Тёмный
No video :(

(22/06/2019) Kelvikkenna Bathil | Exclusive Interview with Thanga Tamil Selvan | Thanthi TV 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 334 тыс.
50% 1

#ThangatamilSelvan | #KelvikkenaBathil | #AMMK
(22/06/2019) Kelvikkenna Bathil | Exclusive Interview with Thanga Tamil Selvan | Thanthi TV
Uploaded on 24/06/2019 :
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

23 июн 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 325   
@palanikrishnan6068
@palanikrishnan6068 5 лет назад
தங்கம் வாயா நீரும் நானும் சேர்ந்து ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம்
@chingmungyung8175
@chingmungyung8175 5 лет назад
தோல்வியில் தோள் கொடுப்பவனே உண்மையான தொண்டன்
@poornachandranbalasundaram1745
தினந்தந்தி இவரை பேட்டி எடுத்ததன் மூலம் 40 நிமிடங்களை விரயம் செய்துள்ளது. தினகரன் RK நகரில் பெற்ற வெற்றியின் ரகசியம் அனைவரும் அறிந்ததே !!
@rajasekar5835
@rajasekar5835 5 лет назад
பேசாம மூடி கிட்டு இருந்து இருக்கலாம் ன்னு feel பன்றாரு போல 🤔🤔🤔
@gajabalaji
@gajabalaji 5 лет назад
Excellent interview Mr. Hari Haran. Great! You did not poke him. He is already vexed. Sensible interview.
@abinayau686
@abinayau686 5 лет назад
தங்க தமிழ்செல்வன் அவர்களின் பேச்சு மிகவும் மேம்போக்காக உள்ளது அசாதாரமாக பேசுகிறார் இவர் மாற வாய்ப்பிருக்கிறது
@rajagrb5562
@rajagrb5562 5 лет назад
சிரிச்சு சிரிச்சு வந்தா சினா தனா டோய்...
@p.selvakumar4191
@p.selvakumar4191 5 лет назад
பாவம் புள்ளைக்கு இப்பத்தான் புத்தி வந்திருக்கு
@user-rx7mn7pf2b
@user-rx7mn7pf2b 5 лет назад
நிச்சயம் மறுவார்னு தோணுது இவர் பேசுறதா பார்த்த......
@purushothamansrinath1214
@purushothamansrinath1214 5 лет назад
Yes bro maritaru , correct
@RAMZB-fl9zd
@RAMZB-fl9zd 5 лет назад
KANNADI MISSING 😂
@aaksdad
@aaksdad 5 лет назад
😂 😂 😂 😂 😂 😂
@dinesshkumar2859
@dinesshkumar2859 5 лет назад
Kannadi potta makkal thuppiduvanga
@svv5858
@svv5858 5 лет назад
RAMZB 2307 😂😂😂😂
@Footyeditz76
@Footyeditz76 5 лет назад
,🤣🤣🤣🤣
@ragupathi8149
@ragupathi8149 5 лет назад
Welcome to ADMK
@vpbalakrishnan594
@vpbalakrishnan594 5 лет назад
வணக்கம் தங்க தமிழ் செல்வன் அண்ணன் அவர்களே இந்த பிரத்தியேக பேட்டியை பார்க்கும் போது எனக்கு ஒரு 106.4 வானோலியில் பேட்டி நினைவு வருகிறது நினைவை நினைவு படுத்துகிறேன் அப்போது நீங்கள் ஈயம் பூசியாது போல் இருக்கனும் ஈயம் பூசாதுபோல் இருக்கனும் இருக்கனும் அப்போது உங்கள் நக்கல் சிரிப்பு ஹஹஹஹஹஹஹஹ பிறகு உங்கள் பதில் ஆனா ஈயம் பூசி இருக்கனும் இப்பா யாருக்கு ஈயம் பூச போறிங்கா மக்களுக்கா இல்ல ஆளும் கட்சிக்க இல்ல நீங்கள் வாழும் கட்சிக்க ஹஹஹஹ இல்ல தினகரனுக்கா மொத்தத்தில் யாருக்கு ஈயம் பூச போறிங்கா ஆனா பூசி ஆகா வேண்டும் ஹஹஹஹஹஹஹஹ...
@stockmca1
@stockmca1 5 лет назад
Sirichi sirichi samalikiraru
@victorthangaiah
@victorthangaiah 5 лет назад
நெறியாளர் ஹரிஹரன் அவர்களின் அணுகுமுறை பாராட்டுதலுக்குரியது.
@dr.arunrajk2610
@dr.arunrajk2610 5 лет назад
Ivaru Katchi Maraporarnu Sollravunga Like Panunga...
@Rajesh_659
@Rajesh_659 5 лет назад
rangaraj pandey naale NANJIL SAMBATH, Hari naale THANGA THAMIZHA SELVAN
@abdulkadher2123
@abdulkadher2123 5 лет назад
வெற்றியும் தோல்வியும் அம்மாவுக்கும் அய்யாவுக்கும் மாறி மாறி தான் வந்து உள்ளது.. இத்தனை வருஷம் அரசியல்ல இருந்து இது உங்களுக்கு புரியவில்லை!!!
@TheVairam88
@TheVairam88 5 лет назад
Nanjil sampath madhiri cinemala try pannalama......
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 лет назад
உங்களின் நோக்கம்??? இரட்டை இலையை காப்பாற்றனுமா? மக்களுக்கு சேவை செய்யனும்மா??? மக்களின் நலன், வாழ்வாதாரத்தை பற்றி கவலைப்படாமல், என்ன அரசியல் செய்கிறீர்கள்???
@esanesan9603
@esanesan9603 5 лет назад
Ttselvan is a good person. Amamuka vil irunthal win panna mutiyathu.
@mahaboobkhan7439
@mahaboobkhan7439 5 лет назад
Excellent questions
@appukutty15
@appukutty15 5 лет назад
அய்யய்யோ இவரோட கண்ணாடி எங்கய்யா போச்சு. இவ்வளவு நாள் இவருக்கு கண் தெரியாதுனு நினைச்சேன்
@Kutty_news_tamil
@Kutty_news_tamil 5 лет назад
தங்க தமிழ்ச் செல்வன் அவர்களே உங்கள் முகம் ஊடகத்தில் தெரியக் காரணம் திருமதி சசி மற்றும் டிடிவி மறவாதீர்கள்
@seyedgoulam1212
@seyedgoulam1212 5 лет назад
Yes very very true
@cmlogeshcm2239
@cmlogeshcm2239 5 лет назад
Unmai bro
@subramaniamv6280
@subramaniamv6280 5 лет назад
Romba nallavan pa Tamilselvan. Makkal adi chalum sirichu te irrukan pa.
@Ram-xw4qg
@Ram-xw4qg 5 лет назад
எப்படி திடிரென திடிரென யாரும் எதிர்பாராத வகையில் புதிய நாடகம் பார்க்க முடியவில்லை என்றாலும் சிரிப்பு சிரிப்பா வருது பார்க்க
@arangaraj671
@arangaraj671 5 лет назад
அனுபவம் ....வீரம்....மனதுஅறிந்து தீங்கு செய்யாத நல்ல மனிதன் திரு தங்க தமிழ் செல்வர். ..அவர் பேட்சை செவி கொடுத்து கேட்டு செயல்பட வேண்டும். ..இது என் இனிப்பான வேண்டுகோள்...
@mohansekar3455
@mohansekar3455 5 лет назад
Interview super...
@mohamedrihan4560
@mohamedrihan4560 5 лет назад
பாவம் கடுமையா பாதிக்கப்பட்டுல்லார் இவரை நிம்மதியாக இருக்க விடுங்கடா
@ulaganathan951
@ulaganathan951 5 лет назад
Pavam ops ya pathi enala pesunaar....ethu pesiratha irunthalum yosichu pesanum bro..
@meenala5111
@meenala5111 5 лет назад
@@ulaganathan951blacssattaiofficial bla cssae
@srinisrini2011
@srinisrini2011 5 лет назад
THANGAM supper supper supper
@arunprabu4921
@arunprabu4921 5 лет назад
ஆக மொத்தத்தில் மக்கள் நாங்க தான் மனசு மாறி ஓட்டு போடனும் ஆனால் தப்பித்தவறி கூட நீங்க யாரும் மனசு மாறி நல்லது செய்ய மாட்டீங்க அப்படி தானே
@heartbeat3954
@heartbeat3954 5 лет назад
பரிசு பெட்டிக்குள் ஏதாவது வெச்சு கொடுத்திருந்தா ஜெச்சு இருந்துருப்பீங்க.
@ilayaraja8328
@ilayaraja8328 5 лет назад
தலைவரே !! உங்க கட்சி ஏன் இவ்வளவு வீழ்ச்சினா ஜாதி கட்சி மாதிரி இருக்குனு ஒரு பெயர் இருக்கு அது தெரியுமா உங்களுக்கு ???
@aravinda4469
@aravinda4469 5 лет назад
உண்மைதான் இது ஜாதி கட்சிதான் அதுல எந்த மாற்றமும் இல்ல
@pirainilavan
@pirainilavan 5 лет назад
Ivaru எதார்த்தமா pesuraru.... Avaru பதார்த்தமா pottu vanguraru 🤓😁
@Ranjithkumar-tz4nj
@Ranjithkumar-tz4nj 5 лет назад
உங்கள் தோல்வி அமைதி போதும் அதிமுக வலிமைபெரும்...TTVயின் அழிவையே இந்த உரையாடல் உணர்த்துகிறது
@vramnivas
@vramnivas 5 лет назад
நான் அறிந்தளவில் நல்ல மனிதர்.உதவும் குணமுள்ளவர்...வெளிப்படையாக பேசுபவர்...
@ramasubramanianduraraj8013
@ramasubramanianduraraj8013 5 лет назад
He is talking from his mind. Leaders are njoy even they win or loss? But the bottom side people are always get hurt when they loss...
@shamsllb1042
@shamsllb1042 5 лет назад
His political carrier was spoiled by TTV.He is always open hearted person.
@prabhuthangaraj9816
@prabhuthangaraj9816 5 лет назад
Somehow I like this guy a lot right from 2001...Dont worry mr TTS sir...life is like that...u will come back soon...
@sudharshanamsridharan5551
@sudharshanamsridharan5551 5 лет назад
TTV should have advised 18MLA properly. Give up 18 MLA and winning 1 for himself TTV is not good leadership. I feel all MLA should go back to ADMK to get some political gain in future. Otherwise, there will not be any political career for them. I really feel sorry for all of them.
@nazimbadsha2470
@nazimbadsha2470 5 лет назад
தோழ்விகளை துடைத்து எறிந்து நம்பிக்கை பிறக்க சீமானிடம் கற்றுக்கொள் நாம்தமிழர்
@sravi955
@sravi955 5 лет назад
தொடர் தோல்வி அடைந்த செபாஸ்டியன் சைமன் ஒழிக
@nazimbadsha2470
@nazimbadsha2470 5 лет назад
@@sravi955 மென்டல் ரஜினி ஆளா அப்போ நீ ஒரு குடிகாரன் ஏன்னா அவன் ஆள் யாருக்குமே சமூக அக்கரை இருக்காது எல்லாம் போஸ்டருக்கு பால் ஊத்துற முட்டாள் கூட்டம்
@rajapranmalaipranmalai7349
@rajapranmalaipranmalai7349 5 лет назад
What you have done for people. You need not worry about defeat. This is normal for a normal politician.
@ajithmannanmannan4807
@ajithmannanmannan4807 5 лет назад
சின்ன முக்கியமில்லை எங்கள் அண்ணனின் முகமே போதும் டிடிவி என்னும் தனி ஆளுமை என்றைக்கும் தனித் தன்மையுடன் விளங்கும்
@NIRMALADEVI-rx3hp
@NIRMALADEVI-rx3hp 5 лет назад
First nanjil Sampath sir now thanga Tamil Selvan sir next yaro
@inducingthoughts1371
@inducingthoughts1371 5 лет назад
Nice Thanga tamilselvan sir. Speech was so good. It was very simple , out spoken.
@duraiguru299
@duraiguru299 5 лет назад
We are supports TTV
@sureshrajan1181
@sureshrajan1181 5 лет назад
keka beka.. keka beka...
@nathershawabdullatheef8351
@nathershawabdullatheef8351 5 лет назад
He is very open but he should fight with ttv to win. If he leavers ttv then he is not ok.
@dreambig5965
@dreambig5965 5 лет назад
Ok sdpi...ungaluku support panuna nalavan...ellana ketavan
@RameshKumar-mw3dv
@RameshKumar-mw3dv 5 лет назад
Very clear now. He is completely pissed with TTV. Maybe he is waiting for Sasikala release to make his next move.
@arusamy7638
@arusamy7638 5 лет назад
Nanjicil sampath ,senthi Balaji , next thanga Tamil selvan,
@radjasn8577
@radjasn8577 5 лет назад
இன்றைய பேட்டியில் நீ பேசன மாதிரி எலெக்ஷன்க்கு முந்தி சாந்தமா பேசியிருந்தா நீயும் ஜெயிச்சியிருப்ப உன் கட்சியும் ஜெயிச்சியிருக்கும்
@kishorevijay9317
@kishorevijay9317 5 лет назад
thanks sir super ur very transparent person ur nt fit for ttv.
@ra-ravlogs7239
@ra-ravlogs7239 5 лет назад
இவரை எப்பவோ திமுக வாங்கிடிச்சு...
@arunjames7796
@arunjames7796 5 лет назад
Right change wil be soon
@venkatraman2699
@venkatraman2699 5 лет назад
தங்கம் பித்தளையாக ஆகிடுச்சு...... பல்லிளிக்குது...... ready for departure
@rajdts5931
@rajdts5931 5 лет назад
அரசியல்ல இதுயெல்லாம் சகஜம் தங்கம்..... உன் கிட்ட போன் இருக்கா தங்கம்.. அதுல சிக்னல் இருக்கா தங்கம்... E P S நம்பர் இருக்கா தங்கம்.... எடுத்து போடு தங்கம்.....
@ajithvikram123
@ajithvikram123 5 лет назад
Big slap to Simon for insulting Modi and his victory.
@kalai1469
@kalai1469 5 лет назад
It is clear that tamilselvan wants to be dismissed from AMMK. He is terribly affected by the poll outcome. From this interview it is a open fact that He is neither supporting AMMK nor ADMK . Definitely he is going to join DMK , after dismissed.
@selvaraji6990
@selvaraji6990 5 лет назад
இது ரொம்ப முக்கிய செய்தி
@svv5858
@svv5858 5 лет назад
Thangam rombo silent aaitenga pola🤔🤔???? audio release aanalaya😂
@OmPrakash-th5ep
@OmPrakash-th5ep 5 лет назад
இவர் தெளிவான பதிலை சொல்லமாட்டேங்குறாரு நல்லா கவனித்துபார்த்தால் தெரியும். குழப்பத்தில் இருக்கிறார்.கட்சி மாறுவதற்கான வாய்பு நிறைய உள்ளது.
@kurunchivendan1427
@kurunchivendan1427 5 лет назад
He is politician with no aim, no agenda , not fit for Tamil politics. He is nice man, and not fit for politics, since he has no agenda.
@venugopalnarayanan6699
@venugopalnarayanan6699 5 лет назад
Tamil become very soft......ADAMK will be happy to take him back
@arusamy7638
@arusamy7638 5 лет назад
Open speech
@arunvelraja5677
@arunvelraja5677 5 лет назад
தோல்வி என்பது நிறந்தரமில்லை... என்றும் டிடிவி தினகரன் அவர்களின் அரசியல் ரசிகனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்....
@saromurugesan7958
@saromurugesan7958 5 лет назад
Nice
@saad-kz5cr
@saad-kz5cr 5 лет назад
Tamilselvana kooptu Ella channellaiyum vachu seirange ithu kooda theriyatha tharkuriya irukane. .
@sridharankalyanasundaram7019
@sridharankalyanasundaram7019 5 лет назад
Very good questions Hari 👍👍👍👍
@sribalajiraja4804
@sribalajiraja4804 5 лет назад
Mr.ஹரி உங்களின் உரையாடல் மிக மிக அருமை.. உங்கள் ரசிகன் நான்..
@user-vl2jt7ly1f
@user-vl2jt7ly1f 5 лет назад
என் தலைவன் டிடிவி வெற்றி பெறுவார், சோதனைகள் வரலாம் ஆனால் தோல்வி நிரந்தரம் இல்லை
@kameshnatarajan7735
@kameshnatarajan7735 5 лет назад
What is the use of this interview to people ?
@thoppipugazh2756
@thoppipugazh2756 5 лет назад
நீங்க AIADMK கு போறது நல்லது... அதான் ஆரோக்கிய அரசியல்...
@thavasumuthu6355
@thavasumuthu6355 5 лет назад
தினகரனை விட்டு விளகுவது நல்லது போதுவாக நீங்கள் நேர்மையாக இருக்க நினைக்கிறீர்கள் ஆனால் காலம்தான் பதில் சொல்லவேண்டும்.
@srinivasan6745
@srinivasan6745 5 лет назад
MAAS NA TTV THAN MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS MAAS
@selvarajj4761
@selvarajj4761 5 лет назад
Ttv anna kandipa perfect leader.... Nenga ponalum ammk kandipa irukum..... Vetrivel anna true
@swethayogitha1404
@swethayogitha1404 5 лет назад
good decision sir move admk
@techtamilguy1192
@techtamilguy1192 5 лет назад
Same sun news la ketta questions and athe answers... modulation um same..adei Anchor? Apdie copy pannitie daa
@sheikmuhamed5870
@sheikmuhamed5870 5 лет назад
அமமுக அண்ணன் TTV தினகரன் win
@farukaliali8228
@farukaliali8228 5 лет назад
Tamilselvan the very good speech
@pmm1407
@pmm1407 5 лет назад
Looks clear he is moving to dmk
@Adarsh-pf8jc
@Adarsh-pf8jc 5 лет назад
Good decision
@murugesanthangaiyan4046
@murugesanthangaiyan4046 5 лет назад
thangam kilampivittan
@abdulkadher2123
@abdulkadher2123 5 лет назад
அப்பும் அம்மா செய்தது சரியில்லை என்று ஒற்று கொள்கிறார்
@uthayathanjavuruthayathanj6960
TTV mass
@nellaisingam2910
@nellaisingam2910 5 лет назад
Pandey Kita sikiruntha Nalla irunthrukum
@sivakumar5369
@sivakumar5369 5 лет назад
உண்மையை பேசுகிறார் ஆனால் இவரை தூற்றுவார்கள் அதனால்தான் தோல்வி
@techtamilguy1192
@techtamilguy1192 5 лет назад
But avaru itukkira idam thappu
@g.veerasamyg.veerasamy7013
@g.veerasamyg.veerasamy7013 5 лет назад
தி.மு.கவுக்கு வாங்கண்ணே!
@srikaninanda
@srikaninanda 5 лет назад
From how he speaks, He is jumping out of Ammk for sure.. or us he giving hint to parties to call him???
@Disha87
@Disha87 5 лет назад
6:14...TTV மைன்ட் வாய்ஸ்.. You to புரூட்டஸ்????... மொத்தமா தமிழ்நாட்டு ஜனங்க மைன்ட வாய்ஸ்... "நீங்க பூராவுமே புரூட்டஸ் தாண்டா பு.."
@venkatasubramaniyansridhar8176
Andha Sirippu tan Annan Kitta Pudichade😂😂😂
@mayavanduraithirukkovilur680
@mayavanduraithirukkovilur680 4 года назад
Thanga tamil selvan nalla manithar
@iyyappansiva5475
@iyyappansiva5475 5 лет назад
அ தி மு க அல்லது தி மு க போகலாம்
@RajaRaja-oj4jy
@RajaRaja-oj4jy 5 лет назад
surely joining with ADMK
@putrumurugan7373
@putrumurugan7373 5 лет назад
He will change. Very clear. He doesn't have any balls. He is satist. And i am not a supporter for admk and ammk. What to do i have to resister this because of this negative comments
@brundhakrishnakumari1491
@brundhakrishnakumari1491 5 лет назад
I think he'll be moving back shortly.
@SaravanaKumar-ku4kj
@SaravanaKumar-ku4kj 5 лет назад
He is in complete frustration...
@alliswell6530
@alliswell6530 5 лет назад
nowadays all politician also doing some error need some changes in tn like seeman
@devagardevagar1773
@devagardevagar1773 5 лет назад
Ops leader in admk
@svv5858
@svv5858 5 лет назад
21:27 to 21:32 Thangam sirikathinga 🤫
@selviravindran4070
@selviravindran4070 5 лет назад
He is an opportunity and selfiesh guy after loosing in this election.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 5 лет назад
Plateform ticket no 18.🐎
@RAMZB-fl9zd
@RAMZB-fl9zd 5 лет назад
420 TTV pinnal ponal idhu thaan gethi ,where is VETRIVEL ?
@sivagnanam9420
@sivagnanam9420 5 лет назад
Poda fool
@RAMZB-fl9zd
@RAMZB-fl9zd 5 лет назад
@@sivagnanam9420 😭😭😭
@suriyaprakash355
@suriyaprakash355 5 лет назад
@@RAMZB-fl9zd 😄
@Rain-Rain1974
@Rain-Rain1974 5 лет назад
அரசனை நம்பி புருஷனை விட்ட கதை
Далее
Получили тысячи $$ на "старье".
20:10
Sevinch Ismoilova - Xayollarim 18-Avgust 19:00 Premera
00:19
Получили тысячи $$ на "старье".
20:10