👉👉SUBSCRIBE to @igtamil for the latest in Tamil cinema and more! bit.ly/igtamil Thanks for watching our video! We've entertained millions of fans for over two decades and would love you to be a part of our family! 🤩 எங்கள் வீடியோவைப் பார்த்ததற்கு நன்றி! இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கோடிக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்துள்ளோம், மேலும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருக்க விரும்புகிறோம்! 🙏
இப்பவரை மனதில் அழிக்க முடியாத மறக்கவும் முடியாத திரைப்படம் காதல் ♥️ இப்ப பார்த்தாலும் அழுத்துக்கொண்டே பார்ப்பேன் ♥️ பரத் வீதியில் பிச்சை எடுக்கும் சீன் சொல்லவே முடியாத வலி அழுகை ♥️
படம் ஆரம்பிக்கும் போது தேவர் சிலையில் ஆரம்பிக்கும் முடியும் போது பெரியார் சிலை அருகில் முடிந்திருக்கும்... இரண்டிற்கும் இடைப்பட்ட அரசியலை சொல்லியிருப்பார்...
Kadhal movie enga school la shoot panuna movie, apo na 9th STD padichutrundhen, Saranya , Bharath , Sandhya elarume na pakumbodhellam dialogue padichute irupanga, apolam puriyadhu yen ipdi padichute irukanga nu😊😊
Idhula climax la aishu husband ah varravaru enga ooru(chinnalapatty,dindigul).avaru peru alex .avaru also autograph movie kamala husband character panniruparu.