Тёмный
No video :(

2.1 ஆம்ப்ளிபயர் செய்வது எப்படி??? பாகம்-4 - MANO audios 

MANO audios
Подписаться 98 тыс.
Просмотров 56 тыс.
50% 1

2.1 ஆம்ப்பிளிபயர் செய்வது எப்படி?
பாகம் -4
பவர் சப்ளை ,டிரான்ஸ்பார்மர், AC LINE
எப்படி கொடுப்பது பற்றிய விரிவான
விளக்கவுரை.
#manoaudios
#manodigitalaudios
24V-0V-24V -8. amp hd transformer
12V-0V-12V -1.5 amp
step down transformer ac input volts 230v to 240v to 250v
ac input power on,off, switch line details,
ac to dc rectified power supply out line,
details, multimeter outputs dc volt checked
full details

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 133   
@arunmurugaraj3272
@arunmurugaraj3272 3 года назад
என்ன வீடியோவ இன்னைக்கும் காணுமேன்னு இப்ப தான் சேனல்ல செக் பண்ணிட்டு போனேன். திடீர் னு நோட்டிபிகேஷன் வந்துட்டு. Happy anna
@kagapo196
@kagapo196 3 года назад
உங்க வீடியோக்கு தான் நான் காத்திருந்தேன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@SenthilKumar-ht2op
@SenthilKumar-ht2op 3 года назад
உங்களின் இந்த வீடியோ பதிவு New Audio beginners க்கு ஒரு பொக்கிசம் circuit books ஐ பாதுகாத்து வைப்பது போல பாதுகாக்க வேண்டிய ஒன்று Training institute ல் கூட இவ்வளவு பயிற்சி கிடைக்காது உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், உங்கள் இரசிகன் மதுரை செந்தில்குமார்.
@ravijayanthi7610
@ravijayanthi7610 3 года назад
காலை வணக்கம் அண்ணா!!! உங்களால் மட்டுமே தான் முடியும்! நீங்கள் சொல்லிக் கொடுக்கும் தன்மை அப்படி! Rectifierன் தெளிவான விளக்க உறைகள் அருமை அண்ணா!!! இதற்கு ஒரு குடும்ப தலைவனை உதாரணமாக ஒப்பிட்டுப் சொன்னது அருமையாக உள்ளது அண்ணா!!! நன்றி அண்ணா உங்களுக்கு!!!!!!!!!!!!
@ramdass5119
@ramdass5119 Год назад
வணக்கம் உங்கள் தெளிவான விளக்கம் அருமை கடைசி முடிவில் உங்கள் நல்ல வார்த்தைகள் அருமை அருமை மீண்டும் வணக்கம்
@vijayshri8901
@vijayshri8901 3 года назад
அருமையான பதிவு அண்ணா இதுபோன்ற தெளிவாக பதிவு செய்ததற்கு‌ நன்றி.எனக்கு ஒரு சந்தேகம் அண்ணா 3.3 v led யை 230 v ac யில் ஒளிர வைக்க என்ன வேல்யூ ரெசிஸ்டர் போட‌ வேண்டும் அண்ணா.
@naganathan5685
@naganathan5685 3 года назад
வணக்கம் சார் அருமையான விளக்கம்
@pandiyapandiya4050
@pandiyapandiya4050 3 года назад
நன்றி அண்ணா இவ்ளோ பொறுமையாவும் பொறுப்புடனும் சொல்லி கொடுத்தற்கு💐💐💐
@guruguru9018
@guruguru9018 3 года назад
Part4 mano anna thalliva vilakkam part5 video wait pandra 🙏🙏👌👌👍👍
@kuttykutty6410
@kuttykutty6410 3 года назад
Arumaiyana pathivu Anna.I am kumbakonam
@switchbox1000
@switchbox1000 3 года назад
THALA NEENGA VERA LEVEL THALA SUPER KADULA
@sakthivelpalani1044
@sakthivelpalani1044 Год назад
அருமையா விளக்கம் சொன்னிங்க அண்ணா மிக்க நன்றிஅண்ணா 🙏மேலும் உங்கள் தொழில் வளர்ச்சி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் அண்ணா 💐💐🤝🙏
@thangamansari6541
@thangamansari6541 3 года назад
தலைவர் குடும்பம்....வேரலெவல் எக்பிளனேஷன் போஸ் அண்ணா🤣🤣🤣
@josejesi5089
@josejesi5089 3 года назад
விரிவான தெளிவான விளக்கம் அண்ணா... நன்றி🙏💕
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 2 года назад
Sir குடும்ப தலைவர் எடுத்துக் காட்டாக விளக்கம் மிகவும் அருமை நன்றி ❤️👍❤️❤️
@johnbosco7974
@johnbosco7974 3 года назад
Transformer rectifier output pathi sonathu romba useful aa irundathu. Thanks Anna.🌷🌷🌷🌷🌷
@jahirhussain7276
@jahirhussain7276 3 года назад
All videos arumai
@tn23videos38
@tn23videos38 3 года назад
Thanks Anna I'm MANIKANDAN vellore
@solapuramsa
@solapuramsa 3 года назад
neega soill tharum vetha arumai anna
@RAJKUMAR-sq4lo
@RAJKUMAR-sq4lo 3 года назад
நன்றி அண்ணா
@danielnaveen6203
@danielnaveen6203 3 года назад
Nice explain mano audio bro 👌👌
@palanisamymani2666
@palanisamymani2666 3 года назад
தெளிவான விளக்கம் அண்ணா... இதேபோல் 5.1( நல்ல தரத்தில்) components பயன்படுத்தி அசம்பிளிங் வீடியோ போடுங்க அண்ணா.‌..
@ViJay-uc5oe
@ViJay-uc5oe 3 года назад
Excellent teaching sir u r very talented technician vaazgha valamudan 👌👌👍👍🙏🙏🙏
@ramachandrank9678
@ramachandrank9678 3 года назад
Perfect example thanks white for next video
@__-uv6gv
@__-uv6gv 3 года назад
Hai anna
@sjsj346
@sjsj346 3 года назад
Very very very nice n simple n clear demonstration.... congrats congrats congrats to you sir for this video uploaded
@inncentiditsurya8586
@inncentiditsurya8586 3 года назад
குருவே அருமையான விளக்கம் ❤️
@haricrazyofficial
@haricrazyofficial 3 года назад
Super ah pesuringa anna
@haripappu2281
@haripappu2281 3 года назад
Hiii anna. Vera level Super anna❤️❤️❤️part 5 ku waiting anna❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
@dannanaraminaidu7853
@dannanaraminaidu7853 2 года назад
Are you great sir nice explained all videos ♥️♥️♥️♥️♥️🌹🌹🌹🌹🌹🌹
@rajeevsingh6674
@rajeevsingh6674 3 года назад
V good video and Good Quality components Bhai ji
@tn23videos38
@tn23videos38 3 года назад
2.1 la mic Yappa di sat panrathu anna
@sivasakthi4489
@sivasakthi4489 3 года назад
அருமையான பதிவு சகோ
@selvamaniselva4253
@selvamaniselva4253 3 года назад
நல்ல விளக்கம்
@kktamilkk1808
@kktamilkk1808 3 года назад
Sirikkama comady super
@premkumarsrinivasan1143
@premkumarsrinivasan1143 3 года назад
Intha maathiri nalla ullangalukku 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@balamari
@balamari 3 года назад
அருமை Bro..........very helpful video
@yesudhassherin555yesudhass5
@yesudhassherin555yesudhass5 2 года назад
Super Annaaa ❤️❤️❤️❤️ u r great sir God bless you 👍❤️❤️❤️ 🥰
@srisureshnatarajan5495
@srisureshnatarajan5495 3 года назад
ரொம்ப ரொம்ப நன்றி வாழ்த்துக்கள்
@balasubramanian3490
@balasubramanian3490 3 года назад
அருமையான பதிவு அண்ணா
@balaamir1956
@balaamir1956 3 года назад
சூப்பர் வாழ்த்துக்கள்
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 3 года назад
நீங்க ஒரு சிற்பி அண்ணா😍😍😍😍😍😍😍😍😍😍😍செதுக்குரிங்க
@gopalr5317
@gopalr5317 3 года назад
சார் வணக்கம். சார் பாடி எர்த் எப்படி கொடுக்க வேண்டும் என்று புரிந்து கொள்ளும் படி விளக்கம் தாருங்கள் சார்.
@myexpressions8345
@myexpressions8345 3 года назад
அண்ணே dual power supply க்கு தானே voltage; ஐ 1.4ஆல் பெருக்கனும். இங்க 12 0 12 single supply கைகும் அவ்வாறே பெருக்கி calculate பண்ணிணீர்களே,
@rkmurugan6312
@rkmurugan6312 3 года назад
Sir transformer wire connections good video . Useful for my.long time witting
@user-ui1xc8bt6h
@user-ui1xc8bt6h 10 месяцев назад
நன்றி🎉
@n.srinivasan6034
@n.srinivasan6034 3 года назад
Amazing sir, iam waiting for next 5th video .....
@RajeshRajesh-dg8nu
@RajeshRajesh-dg8nu 3 года назад
Thanks Anne part 5 ethirpathu kondirukken
@ponnusamy4132
@ponnusamy4132 3 года назад
Nice video
@alexanderragupathy9862
@alexanderragupathy9862 3 года назад
Bro thank you for your continue effort for tutorials
@prakashaudiosmadurai5646
@prakashaudiosmadurai5646 3 года назад
First view
@shanmugasundaram1017
@shanmugasundaram1017 3 года назад
Superbly clearly explained, Anna. Thanks a million. Waiting for the next part.
@sellandik4844
@sellandik4844 3 года назад
Excellent explain Bose Anna!
@saravanank610
@saravanank610 3 года назад
Super 💐👏👍👌💞💖💕💔💘
@duairaj3697
@duairaj3697 3 года назад
Good morning anna
@D.j.karthick
@D.j.karthick 3 года назад
குடும்ப தலைவர் 😂 சூப்பர்....
@Habibulla.M
@Habibulla.M 3 года назад
Super.
@rjtamilangaming698
@rjtamilangaming698 3 месяца назад
Bro ennoda anpliflifier la kudumba thalaivar pogaiyaraar bro
@saravanank610
@saravanank610 3 года назад
Good night anna💞💞💞
@sivaelectricalsworks8417
@sivaelectricalsworks8417 3 года назад
அமையான விளக்கம் அண்ணா நன்றி
@ashokneonashokneon3662
@ashokneonashokneon3662 3 года назад
Super explain bro (Advanced happy Tamil New Year bro....)
@jeganelectronics5608
@jeganelectronics5608 3 года назад
நண்றி வணக்கம் அண்ணா
@mahesh29044
@mahesh29044 3 года назад
Super anna🙏🙏👍👍
@electricaltechzone
@electricaltechzone 3 года назад
Super ... .. clear definition ....anna
@vimalsaranya9205
@vimalsaranya9205 3 года назад
Super Anna
@d.boopalan.5713
@d.boopalan.5713 3 года назад
சூப்பர் அண்ணா. Boopalan D. ராணிப்பேட்டை
@9443267475
@9443267475 3 года назад
சூப்பர் வாழ்த்துக்கள் .👍
@saravanank610
@saravanank610 3 года назад
Super anna 💞
@babub6741
@babub6741 3 года назад
Music love
@technicaltamila.g3319
@technicaltamila.g3319 3 года назад
வணக்கம் மநோ அண்ணா
@paramasivamseeniyammalkaru4541
@paramasivamseeniyammalkaru4541 2 года назад
Really great sir
@2.o693
@2.o693 3 года назад
நன்றிகள் பல அண்ணா
@RajRaj-fp7qz
@RajRaj-fp7qz 3 года назад
Super thala
@RK_offcl
@RK_offcl 3 года назад
அருமை💐
@arunmurugaraj3272
@arunmurugaraj3272 3 года назад
1st like anna
@RamKumar-tk8xs
@RamKumar-tk8xs 3 года назад
❤️❤️❤️❤️❤️🔥🔥🔥🔥🔥 love music
@amalraj2612
@amalraj2612 Год назад
Your Vera level anna
@abishek18035
@abishek18035 3 года назад
Anna 4 capacitor potalum 33.6v thaan varuma illa innum adhigama varuma plz sollunga 🙏🏻
@ananthananth9399
@ananthananth9399 3 года назад
Super bro🤗🤗😙😙
@shanmugams818
@shanmugams818 3 года назад
தெளிவான விளக்கம் அண்ணா
@ananthananth9399
@ananthananth9399 3 года назад
Super bro
@baniadamtv
@baniadamtv 3 года назад
Good luck bro.. 👍🙏
@rajhdtamilremestredmp399
@rajhdtamilremestredmp399 3 года назад
Arumai ayya...
@RaviKumar-wm3qc
@RaviKumar-wm3qc 3 года назад
I like u bro excellent explained 👍👍👍
@tamilsandhanam3690
@tamilsandhanam3690 2 года назад
12-0-12 5A amplifier 6"inch 2 speaker, 12"inch subwoofer iruku Anna adikadi oru speaker problem aguthu half sound vachala problem IC ithuku yentha IC potta nalla irukum
@sudharsan9780
@sudharsan9780 3 года назад
Arumai
@kavikavi9178
@kavikavi9178 Год назад
Super sir
@jahirhussain7276
@jahirhussain7276 3 года назад
Sir anakku 4440.amplifire cabnet Box venum an k kedaykkum? Pls sollaum
@nithyavenkatesh7838
@nithyavenkatesh7838 Год назад
Thank you Anna
@thanikaivel4460
@thanikaivel4460 3 года назад
Supper
@busyguysmediagraphy8900
@busyguysmediagraphy8900 3 года назад
Super anna 😍😍😍
@shatharusuveli6919
@shatharusuveli6919 3 года назад
செம்மை யா சொல்லி கொடுக்கியிங்க அண்ண (electronic teacher)
@muthupaul8609
@muthupaul8609 3 года назад
நன்றி
@devasagayam7893
@devasagayam7893 3 года назад
Super anna ❤️
@annammusical6201
@annammusical6201 3 года назад
Sir part 5 we are waiting
@__-uv6gv
@__-uv6gv 3 года назад
Next video waiting anna
@krishnamoorthiv7547
@krishnamoorthiv7547 3 года назад
Waiting for next part anna
@joelediting-tamil
@joelediting-tamil 2 года назад
Anna Enakku விருப்பம் இருக்கு ஆனா ஒரு பொருளும் கிடைக்க மாட்டிக்கி அன்னா எங்க ஊர் ல 😭😭😭😭
@karthis3916
@karthis3916 3 года назад
Sir 12v 2.1 amplifier video podunga sir
@annammusical6201
@annammusical6201 3 года назад
Sir part 5
Далее
Музыкальные пародии
00:28
Просмотров 19 тыс.
How to Choose Right Capacitor Value For a Power Supply
11:59
Low price 5.1 amplifier//good audio result//MANO audios
32:53
All model board available. All company
9:20
Просмотров 19 тыс.
How to use volume control //Beginners tutorial series
13:20