Тёмный

23ம் தேதி உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தை தாக்குமா? - அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம் 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 42 тыс.
50% 1

23ம் தேதி உருவாகும் புதிய புயல்.. தமிழகத்தை தாக்குமா? -
அலர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்
#rainfall #tnrains #chennairain #moonsoon #thanthitv
வங்க‌க் கடலில் நாளை மறுநாள் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி, நாளை மறுநாள் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புயல் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்க‌க் கடலில் உருவாக உள்ள புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது. இதனிடையே, வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால், 23ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Uploaded On 21.10.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

20 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 15   
@ManikandanrManikandanr-yl4cg
@ManikandanrManikandanr-yl4cg 17 часов назад
😂😂😂 தமிழகத்தை தாக்காது ஆனா தந்தி டிவி ய தான் தாக்கும் என்பதால் 😂😂 தந்தி டிவி ஓடி விடுங்கள் 😂😂😂😂
@BigilBala-xd9rk
@BigilBala-xd9rk 10 часов назад
Bro neenga vera level 🤣🤣🤣
@ViNothRajP-x6j
@ViNothRajP-x6j 8 часов назад
Tamilnadu rin ki rashi kharch ki gai hai is prakar yah bhi bataya tha ❤❤
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 16 часов назад
நீ எதுவும் புடுங்காதே யாருக்கு கர்ம வினை பயனை தர வேண்டுமோ அதை மழை முடிவு செய்யும்.
@ViNothRajP-x6j
@ViNothRajP-x6j 8 часов назад
R madhava warrier y yyyuyuuuu the u understand what I can get it done ✅👍
@ramachandranv7772
@ramachandranv7772 17 часов назад
புயல் போன்ற செய்திகள் காரணமாக நீர் பாசன துறை கண்டுகொள்ளாமல் இருப்பது டெல்டா விவசாயிகள் அவதி
@ghouse513
@ghouse513 15 часов назад
வங்கக்கடலை எங்க. உருவாகுது .. புயல் அந்த பஸ் ஸ்டாண்ட் ஒட்டி அந்த... மேம்பாலத்துக்கு மேல....ஆமா.சார் கிழ..டீக்கடை ஒன்னு இருக்கு..ஆமா.. சார்... அப்படியே ரைட்ல எடுத்து நேரா மேல பாத்தீங்கன்னா தந்தி டிவி ஆபீஸ்...இருக்க ஆமா சார். ஆமா...இருக்கு....சரி அந்த. ஆபீஸ் உள்ள இருந்து... கலர் டிவி.ஒன்னு.. நிறைய இருக்கும் ஆமா சார் நிறைய டிவி இருக்கு... அதிலிருந்து தான் உருவாகுது.. புயல் எல்லாம்.... கஜா புயல் எல்லாம் அங்கிருந்து வந்தது தான்.... அவங்க அந்த சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டாங்கன்னா.. புயல் எல்லாம் அடங்கிடும்.. ஆக மொத்தம் கண்ட்ரோல் எல்லாம் அவங்க கிட்ட தான் இருக்குது... அவங்க மவுஸ் இப்படி திருப்புனாக்க தமிழகத்துக்கு வந்துரும்... அவங்க திரும்பி ஒக்காந்துக்குரதுனால அது. ஒடிசாக்கு போது... நல்லது தான் அந்த பக்கம் போகட்டும்... மக்கள்.. பாவம் பண்டிகை கொண்டாடணும்... அட்வான்ஸ் தீபாவளி.. வாழ்த்துக்கள் அனைத்து தமிழ்நாட்டு மக்களுக்கும்...
@BigilBala-xd9rk
@BigilBala-xd9rk 10 часов назад
😂😂😂😂
@user-klrahul
@user-klrahul 16 часов назад
செய்தி வாசிக்கும் புள்ள யாரா அது...
@charlesnelson4609
@charlesnelson4609 18 часов назад
WHY "DAILY THANTHI" OFFICE IS BANGALORE RAJAJINAGAR,BUT UNFORTUNATELY, NO NEWS ABOUT RAIN FORECAST 😂
@nalininagarajan1722
@nalininagarajan1722 15 часов назад
V salai ??????
@sivaramsrikanth
@sivaramsrikanth 5 часов назад
Full video podama ivanga pesinatha mattum podakoodathu police ethuku ivangala kelvi ketkiranga police nallavanganu solla edit panni video podathe full video or first lendhu enna conversation sollu
@mageshv6055
@mageshv6055 10 часов назад
😂😂😂😂😂
Далее
Тестирую гаджет для роллов! 🙈
00:42