematere natakkudu du pannikala
@mohamedyunus4387
@mohamedyunus4387 11 часов назад
வாக்குச் சீட்டில் தேர்தல் படத்தினால் ஊழல் பாஜக இந்த நாட்டில் காணாமல் போதும்.
@indarmurali140
@indarmurali140 11 часов назад
your group always saying like this cortupted partty is cingress only not bjp
@devdaniel918
@devdaniel918 10 часов назад
Ohh nee thulaka pundaya apo nee sondha correct thanda thevdiya Vali vamsane
@nellaisingam3391
@nellaisingam3391 9 часов назад
இந்தியாவை ஒரு இஸ்ரேலாக மாற்றாதே
@ravichandrankandhan4311
@ravichandrankandhan4311 6 часов назад
​@@indarmurali140bjp is not a clean party.don't talk blindly
@subhasethuraman2869
@subhasethuraman2869 6 часов назад
Burnol vaanguda
@harijayanjayan4464
@harijayanjayan4464 3 часа назад
இந்த நாட்டின் மிகப்பெரிய ஊழல்வாதி யார் என்று நீங்கள் கொஞ்சம் சொல்லுங்க ப்ளீஸ் மோடி தான்
@ruthiramoorthybalasunthara2544
@ruthiramoorthybalasunthara2544 2 часа назад
Oh neeyaa.ean unra appa nallavanaa
@SleepyLlama-oy9nb
@SleepyLlama-oy9nb 2 часа назад
Modi tan
@saravanangovindasamy5129
@saravanangovindasamy5129 Час назад
@@harijayanjayan4464 அட பைத்தியங்களா 😂😂
@selvarajn6234
@selvarajn6234 2 часа назад
தமிழ்நாட்டில்வாக்குக்குபணம்கொடுக்கிறாங்களே
Далее
İlham Əliyev və Vladimir Putin görüşü başladı
00:17