Тёмный

2000 sqft -ல் 50 டவர் | Vertical Garden -ல் அசத்தும் 'vazhai Vanam' சண்முகசுந்தரம் | Pasumai vikatan 

Pasumai Vikatan
Подписаться 1,1 млн
Просмотров 201 тыс.
50% 1

#verticalgardening #farming #futurefarming
ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் உருவாக்கியுள்ள Vertical Garden System பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது . அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
Shanmuga sundram Contact : 9443229098
Video Credits:
###
Camera : Ramesh Kandasamy
Editor : Punithan.M
Video Producer: M.Punniyamoorthy
Thumbnail Artist: Santhosh.C
###
=================================
vikatanmobile....
vikatanmobile....
📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
📲 To Subscribe
Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
Vikatan App: bit.ly/2Sks6FG
Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
vikatanmobile.....
Our You Tube Channel's Link:
Vikatan TV : / vikatanwebtv
Ananda Vikatan : / anandavikatantv
Sakthi Vikatan: / sakthivikatan
Motor Vikatan: / motorvikatanmagazine
Nanayam Vikatan: / nanayamvikatanyt
Aval Vikatan: / avalvikatanchannel
cinema vikatan : / cinemavikatan
Time pass: / @timepassonline
News Sense: / sudasuda
Vikatan News: / @vikatannewstv
Say Swag: / sayswag
Say Swag Men : / sayswagmen
Doctor Vikatan: / doctorvikatan
====================================
Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 87   
@sidinterior9661
@sidinterior9661 2 месяца назад
சார் தங்களது நவீன விவசாய சிறக்க வாழ்த்துக்கள். உழைக்க ஆர்வம் இருந்தால் சாதிக்கலாம். நன்றி
@TharaThara-f4f
@TharaThara-f4f Месяц назад
ஆசைக்கு வளர்த்துக் கொள்ளலாம் அறுவடை செய்து பிறருக்கு கொடுக்க காய்கறியில் பற்றுமா🤔🤔🤔❤️❤️❤️
@vaidyasethuraman452
@vaidyasethuraman452 2 месяца назад
imagine communities providing this space for an area and get fresh vegetables, great job.
@murugesanpalanisamypillai6237
@murugesanpalanisamypillai6237 2 месяца назад
நல்லமுரை சந்தோஷம்இன்னும்வளக்கம்வேண்டும் வாழ்க வளர்க நீங்களும் நாங்களும் விளக்கம் பிளீஸ்
@varadharaj.lloganathan66
@varadharaj.lloganathan66 3 дня назад
Very useful msg sir thanks.
@jayapalraju5492
@jayapalraju5492 Месяц назад
Eassy work no risk mostly govt retired people do the agri
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi Месяц назад
அருமை ஐயா🙏 உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@anandand5002
@anandand5002 2 месяца назад
அருமையான தற்ச்சார்பு முயற்சி ஐயா நன்றி
@SamySamy-qq2pq
@SamySamy-qq2pq 2 месяца назад
இதுல தர்சார்பு எங்கிருந்து குறைந்த இடத்தில் அதிக மகசூல் அவ்வளவே
@janakiramananradhakrishnan3260
@janakiramananradhakrishnan3260 2 месяца назад
Superb simple and excellent idea for terrace gardening thanks for sharing your valuable feedback 👍🏻 🙏 🙏 🙏 vaalgha Valamudan 🙌 🙌
@polapart
@polapart 2 месяца назад
I thought of this long time, good to see that its getting implemented..
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 2 месяца назад
Great effort Mr Shanmugasundaram Appreciate your imagination and bold attempt. Your confidence is superb. Congratulations
@TravelFun-rh3sg
@TravelFun-rh3sg 2 месяца назад
Super concept sir... this is really useful for people who are allergic to inorganic vegitables... self sustainable system. Hereafter there is an option for people to grow organic vegitables at home itself. Important thing is , its automated watering system. Congratulations for your innovation and your selfless hardwork.🎉
@jacobcheriyan
@jacobcheriyan 2 месяца назад
Really enjoyed your smart integrated farming video. I felt you are a great research mind and you proved it yet again by this vertical farming system. You are a very practical person. Bravo!
@irose4066
@irose4066 2 месяца назад
Happy to see, Erode people moving forward in agriculture…..I am in Erode….many farmers having huge money too and definitely he may have coconut farm……so they can spend on initial investment…..but for small farmers it is very difficult to spend on initial investment…..
@7dphytoneuralresearchlab58
@7dphytoneuralresearchlab58 2 месяца назад
vaalthukkal sir
@ArunKumar-kx1wy
@ArunKumar-kx1wy Месяц назад
Poly sheet எங்கு கிடைக்கும்.இதை பொருத்துவது எப்படி. இதை பற்றி ஒரு விரிவான video please.
@Ananymous-hy7my
@Ananymous-hy7my 2 месяца назад
You have to tilt the pots position opposite to each other, for the plants to grow straight.
@AnbuSelvan-q1l
@AnbuSelvan-q1l 2 месяца назад
சூப்பர் நல்ல விளையாட்டு, மக்கள் இலவசமாக சாப்பிட எப்படி எல்லாம் வழி கண்டுபிடிக்கிறாங்க பாத்தியா. தம்பி, எப்படி எல்லாமோ செஞ்சி இலவசமா குடு தம்பி.
@gramesh123
@gramesh123 2 месяца назад
Sir, you are spraing pesticides for your plants, are you using chemical one?
@rameshbabu2656
@rameshbabu2656 2 месяца назад
செம்மெ சீன் சார்
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 2 месяца назад
கடைசி வரையிலும் ஆரம்ப கட்ட செலவை மட்டும் சொல்லவே இல்லை விலையை சொல்லி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.
@sasikumarthirumoorthy1177
@sasikumarthirumoorthy1177 2 месяца назад
3 lakhs rupees was the amount he spent on this setup.
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 2 месяца назад
@@sasikumarthirumoorthy1177 Thanks a lot
@rangars1
@rangars1 2 месяца назад
நீங்கள் சரியாக கவனிக்கவில்லை
@bashirahmedbashirahmed8270
@bashirahmedbashirahmed8270 2 месяца назад
@@rangars1 முதலில் இருந்து கவனமாகத்தான் பார்த்து கொண்டு இருந்தேன் எப்போது சொன்னார் என்று எனக்கு தெரியவில்லை அப்படி அவர் சொல்லி இருந்தால் வரவேற்க தக்கது நன்றி.
@sampyblue
@sampyblue 2 месяца назад
7.03 sec
@kannanramanathan7175
@kannanramanathan7175 2 месяца назад
Top floor la irunthu காய்கறிகள் எப்டி பறி ப்பீர்கள் ன்னு செய்து காட்டி இருக்கலாம்...எல்லோ ராலும் ஈசி ஆக பறிக்க முடியுமா
@yuvakrish235
@yuvakrish235 Месяц назад
Bandhal pottu கொடி eththarom atha ellarum parika mudiyuma... 🤔
@1-min-mindfree-tv
@1-min-mindfree-tv 2 месяца назад
Very informative 🎉
@73704
@73704 2 дня назад
Very nice
@gnanasekarans1325
@gnanasekarans1325 2 месяца назад
Super sir congrats
@GayathrisSolutions-vq7hr
@GayathrisSolutions-vq7hr 2 месяца назад
அருமையான முயற்சி
@krishnaraj659
@krishnaraj659 Месяц назад
Manula velanjamaari irukumaa sir
@sudheskumarpalaniswamy3111
@sudheskumarpalaniswamy3111 2 месяца назад
பூச்சிவிரட்டி என்பது கெமிக்கல் தானே அந்த கெமிக்கலை நீங்க எப்படி உபயோக படுத்துகிறீர்கள்
@subaramanianveeraraghavan4277
@subaramanianveeraraghavan4277 2 месяца назад
பூச்சி விரட்டி என்பது கெமிக்கல் என கண்டுபிடித்த அறிவாளியே அவர் பயன்படுத்துவது இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் இயற்கை பூச்சி விரட்டி எதுவும் தெரியாமல் எதையாவது பதிவு செய்ய கூடாது
@dayatec
@dayatec 26 дней назад
Buy back cultivation possible???
@nellaihyder7598
@nellaihyder7598 2 месяца назад
மண்ணை நிரப்பியுள்ள கூம்பு பேனல்சீட் என அழைப்பார்கள் இது ஷெட் அமைக்க மேற்கூரையாக பயன்படுத்தினால் மட்டுமே ஆயுள் அதிகமே தவிர மண்ணை நிரப்பி எடை கூட்டும்போது நிச்சயமாக வெகு விரைவில் கிழிய வாய்ப்புள்ளது ஆனால் ஐயா அவர்கள் பத்து வருடம் உழைக்கும் என்று கூறுவது நம்பும்படியாக இல்லை😢
@nagurk9773
@nagurk9773 21 день назад
😊😅😢
@ShreyasKumarM-uc4wd
@ShreyasKumarM-uc4wd 2 месяца назад
Suuuper nice information
@pandip8830
@pandip8830 2 месяца назад
Good to see more such videos sir
@pravinsengottaiyan9244
@pravinsengottaiyan9244 2 месяца назад
Sprayed pesticide to your plants then how it will be organic vegetables and fruits?
@mathews.prabhakaran
@mathews.prabhakaran 2 месяца назад
How do you know it was inorganic pesticide. It could have been organically prepared spray. "Eyenthilai or Karpoora karaisal" like that. Be possitive sir.
@kandasamy363
@kandasamy363 2 месяца назад
இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் கரைசல். வேப்பங் கொட்டை கரைசல். போன்றவை இயற்கை பூச்சி விரட்டிகள் ஆகும்.
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d 2 месяца назад
இயற்கைக்கு மாறானது சுகாதாரமற்றது. நிலத்தில் பயிர் செய்யுங்கள்
@alexanderkennedy5533
@alexanderkennedy5533 2 месяца назад
Super super super sir
@ACPFamily5656
@ACPFamily5656 Месяц назад
Epadi pantringa nu guide pantringala sir...
@S.Jkanish-q6e
@S.Jkanish-q6e 2 месяца назад
God is great
@jayapalraju5492
@jayapalraju5492 Месяц назад
I'm from agriculture family Agriculture no profits
@Jaitamilapenalsheet
@Jaitamilapenalsheet 2 месяца назад
Super super sir tnq
@AnishaAni-tc5dz
@AnishaAni-tc5dz 2 месяца назад
நாலு பக்கம் தகரம் அல்லது சுவர் (செலவு)போட்டு மேலே திறந்த வெளியாக இருக்கட்டும். பலத்த காற்றடித்தால் சாயாமல் இருக்கும்.மேலும் யாரும் நுழையமுடியாது.
@arthurmathias158
@arthurmathias158 2 месяца назад
Where we get the vertical cloth inform to contact
@DrRamRamesh
@DrRamRamesh Месяц назад
அட, அவர் பூச்சி மருந்து தெளிக்க செட்டப் வக்க மறந்துட்டாரு , அப்போ எப்படி காய்கறி காய்க்கும்😅😅
@zakseventz2407
@zakseventz2407 2 месяца назад
U list me when u r still experimenting
@jayapalraju5492
@jayapalraju5492 Месяц назад
After 60 will do
@get2siva
@get2siva 2 месяца назад
Is it possible to visit him and see his 2000 sq ft farm in person?
@Emcsquaregaming
@Emcsquaregaming 2 месяца назад
Yeah. Contact him with phone and go. His farm is located in chithode, erode
@subramanisudhakaran5654
@subramanisudhakaran5654 2 месяца назад
​@@Emcsquaregaming, have been in contact with him past few months , he is yet to confirm the permission to visit his farm. Hope to visit n meet him soon
@Emcsquaregaming
@Emcsquaregaming 2 месяца назад
@@subramanisudhakaran5654i had visited his farm last month. You can call him so that you can know whether he is available or not
@hepsiebahmurthy2010
@hepsiebahmurthy2010 2 месяца назад
September 1 we can visit his farm it seems.. 500 rs fees.
@get2siva
@get2siva 2 месяца назад
@@hepsiebahmurthy2010 okay, Thank you.
@73704
@73704 2 дня назад
Please speak in hindi
@tamilkalai3138
@tamilkalai3138 2 месяца назад
@jayapalraju5492
@jayapalraju5492 Месяц назад
If educational people don't do agriculture
@regimkt5010
@regimkt5010 2 месяца назад
For the frist time he may get some yield but for long runs it's not advisable. 100%it's going to be failure.
@rr1685
@rr1685 2 месяца назад
Video pota IT sector la irukavan payment pani loss avan
@umaranihaisai3030
@umaranihaisai3030 2 месяца назад
Contact number Sir
@kandasamy363
@kandasamy363 2 месяца назад
Please see in the discription
@tamilvanan7833
@tamilvanan7833 Месяц назад
Great video
Далее
ТЕСЛА КИБЕРТРАК x WYLSACOM / РАЗГОН
1:40:47
These Are Too Smooth 😮‍💨
00:57
Просмотров 6 млн