Sir, நிறைய அகாடமி new year வாழ்த்து சொன்னாலும், டெய்லி ஆப்ல உங்கள பார்த்தாலும், இப்போ இந்த நொடி உங்க new year வாழ்த்தை கேட்டவுடன் தான் எனக்கு புத்தான்டே பிறந்தது போல் உணர்கிறேன். காலையில் எழுந்ததும் உங்க வீடியோவில் தான் அன்றைய நாள் தொடங்கும். இரவு தூங்கும் போதும் உங்க வீடியோவில் தான்... Sometimes நெட் முடிஞ்சா கூட ஆர்டிகல்ஸ் வீடியோவை டவுன்லோட் பன்னி வச்சிருக்கேன். அதை கேட்டபடியே தூங்கிடுவேன் - சில நேரங்களில் என் கணவர் தான் போனை ஆஃப் செய்வார்- ஏன்னு தெரியல இதெல்லாம் உங்கிட்ட சொல்லனும்னு தோனுச்சு. நிச்சயமா உங்கள ஹீரோக்கள் வரிசையில் வைக்க விருப்பமில்லை. நீங்க என்னோட டீச்சர் சார். உங்களுக்கும் என்னோட புத்தாண்டு வாழ்த்துக்கள் சார் 🤝. சார் சின்ன டவுட்டு... எனக்கு இப்போ age 37 (18/07/86) நான் வரப்போர குரூப் 1க்கு eligible ஆ. ஏன்னா நான் குரூப் 1ஐ தான் டார்கட் வச்சு படிச்சிட்டு இருக்கேன். எனக்கு age முடிஞ்சிடுச்சோனு ஒரு டவுட் இருக்கு.அதுனால என்னால படிப்பில் முழுமையா கவனம் செலுத்த முடியல. Please answer me sir.(request only sir).tq
@@gurunathiasacademy6153 OMG, ரொம்ப ரொம்ப நன்றி சார், அதிக குழப்பத்திலே இருந்ததால் இவ்வளவு நாட்களாக சரிவர ஆப்பையும் எனக்கு கிடைத்த நேரத்தையும் சரிவர யூஸ் பன்னல. பட் இனி நல்லா படிப்பேன். எல்லா டெஸ்ட் டையும் அட்டன் பன்னுவேன். இறைவனின் நாட்டத்தோடு.... ஜெயிப்பேன்.
Anna na house wife anna enku 1 age baby irka but na group4 padika asai paduraen unga videoes enku help fa irku but anna enku oruu doubt unga videoes la na first preparation ethula irunthu anna na padika start pananuum plze soluga
🎉hi sir.. happy new year...na dec 30 msg panna watsapp la bt today than sir rpy vanthuthu gpay num pay panna solli ...pay panitu watsapp la screenshot send panitan sir ..enna group la add panvagala sir..rpy pannuga sir
sir I have opted Housewife Plan and completed the payment for learning. Whether should I attend in app or will u give any description pdf material? Please give a clear explanation sir..pls reply...
நான் ஆன்லைன் வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். இந்த வகுப்பில் சேர்ந்து படிக்க விரும்புகிறேன். டிசம்பர் மாதம் வரை தான் என்று கூறினீர்கள். இந்த வகுப்பு முடிந்து விட்டதா இல்லை ரிஜிஸ்டர் பண்ணலாமா என்று எனக்கு தெரிவியுங்கள் சார்.
Hi sir...i am ur offline student..in ur race institute...i am very happy to see u again in online..very useful for me recall..all subjects..fastly in..ur way...i like ur fast revision..sir