Тёмный

2024 மே மாதம் 1200 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் 1200 sqft house construction cost in Tamilnadu 

kothanar 360
Подписаться 33 тыс.
Просмотров 50 тыс.
50% 1

1200 சதுரடி வீடு கட்ட எவ்வளவு செலவாகும் எந்தெந்த வேலைக்கு எந்தெந்த பொருட்கள் எவ்வளவு வாங்கவேண்டும் எவ்வளவு செலவாகும் மற்றும் கூலி எந்தெந்த வேலைகளுக்கு எவ்வளவு கொடுக்கவேண்டும் வீடு கட்ட சதுரடி எவ்வளவு என்று அனைத்து விதமான தகவல்களையும் இந்த வீடியோவில் நீங்கள் பார்க்கலாம்
how much 1200 sqft house construction cement cost
steel cost
bricks cost
msand cost
psand cost
electrical meterial cost
plumbing materials cost
painting meterial cost
wood meterial cost
floor tiles cost
wall tiles cost
granite cost
how much 1200 house construction
civil work sqft rate
electrical work sqft rate
plumbing work sqft rate
tiles work sqft rate
wood work sqft rate
painting work sqft rate
இந்த கொத்தனார் 360 (kothanar 360)சேனலில்
கட்டிட வேலைகள் சம்பந்தமான அனைத்து விதமான வீடியோக்களும் பதிவு செய்யப்படும்
வீடு கட்டுவது எப்படி
வீடு கட்ட எவ்வளவு செலவாகும்
என்று தெரிந்துக்கொள்ள இந்த
Kothanar 360 சேனல் உங்களுக்கு உதவியாக இருக்கும்
Tamil construction tamil
Tamil construction tips
Tamil construction work
Tamil construction
Civil construction tamil
Building work tamil
Building work tamil video
Tamil building construction
Tamil building
Tamil building work
Construction work tamil
Tamilnadu house construction
Tamilnadu construction
House construction tamilnadu
Kothanar work tamil
Mesthri work tamil
@kothanar 360
Contact : WhatsApp only
9688870641

Опубликовано:

 

2 июн 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 43   
@anbumaha8075
@anbumaha8075 11 дней назад
பொருட்கள் விலை 500 என்றால் அதற்கு ஆகும் கூலி 1000 நடுத்தர வர்க்கம் கனவாகவே தான் இருக்கும் வீடு கட்டுவது
@kamal211993
@kamal211993 18 дней назад
அற்புதமான விளக்கம்....🎉🎉🎉❤❤❤
@user-op9xm7jk3p
@user-op9xm7jk3p 26 дней назад
Stilt house ku plan sollunga bro...
@begamfathima-se5kf
@begamfathima-se5kf 11 дней назад
அருமையான பதிவு மேலும் வீடியோ போடுங்கள்.
@govindgl2664
@govindgl2664 3 дня назад
வீடு கட்ட நினைத்த ஒருவரை பயமுறுத்தி உங்களைப் பின்தொடர்பவர்களுக்கு அனுதாபங்கள்
@kothanar360
@kothanar360 3 дня назад
பயமுறுத்துவதர்கும் முன்னெச்சரிக்கை க்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன நண்பரே உங்களுடைய கருத்திற்கு நன்றி
@yasminkhan7149
@yasminkhan7149 9 дней назад
Very informative video
@mohammedrizwan1060
@mohammedrizwan1060 25 дней назад
நிறைய விடியோ போடுங்க
@HepsibaBeulah-fb2is
@HepsibaBeulah-fb2is 22 дня назад
Thank you brother God bless you
@sarbudeen7699
@sarbudeen7699 29 дней назад
Thanks thambi.
@MoorthykMoorthyk-786
@MoorthykMoorthyk-786 29 дней назад
அருமை அண்ணா ❤
@trending2558
@trending2558 18 дней назад
Nice explanation❤ How hard to build a house need so much experience😮.
@deshnamoorthi7328
@deshnamoorthi7328 28 дней назад
Thanks brother
@sramsubramanian
@sramsubramanian 27 дней назад
Excellent
@venugopalgopal3523
@venugopalgopal3523 28 дней назад
Good 👍
@murugesane2324
@murugesane2324 10 дней назад
Super ayya Thanks sir
@elamarantamil2157
@elamarantamil2157 24 дня назад
Good 💯 sir ❤
@muthukumaranrkalaiselvim3154
@muthukumaranrkalaiselvim3154 22 дня назад
வாழ்க வளமுடன்
@dr.melbinjamesmdpsm
@dr.melbinjamesmdpsm 24 дня назад
Put for 2700 sq ft G+1 including all additional cost
@samsudeenhaja5421
@samsudeenhaja5421 15 дней назад
Very good explanation sir.
@kothanar360
@kothanar360 15 дней назад
Thankyou sir
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 13 дней назад
Thank you sir 😊
@kothanar360
@kothanar360 13 дней назад
Welcome sir
@vishaalsukumaran221
@vishaalsukumaran221 24 дня назад
1200 sqft ground floor stilt first floor house budget sollunga uncle
@MuthayiMuthayi
@MuthayiMuthayi 13 дней назад
Super sir
@kothanar360
@kothanar360 13 дней назад
Thankyou sir
@subramaniyanmanis1505
@subramaniyanmanis1505 28 дней назад
Hi brother 700 sqft roof concrete poda labour cost mattum evalo varum brother.. manual concrete
@devilgamersyt4125
@devilgamersyt4125 8 дней назад
அருமை இன்ஜினியர் க்கு லாபம் உண்டா
@kothanar360
@kothanar360 8 дней назад
லாபம் இருக்கு லாபம் இல்லாமல் எந்த தொழிலும் இல்லை
@thalafans309
@thalafans309 7 дней назад
Laber cost 7L aguma
@kamal211993
@kamal211993 18 дней назад
சார் எனக்கு ஒரு விளக்கம் தெரியணும்.. தரை தளம் வீடு கட்ட. முதல் மாடி வீடு கட்ட பணம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கும்
@kothanar360
@kothanar360 18 дней назад
தோராயமாக 30% முதல் மாடிக்கு செலவு குறையும் முதல் மாடிக்கு பொருட்கள் கொண்டுசெல்லும் செலவு 10% இரண்டிற்கும் உள்ள வேறுபாடு 20%
@jaithoonbibi3900
@jaithoonbibi3900 10 дней назад
GFRG pattern can we built house thro this pattern .Is it stroger and cheaper thanordinary pattern of building houses pls reply
@kothanar360
@kothanar360 10 дней назад
Yes possible
@palaniganeshramachandran9831
@palaniganeshramachandran9831 21 день назад
ஐயா எலக்ட்ரிகல் அண்ட் பிளமிங் சேர்த்து தானே கொடுப்பாங்க நீங்க புரிஞ்சு சொல்றீங்க கொஞ்சம் அதிகமா தெரியுது
@kothanar360
@kothanar360 21 день назад
Electrical and plumbing இரண்டும் சேர்த்து 50 முதல் 70 ரூபாய் வரை செய்யுராங்க
@jayaseelanthamaraiselvam1982
@jayaseelanthamaraiselvam1982 25 дней назад
Ithil septic tank, sump seruma?
@kothanar360
@kothanar360 25 дней назад
சேராது
@mariamichael9010
@mariamichael9010 19 дней назад
Neenga veedu katti tharuveengala sir
@kothanar360
@kothanar360 19 дней назад
திருப்பூர் மட்டும் செய்து தரப்படும் நன்றி
Далее
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 8 млн
#Roof reinforcement checking #important notes#
16:47
When You Get Ran Over By A Car...
00:15
Просмотров 8 млн