Believe it or not Nan mt 15 v2 thaan vechruken trichy to chennai 320km So just 500 to 600 rupees thaan aachu enaku Even now its been 6 months ippayum nan 600 ku petrol potu thaan chennai ponen Unbelievable yamaha 155cc magic🔥
இந்த வண்டியின் மைலேஜ் டெலிவரி எடுக்கும் போது 35 தான் சர்வீஸ் ஆனமேல 40/42 அவ்வளவுதான் 80 /100 கிமி வேகத்தில் சென்றாலும் 40 /42 வருது 50 க்கு மேல் மைலேஜ் என்பது பொய்யானவை