#yummybreadhalwa #breadrecipe #tastyrecipes #tastybreadhalwa 200 பேருக்கு சுவையான கல்யாண வீட்டு பிரட் அல்வா செய்வது எப்படி How to make marriage style yummy bread halwa for 200 people
Bro தண்ணீர் சேர்க்காமல் பால் மட்டும் வைத்து செய்தால் பாலின் அளவு என்ன சொல்லுங்க bro......Apram 250 பேருக்கு செய்தால் எவ்வளவு அளவு தேவைப்படும் கொஞ்சம் சொல்லுங்க