அண்ணா என்ன தான் stk.4fet. போட்டாலும் லாங் bass ஆட்டோ க்கு வர மாட்டிங்குது அண்ணா நார்மல் bass தான் வருது பெஸ்ட் sub pry அல்லது எதாவது ஐடியா சொல்லுங்க அண்ணா..
DC 12 v - 30-0-30 maxwin converter board ku entha board use panalam kumar 4 fet or sakthi 4 fet or maharaja 4 fet or STK 4191 wich one is best 10 inch 4 ohm dual magnet subwoofer
Bro நான் என்னுடைய amp stk 4231 mono board ku sony home theatre sub 6.5 inch 6 irandu use pandren but ic over heat agiradhu ic ku 8 amps 24 o 24 use pandren heatsink heavy. Yathanal ic heat agiradhu