ஹலோ மா, உங்களுடைய விளக்கம் மிக அருமையாக இருந்தது, நான் வெற்றிகரமாக கை பிடி போட்டே விட்டேன், நிறைய மற்ற வீடியோ விளக்கங்கள் குழப்பமாக இருந்தது, நன்றி, தொடர்ந்து செயல் படுங்கள்
Hi Akka I'm a beginner.. I saw so many videos for handle but I understand in your video only...now I put the basket and handle because of you only akka Thanks a lot😘😘👍