Тёмный

(24/03/2018) Makkal Mandram | Can Rajinikanth provide MGR Rule? | Thanthi TV 

Thanthi TV
Подписаться 10 млн
Просмотров 751 тыс.
50% 1

(24/03/2018) Makkal Mandram | Can Rajinikanth provide MGR Rule? | Thanthi TV
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world.
We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action @ Thanthi TV and write your views to feedback@dttv.in.
Catch us LIVE @ www.thanthitv.com/
Follow us on - Facebook @ / thanthitv
Follow us on - Twitter @ / thanthitv

Опубликовано:

 

16 июл 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1 тыс.   
@btrjeeva3997
@btrjeeva3997 6 лет назад
ராஜகண்ணப்ன் anna super 👌👌👌👍👍👍👍🌹🌹🌹🌹🌹💐💐💐💐🌸
@ilyasbca
@ilyasbca 6 лет назад
ரஜினி,கமல் இவர்கள் இருவரும் மிகவும் அழகாக காயை நகர்த்துகிறார்கள் மிக கச்சிதமாக ஒரு அரசியல் விளையாட்டை முறையாக முறையில்லாதவர்களிடம் கற்று அதை சமயம் பார்த்து முறைதவறி களம் காண இறங்கி இருக்கிறார்கள் இவர்கள் தன் சொந்த வாழ்க்கையில் ஒழுக்கமான வாழ்வை வாழாதவர்கள் ஒழுக்கத்தை பற்றியும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.கட்டையை எதிர் நோக்கி கொண்டு இருக்கும் தருணத்தில் இயற்க்கையாகவே மனிதம் அற்றவர்களுக்கு வரகூடிய வியதி இது.தலைவன் என்பவன் தொண்டர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் எல்லாவற்றிலும்.தனது வாழ்நாளில் எண்பது சதவிகித வாழ்வினை வாழ கூடாத வாழ்வை வாழ்ந்துவிட்டு எல்லாம் துவன்டு செயலிலுக்கும் சமயத்தில் கிளம்பிட்டானுங்க நல்லது செய்ய போரோம்னு.
@jayarajnair8535
@jayarajnair8535 4 года назад
Rajanikanth can rule Tamilnadu with the support of corruption free politicians and capable IAS officers. Kamalahasan should support him. All poor TN people should happy in his rile. Super
@jsabuna
@jsabuna 6 лет назад
திரு கரு.பழனியப்பன் சார் .. மக்கள் மன்றத்தில் உங்களுடைய கருத்து மிகவும் வரவேற்க தகுந்தது...தமிழகத்தை ஆழ சகாயம் அல்லது சீமான் போன்ற நல்ல உள்ளம் மற்றும் தெளிவான அரசியல் அறிவு உள்ளவர்கள் வந்தால் நலம்.hatts off you sir...
@sinoubritthy1780
@sinoubritthy1780 6 лет назад
I’m a big fan of u rangaraj pandian sir, u r my role model i want to see u one day in my life
@solitudelone2290
@solitudelone2290 6 лет назад
Except for Pazhaniappan, nothing rational. 👍 for his counter to Pandey.
@dennisjohnson9930
@dennisjohnson9930 2 года назад
Ippa paakum poodhu semma comedy ya irukku 😂😂😂
@user-xm5hg5eq6k
@user-xm5hg5eq6k 6 лет назад
தலைவன் என் ரத்தவனாக இருக்கவேண்டும் தகப்பன் என்னை பெத்தவனாக இருக்கவேண்டும்.தமிழ் கலாச்சாரம் வாழ்க!
@muthuselvan3634
@muthuselvan3634 6 лет назад
Ramesh sir excellent speech ..as kuttipadmini madam said thalaivar rajni is a symbol of simple and humble .
@balajij9001
@balajij9001 6 лет назад
Super Ramesh ji
@srinivasanvenkatesan6239
@srinivasanvenkatesan6239 5 лет назад
ராஜ கண்ணப்பன் 35 வருடத்திற்கு முன்பிருந்தே ரஜினியை நன்கு அறிந்தவர் இருவருக்கும் இன்றைய அளவிலும் மிக மிக நெருங்கிய நண்பர்கள் அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்
@neelamegam9040
@neelamegam9040 6 лет назад
Thalaivar is a honest man ...thalaivar rajni ll rock in politics
@antonyvinothrajkumar5138
@antonyvinothrajkumar5138 6 лет назад
Come fast thalaivaa,we are there for you
@RajaKumar-sw8jj
@RajaKumar-sw8jj 6 лет назад
Kaakangal kathi kondu thaan irukkum.atharkku vera onrum theriyaadhu. Naam namadhu kurikkolai yenni seyal paduvom.vetri petru kottaikku selvom. Vaalga Rajini.
@karthikelango9798
@karthikelango9798 6 лет назад
இன்னும் கட்சியே ஆரம்பிக்கப் படல.. ஆனா அவர பத்தி இவளோ விவாதம்... இந்த அளவுக்கு mass எவனுக்கும் இல்ல..
@mbamna2955
@mbamna2955 6 лет назад
வீட்டையே சரிசெய்யாத மனிதன் நாட்டை சரிசெய்வார் என்பதுதான் வேடிக்கையாகத்தான் இருக்கிறது
@kumaravelkaliyamoorthy9534
@kumaravelkaliyamoorthy9534 6 лет назад
ரஜினி வெற்றி பெறுவாரா இல்லையானு எங்களுக்கு கவலை இல்லை.ஆனா அவர ஒரு அரசியல்வாதி யாவது கெட்டவருனு சொல்லமுடியவில்லை . அங்கே அவர் வெற்றி பெற்றார்
@malathibalu6389
@malathibalu6389 6 лет назад
Well said
@kethessivam8035
@kethessivam8035 6 лет назад
ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன். . . ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . . ரொம்ப மன வரு ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . . இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . . ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். . . இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலச்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. . . www.tgte-icc.org அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள். . இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். . . எனவே தயவு செய்து பகிருங்கள். . . . இப்படிக்கு உங்களில் ஒருவன்
@kethessivam8035
@kethessivam8035 6 лет назад
எந்தவொரு அரசியல்வாதிகள் எனக்கு ஓட்டு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா ஆனால் சீமான் அண்ணன் எனக்கு ஓட்டு வேண்டாம் அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை கொடு என்றார்
@kumaravelkaliyamoorthy9534
@kumaravelkaliyamoorthy9534 6 лет назад
நண்பா அப்படின்னா அவரு தேர்தல் போட்டியிடாமல் இருக்கலாமே . அவர் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் எனக்கு இல்லை.ஆனா ரஜினியை இனரீதியா பேசுவது பிடிக்கலை அவ்வளவுதான்
@kethessivam8035
@kethessivam8035 6 лет назад
this is our weakness every state they are look after everything but tamil nadu state why everything lost tell me original tamilan who if it tamilan like a seaman cm this situation never ever coming he knows what to you wants no one can put nose tamil nadu eelam murder aanthiraa murder karnataka kinking out tamils water problem everything did other state people on cm this attitude very bad tamil nadu and tamil society
@saravanansar3612
@saravanansar3612 6 лет назад
Thuklak Ramesh well said
@amudhaamudha645
@amudhaamudha645 6 лет назад
தமிழ் அன்னையின் சிம்மாசனத்தில் சிங்கம்போல் நீ அமர. வேண்டும்
@RajkumarA1993
@RajkumarA1993 6 лет назад
கரு.பழனியப்பாவின் பேச்சி சிந்திக்க வைக்கின்றன.. #super speech
@richardanthony907
@richardanthony907 6 лет назад
Super speech kutty padmini..truth...only thalaivar can stop corruption...not stalin or seeman.
@aruaru6984
@aruaru6984 6 лет назад
தலைவர்டா எளிமைடா
@arokiamraj9845
@arokiamraj9845 4 года назад
நான் சிறுவயதிலிறுந்து நேசிக்கிறேன் அவர்வலியில்நடக்கிறேன்.நன்றி
@sivanathan3609
@sivanathan3609 6 лет назад
தலைவா வெற்றி நிச்சயம்
@ragavendraragul2560
@ragavendraragul2560 6 лет назад
Rajini sir next CM
@shanejacob4329
@shanejacob4329 4 года назад
Rajinikanth CM
@gokullram5332
@gokullram5332 3 года назад
Avasara patutiye kumaru 😂😂😂😂
@gyttgg5731
@gyttgg5731 2 года назад
ரமேஷ் சார் சூப்பர் சார், இப்போ 2022 ல் ரஜினி பற்றி நீங்க சொன்னதை சொல்லுங்க.
@rragunathan4297
@rragunathan4297 6 лет назад
நமது மாநில முதல்வராக நாம் தெரிவு செய்யப் போகும் தலைவர் நல்ல ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும் என்பதில் மக்கள் மிக தெளிவாக இருக்க வேண்டும்...
@antonyvinothrajkumar5138
@antonyvinothrajkumar5138 6 лет назад
Thalaivaa come fast,we are there for you
@arunsk88
@arunsk88 6 лет назад
எவன் ஒருவனால் தமிழ், தமிழர் வளருக்கிறார்களோ அவர்கள் தான் சிறந்த தமிழர்கள். என் பார்வைக்கு வீரமா முனிவரும் தமிழர் தான், பென்னி குவிக்கும் தமிழர் தான், எம் ஜி ஆரும் தமிழர் தான், ரஜினியும் தமிழர் தான்.
@kanmany6668
@kanmany6668 4 года назад
dei.koomttaingala.tiruntamattingala.badittavan.arivali.ulagaarangil.tamilnataiuyarti.vaikkavum.orusingapore.koria.japan.eppadinadugalai.pola.tamilnatai.uruvaki.kattakkoodiya.nalla.tamilanai.terntu.edutu.avarai.c.m.akkungada.tatil.ulla.òruvarukku.tamile.pesa.varavillai.evar.tamilargalukku.c.m.naikkudaz suttala.sirikkum.knnadakkarlanukku.tamiaral.mel.avvalavu.basam.enral.kaviri.natiyai.era ndaga.biritu.kodukk
@mohanbalasubramaniam7968
@mohanbalasubramaniam7968 6 лет назад
We support Rajini because he is very honest man and very simple
@anand-rd9rp
@anand-rd9rp 5 лет назад
I love Anna paliniyappa
@s.lakshmanansivaprakasham8899
@s.lakshmanansivaprakasham8899 6 лет назад
மனுசபுத்திரன் சார் எல்லா பிரச்சினை பத்தியும் பேசி பேசி என்ன நிவாரணம் கிடைத்து விளக்கம் தேவை
@amala8176
@amala8176 5 лет назад
பேச பேசத்தான் மக்களுக்கு விழிப்புணர்வு வரும்
@amala8176
@amala8176 4 года назад
2018 லே பாண்டே ரஜினிக்கு சொம்படிக்க ஆரம்பிச்சாச்சா.
@BalasriBalasri-rs5lx
@BalasriBalasri-rs5lx 6 лет назад
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான் வழியில் புரட்சி செய்வோம் டா நாம் தமிழராய் இனைந்து
@niroshakabil4752
@niroshakabil4752 6 лет назад
தனியார் நிறுவனங்கள் தொடக்க அனுமதி ,அரசு தனியார்யிடம் மட்டுமே வரி வாங்க வேண்டியது தானே
@nishanthannishanthan3541
@nishanthannishanthan3541 4 года назад
Amazing Remash sir
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 6 лет назад
அருமையான உரை நன்றி கருபழனியப்பன் அண்ணா
@neelathangavel6960
@neelathangavel6960 3 года назад
நீங்க சரியான புரட்சியாளர், பாண்டே அவர்களே...
@dileepan12b
@dileepan12b 6 лет назад
My support for Rajikanth sir ......full hope on him
@rrrajanrrajapathi7702
@rrrajanrrajapathi7702 6 лет назад
super padmini madam next cm rajini thaa
@RajaKumar-sw8jj
@RajaKumar-sw8jj 6 лет назад
Thalaivaaaaa........... Aatchinnaaa adhu Rajini Aatchi maathiri irukkanum nnu.unakku pinnaal vantha santhathigal sollanum.adhai maakkal marakkaama peru sollanum thalaivaa.i will belive you. 100% . U only can.
@Ssm-vc9rm
@Ssm-vc9rm 6 лет назад
Ellarukum evlo bayam rajiniya paathu idhu onnu podhu kandipa avaru jeichuruvaru.thalaivar oda masss inimel neenga paapenga
@rajav9527
@rajav9527 6 лет назад
MGR.is a gem no one can replace him.in this country he lived like what he said. THE MAN THEY CALLED GOD.
@kannanbalaiah641
@kannanbalaiah641 6 лет назад
Ethirppu irunthalthan vetri.. thalaivara mudintha varai ethirungal ..avarin vetriyai uruthi seya...🤘🤘🤘
@MarinaBoys
@MarinaBoys 6 лет назад
I vote rajini sir...he us from poor family...so he knows poors feeling
@Moorthi.C
@Moorthi.C 6 лет назад
Karupazhaniyappan sir super....................
@shrivathsan7684
@shrivathsan7684 6 лет назад
Yaaru Enna sonnalum kavala illa. En thalaivanai nan nambugiren. Thalaivaa ...vetri namadhe...!
@sundarvadivel9673
@sundarvadivel9673 4 года назад
Vaipu ila raja
@mr.k5806
@mr.k5806 3 года назад
@@sundarvadivel9673 Adhuvum seri dhaan... 10 varusham katchi nadatharavanukey 1% ottu vaanga mukkudhu..edhulla pudusa evaan vandhu ennatha nalladhu senjida poraan😂😂😂
@katherinepierce164
@katherinepierce164 3 года назад
🤣🤣🤣🤣🤣🤣🤣 ada paavamey
@yasararafath4875
@yasararafath4875 6 лет назад
Next CM SuperStar only :)
@SenthilKumar-ly5mu
@SenthilKumar-ly5mu 6 лет назад
Rajini nichayama nallatchi tharuvar
@aravindss579
@aravindss579 6 лет назад
அண்ணன் ராஜகண்ணப்பன் பேச்சு மாஸ், அரசியல் முதிர்ச்சியனா பேச்சு.. த்தா அதிமுக வளர்ப்புடா..
@kumaraguruparanv1799
@kumaraguruparanv1799 6 лет назад
MGR udan yaaraiyum oppidavendam .
@anandram2379
@anandram2379 4 года назад
Why, don't just follow blindly. He just maintained his image as a friend of the ladies and poor and acted only as such.Why he didn't act as a villain,like Namibiar who was a great man himself. Go get educated
@rajmanirajmani4206
@rajmanirajmani4206 6 лет назад
👌 தலைவா
@Antindev
@Antindev 6 лет назад
அனைத்து பாப்பானும் ரஜிக்கு ஆதரவு தருகிறார்கள்.. மக்களே இப்போதுதான் நீங்கள் பெரியாரை நினைத்து பார்க்கவேண்டும்.. பார்ப்பான் யாருக்கு ஆதரவு தருகிறானோ நீங்கள் அவரை நிராகரியுங்கள்.. என சொன்னார்.. அதையே நீங்களும் செய்யுங்கள்
@kethessivam8035
@kethessivam8035 6 лет назад
எந்தவொரு அரசியல்வாதிகள் எனக்கு ஓட்டு வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார்களா ஆனால் சீமான் அண்ணன் எனக்கு ஓட்டு வேண்டாம் அடுத்த தலைமுறைக்கு வாழ்க்கை கொடு என்றார்
@gthibanify
@gthibanify 6 лет назад
Mr. Karu. Pls go ask your politicians ... do you have cuts to asks ..Rajni is not a ruller or not even in any government position. Are you equal to Rajini. This guy talked bad about Dr.APJ Kalam Ayya. So people dont believe all negative people
@siva6321
@siva6321 6 лет назад
சினிமா தலைவர்களை தியேட்டரிலையே விட்டுவிட்டு வரவேண்டும். இல்லையேல் தமிழர்கள் இப்படியே மக்கள் மன்றத்தில் ✋ கைதட்டிக் கொண்டிருக்க வேண்டியதுதான்.
@SK-mc7gs
@SK-mc7gs 6 лет назад
தமிழ் தீ ஆதவன் sir rajini matu dha therirara nanu pacura rajini pathi news vadha adhu nala news ha yerudhalu nee ga vathuriga. pudicalana.....😭
@rajaking2789
@rajaking2789 6 лет назад
தமிழ் தீ ஆதவன் current politician are not good...so every one is come....so people will decide....
@muthump002
@muthump002 6 лет назад
My god thalaivar rajini
@Dindigul.510
@Dindigul.510 6 лет назад
ரஜினி சார் அடுத்த முதல்அமைச்சர்.
@user-vz4kg9uo8c
@user-vz4kg9uo8c 6 лет назад
great human thalaivar my vote for Rajini
@haydansengineers7752
@haydansengineers7752 6 лет назад
I am sure Rajini will not do any corruption like ADMK and DMK
@ganeshsrija
@ganeshsrija 4 года назад
Super old boy
@blackstarstudio6459
@blackstarstudio6459 6 лет назад
Rajinikanth is our next cm
@RajaKumar-sw8jj
@RajaKumar-sw8jj 6 лет назад
Next CM Rajini ............
@raki2810
@raki2810 6 лет назад
Thalaivaaa
@vetrivel8936
@vetrivel8936 6 лет назад
தலைவனாக வேண்டுமென்றால் மக்களின் குறைகளைப் பற்றி பேசவேண்டும் இல்லை எனறால் அவன் தலைவன் அல்ல சந்தர்ப்பவாதி...
@PremKumarM
@PremKumarM 6 лет назад
Next CM is SUPER STAR till his life Time. All Cats, Dogs, Fake Tigers, can go out for next 20 yrs pls....
@sridharrajan609
@sridharrajan609 6 лет назад
Good and clear speech Mr. Ramesh, I never seen you in any tv debates,should participate in many shows..
@ndcasab2976
@ndcasab2976 6 лет назад
Palaniappan will be ignored by Tamilnadu people.
@vishnubalan3812
@vishnubalan3812 6 лет назад
Always Thalaivar mass...
@vinodhanushvkj9105
@vinodhanushvkj9105 6 лет назад
திரு.பாண்டே அவர்களின் நிறைவுறை மிக அருமையாக இருந்தது
@ajishdancer1084
@ajishdancer1084 6 лет назад
Thalaivaaaa
@Palan-cc5ft
@Palan-cc5ft 6 лет назад
Rajini endral Tamil nadu, Tamil endral rajini. Ulagam pura rajini yai than theriyume thavira, Kari. Palaniappa Vo, seema no allai. Unggalai yarendre theriyathu. Salute thalaiva.
@dancingdreamtraveller
@dancingdreamtraveller 3 года назад
Still waiting for u thalaivare
@MaheshMahi-gl4tm
@MaheshMahi-gl4tm 3 года назад
21:23 🔥
@imgroot174
@imgroot174 6 лет назад
Thalaivar Mass 🤘🏻🤘🏻
@chettankaterkater2551
@chettankaterkater2551 6 лет назад
ரஜினிக்கு தெறித்த அரசியல் கலைஞா்க்கு தெறியாது அ.தி. மு.க தெறியாது ரசிகனுக்கு தெறியும்
@prasathnglngl4049
@prasathnglngl4049 6 лет назад
Makkal thalaivar Rajanikanth... good man.. good human being.. good person... he tells whatever in his mind... next CM .....
@irudayarajirudayaraj2334
@irudayarajirudayaraj2334 3 года назад
Vijayganth sir mass next cm
@senthilkumar8881
@senthilkumar8881 6 лет назад
Thalaivan than next cm da.kathi kathi sakunkada.
@antonmanuelpillai686
@antonmanuelpillai686 6 лет назад
Senthil Kumar loosuuuuuuuu kumar 👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠👠Rajani 🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕🐕
@agnisimizh212
@agnisimizh212 6 лет назад
Thalaivaa vaa kathirukirathu satta Mandram......
@agnisimizh212
@agnisimizh212 6 лет назад
Jones Robinson G.R semma comedy thala adhuta Varsham sirikiren
@purusothamanraja2879
@purusothamanraja2879 6 лет назад
karuppu nalla pesuringa , but nallathukku pesunga .. thalaivar rock.. nenga bulb vanga poringa mr. karuppu
@SureshKumar-sj8xn
@SureshKumar-sj8xn 6 лет назад
Request to thanthi tv make a program with rajni opposites vs rajni fans
@karthikeyenk7889
@karthikeyenk7889 6 лет назад
Rajini the coming CHIEF MINISTER
@elayarajaelayaraja2639
@elayarajaelayaraja2639 6 лет назад
Super fantastic excited speech all of you super star iruku oru vaipu koduingal
@niroshakabil4752
@niroshakabil4752 6 лет назад
அனைத்து உறவுகளுக்கும் வணக்கம் ,ஆட்சி என்பது அடிமையாக்க இல்லை அரவணைக்க
@s.nswamy7993
@s.nswamy7993 5 лет назад
மனுஷ்ய புத்ரன் திருடர்கள் முன்னேற்ற கழகத்தில் பணக்காரர் ஆனவர்களைப்பற்றி ஒன்றுமே பேசவில்லை. ஏன்?
@hariabivlog
@hariabivlog 6 лет назад
Anta mangoos mandayana etuku ya kupteenga
@visalpranav9796
@visalpranav9796 6 лет назад
👠👠 ithu karupalaniappan ku
@vigneswaranvijeyaratnam1317
@vigneswaranvijeyaratnam1317 3 года назад
வெல்லப் போறான் விவசாயி ஆழப்போறான் தமிழன்
@m.s.k.roobaanandan.7279
@m.s.k.roobaanandan.7279 6 лет назад
அப்படி நடத்தினால் எங்கள் முதல்வர் வேட்பாளர் டாக்டர்.அண்ணன் அன்புமணி ராமதாசு. கலந்து கொள்ள தயார்.
@kalakkalchannelkalakkalcha1986
Thalaivaaaaa love you Thalaivaaaaa Rajini is next Tamil nadu CM We love you Thalaivaaaaa 🌸
@kalichami5883
@kalichami5883 6 лет назад
Rajinikanth.greatman next.cm
@balajidevanathanchennai
@balajidevanathanchennai 6 лет назад
நித்யானந்த படம் Morphing ன்னு forensic சொல்ல்யாச்சு தம்பி கரு.
@Mahesh123Uma
@Mahesh123Uma 3 года назад
Karu sir neenga mass
@RajaKumar-sw8jj
@RajaKumar-sw8jj 6 лет назад
Thalaivaaaa u will win 100%
@sridharrajan609
@sridharrajan609 6 лет назад
Mr Karuppu, unga paruppu ine vegathu...Thalaivar rocks 🤘🤘🤘
@esakppp6013
@esakppp6013 6 лет назад
Sridhar Rajan dai nega inum thiruthalaya
@deenadayalannarayanan4712
@deenadayalannarayanan4712 6 лет назад
Thalivara 😂😂😂😂 sridhar rajan konjam achu neenga marunga
@samdaniel435
@samdaniel435 6 лет назад
Mutta punda sridar sethuruda new allam
@anbudharmalingam1809
@anbudharmalingam1809 6 лет назад
Taking ORU dupakur
@anbudharmalingam1809
@anbudharmalingam1809 6 лет назад
Rajini ORU dupakur
@karana3514
@karana3514 4 года назад
Mgr thiis indiya best mudhalamachar
@chandrasekarkubendiran312
@chandrasekarkubendiran312 6 лет назад
Nalaiya Mudhalvaray🤘🤘🤘
@PandiyanMuthuraman
@PandiyanMuthuraman 6 лет назад
Karupalaniappan: Few things i agree with you, he shouldn't use MGR or anyone name, but he said i will give as like MGR mean good things for present situation, not stupid thought like you in 1977.. better you stay back in 1977.. FYI.. MGR sethutar ;)
@bts_forever4124
@bts_forever4124 6 лет назад
super bro
@rajmathivanan9540
@rajmathivanan9540 6 лет назад
Mr.Pandian M where Mr,Rajini went when our Kanyakumari people have a problem and at our Jallikattu issue
@PandiyanMuthuraman
@PandiyanMuthuraman 6 лет назад
Mathi Vanan, Yes he was raised voice for TN problems, not raised also. But till now he hasn't started any party officially or policy. Even I wont agree directly come for CM seat. Even the politician and party leader for more than decades doing show off, I am not understanding for last 3 to 4 decades ( 40 years) this cauvery water, fishermen at Rameswaram, Methane issue & Riversand robbery are going on, the opponent party says if we are rule will do, but none done when in rule. Hope you agreed. So for me getting into problem as name shake is waste, do something in action
@PandiyanMuthuraman
@PandiyanMuthuraman 6 лет назад
There was update, for Jallikattu issue, RAJINI fans club joined protest and they themself that we dont want any actors who is coming for politics. May be there will black shadow if RAJINI comes, all says he is doing for nameshake to start his party.
@mlfrfn123
@mlfrfn123 6 лет назад
Mathi Vanan bro. Thalaivar already tweeted his opinion... Definitely he is with the the people of TN. He wants permanent solution but not publicity...
Далее