Тёмный

20 லட்சம் கடன், 35 லட்சம் சேமிப்பாக மாறிய உண்மை சம்பவம்..! பிரபஞ்சம் ஈர்ப்பு விதி - சிறப்பு சிவா 

24x7 மகிழ்ச்சி
Подписаться 21 тыс.
Просмотров 179 тыс.
0% 0

சிறப்பு சிவா Whatsapp Only : 9080274280
இது புரிந்தால் பிரபஞ்சத்துடன் கனெக்ட் ஆவது எளிது..!
• 3. இது புரிந்தால் பிரப...
என்ன நினைத்தாலும் நடக்க வைக்க சரியான நேரமிதுதான் ..!
• 2.என்ன நினைத்தாலும் ந...
இந்த சின்ன டெக்னிக் தெரிந்தால் நீங்க நினைத்தது நடக்கும்..?
• இந்த சின்ன டெக்னிக் தெ...
நினைத்தது நடக்க:
• நினைத்தது நடக்க..!
செல்வம் பணம் பெருக..! : • செல்வம் பணம் பெருக..!
நிம்மதியான வாழ்க்கை வாழ : • நிம்மதியான வாழ்க்கை
உண்மை நிகழ்வுகள் : • நடந்த அதிசய உண்மை நிகழ...
முடிவு எடுக்க வேண்டும்: • அட முடிவு எடுங்க..!
தொழிலில் , தேர்வில் வேலையில் வெற்றி பெற..! : • TNPSC தேர்வில் | வேலைய...
வாழ்க்கையில் நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க:
• மகிழ்ச்சி
உறவு சிக்கல்களில் இருந்து வெளிவர :
• நிம்மதியான வாழ்க்கை
Our Social Media links:
RU-vid channel: / @sirappusiva
Facebook page: www.facebook.c...
Instagram: www.instagram....
twitter: / 24x7magizhchi
Email: 24x7magilchi@gmail.com
WhatsApp no: 91-9080274280
நான் கூறும் விஷயங்கள் அனைத்தும் ஹீலர் பாஸ்கர் செந்தமிழன் உயிர்மெய் சிவா மற்றும் பல குருக்களிடமிருந்து கற்றவையே. எனது மற்றும் எனது உறவினர்கள் நண்பர்களின் அனுபவங்களை அடிப்படையாக கொண்டு வெளியிடுகிறேன். இதை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. எதையும் தெளிவாக புரிந்து பின்பற்றுங்கள். இதனால் வரும் விளைவுகளுக்கு அவர் அவர்களே பொறுப்பு.
#பணம்
#பணம் சேர்க்க
#தொழில்முதலீடு#பிரபஞ்சம் #பிரபஞ்சம்பேசுவது எப்படி
#தொழில்பிரபஞ்ச உதவி
#பிரபஞ்சநேரம்
#பிரபஞ்சசக்தி
#பிரபஞ்சரகசியம்
#பிரபஞ்சதொடர்பு
#பிரபஞ்சம் உணர்த்துவது
#பிரபஞ்ச ஆற்றல்
#நல்லதொழில் அமைய
#தொழில்தொடங்க ஆலோசனை
#பணம்
#பணம் சேர்க்க
#தொழில்முதலீடு
#healerbaskar #secretintamil #sirappusiva #subconscious #lawofattraction
#thoughts #meditation #enlightenment #yoga #ஸ்ரீபகவத் #thought #stress #subconsciousmindintamil #spiritualityintamil #மனம் #எண்ணம் #சிந்தனை #கோபம் #mindrelaxation #karma #pieceofmind #மனநலம் #யோக #badhabits #முக்தி #liberation #anxiety #depression #தொழில்முன்னேற்றம்
#தொழில்செய்வது எப்படி
#தொழில்வெற்றிரகசியம்
#லாபகரமாக தொழில்செய்வது
#தொழிலில்தடைகள்
#தொழில்ரகசியம்
#தொழில்அமைய
#நல்லதொழில்
#தொழில்தொடங்

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 394   
@rajasekarrajasekar51
@rajasekarrajasekar51 2 месяца назад
நானும் கடைதான் வைத்துள்ளேன் சார்,5 வருடமாக என்னுடைய mindset ஐ மாற்றி ஆசைக்கு வாழாமல் தேவைக்கு வாழ பழகி கொண்டேன்... 5 வருடமாக தினமும் சேமிக்கிறேன்.. வாழ்வின் அர்த்தமே இப்போதுதான் புரிகிறது... என்னால் முடிந்தளவு பிறருக்கு உதவிகொண்டு நிறைவாக வாழ்கிறேன்.. தினமும் affirmation சொல்கிறேன்... நல்ல வாழ்வை கொடுத்த இறைவனுக்கு நன்றி 🙏🏼🙏🏼
@manjucbe8546
@manjucbe8546 2 месяца назад
@@rajasekarrajasekar51 super bro enàkum unglai mathiri brothers support pannunga
@sowmyaganapathi
@sowmyaganapathi 2 месяца назад
Thanks
@selvamanijothi7707
@selvamanijothi7707 2 месяца назад
Please help me sir
@ramyamuniyasamy
@ramyamuniyasamy Месяц назад
சிறப்பு
@vijilakshmi6251
@vijilakshmi6251 Месяц назад
Seetu vilayademe kastama iruku
@VenkidusamyKrishnan8888
@VenkidusamyKrishnan8888 3 месяца назад
அருமையான காணொளி மிக்க நன்றி அய்யா நன்றி பிரபஞ்சமே
@presnevg3030
@presnevg3030 2 месяца назад
சூப்பர் சூப்பர் உங்களுடைய ஆலோசனை மிக சிறப்பு உங்கள் கதை என் கதை மாதிரியே இருக்கு ஐயா முயற்சி வெற்றியடையும் ஐயா நன்றி நன்றி நன்றி🌹🌹🌹🙏🙏🙏
@yaashicathambidurai
@yaashicathambidurai 2 месяца назад
பிரபஞ்சம் த்திற்க்கு நன்றி இறைவனுக்கு நன்றி நன்றி
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி
@Hariram-i8o
@Hariram-i8o Месяц назад
அருமையான கருத்துக்கள் அருமையான விளக்கங்கள் ஐயா
@elamaranv9096
@elamaranv9096 2 месяца назад
அதுக்கு அவர் தான் காரணம் இதுல என்ன சீட்டு விளையாட போகவே கூடாது சுயபுத்தி வேணும் சார் 😅
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நீங்கள் அற்புதமாக செயல்படுத்துகிறீர்கள் இறைவன் அருளால் அனைத்து தேவைகளும் உங்களுக்கு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள் இறைவனுக்கு நன்றி ஒரு தகவல் சார் அனைவருக்கும் தெரியும் குடி குடியை கெடுக்கும் ஆனால் இன்றைக்கு இந்த சமுதாயம் இந்த அரசாங்கம் குடியை நிறுத்த முடியவில்லை காரணம் சுயபுத்தி யாருக்கு இல்லை யோசனை செய்து பாருங்கள் விடை உங்களுக்கு புரியும் வாழ்க வளமுடன்
@Rameshbhavani2024
@Rameshbhavani2024 2 месяца назад
பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
இறையருளால் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன வாழ்க வளமுடன்
@SureshKumar-v5b7x
@SureshKumar-v5b7x Месяц назад
பணம் அதிகம் இருந்தால் நிம்மதி இருக்காது யாரையும் நிம்மதி ஆ இருக்க விட மாட்டாங்க இது தான் உண்மை
@rameshkannankannan289
@rameshkannankannan289 Месяц назад
Yes
@vijiyarani7564
@vijiyarani7564 2 месяца назад
Supper sir,ithumathiri ilaingarkalukku niraiya sollikonde irungal,nandri,palarukku payanpdum nandri sir.
@EVERESTUDHAYA
@EVERESTUDHAYA Месяц назад
மிகவும் நன்றிங்க ஐயா
@arulmuruganr732
@arulmuruganr732 2 месяца назад
இது போல் என் வாழ்க்கையிலும் நடக்கிறது
@shareeverywhere3996
@shareeverywhere3996 2 месяца назад
மிகவும் நன்றி ஐயா
@arula9323
@arula9323 27 дней назад
you🌹🙏 are doing great👍👏 job sir
@poonkodi.k6579
@poonkodi.k6579 3 месяца назад
ரொம்ப நல்ல விஷயம் தான் ஐயா வணக்கம் எனக்கு நீங்க ஓரு நல்ல ஐய்டியா சொல்லுங்க ப்ளீஸ் எனக்கு ஒரு திறமையும் இல்ல ‌‌நல்லத. சொல்லற த்துக்கும் ‌‍ ஆள் இல்ல நம்ல. ‌‌‌குரை சொல்றாங்க ‌ ப்ளீஸ் ஹெல்ப் நன்றி வணக்கம்
@skumarskumar-jc6xp
@skumarskumar-jc6xp 3 месяца назад
நீங்கள் நல்ல பொருளாதார மேதை.
@hemalathaa8142
@hemalathaa8142 2 месяца назад
Thanku so much sir. I will try it. Thanku
@radhakrishnan7538
@radhakrishnan7538 Месяц назад
சூப்பர் சார்
@balulatha3969
@balulatha3969 2 месяца назад
அய்யா வணக்கம் நீங்க சொல்லுவது போல் எனக்கும் கடன் பிரச்சனை உள்ளது எனக்கு ஒரு வழி காட்டுங்க அய்யா பிலீஸ் அய்யா வாழ்க வளமுடன்
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய whatsapp நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நான் ஃப்ரீயாக இருக்கும் பொழுது உங்களிடம் பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் மிக்க மகிழ்ச்சி நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@S.ARULJOTHIS.ARULJOTHI
@S.ARULJOTHIS.ARULJOTHI 3 месяца назад
Nandri sir Nandri, 🙏🙏🙏🙏
@rajasekaran4180
@rajasekaran4180 Месяц назад
வணக்கம் ஐயா...
@sangamithrava6541
@sangamithrava6541 3 месяца назад
Really good idea sir 😊
@saravananc5824
@saravananc5824 3 месяца назад
good story but unmai iruntha nala irukum
@soundariparamanandam9807
@soundariparamanandam9807 2 месяца назад
அய்யா வணக்கம் எனக்கும் பேங்கில் நகை கடன் இலட்சகணக்கில் உள்ளது் விவசாயத்தில் இலாபம் அதிகம் இல்லை அதனால் அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் தவிக்கிறேன் வழி காட்டுங்கள் அய்யா
@radhakrishnanramesh3115
@radhakrishnanramesh3115 3 месяца назад
மிகவும் நல்ல யோசனை ஒரு குடும்பத்தை வாழ வைத்த உங்களுக்கு நன்றி
@murugadasan3436
@murugadasan3436 3 месяца назад
நன்றி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் 🙏🙏🙏
@janakirajendran-rz2ci
@janakirajendran-rz2ci Месяц назад
ஐயாவுக்கு வணக்கம் 🙏 பிரபஞ்சத்திற்கு நன்றிகள் 🙏 எங்களுக்கு எதை செயல்படுத்தினாலும் தடைகள்.வருமானம் முழுவதுமாக தடை.என்ன செய்வதென்றே தெரியவில்லை வழி காட்டுங்கள் ஐய்யா 🙏🙏
@haridass1673
@haridass1673 3 месяца назад
Avarukku panam koduthu help pannanga enakku yarum illa
@VanithaMithra
@VanithaMithra 2 месяца назад
Super sir
@mathisenthil2912
@mathisenthil2912 3 месяца назад
நன்றி
@MahiMahisha-vo9qu
@MahiMahisha-vo9qu 3 месяца назад
நன்றி ஐயா
@indiasearch419
@indiasearch419 Месяц назад
Super sir good idea
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி அற்புதமாக செயல்படுத்தி வாழ்க்கையில் தேவைகளை நிறைவேற்றி அன்புடன் வாழ வாழ்த்துக்கள்
@SakthiAnanthi-od7gq
@SakthiAnanthi-od7gq 3 месяца назад
Thank you air enakku oru idea kudut huteenga 😊
@SasiKala-dm4ui
@SasiKala-dm4ui Месяц назад
நல்ல உழைப்பாளி ஆனா தற்சமயம் வேலைக்கு போக விரும்பல மீறி போனாலும் போகிற இடத்தில் சம்பளம் சரிவர கிடைக்க மாட்டேன் என்கிறது இதனால் அவனும் நிம்மதி இல்ல குடும்பத்தில் நிம்மதி இல்லை உதவி செய்யவும்
@SureshKumar-v5b7x
@SureshKumar-v5b7x Месяц назад
உங்களுக்கு ஏழரை சனி இருக்கும் அதை சரி செய்யவும் காலத்தின் கட்டாயம் விதி யிடம் விட்டு விடுங்கள்
@sasikumarc.s1292
@sasikumarc.s1292 3 месяца назад
Super sir
@gsmdevi3507
@gsmdevi3507 3 месяца назад
Thank you so much sir 🎉🎉🎉🎉
@arokiamarymary4184
@arokiamarymary4184 2 месяца назад
Thank u very much sir
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துகளுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@simplekolams4891
@simplekolams4891 2 месяца назад
<a href="#" class="seekto" data-time="937">15:37</a>. Super msg its true sir
@IndraIndra-cu7tx
@IndraIndra-cu7tx Месяц назад
Nandri
@krishnaveni7383
@krishnaveni7383 2 месяца назад
Super sir, Good thinking.
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@thirubhuvaneshwaris9514
@thirubhuvaneshwaris9514 2 месяца назад
Unga no kudufa sir
@thirubhuvaneshwaris9514
@thirubhuvaneshwaris9514 2 месяца назад
Sir en mamiya 40lak kadan. Gold 25pavunu adakula iruku. Ena solution. Vitu loan la iruku
@prabakaran123-w8v
@prabakaran123-w8v 3 месяца назад
Nalla mgs sir ❤👃👃👃
@bagavathipandian740
@bagavathipandian740 3 месяца назад
இதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் அவரது வாழ்வில் விதியின் பயன் உங்கள் மூலம் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்
@Sirappusiva
@Sirappusiva 3 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இறைவன் அருளால் அவர்களுக்கு அற்புதமாக நலமான வாழ்க்கை சிறப்பாக கிடைத்தது. இறைவனுக்கு மிக்க நன்றி
@BSudha-cq5pn
@BSudha-cq5pn 3 месяца назад
Super Explanation sir
@rvasanthakogilam7739
@rvasanthakogilam7739 Месяц назад
Thank you universe thank you universe
@sudhap3847
@sudhap3847 3 месяца назад
Super sir Tq sir 🙏🙏
@UCAREHERBAL
@UCAREHERBAL 3 месяца назад
நன்றி அய்யா நான் பார்த்த வீடியோவில் மிக சிறந்த வீடியோ இது,நன்றி அய்யா,பிரபஞ்சத்திற்கு நன்றி
@gopalakrishnan36
@gopalakrishnan36 2 месяца назад
Super 💯
@DeenMohamed-r5e
@DeenMohamed-r5e 2 месяца назад
Suppere sir
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@kanisanvi5408
@kanisanvi5408 Месяц назад
Ynakku nalla velai kedaikkanum
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
மிக்க மகிழ்ச்சி நல்ல வேலை கிடைக்க சிறப்பான காணொளிகள் சேனலில் உள்ளது நலமாக பார்த்து அற்புதமாக செயல்படுத்துங்கள் செயல்படுத்துவதில் சந்தேகம் இருந்தால் என்னுடைய whatsapp நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் அற்புதமாக பேசி நலமான முடிவினை எடுக்கலாம் வாழ்க வளமுடன்
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 3 месяца назад
Sir Enga veetla நானும் என்‌ கணவரும் ஒன்றாக தொழில் செய்கிறோம்.. 2020ல் வீடு வாங்கினோம்.. வட்டி அதிகமாக வாங்கியது பெரும் பிரச்சனையாக போயிற்று ஐயா!!! Due வீட்டு கடன் 32000 மாதம் வருகிறது... அதில் வட்டி ஒரு வருடத்திற்கு 323000 கழிந்தது ஆனால் அசல் 30000 மட்டுமே கழிந்தது ஐயா... ஒரு வருட. IT பார்க்கும் போது தெரிகிறது.... அதை சமாளிக்க இப்ப யார் loan வேண்டுமா என கேட்டால் வட்டி கணக்கு பார்க்காமல் வாங்குகிறார் ஐயா... 30% மற்றும் 28%வட்டிக்கு ரூபாய் வாங்குகிறோம் ஐயா.. ஏதாவது கேட்டால் வீட்டுக்கு செலவாயிற்று இப்படி தான் செய்ய முடியும் என்கிறார்... எங்கள் கையில் இருந்த ரூபாயும் 16லட்சத்திற்கு மேல் செலவாகி விட்டது ஐயா... எப்படி தொழிலை நடத்துவது என்றே புரியவில்லை 10பேர் வேலை செய்கின்றனர் 😢😢😢😢 இப்பொழுது இந்த மாத due கடன் வாங்கி கட்ட வேண்டிய நிலைமையாக இருக்கிறது இப்படியே சம்பாதிப்பதை வட்டி அதிகமாக கட்டுவதால் கையில் ரூபாயே இருக்க முடிலை ஒரு வழி சொல்லுங்கள் ஐயா 😢😢😢😢😢😢 இது வரை வாங்கிய வீட்டுக்கு குடி போக முடியலை ஐயா.. மேலே கட்ட வேண்டுமா என்கிறார் ஐயா.. இப்படியே காரணம் சொல்கிறார் ஐயா என் கணவர் 😢😢😢😢
@joemanonaveenxavier1465
@joemanonaveenxavier1465 2 месяца назад
முடிந்தவரை வீட்டை விற்று விடுங்கள் கடனில் இருந்து வெளிய வாருங்கள்
@BalaMurugan-op6sm
@BalaMurugan-op6sm 2 месяца назад
@@joemanonaveenxavier1465 நீங்கள் சொன்னதை நானும் யோசித்தேன் ஐயா... என் கணவர் உடன்படவில்லை
@sainoor2510
@sainoor2510 3 месяца назад
This is my story sir real story
@Tn_yokho2203
@Tn_yokho2203 Месяц назад
நீங்கள் சொல்வது சரி தான் சார். என்கிட்ட எந்த source இல்லையே சார், ஒருத்தவங்களுக்கு உதவி செய்ஞ்சுட்டு அவங்களுக்கு பதிலா நான் வட்டி காட்டுறேன் sir, நகை பணம் savings எல்லாத்தையும் வழிச்சு போட்டாச்சு வட்டிக்கு, உதவி செஞ்சவங்க திரும்ப பணம் குடுக்க matranga, பணம் குடுத்தவங்க திரும்ப கேட்டு தொல்லை panranga என்ன பண்றதுனு தெரியல சார், என்னோட தாலி கூட வித்துட்டேன் சார், ஏதும் மாறல கடன் தீரல, 3 பிள்ளைகளை வச்சுட்டு உயிர போக்கவும் மனசில்லை, pls வழி சொல்லுங்க
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
தகவலுக்கு மிக்க நன்றி. மேலும் தகவல வேண்டுமெனில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும். நலமாக பேசி அற்புதமாக செயல்படுத்தலாம். இறைவன் அருளால் வலிகள் உண்டு நாம் செயல்படுத்துவது இல்லை. இதுவே உண்மை. வாழ்க வளமுடன்
@Tn_yokho2203
@Tn_yokho2203 Месяц назад
@@Sirappusiva ரொம்ப நன்றி சார்
@premagopika6597
@premagopika6597 Месяц назад
Ethu saththiyama daily 3000ththukku engke porathu it's too much
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி எண்ணம் போல் வாழ்க்கை மனம் இருந்தால் மார்க்கமுண்டு. நம்ம தேவைகளை நினைப்பதற்கு மனசு கேட்கவில்லை என்றால் இந்த இறைத்தன்மை அல்லது இந்த பிரபஞ்சம் எப்படி நாம் கேட்பதை கொடுக்கும் யோசனை செய்து பாருங்கள் விடை உங்களுக்கே தெரியும். இறைவன் அருளால் வாழ்க வளமுடன்.
@swapnaradhakrishnan9785
@swapnaradhakrishnan9785 2 месяца назад
Sema
@selvi8858
@selvi8858 Месяц назад
👌👌👌
@Vj-wk3gk
@Vj-wk3gk 2 месяца назад
I am following the same. Post marriage n house got 45 lakh debt. Sold few land also in that. Now slowly recovered and saved around 50lakh amount now and no debt now. Saving in FD,RD,EPF alone.
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி மேலும் தேவையானில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் மிக்க நன்றி மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@sumathyprabhuraman3350
@sumathyprabhuraman3350 2 месяца назад
26.5.1969ஐயா என் கணவருக்கு கடன்பிரச்சனை அதிகமாக இருக்கிறது எதாவது வழி கூறுங்கள் கன்னிராசி கன்னிலக்னம் உத்திரம் 2ம்பாதம் மாலை3.40
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
நட்சத்திரம் நேரம் தேவையில்லை மனதளவில் மாற்றம் கொண்டு வந்தால் அனைத்தையும் சிறப்பாக செயல்படுத்த முடியும் மேலும் தகவல் தெரியவில்லை என்றால் என்னுடைய நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக முடிவு செய்யலாம் மிக்க மகிழ்ச்சி
@KhaleelullahMH
@KhaleelullahMH 2 месяца назад
மீண்டும் மீண்டும் ஒரே விஷயத்தை சொல்லுவது சிறப்பாக இல்லை😮
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் மேலும் சிறப்பாக செயல்பட முயற்சி செய்கிறேன் மிக்க நன்றி
@usefulent9257
@usefulent9257 2 месяца назад
Yes very correct..
@murugaaanand3888
@murugaaanand3888 Месяц назад
நல்ல உற்சாகமூட்டும் பதிவு. எனக்கு உள்ள சிறிய பிரச்சனைகளில் இருந்து விரைவில் மீண்டு விடுவேன் என்கிற நம்பிக்கை பிறந்துள்ளது.
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி நலமாக செயல்படுத்தி தேவைகளை நிறைவேற்றி மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@JanuJanaki-ui1ui
@JanuJanaki-ui1ui 3 месяца назад
Nandri.sir <a href="#" class="seekto" data-time="24">0:24</a>
@tamilselvi966
@tamilselvi966 3 месяца назад
அவருக்கு தினமும் 3000..மேல் வருமானம் கிடைக்கும் வருமானம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் எப்படி சேமிப்பார்கள்
@Sirappusiva
@Sirappusiva 3 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி தேவை அடிப்படையில் எந்த வேலையையும் எந்த செயலையும் எந்த சூழ்நிலையும் நம்ம வாழ்க்கையில் செயல்பட்டால் நமக்கு குறைந்த பணம் வந்தாலும் போதும் இதுதான் உண்மை இந்த உண்மை தெரியாம தான் கஷ்டப்படுகிறோம். மிக்க நன்றி
@SivaLingam-u5v
@SivaLingam-u5v 3 месяца назад
❤ நல்ல பதிவு நன்றி ங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@gickygicky5327
@gickygicky5327 2 месяца назад
Super super super
@muralimurali563
@muralimurali563 2 месяца назад
👍👍
@pathinettampadiyon143
@pathinettampadiyon143 3 месяца назад
Wov super sir.. Arumaivana kanoli thank you so much. Nandri nandri
@PadmaVathi-l3x
@PadmaVathi-l3x 3 месяца назад
Hai sir ❤
@PreethiPreethi-sk7eo
@PreethiPreethi-sk7eo Месяц назад
அய்யா எனக்கு மாசம் 20000rs loan kattanum அய்யா என் கணவர் கண்டுக்கவே mattraru நான் தான் லோன் katra mathiri irukku அய்யா எனக்கு மாசம் 7000rs சம்பளம் அய்யா நான் லோன் ல இருந்து எப்டி மீண்டு வரது தெரியல அய்யா
@supercoolmom
@supercoolmom 2 месяца назад
Super sir very good idea very beautiful sharing
@மெளனம்பேசியதே
சுருக்கமா பேசுங்க sir, நன்றி
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி செயல்படுத்துகிறேன் வாழ்க வளமுடன்
@மெளனம்பேசியதே
@@Sirappusiva நன்றி sir 🙏
@rajalakshmib1735
@rajalakshmib1735 3 месяца назад
Sir please enga lifeku oru vazhi kattunga pls nan ungakitta pesanum
@Sirappusiva
@Sirappusiva 3 месяца назад
மிக்க நன்றி என்னுடைய செல் நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும். நான் உங்களுடன் கலந்து பேசி அற்புதமாக செயல்படுத்தலாம். மிக்க மகிழ்ச்சி
@SundarMurthy-h6y
@SundarMurthy-h6y 3 месяца назад
🙏🙏🙏
@viji7465
@viji7465 2 месяца назад
Sirஎனக்கும் இந்த நிலையில் தான் இருக்கிறேன் கணவர் நல்ல வியாபாரி ஆனால் எதுவும் செய்ய இயலாத நிலை எனக்கும் ஏதாவது வழி கூறுங்கள்
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி காணொளியில் சிறப்பாக முடிவினை கூறியிருக்கிறேன் மேலும் புரியவில்லை எனில் என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக முடிவு செய்யலாம் இறை அருளால் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன இறைவனுக்கு நன்றி மிக்க மகிழ்ச்சி
@prabhujayaram5593
@prabhujayaram5593 2 месяца назад
நானும் ஒரு வியாபாரி சரியான தீர்வு . அதே இடத்தில் வீடு லோன் இருந்தால் அதில் பிரட்சனை இருந்தால் வீட்டை விற்று விடலாமா என்று கேட்பவர்களுக்கு விற்று விடுங்கள் தான் நான் கூறு வேன் வீடு வாங்கிய பின் அதிக தொகை லோன் கட்டு கிரோம் அல்லவா. வீடு வாங்குவதற்கு முன் என் சேமிப்பு செய்ய மாட்டீர்கள் rd அல்லது ரிஜிஸ்டர் கம்பனி இல் சிட் போடுவதால் அதிக லாபமும் உள்ளது .
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி இறைவன் அருளால் உங்கள் தேவைகள் அனைத்தும் நலமாக நடந்து கொண்டிருக்கின்றன இறைவனுக்கு நன்றி வாழ்க வளமுடன்
@flowerhornfishforbulksale57
@flowerhornfishforbulksale57 Месяц назад
Good money after bad money.
@flowerhornfishforbulksale57
@flowerhornfishforbulksale57 Месяц назад
Money earned by good means is not good money if money spent for bad things.
@rajar1327
@rajar1327 3 месяца назад
மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் சார்
@ponmani9198
@ponmani9198 Месяц назад
அருமையான வீடியோ. மிகுந்த பயனுள்ளதாக இருந்தது.. நன்றி.
@SanjayKumarT-xn4wc
@SanjayKumarT-xn4wc 2 месяца назад
50poun gold hogaya?????
@SureshSekar-y3k
@SureshSekar-y3k Месяц назад
சார் 😭😭😭😭😭😭😭😭😭 ஏன்னால் பேசமுடிய vellai
@NillalKodi
@NillalKodi 3 месяца назад
Shiva shivaya namah ungalai koduthatharku மிக்க நன்றி
@ArunakK-jf8zi
@ArunakK-jf8zi Месяц назад
Super super excited 🎉❤😂
@Srinivasan-f7u
@Srinivasan-f7u Месяц назад
Affirmation I am a millionaire having sufficient bank balance to meet my goals I have purchased gold for my daughter aishwarya marriage I am having lots of money in my bank account I am having account in 13 banks
@sujathasujatha7032
@sujathasujatha7032 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏
@ushanandhini2777
@ushanandhini2777 3 месяца назад
Sir enakum 5lacs kadan adaikanum but source illai daughter job matum than nan business saiyanum ninaikiren mudiyamal irrukiren oru vazhi sollungal🙏
@suryam4533
@suryam4533 Месяц назад
Which area mam?
@rainbowsupport3024
@rainbowsupport3024 2 месяца назад
❤❤
@Srinivasan-f7u
@Srinivasan-f7u Месяц назад
Affirmation I am sending daily 2800 to my wife suneetha
@neelaestates9563
@neelaestates9563 Месяц назад
அருமை சார். கெடுதல் செய்யும் இந்த காலக்கட்டத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் தங்களின் பணி சிறப்புக்குரியது ! மக்களின் பிரச்சினை போக்கி 24×7 மகிழ்ச்சிக்கு வித்திடும் , 24×7 மகிழ்ச்சி சேனலுக்கு நன்றி ! நன்றி !! நன்றி !!!
@Sirappusiva
@Sirappusiva Месяц назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி இறைவன் அருளால் அனைத்தும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கின்றன வாழ்க வளமுடன்
@indumathi176
@indumathi176 3 месяца назад
Nala busines continuous loss.idhu podhum.Avaradhu account details edhukku sir
@N.j.a621
@N.j.a621 3 месяца назад
ஒரு நம்பிக்கை உள்ளது. நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்
@Sirappusiva
@Sirappusiva 3 месяца назад
மிக்க மகிழ்ச்சி என்னுடைய நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் மிக்க நன்றி
@shyamalasai8335
@shyamalasai8335 3 месяца назад
அவர் business pandra thala அவரால் முடிந்தது. வேலைக்கு எப்படி இந்த மாதிரி problem solve பண்றது
@Sirappusiva
@Sirappusiva 3 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி நாம் கடன் தொகை வாங்கும் பொழுது தேவையின் அடிப்படையில் வாங்கினால் சுலபமாக திருப்பி செலுத்தி விடலாம் ஆசையின் அடிப்படையில் வாங்கினால் மன வேதனைக்கு ஆளாக நேரிடும். வேலை செய்தாலோ தொழில் செய்தாலோ தேவையின் அடிப்படையில் பணத்தினை பெற்று வாழ்க்கையில் நலமாக வாழ வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@SivaKumar-nj3ti
@SivaKumar-nj3ti Месяц назад
Vanakam sir enda sothum illamatha sir avasthai padukeerom
@SureshKumar-v5b7x
@SureshKumar-v5b7x Месяц назад
ரொம்ப நல்லது னு நினைங்க
@Srinivasan-f7u
@Srinivasan-f7u Месяц назад
Affirmation I am a millionaire having sufficient bank balance to meet my goals
@vanithas353
@vanithas353 Месяц назад
Enaku veetu loan 8L other loan 7L iruku enaku vadakai veedu vadakai matrum vatti ipa ennala katta mudiyala romba pressurela irukan enaku valave pudikala
@balav6436
@balav6436 2 месяца назад
Still I am paying interest amount only if any body helps me I will return it with bank interest I promise😂😂😂😂😂
@shanmugavallishanmugavalli1704
@shanmugavallishanmugavalli1704 2 месяца назад
Sir unga no kudunkga. Na yennoda problem pathi pesanum
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக முடிவு செய்யலாம்
@thiyathiyagaraj
@thiyathiyagaraj 2 месяца назад
chittu palakkathai vidalaam
@sankarmurthy7600
@sankarmurthy7600 3 месяца назад
நம்பிக்கை காணொளி 🙏
@songslover-to8zq
@songslover-to8zq Месяц назад
Thank you so much anna romba theliva sonninga, thank you universe❤❤❤
@RShanmugam-xt7xj
@RShanmugam-xt7xj 5 дней назад
😊❤
@Sun-xc2mj
@Sun-xc2mj 2 месяца назад
சார் ஒரு சந்தேகம் நகையை resale பன்னா நீங்கள் கூறும் தொகை வருவது சந்தேகம் தங்க கட்டி என்றால் சரி நகைகள் அவ்வளவு தொகை வருவது சாத்தியம் இல்லை தவறாக புரிந்து கொள்ளவேண்டாம் தெளிவு படுத்துங்கள்
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி வங்கியில் 2000 முதல் 2500 ரூபாய் கிராமிற்கு பணம் கொடுக்கும் பொழுது அந்த நகை வைக்கப்பட்டது மேலும் நகை விற்கும் பொழுது அதனுடைய விலை அதிகமா ஆகிவிட்டன. இதுவே காரணம். உங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நலமுடன் வாழ வாழ்த்துக்கள்
@dhandapaniperiyasamy6323
@dhandapaniperiyasamy6323 16 дней назад
நல்ல யோசனை. மிக்க நன்றி சார் .
@Vip12484
@Vip12484 3 месяца назад
Greate idea sir Lot of Thanks Sir
@GeethaGeetha-k6g
@GeethaGeetha-k6g 2 месяца назад
என் கணவருடறுடன் நா சேரானு என்னோட பேச மாட்டேகிராரு என்ன போ போனு சொல்லுராரு 10 வருடமா love பன்னி கால்யாணம் பன்னு கல்யாணம் பன்னுனோ 2 மாசத்துலயே அவரு வெளி நாடு போய்டாரு இப்போஎன்னோட பேசுரது இல்ல என்ன வேர கல்யாணம் பன்னிக சொல்லுராரு அவருதா எனக்கு எல்லாமே அவரு என்னோட பேசனு நாக சேர ஒரு வழி சொல்லுக
@Sirappusiva
@Sirappusiva 2 месяца назад
உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய வாட்ஸ்அப் நம்பர் 9080274280 வாய்ஸ் மெசேஜ் எடுக்கவும் அற்புதமாக பேசி சிறப்பான முடிவினை எடுக்கலாம் கட்டணம் எதுவும் கிடையாது. மிக்க மகிழ்ச்சி
@mbalajisakthivel1788
@mbalajisakthivel1788 3 месяца назад
Good human being you are❤
Далее