அப்பா பிதாவே கடந்த ஏழுமாதங்களாக எங்களைப் பாதுகாத்து இந்த எட்டாவது மாதத்தைக் காண வைத்த உம்முடைய மகா தயவுள்ள கிருபைகளுக்காக நன்றி இயேசப்பா இந்த புதிய மாதத்தில் சகோதரி மூலமாக நீங்க பேசியிருக்கிறீர்கள் அப்பா என் பிள்ளைகளை என் பிரச்சினைகளை உம்முடைய பராக்கிரமான கிருபையினால் இரட்சித்து விடுதலையாக்குவீர் என்ற விசுவாச வார்த்தைக்காக நன்றி ஆமேன அல்லேலூயா
Amen praise the Lord Jesus Amen Jesus we surrender & submit ourselves in your feet forgive us have mercy on us deliver us from all debts &loans bless us protect us Amen 🙏