#Sivakasi #Pulsar_220F #தமிழ் வணக்கம் internet ! உடனடி தகவல்களுக்கு, நமது சமூக ஊடகங்க பக்கங்களை பின்தொடரவும்...🙏 Face Book:👈 / 3jautoexperttamil Instagram:👈 / 3j_auto_expert_tamil RU-vid:👈 / jaimunish Cheers ✌ Jai Muni
The Pulsar 220 is the 🇮🇳 Super Indian Beast 🇮🇳. It is the 🏁 Fastest 🇮🇳 Indian 🇮🇳 Legendary Bike 🏁. I luv Pulsar 220. Pulsarmania will always live foreverrr.............................................................
பல்ஸர் 220சிசி...டூம் தான் ஒரு மைனஸ் அவுட்லுக் தருகிறது...இதை அறிமுகம் செய்ததிலிருந்தே..இதை மட்டும் பல்ஸர் 180 போன்ற டூம் இருந்திருந்தால் அல்லது டூம் செட்டிங் ஆப்ஷன் கொடுத்திருந்தால் நீங்கள் சொன்னது போல இதுதான் டாப் வேரியேஷன்.... நீங்கள் வழங்கிய விதம் பரவாயில்லை தொடர்ந்து செய்க... நன்றி நண்பா.
பைக் க வாங்கிட்டு 6மாசந்தான் ஓட்ட முடியும். பெட்ரோல் போட முடியாம எப்படியும் resale க்கு வரும் அப்போ பாதி ரேட்டுக்கும் கீழ வாங்கிறலாம். ஏன்னா பெட்ரோல் விலை லி. 90. 3 கிலோ மீட்டர் க்கு ஒரு பல்க் இருக்கனும்.