Тёмный
No video :(

24 மணி நேரம் இடைவிடாமல் டப்பிங் பேசிய கார்த்திக் | Dir. Rajakumaran-CHAI WITH CHITHRA | PART 4 

Touring Talkies
Подписаться 1 млн
Просмотров 64 тыс.
50% 1

To buy Chithra Lakshmanan"s Nenjam Marappadhillai published by Zero degree publications on line
tinyurl.com/NE...
tinyurl.com/ne...
For interesting articles on cinema please visit
touringtalkiees.blogspot.com
TO SUBSCRIBE SOCIAL TALKIES www.youtube.co....
SOCIAL TALKIES Facebook Link:
/ social-talkies-1038580...
TOURING TALKIES Facebook Link / toouringtalkies
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies...
touringtalkiee...
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact Mr.Kannan @ 7200182470
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 149   
@kandhasamy8375
@kandhasamy8375 2 года назад
சித்ரா சார்... நவரசநாயகன் கார்த்திக் ஒரு பேட்டி எடுங்கள்... ஆர்வமுடன் இருக்கிறோம்...
@rajaa4631
@rajaa4631 2 года назад
Karthick big hero. Ana ego illatha hero. I love u so much. Handsome hero.
@rajaa4631
@rajaa4631 2 года назад
Karthick sir kandipa interview panuga sir. Unga close friend thana sir. Avara yarum reach pana mudiya maduthu soluraga. Karthick sir always sweet person
@cartoon4191
@cartoon4191 2 года назад
He married both sisters
@rajaa4631
@rajaa4631 2 года назад
Karthick sir handsome hero & cool person
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 2 года назад
Karthik sir nee varuvai ena panniyiruntha vera mathiri irunthirukkum...
@MARIMUTHU-qf1nj
@MARIMUTHU-qf1nj 2 года назад
நவரச நாயகன் திரு கார்த்திக் அவர்கள் நடிப்பு அருமை.உண்ணிடத்தில் என்றே கொடுத்தேன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசின் சார்பில் விருது வழங்கப்பட்டது.இயக்குனர் திரு விக்ரமன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நல்லது நல்லது ...சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதும் பெற்றது ...🙏🙏🙏🙏💐💐💐💐
@mycharm1777
@mycharm1777 2 года назад
Finally I found the reason why devayani married him.brilliant and honest guy.
@nidhisvoice3690
@nidhisvoice3690 2 года назад
Waiting for Karthik interview
@since18901
@since18901 2 года назад
எவ்வளவு வெளிப்படையான பேச்சு.. நல்ல மனிதன் 💓
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி சார் 🙏🙏🙏
@gokulraj.m6026
@gokulraj.m6026 2 года назад
கார்த்திக் பேட்டி எப்பதான் எடுப்பிங்க
@johnsonjo8454
@johnsonjo8454 2 года назад
தேவயானி அவர்கள் நடித்த பூமனி ,நினைத்தேன் வந்தாய், கும்மிப்பாட்டு , ஆகிய படங்களும் சூப்பர்
@m.santhoshkumarkumar6053
@m.santhoshkumarkumar6053 2 года назад
இராஜகுமாரன் சார்உங்கள் பேட்டியில் நீங்கள் பேசும் போது கதை சொல்லுவது போல் உள்ளது உங்கள் திறமைக்கு ஏற்ற உயரத்தில் வெகு விரைவில் அமர கடவுள் ஆசிர்வதிப்பார்
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகவும் நன்றி ...நான் ஏற்கனவே கடவுளின் மடியில்தான் அமர்ந்திருக்கிறேன் ....அதை விட உயரமான இடம் வேண்டாம் சாமி போதும் ...🙏🙏🙏🙏💐💐💐💐
@90jagadish
@90jagadish 2 года назад
@@devayanirajakumaran354 You should make a comeback sir 🙏🙏🙏
@rajanmargan
@rajanmargan 2 года назад
உங்களை போன்ற தூய்மையான மனம் உள்ளவரை தங்களுடைய துணைவியார் கரம்பிடித்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, உங்களை மணந்ததில் அவர் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்
@ARUNADEVI12345
@ARUNADEVI12345 2 года назад
I'm I'm loom pl
@Mkchannel7354
@Mkchannel7354 2 года назад
Nallathai mattume parpavargal, nenaippavargalukku, ellame nallathe nadakkum. Utharanam rajakumaran.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயம் நல்லதே செய்து நல்லதை நினைத்து நல்லதை பார்த்தால் நல்லதே நடக்கும் 💐💐💐💐🙏🙏🙏🙏
@mareeswarank7009
@mareeswarank7009 2 года назад
Very nice interview!!! Frank and genuine response from Rajakumaran sir!!!
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
ஒரு நிமிஷம் ஆடி போயிட்டேன் ... பிராங்கா ஜெனினுன் என்று படித்துவிட்டு ...😂😂😂
@flutelearner8942
@flutelearner8942 2 года назад
யதார்த்தமான மனிதர்...வாழ்த்துக்கள்..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகுந்த வணக்கங்கள் 💐💐🌷🌷
@rubeshkannan7816
@rubeshkannan7816 2 года назад
ராஜ்குமார் சார் ஒவ்வொருவரின் கமெண்டுகளுக்கு தாங்கள் பதில் சொல்லும் பண்பு.. தலைவணங்குகிறேன்... சார்..🙏🙏🙏
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@fayazmeeran2556
@fayazmeeran2556 2 года назад
@@devayanirajakumaran354 you are so realistic
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
டூரிங் டாக்கீஸ் வியூவர்ஸ்... தமிழ்சினிமாவின் ரசிகர்கள் ... மற்றுமுள்ள அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் உங்கள் ராஜகுமாரனின் வணக்கம் ... உங்கள் அழகான பதிவுகளுக்கு என்னுடைய அன்பான பதில்கள் நிச்சயம் உண்டு ...🙏🙏🙏🙏💐💐💐💐💐
@ramdhanush6903
@ramdhanush6903 2 года назад
Suryavamsam 2 eduka povatha sarathkumar sir interview la solirukanga athula Devayani heroin ah poduvangalah
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 2 года назад
எனக்கு தெரிந்து நடிகர் ஆனந்தராஜ் அவர்களுக்கு பிறகு ரசிகர்களின் கேள்விக்கு பதில் அந்த கமெண்ட் செக்சனில் போய் அவர்களுக்கு பதிலளிக்கும் பண்பு கொண்டவர் நீங்கள்..இதுபோன்ற விஷயங்களில் நீங்களும் நடிகர் ஆனந்தராஜ் அவர்களும் எங்கள் மனதில் உயர்ந்து நின்று விடுகிறீர்கள்🤗🤗🤗🤗
@ramganeshram2766
@ramganeshram2766 2 года назад
Sir your character is good 👍and I like your comedy in movies in a.director
@aravindkk7891
@aravindkk7891 2 года назад
Superb interview hats off .such a kind person rajakumaran sir
@gva3919
@gva3919 2 года назад
@devayani rajakumaran ஐயா, 'நீ வருவாய் என' பார்ட் 2 மாதிரி வேண்டாமே. உலக சினிமாவில் புதிய முயற்சியாக ஒரு படத்தின் கதை குறிப்பிட்ட சம்பவம் நடைபெறுவதிலிருந்து திசை மாறினால் அக்கதை எப்படி பயணித்திருக்கும் என்ற கோணத்தில் இன்னொரு படமாக எடுங்கள். அதுவும் 22 ஆண்டுகள் கழித்து அதே நடிகர், நடிகைகளை வைத்து எடுத்தால் மிக வித்தியாசமாக இருக்கும். (சண்முகசுந்தரம் ஐயா கதாப்பாத்திரத்திற்கு பதிலாக ராதாரவி ஐயாவை அல்லது தம்பி ராமையா ஐயாவை நடிக்கவைக்கலாம்.) கதைப்படி அந்த விபத்து நடக்காமல் இருந்திருந்தால் தேவயானி கதாப்பாத்திரம் பார்த்திபன் கதாப்பாத்திரத்தை சந்தித்திருக்காது. எனவே, 'பார்த்திபன்' சாருக்கு இந்த படத்தில் வேலையில்லை. கெஸ்ட் ரோலில் மட்டும் ஒரு காட்சி வருவார். (ஹாலிவுட் படங்களில் மட்டும்தான் 'டைம்லைன் சேஞ்ச்', 'மல்ட்டி வெர்ஸ்' கன்சப்ட்ஸ் வரணுமா என்ன?) அஜித் சாருக்கு கதாநாயகி ஐ லவ் யூ சொல்ற காட்சியிலிருந்து புதிய படம் தொடங்கினால் நன்றாக இருக்கும். அஜித் ட்ரெய்ன் ஏறுவதற்கு முன்னமே டிராக்டரில் துரத்திய ராதாரவி சார் (சண்முக சுந்தரம் ஐயா கதாப்பாத்திரம்) தடுத்து லெட்டர் மாறிய விடயத்தை சொல்லி இருவருக்கும் கல்யாணம் செய்து வைக்கிறார்கள் இரு வீட்டார்களும். அந்த குறிப்பிட்ட கார் காட்சி மற்றும் ஆரம்ப காட்சிகளை ஹாலிவுட்டில் பயன்படுத்தும் 'டீ-ஏஜிங்' க்ராஃபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடிகர்களை இளமையாக காண்பிக்கலாம். பின்னர், 10 ஆண்டுகளுக்குப் பிறகு 'சுப்ரமணி'யும், 'நந்தினி'யும் எப்படி தங்கள் குடும்ப வாழ்க்கையை அழகாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது போல தொடரலாம் ('தொடரும்'). ஒரு கணவன், மனைவி எப்படி புரிதலுடன் வாழவேண்டுமென்பதை இன்றைய தலைமுறையினருக்கு நிறுவும் படமாக அமையும். அதற்கு ஆதாரமாக அஜித்-ஷாலினி தம்பதியினர் மற்றும் உங்களிருவரின் வாழ்க்கை சம்பவங்களை வைத்தே கதைக்களத்தை அமைக்கலாம். இடையிடையே ராணுவ வீரர்களின் உணர்வுகளையும், தியாகங்களையும் பிரதிபலிக்கலாம். பார்த்திபன் சார் வர்ற காட்சி தியேட்டரில் விசில் பறக்கும். இரயிலில் தம்பதி சகிதமாக அஜித், தேவயாணியை பார்க்கும் பார்த்திபன், "உங்கள எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே! எனி ஹௌ, பெஸ்ட் விஸ்ஸஸ் டூ போத் ஆஃப் யூ!"னு அஜித்திற்கு கை கொடுக்கிறார். அப்போது ரமேஷ் கண்ணா ஏதோ கமெண்ட் அடிக்க, அதற்கு பார்த்திபன், "தேவையா நீ எனக்கு?" னு ஜாலியாக கமெண்டுகிறார். 'காதல்கோட்டை' படத்திற்குப் பிறகு அதே ஹீரோ, ஹீரோயின் நடித்த இந்த படம் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை பெற வேண்டும்!
@ushasubramaniyan6778
@ushasubramaniyan6778 2 года назад
Very nice interview Rajkumaran sir ,& Devayani mam made for each other
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@sobanbabu7109
@sobanbabu7109 2 года назад
7.59 about Karthik sir
@vijayragunath5004
@vijayragunath5004 Месяц назад
Navarasa nayagan Karthik all time favourite ❤❤❤❤❤❤❤❤
@bismiification
@bismiification 2 года назад
நெறைய love மேரேஜ் சினி ஃபீல்டில் பார்த்திருக்கிறோம் ... ஆனால் நீங்கள் பெஸ்ட் சார்... கமெண்ட்ஸ் களுக்கு பதில் அளிக்கும் உங்கள் மாண்பு போற்றுதலுக்கு உரியது சார் 🤩
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நன்றி 🙏🙏🙏🙏💐💐💐💐💐
@seethalakshmikannan7374
@seethalakshmikannan7374 29 дней назад
Rajkumar sir good job
@SaravananSaravanan-fm5ex
@SaravananSaravanan-fm5ex 2 года назад
குருவே மதிக்கும் சிஷ்யன் ராஜ்குமாரன் சார் 🙏🙏🙏
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@prabhaharanr9736
@prabhaharanr9736 2 года назад
Am really enjoying every part of dis interview... rajakumaran sir awesome speech..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றி நண்பரே 🙏🙏🙏🙏💐💐💐💐
@revs5457
@revs5457 7 месяцев назад
Honestly, talks ...🎉❤ Rajkumaran, sir..humble n nice.
@hirishkumaar1474
@hirishkumaar1474 2 года назад
Vallavanuku pullum ayutham, paallil veenai edukkalam neengal tannirul veenai etutulirkal you are a really telent person ,be positive man ,Vijay replace parthiban , parthiban done a good job. Hat's off to you sir
@pvasanthi7623
@pvasanthi7623 2 года назад
விக்ரமன் சாரின் படங்கள் எல்லாம் பாஸிடிவிடியை போதிக்கும். மிகவும் பிடித்த டைரக்டர்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக ... அப்படி ஒரு நல்ல இயக்குனர் ... அவ்வளவு நல்ல படங்கள் ... சும்மா படம் பார்க்க கொடுத்த காசு நம் வாழ்க்கையையே மாற்றி அமைத்து விடும் என்றால் ...அது ஒரு மேஜிக் தானே ...🙏🙏🙏🙏💐💐💐💐
@pvasanthi7623
@pvasanthi7623 2 года назад
Thank you Rajakumaran Sir for your reply.
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
KARTHIK MAATHIRI SUPER MIMICRY 👌AND BODY LANGUAGE !! WONDERFUL MR. DEVAYANI.!!!!!! MURALI IS MR.KARTHICK'S ORIGINAL NAME!!❤CONVEY MY WOMEN'S DAY WISHES TO MS.DEVAYANI.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
@@devayanirajakumaran354 NANDRI SIR.
@sundaresannarayan4878
@sundaresannarayan4878 2 года назад
No one questions Karthik's talent. It's always been an issue with is professionalism and conduct on set. Still a brilliant actor nonetheless.
@s.nithyasri281tm8
@s.nithyasri281tm8 2 месяца назад
Karrthik devayani filims was super 1.nilave mugam kaattu 2.uthavikku varalama 3.thottachinungi
@ram1903
@ram1903 2 года назад
எனக்கு தெரிந்து, பலரின் இமேஜ் நல்ல விதமாக மாறுவது அல்லது ஒரு மதிப்பு வருவது சித்ராவின் பேட்டிக்கு பிறகே --அவர்கள் முன்பே எவ்வளவு பேட்டிகள் பிறரிடம் கொடுத்திருந்தாலும்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
ஆஹாஹாஹா....🙏🙏🙏🙏💐💐💐💐
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
SO TRUE!
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
@@dhanurekha6978 பூவோடு சேர்ந்து ...நாரும் மணம் பெறும் ....🙏🙏🙏🙏💐💐💐💐
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
@@devayanirajakumaran354 AAMAANGA SIR !! PUDHUMAI SEI APPDINU ORU RU-vid CHANNEL LA UNGA THOTTATHU VEEDU ORUMURAI KAAMICHAANGA.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
@@dhanurekha6978 ஓ...எனக்கு தெரியாது சார் ...
@rajeshwaria6545
@rajeshwaria6545 2 года назад
Rajkumar sir legendary nee varuvai ena enakku migavum pitetha padam thank you sir
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 2 года назад
Chithra sir interview full la vidunga romba aarvama irukku rajkumaran sir semaiyaa pesuranga part part vidathinga plz full video vidunga
@manjakuruvi7099
@manjakuruvi7099 2 года назад
True love 😍
@lakshmiraja1167
@lakshmiraja1167 11 месяцев назад
Karthick sir & ajith sir both person meet panurathu romba kastam pola
@Dkumarel
@Dkumarel 2 года назад
0:56 the interview starts at
@jayaramansrikanth7289
@jayaramansrikanth7289 2 года назад
Rajkumar is seemed to be a gentleman and humble man God bless 🙏 him
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@logeshthelegend
@logeshthelegend 2 года назад
Very honest interview from Rajakumaran
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 года назад
Super sir ♥️💐💯👌
@logu8737
@logu8737 2 года назад
Very nice sir your speech very interested ❤️
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தேங்க்யூ 💐💐💐
@cauverydelta2369
@cauverydelta2369 2 года назад
Rajakumaran Sir - Paarthu Paarthu Kangal song.my all time favourite song.SPB sir gave a life through his Magical voice. What a composition? normally who will decide the singer for songs? Director or Music director?
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
பாடலும் அதனுடைய சுதியும் .. கணக்கிட்டு இவர்கள் பாட வேண்டும் என்று .. இசையமைப்பாளர் முடிவுசெய்து நம்மிடம் கூறுவார் .. நீ வருவாய் என பூஜை போடப்பட்டது எஸ்பிபி அவர்களின் ஸ்டுடியோவில் தான் ... அவர் அற்புதமாக பாடினார் .. முடிவில் வரும் நீ வருவாயென பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் வேறுவிதமாக பாடினார் ... நான் கொஞ்சம் முதலில் இருந்தது மாதிரியே வேண்டும் என்று சொன்ன பொழுது ... அவருக்கு வருத்தம் ஆகிவிட்டது ... இப்பொழுதும் அவருடைய குரல் என் காதுகளில் ஒலிக்கிறது ... வெங்கடேஷ் அந்த ஃபர்ஸ்ட் பல்லவியை கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கோ ... என்று கூறினார் ... அதன் பிறகு அவர் அடுத்த படத்தில் எனக்கு மிகவும் பிரெண்ட்லி ஆகிவிட்டார் ... அவ்வளவு பெரிய உருவம் அப்படியே அன்போடு நம்மை அனைத்து கொள்வது மிகவும் பெரிய விஷயம் ... உனக்கென உனக்கென பிறந்தேனே சாங் நான் கேட்டது போலவே பாடி கொடுத்துவிட்டு ... எனக்காக ஒரே ஒரு முறை நான் விரும்புவதை பாடி கொள்கிறேன் ...என்று தனியாக ஒரு பாடலைப் பாடி எனக்கு கொடுத்தருளினார் ... அவரிடம் எனக்கு பிடிக்கவே பிடிக்காத விஷயம் சிரித்துக்கொண்டே ஹாஸ்பிடலுக்கு போனது ... அவர் அங்கு போய் இருக்கவே கூடாது ... மிகவும் வருந்துகிறேன் நினைத்தாலே கண்கள் கலங்குகிறது ...😌
@cauverydelta2369
@cauverydelta2369 2 года назад
@@devayanirajakumaran354 Arumai Sir. really a golden memories 90 to 2000.still we can't digest Spb sir is no more...oru pure family entertainer edunga sir..Vaalthukal...
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 года назад
Definitely next innings start very soon
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
Innings ...😂
@SakthiVel-iw2xy
@SakthiVel-iw2xy 2 года назад
அருமையான பதிவு
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@murugesansaravanan2050
@murugesansaravanan2050 2 года назад
ராஜகுமாரன் அவர்கள் சொல்வதை வைத்தே ஒரு படம் எடுத்துவிடலாம் போல இருக்கிறது. அவ்வளவு சுவாரசியமாக நகர்த்திக் கொண்டே இருக்கின்றார்…
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நன்றிகளும் வணக்கங்களும் பல பல பல ...🙏🙏🙏🙏💐💐💐💐
@IdhayamVijay
@IdhayamVijay 2 года назад
அழகான நேர்காணல்..
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
💐💐🌷🌷🌹
@muthiahvivek6824
@muthiahvivek6824 2 года назад
Abaramana nayabag sakthi sir ungaluku
@subbarayanst6064
@subbarayanst6064 2 года назад
Nice interview. Mr Rajakumaran is speaking very decently and giving respect to others. Hat's off to Mr Chithra.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐💐
@anandaraj3366
@anandaraj3366 2 года назад
அஜித்துக்கு திறமை மட்டும் இல்லாமல் எந்த பாத்திரத்தை தேர்ந்து எடுத்து நடிக்க வேண்டும் என்று தெளிவு இருந்திருக்கிறது அதனால் தான் அவர் இன்று உயர்ந்து முதலிடத்தில் நிற்கிறார்
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக ...அவர் வசனங்கள் எல்லாமே உண்மைதான்... சினிமாவில் அவரது வளர்ச்சி ஒவ்வொரு விஷயமும் அவராக செதுக்கியது ...
@anandaraj3366
@anandaraj3366 2 года назад
@@devayanirajakumaran354 நன்று 👍
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 года назад
Very good
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@rajkumarvpost
@rajkumarvpost 2 года назад
Very decent man
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏
@selvamrethinam7684
@selvamrethinam7684 2 года назад
இயக்குநர் ராஜ்குமாரன் சார் நீங்க எடுத்த படத்தில் (Master Piece)தலைசிறந்த படைப்பு நீ வருவாய் என ❤️❤️... தளபதி விஜய் ரசிகனாக சொல்கிறேன். தளபதி விஜய் அவர்களும் நடித்திருக்கலாம் இன்னும் செமயா இருந்திருக்கும் உண்மை தாங்க சார் ❤️❤️ தமிழுடன் செல்வம் ரெத்தினம் அமீரகத்திலிருந்து ❤️❤️
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகவும் சரியாக சொன்னீர்கள் ... விஜய் அவர்களும் நடித்திருந்தால்... ஒரு தலைசிறந்த படைப்பு ... தல தளபதி சிறந்த படைப்பு என ஆகியிருக்கும் ...😀😃😄😄
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 2 года назад
6 வது நிமிடத்திலிருந்து சில வினாடிகள் கண்களில் நீர் முட்டியதே… முதலாவது பிரசவ வலியின் அனுபவ உணர்வோ… அஜித்தின் மோகன் பற்றிய ஒப்பீடு நிஜமே. நன்றி TT.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
இல்லை... ஒரு கதாநாயகியிடம் மூன்று வருடத்திற்கு முன்பு சொன்ன ஒரு கதை... மூன்று வருடம் கழித்து படம் செய்ய கதாநாயகியிடம் கதை சொல்ல செல்லும்பொழுது ... அந்த கண்ணு கதைதானே கதையெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு... சீக்கிரம் படத்தை ஆரம்பிங்க ... என்று சொன்னதை நினைத்தால் இப்பொழுதும் கண் கலங்குகிறது... அடஅடா... இந்தப் பெண் மட்டும் ஒரு கதாநாயகனாக இருந்திருந்தால் ... எவ்வளவு இயக்குனர்களுக்கு கதை சொல்வது எளிதாக இருந்திருக்கும் ...😅😂😂😂😅😶
@cutechandru5092
@cutechandru5092 2 года назад
Rajkumar is very reality...good human...realistic person still he is saying devyani madam.......very good person...
@kumarm5961
@kumarm5961 2 года назад
Nice interview
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@rajaa4631
@rajaa4631 2 года назад
Nee varuvai yenna film ajit character than karthick sir ku nulla irukum. Yen na active person karthick sir athan.
@NandaKumar-xo1xt
@NandaKumar-xo1xt 2 года назад
கடுகு மாதிரி மிக நல்ல படங்கள் பண்ணனும் சார். வாழ்த்துக்கள்
@tamilcartoonfun305
@tamilcartoonfun305 2 года назад
Sir nengaley inimey interview panninga sir nalla iruku
@thurigaithennarasu476
@thurigaithennarasu476 2 года назад
சார், விரைவில் ஒரு குடும்ப படம் கொடுங்க சார்💐💐💐
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
சனி ஞாயிறுதான் லீவுல தானே குழந்தைங்க இருப்பாங்க அப்பதானே நானும் தேவயானி குழந்தைங்க எல்லாரும் சேர்ந்து நின்னு குடும்ப படம் முடியும்... எடுத்ததும் அனுப்பி விடுறேன் ...😀😀😃😃
@thurigaithennarasu476
@thurigaithennarasu476 2 года назад
நல்லா தமாஷாக பதில் சொல்றிங்க சார். மிக்க நன்றி எனக்கு பதில் அளித்தமைக்கு💐💐
@inthujankulasingam5135
@inthujankulasingam5135 2 года назад
Hi rajkumaran sir i liike you sir 😊. Please act more in serious role & ccomedy. Youre a good actor. Please act also as villain. ☺ will you act once again in vijay milton sir direction. Please😀😁
@pandiyanpandiyan8512
@pandiyanpandiyan8512 2 года назад
அஜித் சார் செய்ததுதான் சரி இவ்வளவு அழகான ஆலயம் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
இவ்வளவு அழகான ஆள யாரும் வேண்டாம்னு சொல்ல மாட்டாங்க ... எவ்வளவு அழகான ஆளயும் வேண்டாம்ன்னு சொல்ல ரைட் காரணம் இருந்தா ...சும்மா அப்படி தூசு மாதிரி ஊதி விட்ரலாம் ... ஒரு சரியான காரணம் சொல்லணும் ஒரு இயக்குனர் ... அதேபோல அந்தப்பக்கம் மிகச்சரியான ஒரு ஜோடி இருக்கணும் .... விஜய் அஜித் அப்படிங்கறது ரொம்பவும் டப்பா தான் இருந்து இருக்கும் ... அந்த நேரத்தில் அந்த கஷ்டமான நேரத்துல கூட அஜித் மிகச் சரியான முடிவு எடுத்து இருக்கார் ... அதேபோல விஜய்யும் சரியான முடிவு எடுத்து இருக்கார் ... அப்போது அவர்கள் இளைஞர்களாக சின்ன ஆட்களாக இருந்ததால் சிறு பிள்ளைகள் என நினைத்து விட்டோம் ... ஆனால் அவர்கள் அப்பொழுதே மனதளவில் மிகப்பெரிய இமையங்களாக இருந்திருக்கிறார்கள் என்பது இன்று புரிகிறது ... சரி எப்போதும் இது நடப்பது தானே .. நீ உருப்பட மாட்ட உருப்பட மாட்டே என்று அப்பா பிள்ளைகளை திட்டுவது ... பிள்ளை பெரிதாக வளர்ந்து பட்டயம் பதக்கம் பெற்று வருவது ... என் மகன் என்ற உச்சிமுகர்வது... இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா 😂😂😂😂
@shankarraj3433
@shankarraj3433 2 года назад
RajaKumaran sir, the way you narrate the incidents are so nice. The narration is very interesting. I have watched most of your interviews in other RU-vid channels but in this interview, especially 'Chai With Chithra sir' you have shared all of your life experiences to the audience. Thanks for sharing. RajaKumaran sir, you are the most gifted person. Please direct more movies.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
மிகவும் நன்றி சார் ...எதிரே இருப்பவர் அவ்வளவு பெரிய மகா மேதை சினிமாவில் எனும் பொழுது நாமும் அவர் முன் எவ்வளவு அழகாக பேசவேண்டும் என்கிற ஒரு விஷயமும் வந்துவிடுகிறது ...நீங்களே பாருங்கள் நான் பெரும்பாலும் கையை கட்டிக்கொண்டு தான் பேசிக்கொண்டிருக்கிறேன் பணிவு பணிவு பணிவு ...🙏🙏🙏🙏
@dhanurekha6978
@dhanurekha6978 2 года назад
@@devayanirajakumaran354 RAJAKUMARAN SIR, DO YOU HAVE RU-vid CHANNEL??? PLEASE LET US KNOW.
@pazlaniyogesh9145
@pazlaniyogesh9145 2 года назад
சித்ரா சார் 'திரு ராஜகுமாரன் அவர்களின் மொபைல் நம்பர் கிடைக்குமா
@balasubramaniane2416
@balasubramaniane2416 2 года назад
My favourite director Vikram Sir Assistant. Now he became a Decent director. I like very much of his Nee Varuvai Ena. All the best for your life as well carrier.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 2 года назад
Thalapathikku eppaveme nalla manasu thaan
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
👍👍👍👍💐💐💐💐
@moviemarket
@moviemarket 2 года назад
Everyone keeps Ajith on their head. Hear this interview for his head weight. That's why Devayani picked this humble guy may be. She must have seen all insulting her inspite of her being a heroine. Who knows..
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 года назад
Sss
@thamizhselvan9005
@thamizhselvan9005 2 года назад
Sarathkumar avarukkhuu irukkurrha rasigargallha neengalumm orutharrhu unmai
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நிச்சயமாக மிக அற்புதமான சிறந்த நடிப்பு திறமை உள்ள ஒரு நாயகன் ... அவரது நடிப்புக்கு என்றும் தலை வணங்குவோம் ...🙏🙏🙏🙏💐💐💐💐
@virubanviruban9545
@virubanviruban9545 2 года назад
🙏🙏🙏
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
💐💐💐💐
@Dinesh-hm1ce
@Dinesh-hm1ce 2 года назад
So Ajith thought 'nee varuvai yena' main lead will field out, after this movie. So he don't care about Parthiban career going down. Better he insist Parthiban go out the project or even he can stop the film for some actor career
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 2 года назад
Sir nee varuvaai ena padhathula ramesh kanna kepparu namma nambi indha yaaravadhu pachcha thanni tharuvaangala udane parthipan sir thotta paarthuttu illa suda thanni thaan 😁 adhulam eppadi sir parthipan sirkkaka ezhuthungala ennanu sollunga sir
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
எனக்கு ஞாபகம் இல்லை ... பழைய ஸ்கிரிப்ட் புக் இருந்தா பார்க்கலாம் ... பார்த்திபன் சாரும் அப்பப்ப சின்ன சின்ன கமெண்ட்ஸ் போட்டுட்டே இருப்பாரு ... அப்படியும் வந்திருக்கலாம் ... 😀😀😃😃😂😂😂😂👍👍👍👍
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 2 года назад
Nee varuvaai ena Karthick poda vittadhu nallathu sir climax dialogue parthipan sir pola yaaralaiyum pesa mudiyadhu
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
சத்தியம் உண்மை உண்மை நூறு ஆயிரம் ரெண்டாயிரம் 2022 சதவீதம் உண்மை ... ஆனா கார்த்திக் சார் பேசியிருந்தா அது வேற மாதிரி இருக்கும் ... கிளைமாக்ஸ் முடிஞ்சு எல்லாரும் அழுதுகிட்டே போற மாதிரி இருந்திருக்கும் அவ்வளவு ஃபீலிங் ஃபுல்லா பேசிடுவார் ... அவருடைய ஸ்டைல் வேற ... கிழக்கு வாசல் ஞாபகபடுத்தி பாருங்க ....அம்மா செத்ததுக்கு அப்புறம் நியாயம் கேட்டு 2...3 டயலாக் பேசுவார் .... அவரும் கண்கலங்கி நமக்கும் கண்கலங்கும் .... நெல் அறுக்கும் சோலை ஒன்று செல்லரித்து போனதடி ...
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 2 года назад
@@devayanirajakumaran354 aanal parthipan vera level
@eswaris9179
@eswaris9179 2 года назад
@@devayanirajakumaran354 ஆமாம் சார்.கார்த்திக் அவர்கள்மாதிரி இயல்பாக உண்மையாக கண்கலங்க அல்ல தேம்பித்தேம்பி குழந்தைகள் மாதிரி அழ, நடிக்க யாராலும் முடியாது .நீவருவாய் என சூப்பராக இருந்திருக்கும்
@s.nithyasri281tm8
@s.nithyasri281tm8 2 месяца назад
Karthik nadichirunthalum vera level la irunthu irukkum
@ArunKumar-wi6to
@ArunKumar-wi6to 2 года назад
Nalla dhaana sir pesittuirundheemga Manasakshi illama vikram great actor illanu solla neenga evlo sir sadhichurukkeeengaaa
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நான் அவர ரெண்டு படத்துல முழு ஹீரோவாக நடிக்க வச்சு பார்த்திருக்கிறேன் பிரதர் ... ஒரு படம் பார்த்துட்டு அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்கிறவர்கள் எல்லாம் படமெடுத்து பார்த்தவர்களா...என்ன... என் படத்தில் நான் நடிக்க வைத்து பார்த்துவிட்டு சொல்கிறேன் ... அவர் ஒன்றும் அவ்வளவு சிறந்த நடிகர் இல்லை என்று ... அப்படியானால் யார் சிறந்த நடிகர் என்று கேளுங்கள் அதுதான் நல்ல கேள்வி ...
@cauverydelta2369
@cauverydelta2369 2 года назад
@@devayanirajakumaran354 Well said Sir..
@todaytech6940
@todaytech6940 2 года назад
தேவயானி matter மட்டும் கட் பண்ணி கட் பண்ணி பொடுறார் யா
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
நான் நேரா உங்கள பாக்க வந்துட்டேன் இன்டவியூவ பார்க்கலையே சாமி ...😂😂😂😂
@todaytech6940
@todaytech6940 2 года назад
@@devayanirajakumaran354 😁😁😁
@vivekindia1982
@vivekindia1982 2 года назад
Vikaram director told Chaudhary Sir told suryavamsam hit before release. Now Rajkumar saying it is ok film. When I c his interview in your channel he is telling lie
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
Not lai...only positive talk given ...Oscar RAVI only...before release ...
@senthamizhtamil6097
@senthamizhtamil6097 2 года назад
Ajith ippadi oru aala kevalama irukku
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
தயவுசெய்து என்னவென்று சொல்லுங்கள் ... தவறாக இங்கு யாரைப் பற்றியும் பேசாதீர்கள்
@gokulraj.m6026
@gokulraj.m6026 2 года назад
கார்த்திக் பேட்டி எப்பதான் எடுப்பிங்க
@sivarajan9677
@sivarajan9677 2 года назад
Karthick sir padam flop aanathai thodarnthuthan Ivar production panrathye Stop pannitar...
@sivaramansiva8418
@sivaramansiva8418 2 года назад
வாழ்த்துக்கள்!ராஜகுமாரன் சார் !!தங்கள் பேட்டியில் உணர்வது தாங்கள் மிக முயற்சி உள்ளவர்!!!இன்னும் சாதிக்க வேண்டும் என்பது விருப்பம்.
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 года назад
🙏🙏🙏🙏💐💐💐💐
Далее
СЕРЕГА ПИРАТ - TEAM SPIRIT
02:37
Просмотров 292 тыс.