அன்பு சகோதரி உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் நான் ஒரு இரண்டு வருடமாக த்தான் வெளியில் தைத்து தருகிறேன் போன தீபாவளிக்கு நான் 600 ரூபாய்க்கு மட்டும் தைத்தேன் ஒரு வருடத்திற்குள் இந்த தீபாவளி க்கு நான்15 000 ரூபாய்க்கு கடுமையாக உழைத்து சம்மாதித்தேன் மாதம் மாதம் வருமானம் நான் நோட்டு வைத்து எழுதுகிறேன் இந்த வருடம் நல்ல வருடமாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤😂
அருமையாக சொன்னீர்கள் சகோதரி இப்போது தான் என் மகள் தையல் பயிற்சிக்கு போறாங்க நான் குவைத்தில் வேலை செய்கிறேன் உங்கள் பேச்சு ஊக்கமளிக்க கூடியதாக இருந்தது நன்றி சகோதரி 🙏
Thank you sis.na tailoring class ponathila. Na RU-vid parthu tha blouse thaika kathukita. Na 6month la blouse thaikka kathukuta Eppa na eallarukkum blouse thachi thara Sis so happy. 🙏unga motivation speech very useful sis.
Hai sister good evening, unga videos regular ra parpen unga motivation speech yenaku romba pidikum, yenaku nanye blouse stitch panikren, yenaku oru doubt mattum than yen friend tailoring shop vechirukanga avanga yenta blouse cutting potu tharen blouse stitch panni thariyanu kettanga sollren sonnen, apdi stitch pani kutha evlo amount vangalam, yemming, kokki kati I patti vechi kudutha evlo vangalam please yen doubt clear pannunga sis
Sis neenga sonna maaritha na note la yeluthi vechu paarpen...na epo 1 year ha stitching pandra veetlaye...monthly avarage ha 5000 tha panna mudiuthu sis...unga vedio very use full....veetla stitch pandravanga ena ena materials vangi stock vechukalanu oru vedio punga sister including lining materials
Akkka unamile ungala pakkanum pola irukku nerila.enakku manasula thonuradhellame neenga solreenga kka nalla stich pandren kka but manasula oru payam yarukkum stich panni kudutha kurai irundha thittuvanga lo sandai potturuvangalo nu. But ippa unga video pathu pathu konjam thairiam varuthu but yarume enkitta kudukka matrangale.kka
En machine enakku oru best friend kka adhu kooda naan pesuven kka happya irundhalum en machine la ukkandhu summa edhachum stich panninale mind nalla aagum. Kka
அக்கா நானும் டைலர்தான் அக்கா 15 வருடமாக தச்சிகொடுக்கிறேன் கரேக்ட இருக்கிறது என்று சொல்லுறாங்க ஆன கஷ்டமர் வரதே இல்லை மாதத்திற்கு நான்கு ஐந்துபேர் மட்டும் தான் வருகிறார்கள் ரொம்ப கஷ்டம இருக்கு சிஸ்டர்😢😢