Тёмный
No video :(

25 லட்சத்தில் 2200sqftல் அழகான செட்டிநாடு பண்ணை வீடு | Fully furnished Chettinad Farm House 

Illam
Подписаться 109 тыс.
Просмотров 651 тыс.
50% 1

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 215   
@Dharunika-l7s
@Dharunika-l7s Год назад
இந்த மாதியான வீடு தனி அழகு என் கனவு இல்லம் ❤️ வீடியோவுக்கு நன்றி🙏
@rameshasok1172
@rameshasok1172 Год назад
இந்தக் காலத்தில் திண்ணை வைத்து வீடு கட்டினால் நீங்கள் இரண்டு நாள் வெளியூர் சென்றால் அந்த இடம் குடிகாரர்களின் சொர்க்கமாகும்...
@ayyappam880
@ayyappam880 Год назад
Have watch & Ward
@positivepraveen9141
@positivepraveen9141 Год назад
😂😂😂...
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 Год назад
yes yes yes
@KarthikSixof
@KarthikSixof Год назад
Anupavichirukaru pola😂😂
@bhaskarji9200
@bhaskarji9200 9 месяцев назад
உண்மை தான்.
@whitemagicproduction
@whitemagicproduction 6 месяцев назад
என்ன தான் டிசைன் டிசைனா வீடு கட்டினாலும், அந்த வீட்டிருக்கு ஏற்றார் போல கதாபாத்திரங்கள் அதில் குடியிருக்கும் குடும்பத்தில் இருந்தால் தான் அந்த வீடு முழுமை அடையும்!
@matiajmer2545
@matiajmer2545 Год назад
25லட்சம். 19 முதல் 23 லட்சத்தில் செய்யலாம்..ஆனால் பாரம்பரிய பாணி அழகாக இருக்கிறது
@jayaramanp7267
@jayaramanp7267 Год назад
கண்ணுக்கு எட்டியதூரம் வரையிலும் வீடுகளே இல்லை. பாதுகாப்பு ஒரு பிரச்சனையாகக்கூடும்.
@thanalakshmibalu7099
@thanalakshmibalu7099 Год назад
Okay
@Azhagar-tr1ym
@Azhagar-tr1ym 12 дней назад
Elephant corridor
@HareKrishnaHareRama101
@HareKrishnaHareRama101 Год назад
தமிழ்நாடு முழுவதும் பாரம்பரிய வீடு இப்படி தஈன் இருக்கும். செட்டிநாட்டிற்கே உரிமை கொண்டாடுவது அபத்தம். குறுகிய மட்டமான உங்க எண்ணத்தை காட்டுது.
@Aravindhariharan95
@Aravindhariharan95 Год назад
Don't mislead people with wrong price figures..... the arch work of the building is too great and antique....but give correct price figures...so that people can understand and plan better...
@saravanapandiyan5255
@saravanapandiyan5255 6 месяцев назад
செட்டிநாடு வீடு என்றால் வீட்டின் வடிவம் மட்டும் செட்டிநாடா? இல்லை கட்டுமானா முறையும் செட்டிநாடா? உதாரணத்திற்கு மண், சுண்ணாம்பு கடுக்காய் மற்றும் முட்டை கலந்து கட்டப்பட்டதா? இல்லை சிமெண்ட், மணல், கம்பி கலந்து கட்டப்பட்டதா?
@shanmugasundaram8245
@shanmugasundaram8245 Год назад
மருது பாண்டியர் கட்டிய சத்திரத்தின் சமயற்க் கூடம் இந்த மாதிரி தான் இருந்தது. பின்பு உயர் தொடக்கப் பள்ளியாக செயல்பட்டது. அதில் நான் படித்தவன்.
@selviganesh6257
@selviganesh6257 Год назад
Nice. For today's situation not safe. So many people's with securities always should stay in this house. Wood works nice
@usefulent9257
@usefulent9257 Год назад
security persons will be thieves in most of the cases
@ibtashab
@ibtashab Год назад
True.
@subbulakshmi6908
@subbulakshmi6908 4 месяца назад
அருமை அருமை ஐயா
@mageshp9536
@mageshp9536 Год назад
Maintaince athigam even otrai adikurathae kadinam. Karayan vara 💯 Percent chance irukku
@suganpal1142
@suganpal1142 Год назад
Beautiful house, small suggestion, In between two stone pillars that wooden pillar shouldn't come. I understand that it is for the support. Just wanted to mention it.
@AlkaQueenRangRangoli786
@AlkaQueenRangRangoli786 Год назад
I like very much this type of house🏠
@AshakAsha-bj5wp
@AshakAsha-bj5wp 3 месяца назад
Arumaiyana desain super wrk
@JR.Kannan
@JR.Kannan Год назад
ஐம்பது லட்சம் தருகிறேன் இதேபோல் உங்களால் மாற்றம் இல்லாமல் தர முடியுமா?
@gayathrigayathri8884
@gayathrigayathri8884 Год назад
Hlo sir
@prakashshanmugam2619
@prakashshanmugam2619 11 месяцев назад
Wood material used in this will cost more than 50 Lakh...itself...approx 1 crore may be the budget ...to built this
@pannvalan3350
@pannvalan3350 Год назад
Plot itself will cost 10 lakhs. With the plot, fully furnished house like this will cost not less than 75 lakhs.
@vidhyam1178
@vidhyam1178 Год назад
Cost of the house must be very high for these kind of main door & wood work.
@sangeethasangeetha6350
@sangeethasangeetha6350 Год назад
Bro your voice very nice super and also Music 👍
@kalpanapriya378
@kalpanapriya378 6 месяцев назад
இது எங்கள் ஏரியா😍
@plusorminus6517
@plusorminus6517 Год назад
1150 rs per sqft la eppadi katta mudium Some thing wrong
@renugadevirenu7281
@renugadevirenu7281 Год назад
Om varaahi amma potri 🙏🏻
@veerashaivanews5375
@veerashaivanews5375 Год назад
மிக சிறப்பு
@sujan_1158
@sujan_1158 5 месяцев назад
வீடு சுப்பர்💐💐💐💐💐💐
@jothis566
@jothis566 Год назад
Eenga ippdi poi solreenga. 25 lakh mudiyuma? Furniture yar kasu kodupanga.
@sabaMotivationalchannel
@sabaMotivationalchannel Год назад
25 laks la eppadi bro katta mudiyum?
@tamizh2003
@tamizh2003 Год назад
How Possible with 25 lakhs?
@jaggitaishan9794
@jaggitaishan9794 Год назад
No way chance illa to buy 25 lakhs
@pugalendi100
@pugalendi100 9 месяцев назад
Beautiful, definitely lot of attraction will be there.
@babubabu5483
@babubabu5483 Год назад
வீடு நல்லாத்தான் இருக்கு இப்படி ஓபன் முற்றம் இருந்தால் திருடனுக்கும் ரொம்ப பிடிக்கும்
@ezhilmak4611
@ezhilmak4611 Год назад
முற்றம்...
@babubabu5483
@babubabu5483 Год назад
@@ezhilmak4611 🤣🤣🤣
@happyhomes3981
@happyhomes3981 Год назад
Apo ellathayum close panitu jail Mari Kati vazhnthukonga Nala velicham,kaathu ellamae kedaikum
@babubabu5483
@babubabu5483 Год назад
@@happyhomes3981 ஹாய் பிரதர் எனக்கும் இந்த மாதிரி வீடு ரொம்ப பிடிக்கும் எங்களுடைய பூர்வீக விடும் இந்த மாதிரி தான் இருக்கும் நான் இப்ப இருக்கிற காலகட்டத்தில் பாதுகாப்பு கருத்துள்ள கொண்டு தான் இத சொல்றேன்
@susu-casual
@susu-casual Год назад
Bro digital lock வெச்ச வீட்டுக்குள் ம் தான் வறான்..,. Grill போட்டுக்கணும்.... கேமரா வெச்சுக்கணும்.... அவ்வளவுதான் பண்ண முடியும்.... அதுக்கு மேல் உங்க தலை எழுத்து தான்
@sundargeetha6276
@sundargeetha6276 Год назад
கிச்சன் பெட்ரூம்ஸ் எல்லாம் காமிக்கவே இல்லைங்க☹️☹️
@dearuniverse1176
@dearuniverse1176 Год назад
அது வேற ஊர் ல இருக்கும்
@tdhanasekaran3536
@tdhanasekaran3536 Год назад
இருந்தாதானே காமிக்க!!!.
@madhavan4747
@madhavan4747 Год назад
ஹோட்டல்ல...😂
@aanoorwithsasi8072
@aanoorwithsasi8072 Год назад
Map fulla la kotugamattanga ...try pannunga kantipa vetri kantipa
@kalaram8589
@kalaram8589 Год назад
Melerndhu thirudan jump panida matana ? And indha veedu endha ooorla iruku ?
@chellammalv4391
@chellammalv4391 Год назад
எங்கள் இடத்தில் இது போல வீடு கட்டி தருவீர்களா. இடம் மதுரை
@karthikeyan.r3489
@karthikeyan.r3489 5 месяцев назад
Panam anuppu
@sandyamuralismssv7473
@sandyamuralismssv7473 Год назад
செட்டி நாடு வீடு சூப்பர்
@ThivyaAshok
@ThivyaAshok Год назад
Not possible 25 laks
@jagannadharaoloka7417
@jagannadharaoloka7417 3 месяца назад
whenever kerala or other states house models give in english lines bulider bulding information phone numbers for contact in english lengths face and other particulers we are missed information sir
@CoimbatoreDtcpfarmlandsSeller
Super Bro
@sofiamercy6440
@sofiamercy6440 Год назад
Full house காட்டலாம்..இன்னொரு incomplete house iruku athaiyum kaatirukkalam
@rekg8365
@rekg8365 Год назад
Yes that's what I thought too..he just wasted this video totally.
@rameshkutty9117
@rameshkutty9117 Год назад
Super
@ruthrav2889
@ruthrav2889 8 месяцев назад
Iove it dream house 🏡
@thomasthanapaul4170
@thomasthanapaul4170 4 месяца назад
Chettinad woods are ‘original Bhurma teak wood’
@magicwithdurki6656
@magicwithdurki6656 Год назад
எப்புரா?
@vijayalakshmi2348
@vijayalakshmi2348 Год назад
For sale?
@rrshankar2000
@rrshankar2000 Год назад
I did not see any rooms inside the house just open space. Where are the bedrooms?
@sivamaniam
@sivamaniam Год назад
Nice
@vanithas9473
@vanithas9473 Год назад
Super 👌
@s.nagamani3779
@s.nagamani3779 Год назад
Super o super
@selliahlawrencebanchanatha4482
God bless am love you that
@sharmeelam5200
@sharmeelam5200 Год назад
Location எங்கே இருக்கு என்று சொல்லுங்களேன்
@devanm9983
@devanm9983 Год назад
Epidra... 🤔🤔 25 lakhs
@sumathiesther1809
@sumathiesther1809 Год назад
Super bro Chennai pakkam irunda sollunga bro
@spacesundar
@spacesundar Год назад
Architects contact number ....It's nice traditional house 🎉
@rajraj1736
@rajraj1736 Год назад
1200sqft or 2200 ethu correct ?
@csudha83
@csudha83 Год назад
I don't agree, 25 lakh is too cheap. Definitely it will be costlier...
@gomathyanbumani3267
@gomathyanbumani3267 Год назад
Wood work and pillars alone will cost 10 Lakhs
@jayamkitchenware6818
@jayamkitchenware6818 Год назад
உண்மையான விலை என்ன
@santhoshsanthosh6080
@santhoshsanthosh6080 Год назад
Bro coimbatore la iruntha sollunga bro
@richardpintobj
@richardpintobj Год назад
Nice plan can you provide details
@shantikallappa9001
@shantikallappa9001 Год назад
Yes please give full amount cost
@santoshdevendran6412
@santoshdevendran6412 4 месяца назад
How to protect from mosquitoes
@kirubarithu1009
@kirubarithu1009 Год назад
Is this house cost 25 lacs???
@Itachi_gaming953
@Itachi_gaming953 Год назад
My dream house
@praveenkumar-fu7wo
@praveenkumar-fu7wo 10 месяцев назад
I am interested but mention total cost of building and land separate, and also in our land are you ready to build?
@ramperiyasamy9374
@ramperiyasamy9374 Год назад
25 லட்சத்தில் 2200 ஸ்கொயர் ஃபீட் கட்டிடம் இதுபோல சாத்தியமா? விவரங்கள் அனுப்ப முடியுமா???
@rajarajen4363
@rajarajen4363 Год назад
Not possible brother, Wooden works mattume 25lacs mela than irukkum
@selvim5158
@selvim5158 Год назад
​@@rajarajen4363 s
@r.rajeswarisubramanian6983
@r.rajeswarisubramanian6983 Год назад
Pl send me details about the builder
@kannandhivan8087
@kannandhivan8087 Год назад
Fine
@srinivasanpandurangan1625
@srinivasanpandurangan1625 Год назад
Lovely
@spiritualfairy999
@spiritualfairy999 Год назад
Beautiful home
@JayaPrakash-ib1kc
@JayaPrakash-ib1kc Месяц назад
திருச்சில இதுமாதிரி இருக்கா இருந்தா சொல்லுங்க சார்
@chandrikasubramaniam2335
@chandrikasubramaniam2335 Год назад
Not for sale?
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Год назад
This house including the materials cost 25 laks or separate ah plz notification tell me greetings from banglore😊
@san184
@san184 Год назад
Only 25 lakhs thana
@jeyachandrans4445
@jeyachandrans4445 Год назад
Super sir 🙏
@jeyachandrans4445
@jeyachandrans4445 Год назад
அருமையாக உள்ளது
@shankarnagappan8937
@shankarnagappan8937 Год назад
Pl. show houses at arani Vellore location.
@divyaviswanathan3515
@divyaviswanathan3515 6 месяцев назад
இது முதல்ல வீடே இல்லை...பெட்ரூம் kitchen இ‌ல்லை... Flooring and woodwork rich ah இருக்கு அதை எடுத்துத்டோம்னா மூட்டை அடுக்குற கொட்டாய் மாறி இருக்கு...
@sjegadeesan5655
@sjegadeesan5655 3 месяца назад
This is nice one to sleep in open space
@sivarajsubramaniyan703
@sivarajsubramaniyan703 Год назад
Can you give me plan detail
@dhuraimurugesan4756
@dhuraimurugesan4756 Год назад
Very nice. Total cost?
@vijayamkrishnan8422
@vijayamkrishnan8422 6 месяцев назад
Bedrooms ethum illaya and bathroom facilities
@ashoksubbanarasimha4778
@ashoksubbanarasimha4778 11 месяцев назад
Can you please show me the plan of this house
@bp.uthamakumar.5567
@bp.uthamakumar.5567 Год назад
25 லட்சத்தில் வாய்ப்பு இல்லை
@user-em5vu3bk2x
@user-em5vu3bk2x Месяц назад
kanaku idikuthey avlo peria veetuku 25l nu potrukinga but intha chinna veetuku 17 l solringa...ethu unmai
@myeye5672
@myeye5672 Год назад
Wht was the total construction cost...pls reply.
@vaidrajan0816
@vaidrajan0816 3 дня назад
Advance Rs 25 Lakhs .??? Balance may be at least a crore .
@vijayalakshmiramanathan4288
உண்மையாக 25லச்சமா
@BalakrishnanBalakrishnan-ri8lu
வீடு மட்டுமே
@MahendraSathyamoorthy
@MahendraSathyamoorthy Год назад
That is panneermadai not pannimadai
@FoodRaconteurstl
@FoodRaconteurstl Год назад
is it available ?
@Saikutty16
@Saikutty16 2 месяца назад
நான் 25 lakhs கொடிடுக்கிறன் எனக்கும் கட்டி கொடுங்க❤
@user-ck1jr9yw4c
@user-ck1jr9yw4c 10 месяцев назад
Location of the house and address we need
@rameshprabha4953
@rameshprabha4953 Год назад
கடைசியாக காட்டுன வீட்டில் தூண் ஏதோ கோவிலில் இருந்து எடுத்தது போல் இருக்கே.
@KP_Lee3157
@KP_Lee3157 Год назад
இது கண்டிப்பாக 25 லட்சம் கிடையாது.
@lakshmiramakrishnan3845
@lakshmiramakrishnan3845 Год назад
Correct
@thoochani
@thoochani 5 месяцев назад
உண்மை
@godblessme1101
@godblessme1101 Год назад
25 lacksla chettinadu house athuvum ivlomaravelai senju kudukurangala !?!!!!!!
@Nathan5-5-5
@Nathan5-5-5 Год назад
Interior serndhu 25L ah?
@08447
@08447 Год назад
No views kaga poi sollirukaru
@prakashunplugged
@prakashunplugged Год назад
ஏன்டா இந்த வீடு 25 லச்சத்துல கட்டுனதா எவன் காதுல பூ சுத்துறீங்க
@prakashunplugged
@prakashunplugged Год назад
இருந்தாலும் 25லட்சத்துல சாத்தியம் இல்லை.. குறைந்தபட்ச ம் 35லட்சம் ஆகும்
@FFGaming-wd3ns
@FFGaming-wd3ns Год назад
Mr Prakash if you have doubts about the cost, ask in a respectful manner.
@plusorminus6517
@plusorminus6517 Год назад
@@FFGaming-wd3ns Avar kovsm gyayamanathu 1150/sqft la eppadi kattamudium
@rragha7125
@rragha7125 Год назад
விடியல் ஆட்சி வேற, அப்படியே ஆட்டைய போட்டுட்டு துரத்திவிட்டாலும் ஆச்சரியமில்லை
@jothis566
@jothis566 Год назад
Oru phone no illa?? Eppadi contact panrathu bro.
@shivlalsingh24
@shivlalsingh24 Год назад
Where is the bedroom ???
@hariharan2754
@hariharan2754 Год назад
Bro is this proparty still available
@anandhkumar2227
@anandhkumar2227 10 месяцев назад
bed room, restroom la enga?
@covaiuma5099
@covaiuma5099 Год назад
Which place available for buy
@user-em5vu3bk2x
@user-em5vu3bk2x Месяц назад
contractor details pls
@bakthavatchalam6531
@bakthavatchalam6531 Год назад
House ready avsilsble sir
@nokiaamerica
@nokiaamerica Год назад
G square Property?
@exposeit9412
@exposeit9412 Год назад
DTCP approved ? All these area elephant corridor is located.
@rengamnayaki653
@rengamnayaki653 10 месяцев назад
Location?
Далее
ПОЁМ НАРОДНЫЕ ПЕСНИ🪗
2:04:11
Просмотров 1,1 млн