Тёмный

25,000 Freshers -க்கு வேலை வாய்ப்பளித்த🔥😳 - Thyrocare Velumani 

Behindwoods Business
Подписаться 268 тыс.
Просмотров 7 млн
50% 1

Subscribe - bwsurl.com/bnewss We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
Follow us on WhatsApp: whatsapp.com/c...
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 5 тыс.   
@sundarpainter2195
@sundarpainter2195 5 месяцев назад
அற்புதம் ஐயா...... வறுமையில் வாடும் பல குடும்பங்கள் உயிர் வாழும்...... பாராட்டுக்கள்......
@pravink-ls6nr
@pravink-ls6nr 5 месяцев назад
வறு மை
@sundarpainter2195
@sundarpainter2195 5 месяцев назад
@@pravink-ls6nr தகவலுக்கு நன்றி....
@DmN-ii7td
@DmN-ii7td 5 месяцев назад
😂😂😂 joke
@RAMANIDHARANRAMU-ib4ud
@RAMANIDHARANRAMU-ib4ud 5 месяцев назад
​@@DmN-ii7tdneenga ellam yenda ippadi 😮
@DmN-ii7td
@DmN-ii7td 5 месяцев назад
@@RAMANIDHARANRAMU-ib4ud Avan govt ku anda technology aah kodukama he s making money from that. He learnt that technique in BARC. If he gives that technology to govt hospital cost of testing will be reduced hugely. This s biggest loss to govt
@DAYTRADERHELPER
@DAYTRADERHELPER 5 месяцев назад
வறுமைல இருந்தவன் பணக்காரன் ஆனா இது தான் நடக்கும்...great 👍😃😃😃👍👍👍👍
@ogamtv5809
@ogamtv5809 5 месяцев назад
இவரு பெரிய லண்டன் துரைக்கு பிறந்தவர் 😂😂😂😂😂
@kabilesh1852
@kabilesh1852 5 месяцев назад
Yaar intha kadavul❤❤..
@rajabs6185
@rajabs6185 5 месяцев назад
Thyrocare chairman
@Razzle-Dazzle-v4q
@Razzle-Dazzle-v4q 5 месяцев назад
இல்லை.... வறுமை என்னானு தெரிந்து மாற்ற வறுமையில் வாடும் மனிதனை நினைத்து பார்க்கும் மனிதாவிமானம் கொண்டிருக்க வேண்டும்.. Fresher can will be maked experience good.
@AmmuAnirudh-b1q
@AmmuAnirudh-b1q 5 месяцев назад
இன்னிக்கு இந்த வேலைவாய்ப்பு இருந்தால் கோடி புண்ணியம் உங்களுக்கு நன்றி ஐயா🙏🙏
@jayaprakash7009
@jayaprakash7009 5 месяцев назад
யாராவது ஒருவர் வாய்ப்புக் கொடுத்தால் தானே அனுபவம் கிடைக்கும் அதனால் உங்கள் எண்ணம் ஒரு முற்போக்கான எண்ணம்
@raghmathnissa9773
@raghmathnissa9773 5 месяцев назад
Reality sir
@richardbenny3033
@richardbenny3033 3 месяца назад
That's real
@maryresphas3647
@maryresphas3647 2 месяца назад
Correct 💯
@kathikNilaraje
@kathikNilaraje Месяц назад
Inum ipdi tha nadakuthu this wordla
@jayamjayavel8544
@jayamjayavel8544 Месяц назад
இத்தனை நாள் எங்க சாமி இருந்துங்கிக 🎉 உங்கள் போன்ற தமிழ் நாட்டில் ஒருத்தர் இருக்கார் என்பது பெரிய ஆச்சரியம் 🎉 நீங்கள் நீடுடி வாழ்க வாழ்க🙏
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 4 месяца назад
கமலஹாசன் அல்ல Hero. நீங்கள் தான் உண்மையான HERO.
@leninsachindevotee3077
@leninsachindevotee3077 4 месяца назад
Kamal avara velaiya correct aa tha panni erukaru.....athunalatha impact agierukaru
@ppk7000
@ppk7000 4 месяца назад
நடிப்பில் ஹீரோ கமல் .
@Vinavu-p5k
@Vinavu-p5k 4 месяца назад
Aam
@vimalsasi19
@vimalsasi19 3 месяца назад
உண்மை
@MahendranNatarajan-u2i
@MahendranNatarajan-u2i 3 месяца назад
Inspiration got from Kamal Hassan acting
@darvinmanokaran6754
@darvinmanokaran6754 5 месяцев назад
தெய்வமே உங்களைப் போன்ற முதலாளியை தான் நான் தேடிக் கொண்டிருக்கிறேன்
@ManiKp-pm5yw
@ManiKp-pm5yw 5 месяцев назад
எதுக்கு உங்க அண்ணன் திரள் நிதி பிச்சை எடுக்கவா 😂
@MuruganMurugan-fu6tb
@MuruganMurugan-fu6tb 5 месяцев назад
டேய் அவரு தெலுகுடா
@RaguRam-cs1qm
@RaguRam-cs1qm 5 месяцев назад
​@@ManiKp-pm5ywஇல்லை...உன்னை குண்டி அடிக்க...
@nanthukrishnan7198
@nanthukrishnan7198 5 месяцев назад
​@@ManiKp-pm5yw ni sonatha kettu sirichita but avarukutha vote potu iruka ithuvaraiku 😅😅😅 pitchathana yatukuraru thirudi thingaliya
@Sanjay-ni9il
@Sanjay-ni9il 5 месяцев назад
​@@ManiKp-pm5ywKudikaara naaye 😂
@r.r.s.k.6132
@r.r.s.k.6132 5 месяцев назад
இவர்தான் உன்மையான Practical man வாழ்த்துக்கள் அய்யா
@RamakrishnanK-op3qb
@RamakrishnanK-op3qb 2 месяца назад
நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன் இப்போது உணர்கின்றேன் கடவுள் இருக்கின்றார்
@balathanga6425
@balathanga6425 5 месяцев назад
ஐயா நீங்கள் எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும்..
@DJ-uo6oj
@DJ-uo6oj 4 месяца назад
1k th like of this comment❤
@AkbarBasha-r8i
@AkbarBasha-r8i 4 месяца назад
❤🎉😢
@powermani1395
@powermani1395 5 месяцев назад
அடி வாங்கியவர்களுக்கு தான் அதன் வலி தெரியும் ஐயா.உங்கள் சேவை மிக பெரியது.
@senthilsathish9754
@senthilsathish9754 5 месяцев назад
Salute sir
@ponnappank8283
@ponnappank8283 4 месяца назад
S
@tellpool
@tellpool 5 месяцев назад
இவர் போல இருக்கும் நல்ல மனிதர்களுக்கு மக்கள் support செய்ய வேண்டும்.
@AnithaAnitha-dm8xt
@AnithaAnitha-dm8xt 2 месяца назад
Yaaru bro ivar...
@JimmyMcGill-oq6og
@JimmyMcGill-oq6og Месяц назад
​@@AnithaAnitha-dm8xtowner of thyrocare
@VadiVel-fv1po
@VadiVel-fv1po 2 месяца назад
ஐயா உண்மையிலேயே உங்களுக்கு வணக்கம் இந்த மாதிரி ஒரு கம்பெனி எங்க இருக்குன்னு தெரியல அருமையான மனசு தெய்வீக குணம் வாழ்க பல்லாண்டு
@ChitraVenkat-nc1rw
@ChitraVenkat-nc1rw 5 месяцев назад
Salute sir, சாதிக்கணும் நினைக்கிற ஒவ்வொருத்தரும் கடந்த வலியை உணர்ந்த தலைவர்
@jasimiyan2133
@jasimiyan2133 5 месяцев назад
அத்தனை குடும்பங்களின் பிரார்த்தனையும் உங்களை மேலும் மேலும் வளரவைக்கும்.
@krish5775
@krish5775 5 месяцев назад
எனக்கு நீங்க சொன்னதுல பிடிச்சது english சரியா பேச தெரியாதவன் எடுப்பானு சொன்னதன் sir ❤️
@kathick2284
@kathick2284 4 месяца назад
English pesatheriyathavana velaiku edupaar eduthathuku aprmum nee kathukalana una velaiya vitu thukiruvar. Bcoz English is necessary when we work
@DurgaSai-j8i
@DurgaSai-j8i 11 часов назад
S
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 месяца назад
ஒரு படம் ஒருத்தனை உயர்த்தும். ஒரு படம் ஒருத்தனை தாழ்த்தும். அவனவன் மனநிலையை பொறுத்து.
@muneeswaran2248
@muneeswaran2248 4 месяца назад
தங்களை போன்ற முதலாளிகள் தான் உருவாக வேண்டும் ஐயா 🙏🙏🙏🙏
@KathirVel-b7b
@KathirVel-b7b 5 месяцев назад
மனிதாபிமானம் உள்ளவர் நன்றி அய்யா.🙏
@sithickraja6910
@sithickraja6910 5 месяцев назад
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் ஐயா 🙏❤️🙏
@pravink-ls6nr
@pravink-ls6nr 5 месяцев назад
முதலில் தமிழ் நல்லா எழுது. அப்புறம் லணங்கு ?
@sithickraja6910
@sithickraja6910 5 месяцев назад
@@pravink-ls6nr சரிங்க நண்பரே 🙏
@hariram5654
@hariram5654 5 месяцев назад
நீயே தவறா தான் எழுதிருக்க​@@pravink-ls6nr
@Blackduckkkkkoi
@Blackduckkkkkoi 5 месяцев назад
​@@pravink-ls6nr😂
@rajeshwarikannan6548
@rajeshwarikannan6548 2 месяца назад
திறமையை அறிந்தவர் உன்னத மனிதர்🎉
@dilboo44
@dilboo44 5 месяцев назад
தன்னைப் போல் பிறரை நினை மகிழ்ச்சி❤
@Zacky-Lolita
@Zacky-Lolita 5 месяцев назад
ஐயா.. நீங்கள் சிறந்த மனிதர்.. உங்களை பார்த்து மற்றவர்கள் கற்றுக் கொள்ள வேண்டு்ம். என்றென்றும் நலமுடன் வாழ வேண்டும்❤
@pradeeshkutty1983
@pradeeshkutty1983 5 месяцев назад
மேலே வந்த பிறகும், கீழே இருப்பவனை நினைத்து பார்க்கிறவன் ஆயிரத்தில் ஒருவன். ஆவர் கீழே விழ வாய்ப்பே இல்லை. ஏனென்றால் அவரைபோன்றவறை கீழே விழ விடவே மாட்டான் கீழே உள்ளவன்.... Thanq sir❤❤❤❤
@manjulas432
@manjulas432 2 месяца назад
அருமையான மனிதர் தன்னை போல பிறறை என்னும் தன்மை வேண்டும் என்பதை நீருபித்தவர்
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 5 месяцев назад
உங்களுடைய தலைமுறைகளே நன்றாக வாழட்டும் ஐயா❤❤❤❤❤🎉🎉
@balrajbalraj2311
@balrajbalraj2311 5 месяцев назад
உங்கள் காலில் விழுந்து வணங்க வேண்டும் போலிருக்கிறது உங்களைப் போன்ற முதலாளிகள் தான் எங்களை போன்றஏழைகளுக்கு தெய்வம்❤❤❤
@vgrao6772
@vgrao6772 5 месяцев назад
இது போன்ற நல்ல உள்ளம் கொண்டவர்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏
@jeyakumar5199
@jeyakumar5199 Месяц назад
தெய்வமே நா வேலை தேடும் போது இந்த காணொளி கிடைக்கலையே
@ramarperumal3934
@ramarperumal3934 5 месяцев назад
ஐயா நீங்கள் ரெம்ப ரெம்ப சந்தோசமா இருக்கனும் உங்களை கடவுள் மென் மேலும் ஆசீர்வதிப்பார் ❤🎉❤🎉❤🎉
@benjaminselin1677
@benjaminselin1677 5 месяцев назад
அனுபவம் கேட்பவனை எல்லாம் அறைந்த மாதிரியான உணர்வு. வாழ்த்துக்கள். சந்தர்ப்பம் கிடைத்தால் தானே அனுபவமே கிடைக்கும் இது தெரியாதாவன் எவ்வளவு பெரிய கம்பெனி நடத்தினாலும் கடைசியில் அவன் தான் வீணாகிப் போவான்.
@LakshmiK-wd8gt
@LakshmiK-wd8gt 5 месяцев назад
உங்களைப் எல்லாம் கம்பெனிகள் முதலலிகள் நினைத்தால் எல்லாம் படித்த இளைஞர்கள் வறுமையில் தள்ளா மாட்டார்கள் உங்களுக்கு மிகவும் நன்றி ஐயா
@KrishnanSubramanian-wt4gv
@KrishnanSubramanian-wt4gv 5 месяцев назад
ஆனால் தமிழன் முந்தய நாள் பொய் சொல்லி லீவு போட்டு மது பார்ட்டி, பொம்பள சுகம், கிரிக்கெட் என நாளையும் பணத்தையும் வீணாக்கி மறுநாள் பதினோரு மணிக்கு லேட்டாக வந்தது பற்றி மேனேஜர் கேட்டால் "சாதிப்பெயரை சொல்லி அசிங்கமா திட்டினாரு மேனேஜரு!"என ஊரைக்கூட்டி கம்பெனியையே மூட வைப்பானே தமிழன் ? அதனால்தானே வடக்கன்களை வரவழைக்க வேண்டிய அவசியத்திற்கு ஆளாகிறார்கள் நிறுவன முதலாளிகள் ? தமிழன் நாசமாக போக காரணம் பிராமணரோ, மலையாளியோ, கன்னடரோ, வடக்கனோ இல்லை !! அவனே தான் காரணம் என்பது நூறு சதவீதம் அறுபது ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை !! எவனாலும் மறுக்க முடியாது !!
@gv8281
@gv8281 4 месяца назад
Where is your office sir
@preethimani-w8w
@preethimani-w8w 2 месяца назад
ஐயா உண்மையா ஹீரோ நீங்கதான். கமலஹாஸன் நிழல் நீங்கதான் நிஜம்.தாங்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். உஙகளைப்போல் நிறுவனம் ஒவ்வொருத்தரும் செய்ய வேண்டும்.
@komaligal5053
@komaligal5053 5 месяцев назад
மற்றவர்களால் இப்படி நிராகரிக்கப்பட்டவர்களுக்குத்தான் தெரியும், அதன் வலியும்., வேதனையும். வணங்குகிறேன் ஐயா. 🤝👌🙏
@d.r.chandru4845
@d.r.chandru4845 5 месяцев назад
👌👌👏👏👏🙏
@ajithhari5843
@ajithhari5843 Месяц назад
Reply sir
@rameshraja3035
@rameshraja3035 5 месяцев назад
என் மனதிலும் ரொம்ப நாளாகவே அதே எண்ணம்தான்.
@OviyaKarthik-z9h
@OviyaKarthik-z9h 5 месяцев назад
வாழ்த்துக்கள் அய்யா
@Banu-r9n
@Banu-r9n Месяц назад
எல்லோரும் உங்களை போல் மனம் கொண்டவர்களாகஇருந்தால் நன்றாக இருக்கும்
@susainathan4779
@susainathan4779 5 месяцев назад
நீங்க 100 வருஷம் 🎉🎉🎉நல்லா இருக்கனும் சாமி
@jayaseelym4868
@jayaseelym4868 5 месяцев назад
அருமை சார்... உங்கள் மாதிரி ஒரு முதலாளி வேண்டும்
@A27-z4l
@A27-z4l 5 месяцев назад
உண்மை தான் எத்தனை வருடம் ஆனாலும் சம்பளம் உயர்வு கிடையாது
@chitrarasu4218
@chitrarasu4218 5 месяцев назад
​@@A27-z4l நீ அங்கு பணி செய்தாயா???
@rescueship1450
@rescueship1450 5 месяцев назад
என்னை மாறி படிக்காத ஆளுக்கு உங்களை மாறி ஆட்களை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.
@ااا-ر9و2ج
@ااا-ر9و2ج 3 месяца назад
அருமை.அருமை.அருமை.❤❤❤
@Josephine30825
@Josephine30825 5 месяцев назад
சிறந்த குணம் கொண்ட உங்களை பார்க்கும்போது நெகிழ்சியாக உள்ளது ஐயா.வாழ்த்துக்கள்.
@vinothkumarc1639
@vinothkumarc1639 5 месяцев назад
சினிமா வாழ்க்கைக்கு உதவாது என்று சொன்னவர்கள் மத்தியில்...❤
@jemson-zz2bp
@jemson-zz2bp 5 месяцев назад
வாழ்த்துகள் ஐயா நான் ஒரு மாற்றுத்திறனாளி நான்கு மொழிகள் தெரியும் என்பதால் தான் என்னை வேலைக்கு அமர்த்தி இ.ருக்கிறார்கள் வாய்ப்புக்கு நன்றி ஐயா
@ManiMaran-qq7sh
@ManiMaran-qq7sh 2 месяца назад
கஷ்டப்பட்டு உயர்ந்த மனிதர் ❤🙏💐 Don't take experience..... good dialogue........
@prakashv5924
@prakashv5924 5 месяцев назад
He is real inspiration..... The real life hero🎉
@rjayanti5988
@rjayanti5988 4 месяца назад
Superb wonderful person with sincere humanity feelings.
@KVijayaakumar
@KVijayaakumar 4 месяца назад
இந்த பூமியின் கடவுள் இல்லை என்று சொல்லுவார்கள் ஆனால் ஒரு சில நல்ல மனிதர்கள் உருவத்தில் கடவுள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் 🙌🙌
@Sugi13Gopi
@Sugi13Gopi 2 месяца назад
இவரு எங்க கோயம்புத்தூர்காரங்கோ, தைரியமான தன்னம்பிக்கை மனிதருங்க, இவரைப் பார்த்து கோயம்புத்தூரில் நிறைய பேர் தொழிலதிபர் ஆயிருக்காங்க, ஒரு ஏழை எப்படி பணக்காரன் ஆவான் என்ற ஒரு தத்துவமான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர், கோயமுத்தூர் காரர்கள் அனைவரும் இவருக்காக தலை வணங்குவோம்.
@vjayakumar3919
@vjayakumar3919 2 месяца назад
His name?
@gomathie4118
@gomathie4118 5 месяцев назад
ஐயா அருமை...... 👏👏👏👏வலியை உணர்கின்றவனுக்கு மட்டுமே வலியின் அருமை தெரியும்.....
@sanjayrajivasu4
@sanjayrajivasu4 3 месяца назад
ஐயா எனக்கு 37 வயது எனக்கு வேலை தருவிங்கள எனக்கும் Experience இல்லை நான் House wife
@priyakrishananPriya-dv8gi
@priyakrishananPriya-dv8gi 5 месяцев назад
Chance kedachatha Sachin Tendulkar ❤ vera level sir neenga😢🙏🎉💯
@m.k6734
@m.k6734 Месяц назад
25000 per தெய்வமே உங்களால எத்தனை குடும்பம் நல்லா இருக்காங்க மகிழ்ச்சி ❤
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 5 месяцев назад
தெய்வத்தின் குரல்🦚🦚
@sivalingam8011
@sivalingam8011 4 месяца назад
Evan oru peradu
@ponnappank8283
@ponnappank8283 4 месяца назад
S
@ponnappank8283
@ponnappank8283 4 месяца назад
S
@venkateshsvre1766
@venkateshsvre1766 5 месяцев назад
A Gentle man with a moto.
@mohanchandrashekar6648
@mohanchandrashekar6648 5 месяцев назад
The alterior motive is to avoid higher pay and freshers don't know the employee rights very well.
@unpopular_opinion8615
@unpopular_opinion8615 5 месяцев назад
​@@mohanchandrashekar6648someone with sense finally, people would believe anyone and make a messiah out of them, enamo seva seira mari He's a billionaire Hiring people thats it
@geethavijay5294
@geethavijay5294 5 месяцев назад
freshers want job only..after some years they will switch to something they want.
@Surya-r9i
@Surya-r9i 5 месяцев назад
Epdina yaarayachi kora sollanum ponga ya
@ksmvm05
@ksmvm05 5 месяцев назад
வணக்கம் ஐயா. இன்று பலரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள் காரணம் அனுபவம் இல்லை தனக்கு ஆங்கிலம் பேச வரவில்லை என்று தனக்குள்ளே ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. உங்களை போல மனிதர்கள் தான் இவர்களுக்கு ஒரு முன்னுதாரணம் . நிறைய நபர்களுக்கு வாழ்வளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@poovaragavan7397
@poovaragavan7397 5 месяцев назад
தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் நிறைய பேர் இந்த கசப்பான உண்மையை கடந்து முன்னனேற்றம் அடைந்தவர்கள்தான்.
@viswanathanviswanathan1505
@viswanathanviswanathan1505 22 дня назад
Vazhga valamudan sir👍👍👍
@govindarajanponnusamy5310
@govindarajanponnusamy5310 5 месяцев назад
கடவுள் உங்க மாதிரி மனித உருவில் காண்கிறோம் வாழ்த்துக்கள் அய்யா
@KAVINILAN
@KAVINILAN 5 месяцев назад
தங்களின் கொள்கை ஆகச்சிறந்த கொள்கை நன்றி அய்யா....
@RevathiHarikannan
@RevathiHarikannan 5 месяцев назад
Awesome Sir.. namma patta kashtam madiri yarum pada koodadu nu nenachikitu aduku ungalal mudinjadai community ku seyiradu hats off to you..
@katheresonr4295
@katheresonr4295 Месяц назад
நல்ல மனிதர் அவர்கலுக்கு நன்றி நன்றி
@rohiths2525
@rohiths2525 5 месяцев назад
3000 crores ku owner , pala english influencers ivara ipa podcast panranga, ipa avaruku nalla ve english theriyum hindi theriyum , ithan ivaroda growth , great man🫡💥
@sathishsubramaniyan199
@sathishsubramaniyan199 5 месяцев назад
Avanga name enna
@rohiths2525
@rohiths2525 5 месяцев назад
@sathishsubramaniyan199 dr.Velumani
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
வணக்கம் ரோகித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 5 месяцев назад
@@rohiths2525 தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத கண்றாவி தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@JalalDxB
@JalalDxB 5 месяцев назад
Enga ponalum indha boomer tholla sappappaa​@@Dhurai_Raasalingam
@RameshThiyagarajan-i1g
@RameshThiyagarajan-i1g 5 месяцев назад
உங்களைப் போல் நிறைய பேர் இருந்தால் தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படும் 🎉🎉🎉🎉
@kaliappank6092
@kaliappank6092 5 месяцев назад
அற்புதம் ஐயா தாங்களின் கொள்கைக்கு கோடான கோடி நன்றிகள். தாங்களை மாதிரி அரசு ஊழியர் அரசியல்வாதிகள் மிகச் சிறப்பான லட்சியங்களை பற்றினால் எல்லோரும் நல்லா இருக்கலாம். வாழ்த்துக்கள் ஐயா.
@murukank1535
@murukank1535 Месяц назад
வாழ்த்துகள் ஐயா
@leostalin938
@leostalin938 5 месяцев назад
Salute Sir 🫡
@sakthivelperiyamuthaiah6420
@sakthivelperiyamuthaiah6420 5 месяцев назад
He is not a normal ... அதுக்கும் மேல.. வேற ரகம் ❤❤ ஆயிரத்தில் ஒருவன் ❤❤
@thangarajd343
@thangarajd343 5 месяцев назад
Palakodiyil oruvar
@raju87201
@raju87201 5 месяцев назад
நான் bsc math's,1st class pass. ஆசிரியர் பயிற்சி முடித்து உள்ளேன். எனக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என்று வேலை. கிடைக்கவில்லை.. ஐயா தகுதி இருக்கு ஆனால் ஆங்கில மொழி எனக்கு பேச வரவில்லை...😔
@sethueliya7736
@sethueliya7736 2 месяца назад
Congratulations sir keep rocking 👏😊🎉
@Dreemitspositive
@Dreemitspositive 5 месяцев назад
அருமை சார் உங்கள் முடிவு உங்களை இன்னும் உயரத்தில் வைக்கும் ❤️
@Guna_Shanmugapriya
@Guna_Shanmugapriya 5 месяцев назад
💯சதவிகிதம் உண்மை ஐயா உங்களை போல் ஒரு முதலாலி கிடைப்பது அரிது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு💐💐💐
@karunanithip1895
@karunanithip1895 5 месяцев назад
உங்களைப் போல ஒருவர் இருக்க வேண்டும் ஒவ்வொருவரும் இருக்க வேண்டும்
@selvaraj-rz8jk
@selvaraj-rz8jk Месяц назад
Super
@madhavane7873
@madhavane7873 5 месяцев назад
Great human being ❤
@kandhasamyd3536
@kandhasamyd3536 5 месяцев назад
அய்யா🙏மிக மிக சிறப்பு,தங்களின் மகத்தான முயற்சிக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகின்றேன்.
@vaisnavi.v1124
@vaisnavi.v1124 4 месяца назад
நல்ல கருத்துள்ள படம் கருத்தை ஏற்று பெரிய அளவில் சாதித்த ஐயா விற்கு நன்றி வாழ்த்துக்கள் 🙏🏻 இதுபோன்ற 80s 90s படங்கள் மக்கள் மத்தியில் நிறைய நல்ல மாற்றங்களை கொண்டு வந்தது 🥳🥳✨✨
@niyazahamed74
@niyazahamed74 2 месяца назад
உண்மை
@Rajeshkumar-fh3wj
@Rajeshkumar-fh3wj Месяц назад
❤ super anaivarin sarbaga nanri.......
@ManiVannan.
@ManiVannan. 5 месяцев назад
ஐயா தங்களின் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கொடுத்து வைத்தவர்களாக இருப்பார்கள் காரணம் அனுபவம் வாய்ந்த தொழிலாளியே முதலாளியாக இருப்பவரிடம் வேலை பார்ப்பதே சிறப்பு.
@A27-z4l
@A27-z4l 5 месяцев назад
😂😂😂 சம்பளம் உயர்வு ?
@antoshaju5813
@antoshaju5813 5 месяцев назад
எல்லா இடத்திலும் வந்து same கமெண்ட் போடுறீங்க
@sasis2892
@sasis2892 5 месяцев назад
Neenga than real human being, understood the real pain of freshers.
@praveenrandy4584
@praveenrandy4584 5 месяцев назад
தெய்வம் ஐய்யா நீங்க
@Rvs5555
@Rvs5555 Месяц назад
Super man
@muruganmani6023
@muruganmani6023 5 месяцев назад
வாழ்க வளத்துடன் வாழ்க நலத்துடன் ❤ ஐயா
@uniqueproducts8847
@uniqueproducts8847 4 месяца назад
Vaalthukkal ayyaa
@ThayaparanRasalingam-eb8sb
@ThayaparanRasalingam-eb8sb 5 месяцев назад
You are so kind sir
@Sarithsr
@Sarithsr 11 дней назад
ஐயா ரொம்ப நன்றி
@DiviDivi-jt4fz
@DiviDivi-jt4fz 4 месяца назад
Vazha valamudan uncle
@harshasoundararajan
@harshasoundararajan 5 месяцев назад
That Aandavar reference ❤❤❤
@AbdulKaderNoordeen
@AbdulKaderNoordeen 5 месяцев назад
நல்ல முடிவு நல்ல மனிதன் நல்ல மனம்
@SARASUGENGAN
@SARASUGENGAN 16 дней назад
வாழ்த்துக்கள்
@PriyaKumar-xg3wo
@PriyaKumar-xg3wo 5 месяцев назад
Ayya ungalai siram thalthi vanankukiren ayya🙏🙏
@matergamer2683
@matergamer2683 4 месяца назад
I respect you sir❤❤❤❤❤
@GayathriPrabhaharan
@GayathriPrabhaharan 5 месяцев назад
Semma sir... This is broad Outlook learner's view..... Hats off to you sir..
@jaganathanramachandran4372
@jaganathanramachandran4372 2 месяца назад
சிறப்பு சார். நான் 1978 லில் இன்ஜினியரிங் டிகிரி கோயம்புத்தூரில் எடுத்தேன். கிடைத்த வேலையை விட்டு விட்டு சொந்தமாக தொழில் செய்கிறேன். ஒரு நூறு பேர் என்னிடம் தொழில் பழகி சொந்தமாக தொழில் செய்கிறார்கள்
@vinodhinimurugesan2572
@vinodhinimurugesan2572 2 месяца назад
மேலும் அதிகளவில் இன்னும் ஆட்களுக்கு வேலைவாய்ப்பு தந்து மேன்மேலும் வளரனும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@pavithrarainbowpetmarinesh364
@pavithrarainbowpetmarinesh364 5 месяцев назад
Neenga tha sir true honest man GREAT 👍 BIG SALUTE SIR
@SoundarRajan-md8yj
@SoundarRajan-md8yj 5 месяцев назад
சிறப்பு ஐயா...
@mkbalaji7108
@mkbalaji7108 5 месяцев назад
உங்கள் நல்ல மனதிற்காக நல்வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்
@KaliMuthu-tp4pw
@KaliMuthu-tp4pw 3 месяца назад
அய்யா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏💐💐💐👑👑👑
@selviselvi-hu8yp
@selviselvi-hu8yp 3 месяца назад
மிகவும் சிறப்பு ஐயா எல்லோரும் இதே போன்று நடந்து கொண்டால் நம்நாட்டில் வேலையில்லா பட்டதாரிகளே இருக்க மாட்டார்கள் ❤
@mdafri143
@mdafri143 5 месяцев назад
என் மகன் இரண்டு வருடம் வேலை இல்லாம இருக்கான் ஒரு வேலை கொடுங்கசார் அவனுக்கு be படிச்சி இருக்கான் நீங்க சொல்லும் அனைத்தும் அவனிடம் இருக்கு
@AnanthKumar-xe4jo
@AnanthKumar-xe4jo 5 месяцев назад
30+ arrear iruntha evan kuduppan vela 😂
@stephanjancy943
@stephanjancy943 7 дней назад
மோடி கூட வட இந்தியாவில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்ததில்லை உங்களுக்கு ரொம்ப நன்றி ஐயா
@SuganyaKavi-m9x
@SuganyaKavi-m9x 4 месяца назад
ஐயா.... எவ்வளவு நல்லா உள்ளம் உங்களுக்கு❤❤❤நல்லது ஐயா....🎉🎉🎉
Далее
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14
Cool Parenting Gadget Against Mosquitos! 🦟👶
00:21
Wildest 10 SECONDS OF HIS LIFE 🤯 @TomIsted
00:14