நீங்கள் கூறிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை குறிக்கோள் இல்லாமல் இலக்கை அடைய முடியாது அதுதான் உண்மை என்பதை உணர்த்தி உள்ளீர்கள் உங்களுடைய எதார்த்தம் நல்ல மனசு உள்ளம் நல்லா இருந்தாலே உயர்வு தானே வரும் இது உங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் மிக்க நன்றி ப்ரோ
We met in non-veg function sitting on same table for lunch I had biryani he just had two rotis with raitha done with it what a commitment and he was in his Army dress wow amazing huge look given great tips too thanx Sir.
மிகவும் இயல்பான மனிதர். இவர் போன்றவர்களுக்கு ஸ்பான்சர் செய்யுங்கள். நான் கேள்விபட்டவரை இன்றும் இவர் சரியான ஸ்பான்சர் இல்லாமல் கஷ்டபடுகிறார். உதவுங்கள் நல்உள்ளங்களே