Тёмный

2024 புரட்டாசி முதல் நாளில் வீட்டில் செய்ய‌ வேண்டிய வழிபாடு | Purattasi 2024 1st day worship method 

Athma Gnana Maiyam
Подписаться 3,6 млн
Просмотров 543 тыс.
50% 1

எளிய முறையில் சத்திய நாராயண பூஜை/விரதம் செய்யும் முறை | Sathyanarayana poojai | சத்யநாராயண பூஜை
• எளிய முறையில் சத்திய ந...
சத்திய நாராயண விரத மகிமை கதைகள் | Sathya Narayana Vratha Mahimai Stories
• சத்திய நாராயண விரத மகி...
பெருமாள் திருமுகத்தைப்போல தளிகை போடுவது எப்படி? செய்முறை விளக்கத்தோடு | Purattasi Saturday Thaligai
• பெருமாள் திருமுகத்தைப்...
எங்கள் வீட்டில் புரட்டாசி சனிக்கிழமை பெருமாள் திரு முகம் போட்டு தளிகை - Purattasi Saturday Thaligai
• எங்கள் வீட்டில் புரட்ட...
புரட்டாசி சனிக்கிழமைகளில் - பலவிதமான தளிகை வழிபாட்டு முறைகள் | Purattasi Saturday Thaligai worship
• புரட்டாசி சனிக்கிழமைகள...
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களும், குழந்தை பெற்றவர்களும் பார்க்க வேண்டிய பதிவு | Purattasi month
• புரட்டாசி மாதத்தில் பி...
அனைத்து செல்வ நலன்களையும் தரும் புரட்டாசி மாத முதல் நாள் வழிபாடு | Purattasi 1st day worship method
• அனைத்து செல்வ நலன்களைய...
புரட்டாசி மாதத்தில் செய்யக் கூடியதும் - செய்யக்கூடாததும் | Do's & Don'ts during Purattasi month
• புரட்டாசி மாதத்தில் செ...
பெருமாளே நம் இல்லத்தில் எழுந்தருளும் மாவிளக்கு வழிபாடு | மாவிளக்கு & பானகம் செய்முறை | Maavilakku
• பெருமாளே நம் இல்லத்தில...
- ஆத்ம ஞான மையம்

Опубликовано:

 

18 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 961   
@SheelaSheela-dh4jw
@SheelaSheela-dh4jw 5 дней назад
17:9:1999 புரட்டாசி முதல் நாள் எனக்கு பிறந்த நாள் வருது ❤ வாழ்க்கைல நிறைய கஷ்டம் இருக்கு இனிமே வாழ்கை நல்லா இருக்கணும் nu எனக்கு ஆசிர்வாதம் தாங்க அம்மா உடன் பிறப்புகளே 🙏🥹
@AkilaGurumoorthi
@AkilaGurumoorthi 5 дней назад
அதே நாளில் அடுத்த மாசம் என் மகளுக்கு பிறந்த நாள்..advance பிறந்த நாள் வாழ்த்துகள் ❤❤
@SathishnaJai
@SathishnaJai 5 дней назад
ஆசிர்வாதங்கள்.. இனி சிறப்பான வாழ்வு அமையும் வாழ்த்துக்கள்🎉
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 5 дней назад
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி 🍰🍬🍫
@SheelaSheela-dh4jw
@SheelaSheela-dh4jw 5 дней назад
@@AkilaGurumoorthi chella kuzhanthaikku ennutaiya vazhthukkal 100 years nalla vazhanum papa ✨
@SheelaSheela-dh4jw
@SheelaSheela-dh4jw 5 дней назад
@@SathishnaJai romba romba thanks pa neengalum unga family yum always nalla irukkanum 💯
@aravindanm2548
@aravindanm2548 5 дней назад
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா எல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் தந்தருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Raveendran980
@Raveendran980 2 дня назад
நான் அரிசி வாங்கி பொங்கல் வைத்து வழிபாடு செய்வது குழந்தையில் இருந்து இப்ப என் மகன் பிறந்து படித்து வருகிறான் இன்னும் நான் என் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் வீடு வீடாக சென்று கோவிந்தா நாராயண என்று அரிசி வாங்கி அனைவருக்காகவும் வேண்டி பொங்கல் வடை தயிர்சாதம் என்று பெருமாள்க்கு படைத்து அரிசி வாங்கிய அவர்களுக்கு பிரசாதம் தந்து‌ நான் நாமம் போட்டுக் கொண்டு மகிழ்ச்சி அடைகிறேன் அந்த நேரத்தில் நாராயண நாராயண என் ஆயுள் உள்ளவரை நான் இப்படி உங்களுக்கு சேவைகள் செய்ய வேண்டும் என்றே ஆசை தீர காதல் உங்கள் மீது பெருமாளே நாராயண ❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌺❤️❤️❤️
@Thangaraj_913
@Thangaraj_913 4 дня назад
இந்த புரட்டாசி முதல்நாள் மாலையில் திருப்பதி திருவேங்கடநாதனை தரிசிக்க உள்ளேன். ஓம் நமோ நாராயண நமகே.
@KowsiV-wh9bw
@KowsiV-wh9bw 4 дня назад
Bro engaluku baby ila... Engalukkaga pray pannikonga
@akilathiyagu6239
@akilathiyagu6239 4 дня назад
வாழ்த்துக்கள் மா
@shanthig9576
@shanthig9576 3 дня назад
நாங்களும் அன்று திருமலையில்
@TP-fr7sv
@TP-fr7sv 5 дней назад
புரட்டாசி சனிதோறும் நாமம் போட்டு பெருமாளுகுரிய வழிபாடுகளை சந்தோஷமாக கொண்டாடி வந்தோம். அருமையான அற்புத உணர்வுகளை வழிபாடுகள் நமக்கு அளிப்பதை நாம் நழுவவிடக்கூடாது. மனதால் உணரும் வாய்ப்புகளை பெற வழிபாடுகளை தொடர்ந்து குழந்தைகளுக்கு அறிமுகபடுத்துவோம். ''யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வயகம்'' என்ற முன்னோர்மொழி பின்பற்றி எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்கையில் நம்பிக்கையும் வளமையும் அமைத்து தருவோம். நாராயண மந்திரம் அதுவே நாளும் பேரின்பம். நமோ நாராயாணாய நம;
@JayanthiBai-ce4dv
@JayanthiBai-ce4dv 5 дней назад
Kaalai vanakkam..amma indha video dhan ethirpaathuttu irundhen...romba nandri amma
@VasuDevan96-s8s
@VasuDevan96-s8s 4 дня назад
அக்கா இன்றும் (14/9/2024) சனிக்கிழமை ஏகாதசி திருவோணத் திருநாள் என திருமாலுக்கு மிகவும் அற்புதமான நாள்..... இன்று லட்சுமி நாரயணர் வழிபாட்டை செய்ய மிகவும் அற்புதமான நாள்😊🙏 ஓம் நமோ நாரயணாய🙏🙏
@karthiknagavalli8024
@karthiknagavalli8024 5 дней назад
அம்மா எனக்கு திருமணம் முடிந்து 20 ஆண்டுகள் ஆகிறது எனக்கு குழந்தை இல்லை முருகனுக்கு சஷ்டி விரதம் இருப்பேன் திருப்புகழ் வேல்மாறல் முருகனுடையே நாமங்கள் பதிகங்கள் பாராயணம் தினமும் படிப்பேன் இப்போ மருத்துவமனையில் ivf. பண்ணேன் கரு வளரவில்லை அம்மா என்னால தாங்கவே முடியவில்லை அம்மா நானும் போகாத. இடமும் இல்லை எவ்வளவோ பணம் செலவு பண்ணிட்டேன் உங்கஞடையே பதிவே பாப்பேன் நீங்க எனக்கு ஒரு நல்ல பதிலே சொல்லுங்க அம்மா ப்ளிஸ் எனக்கு முருகனுடையே அருள் கிடைக்கும் என்று நம்பி பண்ணுணே ஏமாந்துட்டேன் எங்ககிட்ட வசதி இல்லை அம்மா கூலி வேலை பாக்குறோம் எனக்கு முருகன்தான் எல்லாமே என்று நினைத்தேன் அவர் காலில் சரணாகதி அடைந்து விட்டேன் இன்னும் நம்பிக்கை இழக்கவில்லை அம்மா
@naagasangarkmkannika3511
@naagasangarkmkannika3511 5 дней назад
உங்களுடைய நம்பிக்கை உறுதியாக நிறைவேறும் நம்பிக்கையுடன் இருங்கள் சகோதரி
@dhivyadharshini9802
@dhivyadharshini9802 5 дней назад
சேலம் சமயபுரமாரியம்மன் கோவிலுக்கு போய் கும்ப படையல் பிரசாதம் வாங்கி சாப்பிடுங்கள் மூன்று அமாவாசைக்கு போங்க தொடர்ந்து கூட போங்க கண்டிப்பா குழந்தை வரம் கிடைக்கும்
@chitraiyappan1990
@chitraiyappan1990 5 дней назад
அடுத்த வருஷம் இதே நாளில் உங்கள் கையில் குழந்தை இருக்கும் ஓம் சரவண பவ.
@beautyofnature45239
@beautyofnature45239 5 дней назад
ஸ்கந்த ஷஷ்டி விரதம் இருந்து செவ்வாய் தோறும் முருகனுக்கு செவ்வாழைப்பழம், பசும் பால் நெய்வேத்தியம் செய்து ஷஷ்டி கவசம் படித்து முருகனை மனதார வேண்டிக் கொண்டு பிரசாத் பால் பழத்தை கணவன் மனைவி உண்டு வாருங்கள் நிச்சயமாக வேலனே வந்து பிறப்பான் சகோதரி 🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@jeevad891
@jeevad891 5 дней назад
Murugan arulal nitchayam kulanthai piragam ❤ om Saravana bhavaa
@elumalai6926
@elumalai6926 3 дня назад
அம்மா 26:9:2024 அன்று என் மகளுக்கு பிறந்தநாள் ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா. உடன் பிறப்புக்கள் அனைவரும் அசீர்வாதம் வேண்டும் 🙏🙏
@mariappan6905
@mariappan6905 3 дня назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். மீண்டும் பல பல பிறந்த நாள்களை நீங்கள் கொண்டாட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@devit2612
@devit2612 4 дня назад
அம்மா குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஒரு வீடியோ போட வேண்டும் போட வேண்டும் நன்றி அம்மா.
@ChitraSaravanan-r6r
@ChitraSaravanan-r6r 5 дней назад
என்னோட மகள் 17/9/2020 மாலை 4.4 மணிக்கு பிறந்தால் அன்று மளய அமாவாசைல் பிறந்தால் தங்களில் ஆசிர்வாதம் வேண்டும் சொந்தகளே
@sivaselvi6900
@sivaselvi6900 5 дней назад
Aval nanraga erupal life la nala valathoda vazval
@NilaandNakshatra
@NilaandNakshatra День назад
Ennoda ponu um same day n same year morg 9 clk
@sivaselvi6900
@sivaselvi6900 День назад
Unga ponum subilshama erupanga
@jayasudha7683
@jayasudha7683 5 дней назад
இரண்டு நாட்களாக உங்கள் பதிவை எதிர்பார்த்து கொண்டு இருந்தேன் நன்றிகள் பல 🙏🙏🙏
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 5 дней назад
பதிவு அருமையாக உள்ளது. எனது குரு மாதாவிற்கு நன்றி. உங்களை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட உங்கள் மாணவி சுவாசிகா.
@SelviselvarajSelviselvaraj-u4d
வணக்கம் அம்மா.சோமவார விரதம் கடைபிடித்து ‌வருவதால்‌ஆடி‌மாதத்தில் இருந்தே‌ நான் சைவம் மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் ‌அம்மா. தங்களுடைய ‌வழிகாட்டுதலின்படி‌ நடப்பதே ‌ அடியேனின் கடமை யாக‌ நினைக்கிறேன் ‌அம்மா. நன்றி அம்மா.
@ThangarasuBommi
@ThangarasuBommi 5 дней назад
அம்மா கனவுகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கிறது குலதெய்வ கோயிலுக்கு போயிட்டு வந்தாலும் கனவுகள் வந்து கொண்டே இருக்கிறது இதற்கு ஒரு தனிப் பதிவாக குடுங்க அம்மா ரொம்ப நன்றி அம்மா
@saravanavel8066
@saravanavel8066 5 дней назад
அம்மா உங்கள் பதிவு பார்த்து நிறைய வழிபாடு செய்து பலன் கிடைத்திருக்கு ( எனக்கு மன குழப்பமாக இருக்கு மாடி வீடு கட்டி குடி போன திரும்ப கீழ் வீட்டுக்கு குடி போகலாமா அம்மா என் வீட்டில் நிம்மதி சந்தோஷம் ஆரோக்கியம் கொடு முருகா🙏🙏🙏🙏
@usharanirk7294
@usharanirk7294 5 дней назад
வணக்கம் அம்மா. எதிர்பாராத மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து அன்றாட வாழ்வில் அல்லல்பட்டு வருகிறோம். எத்தனையோ பிரார்த்தனைகள் கண்ணீர் விட்டு அழுது கொண்டே இருக்கிறோம்.சில சமயங்களில் தற்கொலை எண்ணம் தோன்றுகிறது. இன்றளவும் மாற்றம் ஏதும் இல்லை. தயவு கூர்ந்து ஏதேனும் வழிக்காட்டுங்கள் அம்மா.
@indiraharishindira1972
@indiraharishindira1972 5 дней назад
Om nama shivaya endru manathil solle konde irungal
@RMTRAVELS1999
@RMTRAVELS1999 5 дней назад
இதுவும் கடந்து போகும் sistar
@MytliElu
@MytliElu 2 дня назад
அம்மா வணக்கம் நண்பர்களே நீங்கள் சொல்லும் வார்த்தைகள் மிகவும் அருமையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி அம்மா தாயே🎉❤
@Common-scenario10
@Common-scenario10 5 дней назад
17.9.24 எனக்கு பிறந்தநாள் அம்மா உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் ❤
@ganeshbalasundaram4175
@ganeshbalasundaram4175 5 дней назад
Advance happy birthday.
@saraswathichinna2121
@saraswathichinna2121 3 дня назад
நானும் 1986 புரட்டாசி மாதம் 1 நாள் தான் பிறந்தேன் அன்றும் பௌர்ணமி தான் 17.09.1986 என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள்
@saradhiya9422
@saradhiya9422 3 дня назад
Supera irupeenga sis. Ella valamudan vaalungal
@raajeswarinagaraj
@raajeswarinagaraj 3 дня назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளமுடன் வாழ்க..
@mariappan6905
@mariappan6905 3 дня назад
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி. இன்னும் பல பல வருடங்கள் நீங்கள் பிறந்த நாள் கொண்டாட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@JoyGopi
@JoyGopi 3 дня назад
என் மகன் பிறந்தது 17/09/2010.. புரட்டாசி 1 ❤
@RajagayathriRajagayathri
@RajagayathriRajagayathri 4 дня назад
அம்மா புரட்டாசி 1ஆம் தேதி என் பையனுக்கு பிறந்தநாள் மூணு முடிந்து நான்கு வயது துவங்குகிறது எங்க 🙏 குழந்தையை ஆசீர்வாதம் பண்ணுங்க அம்மா குழந்தை பேரு கிரி வர்ஷன்17-9-2021
@SapdhagirivasanVasan
@SapdhagirivasanVasan 5 дней назад
சகோதரி வைணவ கடவுளான பெருமாளின் பதிவை எங்களுக்கு விளக்கமாக விளக்கியதற்கு நன்றிகள் பல... ஓம் நமோ நாராயணா... 🙏🙏🙏 தமிழரசி 🙏
@shanthisundhar4595
@shanthisundhar4595 5 дней назад
அம்மா நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க எந்த நாட்டில் இருந்தாலும் அங்க நடக்குற சிறப்புகளை பற்றி சின்ன சின்னதாக ஒரு பதிவு போடுங்க அம்மா
@devit2612
@devit2612 4 дня назад
குழந்தைகளின் சேட்டைகளை குறைப்பதற்கு என்ன மாதிரியான பரிகாரம் செய்ய வேண்டும் என்று தயவு செய்து ஒரு வீடியோ போடுங்கள் அம்மா
@DVN-family
@DVN-family 2 дня назад
😮
@nammaveetuponnu4755
@nammaveetuponnu4755 2 дня назад
Setta pana tha kolantha
@VedhaDme2323
@VedhaDme2323 День назад
😢
@pusparaj6282
@pusparaj6282 5 дней назад
அம்மா உங்கள நேர்ல பாக்கணும்னு ரொம்ப ஆசையா இருக்கு
@SenbagavalliSenbagavalli-bf5ld
@SenbagavalliSenbagavalli-bf5ld 5 дней назад
எனக்கும் அம்மாவை நேர்ல பார்க்கணும்னு ஆசையா தான் இருக்கு தோழி. இறைவன் ஆசிர்வாதம் தந்தால் பார்க்கலாம். நிச்சயமா கவலைப்படாதீர்கள்.
@annamayilganesh2919
@annamayilganesh2919 3 дня назад
வணக்கம் சகோதரி வாழ்க வளமுடன் 🙏🙏 உங்கள் யாத்திரை மேலும் சிறப்பாக இருக்க வேண்டும் நன்றி சகோதரி 🙏 🙏
@sabaricrr6362
@sabaricrr6362 4 дня назад
அம்மா இந்த பிளவுஸ் ஸ்டைல் வேண்டாம் pls ❤
@BalajikaviSri
@BalajikaviSri 2 дня назад
Amma en ayul Kalam mudivadharkul orumurai ungal sorpolivai neril parkka vendum.ennudaiya ovvurunalum ungal kuralodu than arambikkiradhu nandri Amma.
@SivarubanMalarvili
@SivarubanMalarvili 3 дня назад
அம்மா துளசி மாடம் எப்படி வைப்பது எந்த திசையில் வைப்பது அம்மா ஏன் வைக்க வேண்டும் என்று பதிவு போடுங்கம்மா. துளசி வழிபாட்டு முறை பற்றிய முழு விளக்கம் தாங்க அம்மா
@Reginadevi-mu6tt
@Reginadevi-mu6tt 5 дней назад
இந்த அருமையான தகவலுக்கு நன்றி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Vazha valamudan ❤
@kuttykutty524
@kuttykutty524 4 дня назад
அம்மா நான் நாராயணன் போற்றி எப்போதும் எழுதுவேன் எழுதிக் கொண்டிருக்கும்போது கண்ணில் இருந்து கண்ணீர் வந்து கொண்டே இருக்கும் அம்மா நாராயணா அப்படின்னு சத்தமா கூப்பிட்டு அவர பாதத்தில் போல் விழனும் போல இருக்குமா அம்மா உங்களை பார்க்கிற பாக்கியம் எனக்கு கிடைக்குமா 🙏🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️
@LakshmiKalasri-nd8et
@LakshmiKalasri-nd8et 5 дней назад
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🌷🌷🌷🙏🙏🙏 வணக்கம் அம்மா💐🙏 புரட்டாசி மாதம் அதன் சிறப்புகளை ரொம்ப அழகா அற்புதமாக விளக்கமாக சொன்னிங்க மிக்க மிக்க நன்றி அம்மா🙏
@kalpanamegha0653
@kalpanamegha0653 5 дней назад
Akka unga dress superb
@Ambika-cc9sc
@Ambika-cc9sc 3 дня назад
உங்களுடைய எல்லா பதிவுகளும் மிகவும் சசிறப்பாக உள்ளது
@saravanandevi5
@saravanandevi5 4 дня назад
ஓம் நமோ பகவதே வாஸுதேவயா ஹரே கிருஷ்ண ஹரே ராம கோவிந்தா கோவிந்தா
@thilakavathis3159
@thilakavathis3159 5 дней назад
நன்றி அம்மா... எதிர்பார்த்து காத்திருந்தேன்...
@itoi3587
@itoi3587 5 дней назад
அம்மா உங்க costume super 😊❤
@keerthigat3537
@keerthigat3537 5 дней назад
பெருமாள் ஆசிர்வாதத்தோடு என் குழந்தை தரிக்க வேண்டும் பெருமாள் நாமத்தை சொல்லி மகிழ வேண்டும்😊😊😊😊😊
@JayaSenthil-g6p
@JayaSenthil-g6p 3 дня назад
அம்மா நீங்க சொல்ற ஒவ்வொரு குறிப்பும் சேர்த்துதான் நான் அதை ஃபாலோ பண்றேன் என் வாழ்க்கையில ரொம்ப முன்னேற்றம் தான் கொடுக்குது நான் என் வீட்டில் இருக்கிற யாரும் அதை ஃபாலோ பண்ண மாட்டேங்குற நான் மட்டும் ஃபாலோ பண்ணி என்ன பண்றது எனக்கு கோபம்2:40
@dharanamanikandan1323
@dharanamanikandan1323 5 дней назад
இனிய காலை வணக்கம் அம்மா 🙏🙏🙏🌹💐 இந்த பதிவுக்கு மிகவும் நன்றி நன்றி அம்மா 🙏🙏🙏🌹💐❤
@suriyakalakala5875
@suriyakalakala5875 5 дней назад
அம்மா புரட்டாசி மாதத்தில் முருகருக்கு 48 நாள் பூஜை செய்யலாமா அம்மா சொல்லுங்க 🙏🙏🙏
@KannapiranL
@KannapiranL 5 дней назад
Seiyalam
@vgsubramanian861
@vgsubramanian861 5 дней назад
Thanks ma your way of doing pujas are very simple ma.I am following your method
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 5 дней назад
ஓம் நமோ நாராயணாய நமக❤
@divyadarshini7796
@divyadarshini7796 3 дня назад
மிக்க நன்றி அம்மா உங்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும் மிகவும் மகிழ்ச்சி அம்மா ❤
@prajathi5017
@prajathi5017 3 дня назад
கோவிந்தா கோவிந்தா வெங்கடரமணா கோவிந்தா ❤❤❤❤
@PalanisamyAmuthaPalanisa-vm3bv
ரொம்ப நன்றி அம்மா 🙏
@ganapathi21
@ganapathi21 3 дня назад
பாம்பன் சுவாமிகள் அருளிய பரிபூரண பஞ்சாமிர்த வண்ணம் தாங்கள் கூறியவாறு தொடர்ந்து படித்துவந்தேன், இன்று 15-09-2024 முருக பெருமான் பழநி மலையில் இந்த நாயேனுக்கு தரிசனம் தந்தார் சக மனிதராக மாறுவேடத்தில்🙏
@ponnuthangam6393
@ponnuthangam6393 5 дней назад
நல்ல பதிவு... நன்றிகள் அம்மா 🎉
@kanianandakumar6275
@kanianandakumar6275 4 дня назад
Romba nandri amma❤
@tamilselvis4571
@tamilselvis4571 5 дней назад
அம்மா 8.9.2024 (ஞாயற்று கிழமை)சேலத்தில் சந்தித்து ஆசிப்பேட்றேன் அம்மா. ரொம்ப சந்தோசம் அம்மா.
@VedhaDme2323
@VedhaDme2323 День назад
🥰
@anithaanitha9490
@anithaanitha9490 3 дня назад
முன்னோர்களுக்கு தீபம் ஏற்ற சொன்னிங்க பூஜை ரூம்ல தனியா ஏற்றலாமா அல்லது ஹால்ல ஏற்றணுமா ப்ளீஸ் ஆன்சர்
@karthikasundaramoorthy5
@karthikasundaramoorthy5 2 дня назад
Thanks for this padhivu amma.. Mikka maghizhchi ❤
@sakthibhairavi4419
@sakthibhairavi4419 3 дня назад
அம்மா நான் 3வது சனி கிழமை அன்று பிறந்தேன் 31 வயது நடக்கிறது 3 மாதம் கர்பமாக இருக்கிறேன் அம்மா ❤ ஓம் நமோ நாராயணாய நமஹ❤ சுகப்பிரசவமாக வேண்டும் என்று நீங்கள் வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா❤
@bharathitechnologies7124
@bharathitechnologies7124 3 дня назад
சுகப்பிரசவம் நடக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
@batshamurugan4001
@batshamurugan4001 4 дня назад
அருமையான பதிவு நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் அக்கா
@geethanijamgeethanijam8635
@geethanijamgeethanijam8635 2 дня назад
My son Saisakthi 17.9.2019 tomorrow happy birthday Special day
@ammuammu7875
@ammuammu7875 2 дня назад
Happy bdy🎉
@kalayarasanarasan6196
@kalayarasanarasan6196 2 дня назад
Happy birthday ❤❤❤
@L0t42rkrk
@L0t42rkrk 2 дня назад
HAPPY BIRTHDAY, may God bless him always. JAI SHREE RAM from Malaysia❤
@delhisanthikitchen
@delhisanthikitchen 4 дня назад
மிகவும் நன்றிகள் அம்மா 🙏🙏🙏
@gayubalu7448
@gayubalu7448 2 дня назад
Enaku kuzhandhai pakkiyam kidaika vendum amma.....😢😢😢😢
@saradhaRagavan617
@saradhaRagavan617 2 дня назад
வியாழன் கிழமை ராகவேந்திர ஸ்வாமி விரத வழிபாட்டை வீடியோவாக பதிவு போடுக அம்மா
@vedhagopal6513
@vedhagopal6513 3 дня назад
Thank you so much for the detailed information 😊
@Vijayvrn-w2r
@Vijayvrn-w2r День назад
Amma intha month pudhu thozhil seyyalama sollunga
@yogeshyogi-ml5jr
@yogeshyogi-ml5jr 3 дня назад
அருமைம்மா தெய்வீக பதிவும்மா மிக்க மகிழ்ச்சி
@atschool5250
@atschool5250 4 дня назад
அம்மா நா திருப்பூர் கண்மணி நன்றி அம்மா நீங்க எப்போ வீடியோ போடுவிங்கனு காத்துண்டு இருந்தேன் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
@nagalakshmiravishankar4004
@nagalakshmiravishankar4004 5 дней назад
நல்ல தகவல். நன்றி 🙏
@maheswaran2161
@maheswaran2161 4 дня назад
அம்மா, ஒருவர் ஜாதகத்தில் மாந்தி என்றால் என்ன? அது யார்? மாந்தி இருந்தால் ஒருவருக்கு என்னென்ன பிரச்சினைகளெஎல்லாம் ஏற்படும். அந்த மாந்தியின் தாக்கத்திலிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?? எந்த தெய்வத்தை வணங்க வேண்டும்?? என்ன வழிபாட்டை செய்ய வேண்டும்
@MahaLakshmi-qp2in
@MahaLakshmi-qp2in 4 дня назад
Enakum intha doubt iruku ma, ithuku oru pathivu kodunga Amma pls
@umarenganathanuma9537
@umarenganathanuma9537 5 дней назад
Amma first like im very happy amma
@arunavengatarunavengat8413
@arunavengatarunavengat8413 4 дня назад
Muruka enaikku paby kaka laproscopy monday panna porainga no paby 😢😢😢 all my sisters enaikka vandikolugal ❤
@kuttirajrraj1227
@kuttirajrraj1227 5 дней назад
Enaku nalla padiya kulanthai pirakanum asirvatham pannunga ma
@vigneshvicky1268
@vigneshvicky1268 5 дней назад
Neenga pesumpodhu innum konjam pesuvingala apdinu irukku manasukku nimmadhiya irukku ungala pakkum podhu kadavula pakkura madhiri irukku❤❤❤❤❤❤
@archanarajkumar156
@archanarajkumar156 4 дня назад
வணக்கம் அம்மா குழந்தைகள் (ஆண் ) அவங்க நோய் நொடி இல்லாம்மாள் இருக்க எந்த கடேவுளுக்கு என்ன விளக்கு போடணும் கொஞ்சம் சொல்லுங்க உங்க பதில் காத்திருக்கிறேன்
@sabaridravidan5941
@sabaridravidan5941 3 дня назад
வணக்கம் அம்மா. மிக்க நன்றி இந்த பதிவு தந்ததற்கு 🙏🙏🙏🙏🙏
@sabaricrr6362
@sabaricrr6362 4 дня назад
நீங்க நார்மல் பிளவுஸ் மாடல் போடுங்க மா அது தான் நல்லா இருக்குங்க.. Mahalaksmi nenga🙏🏻🙏🏻
@SangariSaravanan-pm4wm
@SangariSaravanan-pm4wm 4 дня назад
Romba mukiyam nenga antha amma solratha kkala avunga ena blouse potrukanganu pakringa
@eswarit455
@eswarit455 3 дня назад
அவங்க எதாவது வெளி நாட்டியில் இருப்பார்கள் போல
@SumathiManikandan-uw2kx
@SumathiManikandan-uw2kx 4 дня назад
பதிவிற்க்கு மிகவும் நன்றி அம்மா
@radharadhaammu8645
@radharadhaammu8645 5 дней назад
ஓம் நமோ நாராயணா நமோ நமக 🙏🙏🙏🙏🙏🙏
@dhanampurushoth4608
@dhanampurushoth4608 5 дней назад
வணக்கம் அம்மா
@deepikadeepi2408
@deepikadeepi2408 4 дня назад
My birthday 17.9.1991 me also get all ur blessings 🎉
@Sathishvanitha18
@Sathishvanitha18 4 дня назад
Adwans wish you happy birthday 🎉🎉🎉 god bless you and your family 🎉🎉❤
@VedhaDme2323
@VedhaDme2323 День назад
Happy Birthday 🎉
@thiruvengadam7984
@thiruvengadam7984 2 дня назад
Lot of Thanks to your kind information.
@saimani8436
@saimani8436 2 дня назад
புரட்டாசி முதல் மகாள்யம் நேரம் முதல் சனி தளிகை போடலாமா
@ajaylathikfoodiee
@ajaylathikfoodiee 5 дней назад
Unga speech kekkave nalla erukku Ninge sonnade ketaduku piragudhaa Ella festival sairo Amma,🙏
@PaviKrish-s3q
@PaviKrish-s3q 5 дней назад
அம்மா எனக்கு ஒரு சந்தேகம் இரட்டை குழந்தைகள் ஆண் மற்றும் பெண் என பிறந்தால் தவறா? குடும்பத்தை பாதிக்குமா?.. விளக்கம் கொடுங்கள் அம்மா..
@thenmozhithen2304
@thenmozhithen2304 5 дней назад
Kuzhandhai enbadhu kadavul kodukum varam...pls kuzhandhai ngala apdi sollaadheenga
@kuppayeethangavel4988
@kuppayeethangavel4988 5 дней назад
அம்மா மிக்க நன்றி அம்மா🙏🙏
@shanthinikannan6184
@shanthinikannan6184 3 дня назад
Om Namo Narayana
@SathyaPrabu-c2q
@SathyaPrabu-c2q 5 дней назад
Super amma nanri amma🙏🙏🙏❤
@jayalakshmijayalakshmi1289
@jayalakshmijayalakshmi1289 День назад
Om namo.narayana
@krishnaff9195
@krishnaff9195 5 дней назад
நன்றி அம்மா
@mohanapriya8051
@mohanapriya8051 3 дня назад
Amma thiruvannamalai girivalam procedure sollunga amma please..
@muthupriya3143
@muthupriya3143 4 дня назад
நன்றி அம்மா வணக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@m.dhanalakshmim.dhanalaksh6797
அரிசி நாங்க வீட்டு வீடா போய் வாங்குன அனுபவம் இருக்கு
@SivaKumar-oz1xr
@SivaKumar-oz1xr 5 дней назад
நன்றி அம்மா ஓம் நமோ நாராயணாய நமஹ
@blackgaming-qp7tk
@blackgaming-qp7tk 4 дня назад
எனக் கும் அன்று தான் பிறந்த நாள் மா...
@kalaiparimala2209
@kalaiparimala2209 4 дня назад
Happy birth day 🎉
@HelloWorldKitchen
@HelloWorldKitchen 4 дня назад
Advance birthday wishes!
@Sathishvanitha18
@Sathishvanitha18 4 дня назад
Advance wish you happy birthday 🎉🎉🎉❤❤god bless you and your family ❤🎉
@user-ye9kv6sr6l
@user-ye9kv6sr6l День назад
இந்த பதிவை குடுத்ததுக்கு மிக்க நன்றி அம்மா 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@maheswarimahes684
@maheswarimahes684 2 дня назад
Om namo narayanaya namaga
@sridharsenthil9230
@sridharsenthil9230 5 дней назад
சகோதரி யாத்திரை சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻
@RamayeeK-ty9mf
@RamayeeK-ty9mf 2 дня назад
அம்மா வணக்கம் வீட்டின் உள்ள தாவரத்தில் மருதாணி செடி இருக்களாம
@kumutham1921
@kumutham1921 4 дня назад
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
@SathyaLiya
@SathyaLiya День назад
Perumala nampikaiyoda vendinaala nallathu nadakum
@thilagakumar
@thilagakumar 5 дней назад
iam also ma.... ரொம்ப சந்தோசமா இருக்குங்க அம்மா 🙏🏻❤️❤️❤️அருமை..
@saranyasaranya4555
@saranyasaranya4555 3 дня назад
கோவிந்த ரட்ச கோவிந்தா வெங்கட்ரமணா கோவிந்தா
@tamilselvim2069
@tamilselvim2069 5 дней назад
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@sharish1307
@sharish1307 4 дня назад
அக்கா நீங்க எந்த நாட்டுக்கு போனாலும் தமிழ்நாட்டை மறக்கக் கூடாது எங்களை மறக்கக் கூடாது
@VedhaDme2323
@VedhaDme2323 День назад
😂
@sargunavathi3377
@sargunavathi3377 4 дня назад
Hiii ma'am i wautibg for this topic explanation was clear and neat thank u very much mam from Bangalore sarguna thanks mam
@tharshika-
@tharshika- 4 дня назад
அம்மா என்னுடைய மாமனாரின் அம்மா கடந்த மாதம் ஜனவரியில் மறைந்தார் ஓராண்டு இன்னும் முடிவு பெறவில்லை நாளை கும்பாபிஷேகம் குலதெய்வ‌ கோயிலில் அதுவும் பேசும் பெருமாள் கோயில் அதில் கலந்து கொள்ளலாமா எனக்கு தயக்கமாக உள்ளது என்ன செய்வது என்று தயவு செய்து பதில் சொல்ல வேண்டும் அம்மா
Далее