Good Job Don !!! My first car 1999 LX Non power steering model, enjoyed driving every mile clocked 76000 while sold for exchange of current car 2009, i10. Since my first car after learning driving full of Dents and scratches all panels repainted immediately after dents, sema fun sold since no power steering.
நேர்மையும் திறமையும் உள்ள ஒருவர் செய்யும் செயல்கள் அனைத்துமே தனித்துவமாகத்தான் இருக்கும் ஒரு வேலை என்பதையும் தான்டி அதை கலையாக அமைப்பது எல்லோராலும் முடியாது நன்றி
Unga video paathu thaan zen car craze aanan... ipo varikum zen car thaan search panitu irukan anna... vaanguna odane ungata thaan kondutu varuvan... ipo vaangura zen car thaan enuku first car ah iruka pogudhu... already aoli irundhunga sales video poduran nu solli... Anna... zen car sale ku yedachum irukungala?
அன்புள்ளம் கொண்ட திரு. திருப்பூர் மோகன் அண்ணாவுக்கு வணக்கம் எங்களைப் போன்ற ஏழை பாழைகளுக்கு லோ பட்ஜெட் செகண்ட் ஹேண்டில் கார்கள் விற்பனை வீடியோ போடுங்க அண்ணா.
Dear Mohan brother, Trichy TMF, I really wonder your work dedication and involvement. Keep it up. I like to meet you, give me appointment, I will come and meet you at your place. Thank you
Hello Anna eppothan ungala neeya naana programla paarthathu remba surprise a santhosama erunthathu anna screen shot etuthen ungalukku anuppa entha optionnum Illa athanala ennutaiya Facebookla share panna poren pannalama anna
நான் இவருகிட்டே இவ்வூடகத்தின் வழியாக ஒரு மாருதி கார் கேட்டேன் எனது மொபைல் நம்பரையும் போட்டேன்... ஆனால் ஒரு மரியாதைக்குக்கூட அழைத்து பேசவில்லை சும்மா ஒரு சுய விளம்பரப்பிரியர்போல இவருடைய செயல்பாடு இருக்கிறாப்போல காட்டிக்கிட்டு இருக்கிறார் எனவே இந்த பதிவில் உங்கள் இணையத்தின் செயலைக்குறைக்கவேண்டாம்... அப்படித்தான் சொல்கிறார்போல.....
Without looking and driving a car you can appraise the value, even within 1000kms. Car can be completely damaged, by adding wrong fuel like filling diesel instead of petrol or any manufacturer defect. However approximately 4 to 4.5 lakhs