Тёмный
No video :(

2 மோர் 700 ரூபாய் | 20 பேர் அடிக்க வந்துட்டாங்க - கோவா ஹோட்டலில் நடந்த விபரீதம் 

உங்கள் மீனவன் மூக்கையூர்
Просмотров 208 тыс.
50% 1

2 மோர் 700 ரூபாய் | 20 பேர் அடிக்க வந்துட்டாங்க - கோவா ஹோட்டலில் நடந்த விபரீதம்

Опубликовано:

 

22 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 235   
@Eppadi123
@Eppadi123 Год назад
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதீர்கள்...அண்ணா.....எளியவர்களின் உணவகத்திற்கு செல்லுங்கள்....
@muhammedghouse
@muhammedghouse Год назад
நண்பரே இதே போல ஒரு அனுபவம் எனக்கு அதே கோவாவில் நடந்துள்ளது சாப்பிட கூடாத நகரங்களில் கோவாவும் ஒன்று நான் டிரைவர் என்பதால் இந்தியாவின் பல நகரங்களில் சாப்பிட வாய்ப்பு கிடைத்தது ஆந்திரா தமிழ்நாடு போன்ற வேறு எந்த மாநிலம் இல்லை சாப்பிடும் விஷயத்தில் மட்டும்
@martinsekar8133
@martinsekar8133 Год назад
தம்பி இவர்கள் தமிழ் நாட்டிலும் நம்மை அடிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை.
@angelat3728
@angelat3728 Год назад
Yes true because தமிழன் இழிச்சவாயன்
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 Год назад
Nadakkuma nadanthu kondu thaan irukku videos paakkalAyaa
@rajaramr3579
@rajaramr3579 Год назад
ரோட்டு கடையில சாப்பிடுங்க தலைவரே நல்லா இருக்கும் உடம்புக்கு நல்லது காசு கம்மி
@ramkumar-fn1mp
@ramkumar-fn1mp Год назад
Epudra udamku nallathunu solita
@NivasNrb
@NivasNrb Год назад
​@@ramkumar-fn1mpThese guys speak like as if we haven't had in road side shop.They are totally unhealthy. Paithiyakaran bulletin points vera ithula.. 😅
@ramm2535
@ramm2535 Год назад
​@@NivasNrb dai payithiyam don't compare to all streets food lot of street food is better then high restaurant.
@kasimariyappan1053
@kasimariyappan1053 Год назад
நம்மளபோன்றவர்கள் இந்தமாதிரிஇடங்களுக்கு போகும்போது முன்னமாதிரிகட்டுசோறு எடுத்து செல்வது நல்லது
@ganeshrudh6299
@ganeshrudh6299 Год назад
அண்ணா கவலை வேண்டாம் கடவுள் பார்த்து கொள்வார்
@flowerlove9128
@flowerlove9128 Год назад
Ivan kataila fish vangirukkiyata junni
@catscrazylife1406
@catscrazylife1406 Год назад
2014-ம் ஆண்டு கோவாவிலும் இதே சம்பவம் எங்களுக்கு நடந்தது, குறிப்பிட்ட நேர வாக்குவாதத்திற்குப் பிறகு அவர்கள் எங்களைச் சுற்றி வளைத்து மிரட்டுவார்கள். அவர்கள் எங்களை சுமார் 3 ஆயிரம் ஏமாற்றியதால் நாங்கள் மிகுந்த கோபத்தில் இருந்தோம்.கண்டிப்பாக ஒரு நாளில் நம் சக்தியை காட்ட வேண்டும்.
@reignsvinoth2348
@reignsvinoth2348 Год назад
இதே உங்க ஊரா இருந்தா அவன் அவ்ளோதான் மீனவர் சமுதாயமே ஒன்று சேர்ந்து இருக்கும் அண்ணே
@squalordustking
@squalordustking Год назад
இந்த வீடியோ மூலம் குடிகாரன வக்கார வைக்கிற கடைக்கு எப்புவும் போயிடவே கூடாதுனு புரிஞ்சிக்கிட்டேன். நன்றி ணோவ்.
@sayyedbilal5172
@sayyedbilal5172 Год назад
5-4 years before i went goa with my friends, i took bike on rental and while giving back they asking us for damage charges which was already done by some else.. they try to cheat us. But we are from Mumbai we know the Hindi and Marathi as well.. before took the bike , we took full photos of that bike. Becarefull guys if visit another states and specially if you don't no the language...
@jeraldgoldsmithdiamondwork4127
மீனெல்லாம் ஓவர் ரேட் கனவா எல்லா மீனும் இப்படிக்கு கோயம்புத்தூர் வடவள்ளி இறாலு
@counaradjoutarsise4216
@counaradjoutarsise4216 Год назад
வருத்ததிற்க்குறிய விஷயம் ,நான் இந்தியா வந்த போது ஆலப்பூழை படகில் 13800 வாங்கிட்டு எங்களை எங்கும் சுற்றிக் காட்டாமல் ஏமாற்றினார்கள்(My Tirip Bothouse)
@giridharshanmohan2323
@giridharshanmohan2323 Год назад
Restro bar la apdithaan irukum brother!
@fathima.suhail740
@fathima.suhail740 Год назад
அண்ணா மீன் குழம்பு மட்டும் நம்ம தமிழ்நாடு, கேரளா va த‌விர வேற எந்த மாநிலத்திலும் நல்லவே இருக்காது, கவுசி நாத்தம் தான் அடிக்கும்
@virtualmining8306
@virtualmining8306 Год назад
Hi bro, it very sad to hear your experience in goa but you must be aware that most of the beach hotels or shacks are run by North Indians there are only a few goan shacks existing in goa now all old goan restaurants and eating places are in villages and towns in goa not in the beach goan people are very friendly and good hospitality people iam from tamilnadu and iam living in goa for 33years I know how caring they are but the people from North have come and spoiled the environment totally it very sad that you have go through a bad experience there are great places you can try next time around best visiting months are during the rainy season from June to October you get very good rates for everything and goa rainy season is good for moving around the state . There are lot of places run by tamil and kearla groups also better luck next time.
@harikrishnan-jh1gu
@harikrishnan-jh1gu Год назад
Can i have ur contact details. I am from tamilnadu. Planing to come goa on jan month. Can you help
@hemasundararajan9921
@hemasundararajan9921 Год назад
Anna hotel name sollunga .reviews pottu kizichudulam anna .
@ArulVenkatachalam-ms9kt
@ArulVenkatachalam-ms9kt 6 месяцев назад
Last month, I visited mukkaiur Beach ❤❤❤❤❤
@nraja56
@nraja56 Год назад
Find the hotel name at 3:08
@ashokselvaraj4768
@ashokselvaraj4768 Год назад
இதே சம்பவம் எங்களுக்கும் நடந்து நண்பரே... அடிதடி நடந்தது.......
@kovilapoornam7889
@kovilapoornam7889 Год назад
பாசை தெரியாத ஊர்களுக்கு செல்ல வேண்டாம்
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Год назад
சுற்றுலா தளங்களில்... ஓட்டல்களில் சாப்பாடு என்ற பெயரில் பணத்தை லூட்டி அடிக்கின்றனர். இது போன்ற இடங்களில் சொல்லவே தேவையில்லை.
@antonym5314
@antonym5314 Год назад
சகா நான் கோவா பஞ்சிம்ல இருந்தேன் சாப்பாடு நல்லவே இருக்காது எங்களுக்கு பழக்கமான கன்னட family வீட்ல சாப்பிட்டோம் அதுனால தப்பிச்சோம்
@gmn2k2
@gmn2k2 Год назад
Give me contact details pls
@srijaipream8557
@srijaipream8557 Год назад
மங்கலூர், கோவா போன்ற இடங்களில் மீன் மீது ரவையை போட்டு பிறட்டி தான் பொறிப்பார்கள் அது அவர்கள் ஸ்டைல், அது போக அவர்கள் வைக்கும் குழம்பு, ரசம், போன்றவை வாய்க்கு விளங்காது, சாப்பாடு என்றால் நம்ம ஊர் தான், அதன் பின்பு ஆந்திரா சாப்பாடு அருமையா இருக்கும் 👍
@Keertha2898
@Keertha2898 Год назад
Goa la maximum periya hotel la sapda koodathu athuku bathila homestay eduthukala a-z kedaikum😊😊😊
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h Год назад
சூப்பர்
@riderarunsubramanyam8566
@riderarunsubramanyam8566 Год назад
Anna u dont wry nanu inge local da na pathukire avene iru ippo kelambure ave oru comedy piece na enakku teriyame pochi ninge vandadu
@user-gf4vk5ze8d
@user-gf4vk5ze8d Год назад
உண்மை தான்.......வாழ்த்துகள்
@hrajsri4064
@hrajsri4064 Год назад
Based in his explanation i the video i assume they had made some areangement to provide them with butter milk i guess its a retro bar and they would have not had in menu. Which is why they would have charged him 350. To add to it there was a major language problem. It is also weir he was complaining people conauming alcohol around him and sound sitting in a bar. Obviusly they have no clue how such restaurants operate.
@inbajerome8613
@inbajerome8613 Год назад
சகோதரரே வெளியூர் சென்றால் ஓட்டலில் சாப்பிட நினைத்தால் தண்ணீர் குடிக்க போன மாதிரி உள்ளே சென்று விலை பட்டியல் இருந்தால் சாப்பிடவும் 🎉🎉
@catscrazylife1406
@catscrazylife1406 Год назад
Give the shop name? We will review them...
@figitvarodvisnik
@figitvarodvisnik Год назад
BAGA Restro bar
@rajkumarraj9872
@rajkumarraj9872 Год назад
Nalla pathivu nanbaa
@saiprasad9604
@saiprasad9604 Год назад
Saraku adika pudikalana... Kasi rameshwaram pogavendyadu... Goa la ennaya Vela ...😂😂😂
@satheeshkumar.o3067
@satheeshkumar.o3067 Год назад
2000 வருசம் கோவா போனோம்.14பேர் இது போல மாட்டிகிட்டு தகராறு பண்ணி இருக்காங்க நாங்க அடி வாங்கித்தான் வந்தோம் என்னா அடி
@mathumattu
@mathumattu Год назад
Sir neenga matum evla kasuku vikuirikgs vala
@subburocks1
@subburocks1 Год назад
Share hotel name.. we will post review for it
@sekargayathiri8605
@sekargayathiri8605 Год назад
உங்கள் மீனவன் கடையில் மீன் விலையும் இப்படிதான் இருக்கிறது நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் !!! எங்களுக்கு தக்காளி சட்டனி உங்களுக்கு ரத்தமா….. ( Already send msg to Vadavalli Branch scam your youtube what step your people made that time my feeling also same like this am also pay more money small quantity fish) 😄😄😄😄
@Equity300
@Equity300 Год назад
Anna don't worry na. Nanga irukom..always our Tamilnadu is good
@mad_editz4282
@mad_editz4282 Год назад
Bro just visit varkala,best place
@osmani.h.osman.5413
@osmani.h.osman.5413 Год назад
Looks likes good luck
@rajeshmani1879
@rajeshmani1879 Год назад
அந்த ஊருல அப்படித்தான் வைப்பாங்க. தவறு உங்கள் மீதுதான்.
@SabirHussain-ly7db
@SabirHussain-ly7db Год назад
அந்த அனுபம் எனக்கும் இருக்கு சாப்பாடு 75.ரூபாய் சொன்ன சாப்பிட பின்ன 150ரூபாய் சொன்ன வாக்குவாதம் செஞ்ச பின்ன துப்பாக்கி வைச்சி மிரட்டி வாங்கிங்ட்டா
@Mohana642
@Mohana642 Год назад
Epudi bro Avan thuppakki ah unga vaaila vachu vaangunanaa...
@STEVEALLANF
@STEVEALLANF Год назад
Restaurant name.?
@AppuAppu-le7hs
@AppuAppu-le7hs Год назад
Hotel name podunga rating la parthukalam review pottulam
@thirug8893
@thirug8893 Год назад
Please share this restaurant details bro
@pirakashpirakash1623
@pirakashpirakash1623 Год назад
Brother hotel name podunga
@mathumattu
@mathumattu Год назад
Valakai oru vattam
@gopinathanrashgang
@gopinathanrashgang Год назад
Anda meen kozhambu ellam goan style vachu irupanga south indian styleku set agadu
@remo9195
@remo9195 Год назад
இன்னொரு முறை கோவா பக்கம் போயிடாதிங்க ... கோவாவ அசிங்க படுத்திட்டு வந்துருக்கக நீ ..
@kamalakannans3766
@kamalakannans3766 Год назад
அவனுகளை police complaint பண்ண வேண்டியது தானே நண்பா. Bill உங்ககிட்ட தானே இருக்கு அப்புறம் என்ன?
@rajasekarvijay8859
@rajasekarvijay8859 Год назад
கோவா க்கு போறவங்க கவனத்திற்கு சரக்கைவிட சாப்பாடுதான் அதிக விலை
@maheshmaheshan8469
@maheshmaheshan8469 Год назад
Yanakum Goa pudikathe
@user-pz9ul1ux5g
@user-pz9ul1ux5g Год назад
சகோ நானும் இப்படிதான் ஒரு சில யூடியூப் சேனல் நன்பர்கள் இதோ வருகிறேன் என்று என்னையும் ஏமத்தஉரங புரோ இது அனந்த கண்ணீர் 😢😢😢😢
@gettamnaveenartswork1106
@gettamnaveenartswork1106 Год назад
Super nanbha
@kumareshanm4518
@kumareshanm4518 Год назад
Tamilnadu number 1
@catherinmalar4357
@catherinmalar4357 Год назад
In Goa food is very costly taste less food.
@satheeshkumar.o3067
@satheeshkumar.o3067 Год назад
1980 கோவா போனோம்
@inbajerome8613
@inbajerome8613 Год назад
மொழி தெரியாத இடத்தில் ஒரு கைடு அழைத்து செல்லுவது நல்லது 🎉🎉
@DASgodson1983
@DASgodson1983 Год назад
Tourist spot ...is always like this. That's why we have to confirm the price 1st
@palanichamy3030
@palanichamy3030 Год назад
வருத்தப்பட வேண்டிய விஷயம். வேற்று மொழி என்று பாராமல் தேவையான மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்று தங்களின் சூழ்நிலை பிரச்சினை மூலமாக மற்றவர்களுக்கு தெரியப்படுத்த இந்த பதிவை செய்தமைக்கு நன்றி 🙏
@sajeesajee8705
@sajeesajee8705 2 месяца назад
😮
@triplemtruckers8537
@triplemtruckers8537 Год назад
5:31 thala inum 2 years le tamilnadu le kudikalena police pudichiruvange so sikiram kathu konge 😅 tamilnadu le ippe kevalamane achi nadakuthu
@gopichellan4497
@gopichellan4497 Год назад
Bro Krishnagiri shop opening video podunga bro pls
@bourbon6420
@bourbon6420 Год назад
உங்க கடை மீன்கள் விலை விட கம்மி தான் ப்ரோ
@a2009shok
@a2009shok Год назад
தமிழன் பண்பாடே வாங்குவதற்கு முன் "இது எவ்வளவு" ன்னு கேட்கனும்.
@tatatomviews8827
@tatatomviews8827 Год назад
ஹோட்டல் பெயர் எங்க அண்ணா
@dhamu6696
@dhamu6696 Год назад
Assa veera level
@mohammedasan5716
@mohammedasan5716 Год назад
Thalaiva Ella edathulayum namma oor taste varanumnu ethirpaka mudiathu bro North Indians ku namma oor food pudikathu bro avlotha
@keerthana1263
@keerthana1263 Год назад
dont be judgemental on particular group . They also used to have rice as well as curries in their daily menu . This man expecting home style food everywhr he goes he must get adapted to that culture and if u dont like their culture or food pack your own food or dont visit p.s I am not a north indian
@rajababuraj9640
@rajababuraj9640 Год назад
2000 rupppkku soru thevaiya
@kajasarif7030
@kajasarif7030 Год назад
👍🤝👌
@cnvive
@cnvive Год назад
Menu card la rate ilaya? Rate pakama sapathathu yaru thappu
@invisibledon4060
@invisibledon4060 Год назад
Bro ungaluku puriyalaya avaru soru sapdurathuku thayir ilati moru kondu vanga nu sollirukaru.... Ivanunga curd lassi ya eduthu tu vanthu vachitainga...😀 Avaru meals oda curd varumla adhuku rate kidayathu la nama oorula🤣 atha mean panni keturkaru.... Thappu inga yaru melayum illa ... Only language problem... And culture problem.... North indians la many will drink lassi after food.. Nama kadasiya mooru uthi spaduvom... Yes lassi cost 120rs in street side...in north india... In big hotel 200rs but they charging 350rs is tooo much....
@cnvive
@cnvive Год назад
@@invisibledon4060 athu ok bro . But fish sapadu 450 bill vanthona than theriyuthu nu soluraru. Athuku than sonnen menu card la irukatha price .
@invisibledon4060
@invisibledon4060 Год назад
@@cnvive bro avaruku padika theriyathu bro 8class varikum than padichirkaru..goa menu card la english .. tamil mattum theriyum adha vachu youtube ottitu irukaru
@vimalappu1630
@vimalappu1630 Год назад
Bro. Hotel name sollunga?
@vimalagovindaraj7840
@vimalagovindaraj7840 Месяц назад
Anga curd rice mattum than vai la vaikura mari iruikum
@kfbanas9761
@kfbanas9761 Год назад
Anna Oru Adiya potturuntha payanthurupaga
@sivaasho3609
@sivaasho3609 Год назад
Same story engalukum nadanthu iuku bro
@s.krishnakumar9878
@s.krishnakumar9878 Год назад
Marathi thimiru
@sreekumarkumar6928
@sreekumarkumar6928 Год назад
Pro hotal name meet பண்ணலாம் I am
@Anasmohammad-nw8ws
@Anasmohammad-nw8ws Год назад
Brother ematuraveita emaruvan mutall
@PeriyasamyDurairaj-zo1og
@PeriyasamyDurairaj-zo1og Год назад
Sun tv , jaya tv chennalkku anuppi ithai vizhippunarvu pannunga, enna familya pona enna panrathu
@MG-kz9ig
@MG-kz9ig Год назад
Please send the address will give rating in Google
@manikandan-gq7xi
@manikandan-gq7xi Год назад
Anna nanga oru 6 peru poieruthom goa la oru pub ku anga ithe mari than cash yum vaagituuu card layum swipe panitan.. Aparam pona 6 perum sandaiya potuuu anga pub aeee oru valiaaeduchuuu...
@advocate8570
@advocate8570 Год назад
Name of hotel?
@rajurajuu7213
@rajurajuu7213 Год назад
Maharashtra full sapadu ipdi tha irukkum
@ramesh-hr5qq
@ramesh-hr5qq Год назад
Bro nanga goa po sola roadside kadai la saptom Nenga neikalam evanga flight ku avolo selavu pandrum bro nanga Chennai la irudhu car la tan ponom Nambu Chennai beach best bro
@user-wl6gj5mp2v
@user-wl6gj5mp2v Год назад
Baga restro bar
@mageshmahi1115
@mageshmahi1115 Год назад
பாசை தெரியாமல் வந்த பிரச்சனை தான்..பெரிய விசயம் இல்லை
@anrayvishallal
@anrayvishallal Год назад
Kadai Peru enna.?
@anandanand9980
@anandanand9980 Год назад
Sappudum pothu ruchichi than sappudurengaa Aana back voice la yellathayum kevalamnu solreenga? Ippo yenna solla vareenga?
@naveenrs7742
@naveenrs7742 Год назад
That hotel owner needs to be arrested
@UdumalaiBala
@UdumalaiBala Год назад
What .
@ManiKandan-lv1cn
@ManiKandan-lv1cn Год назад
Angala aputithan bro erukum meen rommpa kevalama erukum na sapdoruken
@gopalakrshnaraman5332
@gopalakrshnaraman5332 Год назад
பிரதர் கிங்ஸ்ட்டேன் நீங்கள் சொன்னதை பார்த்து எனக்கு ரொம்பவே வருத்தமா இருந்து சு கோவா மோசமான ஊரு அங்கே எல்லோரும் ஹிந்தி தான் பேசுவாங்க நீங்கள் ஊரு விட்டு ஊரு போனாலும் ஹிந்தி அவசியம் கத்துக்கிருங்க காசு பணம் முக்கியம் இல்ல இங்கே போனாலும் சாப்பாடு முதல்ல என்ன விலை என்று கேர்க்கவும் நீங்கள் ரொம்ப மீன் கடைக்கு ஓனர் உங்களிடம் வாக்கு வாதமா
@advocate8570
@advocate8570 Год назад
Online police complaint
@radhakrishnanc4841
@radhakrishnanc4841 Год назад
Naan GOA poi fish order panuna 1500 rupees fish kondu vanthanga ... Pay panitu vanthutom... Oru beer ku 1500 rupees sidish
@ManiKandan-or5iq
@ManiKandan-or5iq Год назад
❤❤🎉🎉👌👌🔥
@leelakrishnan9463
@leelakrishnan9463 Год назад
Road side petti Kadeh pothatha yaa 🤣😂😆😃😄😀
@remomak2970
@remomak2970 Год назад
அப்புறம் என்ன டேஷ இக்கு போன
@shanmugarajahponnampalam6360
This is solely language problem,you asked for buttermilk they provided in large size,and is beach side location meant for tourists
@sabarishkannan284
@sabarishkannan284 Год назад
Put hotel nama anna
@ProbableTrader1969
@ProbableTrader1969 Год назад
HOTEL NAME AND AREA PERU PODUNGA ..
@hogr_ider
@hogr_ider Год назад
vidu bro indha videola oru 7000 pathu iruka matta
@madhankumar3649
@madhankumar3649 Год назад
Ne pona hotel serila But Nala hotel pona best sea food kadaikuthu Na 2 months Mina pona Elam freshathan irunthu
@karthikeyans782
@karthikeyans782 Год назад
Kudukum pothea veandamnu solla veandeyathuthaan.
Далее
Italians vs @BayashiTV_  SO CLOSE
00:30
Просмотров 5 млн
Home Tour of Ungal Meenavan | Home Tour
10:00
Просмотров 216 тыс.